எளிதாக வேல் மாறல் பாராயணம்!

  Рет қаралды 9,292

Real Sai Miracles

Real Sai Miracles

4 күн бұрын

எளிதாக வேல் மாறல் பாராயணம்!
#murugan
#thiruppugazh
#vel maaral
#velmaral
#saibaba
#Vikasi visakam
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#trending
#lawofattraction
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Пікірлер: 152
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp 2 күн бұрын
என் அன்புச் சகோதரியே ❤❤ தங்கள் வேல் மாறல் பாராயணம் மிகவும் அருமையாக இருந்தது.. மிக்க மகிழ்ச்சி... வேலும் மயிலும் துணை 🦚🦚🙏🙏🐓🐓🙏🙏
@sskalaiselvi1046
@sskalaiselvi1046 2 күн бұрын
அனிதா மா.. உங்களுடைய வேல்மாறல் பாராயணம் முறை அருமையாக இருந்தது..🙏முருகா..உன்னிடம் கையேந்தி நிற்கிறேன் எந்நாளும் யாரிடமும் கையேந்த வைக்காதே என்று..!!!🙏👣🙏🔯
@introtamizh518
@introtamizh518 2 күн бұрын
சகோதரி என் பெயர் புவனா இன்று கிருத்திகை காலை என் வீடு முன்பு மயில் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் நான் வேல் மாறள் படிக்கிறேன் இன்று மயில் தரிசனம் கிடைத்தது சகோதரி
@realsaimiracles
@realsaimiracles 2 күн бұрын
Arumai!
@subramanianc9365
@subramanianc9365 2 күн бұрын
கந்தனை நினைத்தால் கவலைகள் மறையும்
@jeyanthiragavan
@jeyanthiragavan 2 күн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🌹🌹🌹
@ramadevi5023
@ramadevi5023 Күн бұрын
அனிதா உங்க நாளா நா இன்னைக்கு வேல் மாறல் படிச்ச ரொம்ப சந்தோசம் சகோதரி
@shanthiravi8574
@shanthiravi8574 Күн бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@gspgsp8928
@gspgsp8928 22 сағат бұрын
என் பெயர் தமிழ்பாரதி ஈரோடு உங்கள் வீடியோ பார்த்த பிறகு வேல் மாறல் படிக்க வேண்டுமென நினைத்தேன் சில நாட்களில் பழனிக்கு வரும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார் முருகர். நீங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை கூறுவது மிகவும் நன்றாக உள்ளது. உங்களுக்கு நடக்கும் அனைத்து அற்புதங்களையும் எங்களோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். மிக்க நன்றி. முருகா சரணம்! முருகா சரணம்!!
@akilasaravanan2987
@akilasaravanan2987 Күн бұрын
உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி உன்னை எனதுள் அறியும் அறிவை தருவாயே முருகா🙏 வாழ்க வளமுடன்🙏 முருகா சரணம்🙏
@RangoliByRubi-1991
@RangoliByRubi-1991 2 күн бұрын
உங்களின் வேல்மாறல் பாராயணம் அருமையாக இருந்தது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
@vijaykanagaratnam6412
@vijaykanagaratnam6412 2 күн бұрын
ஓம் சாய்ராம சங்கர பாலமுருகா சரணம்🙏🏻🙏🏻🙏🏻 கோடான கோடி நன்றிகள் சகோதரி 🙏🏻👌🙏🏻
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 16 сағат бұрын
அருமை அருமை அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@sriktwig
@sriktwig 2 күн бұрын
Sister Sairam, Nice rendition of Vel maral. Thanks for sharing. Lord Muruga bless us all to give good health, wealth, Success and all happiness. Om Saravana Bhava 🙏🙏🙏
@umasaraswathi9231
@umasaraswathi9231 2 күн бұрын
Arumaiyana padhivu ma. Thodarattum Murugan Arul Anaivarukkum ma.❤
@maheswariselvakumar67
@maheswariselvakumar67 20 сағат бұрын
ஓம் சரவணபவ வேலும் மயிலும் என்று துணை ‌‌ஓம் சரவணபவ முருகா முருகா முருகா என்று ‌நீதான் துணை ‌‌ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 2 күн бұрын
Sathiyamavathu Saravana bavame 🙏🙏🙏 Vel Maaral chanting 💯 give us Gud vibz ...tqw ssy 🙏🏻❤️ murugar blessing U Fmly🙌🏻❤❤❤
@MUNIPRIYA-VELMURUGAN..
@MUNIPRIYA-VELMURUGAN.. Күн бұрын
சகோதரி இன்று கிருத்திகை நன்னாளில் நான் உங்கள் சேனலில் இருக்கும் சொந்தங்களுக்கு என்னை சுற்றி இருக்கும் சொந்தங்களும் சேர்த்து வேண்டினேன் அனைவரும் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் நானும் நலமாக வாழ வேண்டும் முருகா என்று என் அப்பன் முருகனிடம் வேண்டினேன் 🙏🙏 இன்று கிருத்திகை நன்னாளில் முருக பக்தர்கள் அனைவரது வேண்டுதலையும், என்னுடைய வேண்டுதலையும் நிறைவேற்றி கூடு முருகா என்று வேண்டினேன் உங்கள் வேண்டுதல் அனைத்தையும் என் அப்பன் முருகன் நிறைவேற்றி தருவார் 🙏🙏🙏 என் அப்பன் திருச்செந்தூர் முருகனை நினைத்து நான் இன்று அவரது வேலுக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் குங்குமம் இவைகளை வைத்து பூஜை செய்து என் அப்பன் திருச்செந்தூர் முருகனுக்கு செவ்வாய் விரதமும் கிருத்திகை விரதமும் இருந்து வருகிறேன் 🥺🙏 என் அப்பன் திருச்செந்தூர் முருகனுக்கு என் உயிர் உள்ளவரை செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் என் வேண்டுதலை நிறைவேற்றி தருவார் என்று நம்பிக்கையுடன் விரதம் இருக்கிறேன் என் அப்பன் முருகன் தான் துணை 🥺🙏🫂 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
மிக மிக மகிழ்ச்சி ங்க முருகன் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு 🙏🙏🙏
@MUNIPRIYA-VELMURUGAN..
@MUNIPRIYA-VELMURUGAN.. Күн бұрын
​@@realsaimiraclesமிக்க நன்றி சகோதரி 🙏 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏
@kaviyogith2653
@kaviyogith2653 2 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@umakannan6976
@umakannan6976 2 күн бұрын
Just started again for 48 days velmaral. Muruga saranam
@realsaimiracles
@realsaimiracles 2 күн бұрын
🙏🙏
@VijiRavi1617
@VijiRavi1617 Күн бұрын
கண்ணு வேல் மாறல் நீங்க பாராயணம் சொன்னது மிகவும் அருமை ட கண்ணு இதை பார்த்துதான் இன்று மாலை படித்தேன் கண்ணு ரொம்ப ரொம்ப நன்றி ட🙏🙏🙏🦚🦚🦚
@parimala2949
@parimala2949 21 сағат бұрын
திருச்செந்தூர் முருகன் துணை
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp 2 күн бұрын
வேலும் மயிலும் துணை 🙏🦚🙏
@sakthibalagopi825
@sakthibalagopi825 Күн бұрын
Superb sister. Vel maaral book illai endra கவலையை நீக்கியது ungal ப‌திவு sister. Thank u so much sister. 🎉🎉🎉
@ushachandramouli3766
@ushachandramouli3766 Күн бұрын
இன்று முதன் முறை நான் வே லமாரல் உங்களுடன் சேர்ந்து படிகும் பேறு பெற்றேன்.மிக்க நன்றி.
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
இந்த வார்த்தைகள் எனக்கு போதுமானது 🙏
@krishnaveni7220
@krishnaveni7220 Күн бұрын
மிக்க நன்றி
@thangamani9408
@thangamani9408 Күн бұрын
Migavum arumaiyaga padithu conpithirgal mikka nanri akka
@raninanda1011
@raninanda1011 Күн бұрын
Super thank you sis om saravana ba 🙏🙏🙏🙏🙏🙏
@Narpavi7
@Narpavi7 2 күн бұрын
Romba romba nanri sister
@valarmari9640
@valarmari9640 Күн бұрын
Arumai anbu sagadhari om saravanaba m mari❤❤❤❤❤
@sairpsaipr8671
@sairpsaipr8671 2 сағат бұрын
Murugane thunai 😊😊
@AthilakshmiRamachandran-iu2ld
@AthilakshmiRamachandran-iu2ld 2 күн бұрын
Vetrivel muruganukku arokara
@selvamc9589
@selvamc9589 Күн бұрын
Excellent
@ramyamathan1855
@ramyamathan1855 Күн бұрын
சிஸ்டர் சூப்பர்🙏🙏🙏
@lathaanand4995
@lathaanand4995 Күн бұрын
Thank you
@Pushpavathy_
@Pushpavathy_ 2 күн бұрын
Thanks 🙏 universe thanks 🙏 mem.
@SaiGk111
@SaiGk111 2 күн бұрын
Thank you for this ❤ useful 🙏
@thavamanyj8145
@thavamanyj8145 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏 திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்என உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 🙏🙏🙏🙏🙏🙏
@user-uy5km8mv9e
@user-uy5km8mv9e 2 күн бұрын
Super sis thank you so much ❤
@karthickv7197
@karthickv7197 2 күн бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@suganyeapandiaraj9698
@suganyeapandiaraj9698 Күн бұрын
Thank you so much sister❤
@suganyaselvam4430
@suganyaselvam4430 21 минут бұрын
Unga videos paartha peragu enaku nalla neram vantha mathiri feel aaguthu anitha,thank you my dear friend,
@stnpschool
@stnpschool 2 күн бұрын
Nandrigal
@kokilas4781
@kokilas4781 2 күн бұрын
ஓம் சரவணபவ
@Ayyappan-hx2qw
@Ayyappan-hx2qw 2 күн бұрын
Tq ma
@mageshgeetha3092
@mageshgeetha3092 2 күн бұрын
Super sister 🙏
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 Күн бұрын
Om muruga. Velum mayilum thunai🙏
@revathigovindarajan8961
@revathigovindarajan8961 2 күн бұрын
வேலும் மயிலும் துனை
@poovaneswarypoova5112
@poovaneswarypoova5112 2 күн бұрын
Thanks ❤ Nice recitation of vel maaral.
@realsaimiracles
@realsaimiracles 2 күн бұрын
Thank you so much ☺️
@bhaskaranbaske4572
@bhaskaranbaske4572 Күн бұрын
Muruga saranam and thanks for the video it is. Very interesting to hear from you
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
🙏🙏🙏🙏
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 2 күн бұрын
Om. Muruka. Pooirtery🙏🙏🙏
@user-yp9nr1pd4h
@user-yp9nr1pd4h 2 күн бұрын
Om saravana bava muruga potri 🙏
@vishalanu2450
@vishalanu2450 2 күн бұрын
Omm muruga ayyaa
@nalinit9243
@nalinit9243 2 күн бұрын
Hi Anitha im very glad by hearing this video . All your videos are very inspiring . After seeing ur videos and Lord Murugar s power and all testimonials made me to be shocked . So i hv decided to follow this pooja but the problem is my inlaws pray Lord Govinda and thy wont allow me to do or keep his photo nor vel at home but still i hv planned to do and lord will help me to complete my fasting for 48days and i strongly trust him that he will make me to finish it successfully. Mainly i want to do this for health purpose and my son is in board exam and i want him do well and score top marks. Pls do everybody pray for him and bless him . Anitha to be very frank im from Bangalore Tamilian but since born n bought up here i dont know to read tamil in this case your video is going to help me a lot. Thankyou so much dear ❤🙏. God Bless you and your family dear
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Thanks a lot 🙏 Murugan thunai is always there for your son!!
@nalinit9243
@nalinit9243 5 сағат бұрын
Thankyou so much dear
@bavanipaulraj2928
@bavanipaulraj2928 Күн бұрын
சகோதரி உங்களோடு சேர்ந்து நானும் பாராயணம் செய்தேன் மிக்க நன்றி ❤ ஓம் முருகா
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Mikka magizhchi 🙏
@kirubakuzhandhaivel4590
@kirubakuzhandhaivel4590 Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@Mahalakshmi-dv1oy
@Mahalakshmi-dv1oy Күн бұрын
❤❤❤
@sampathpriya4916
@sampathpriya4916 2 күн бұрын
Om muruga🙏🙏🙏🙏🙏🙏
@jagadeeswariananth2438
@jagadeeswariananth2438 Күн бұрын
Thank u sis. U r always posting wat I want to ask u in person. Thank u very much.
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
It's my pleasure
@thamotharan2946
@thamotharan2946 Күн бұрын
I love Murugan very much Palani maalai Muruga....I read Kandha Sasthi kawasam..I love your reading Vel Maaral method slow and that i also can follow the Vel Maaral.I love Murugan very much but Vinayagar came into my dream.I feel bless.Thanks a lot for your effort Sis reading Vel Maaral.
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Thanks a lot
@aravindhr2417
@aravindhr2417 Күн бұрын
❤❤❤❤❤❤
@GeethaMurugan-wt5sm
@GeethaMurugan-wt5sm 2 күн бұрын
Om muruga kapathupa
@jagadeesanp7950
@jagadeesanp7950 2 күн бұрын
Om Saravana bhava
@NirmalaDevi-rr1lt
@NirmalaDevi-rr1lt Күн бұрын
திருமணநாளான இன்று முதல்முறையாக வேல்மாறல் உங்களோடு சேர்ந்து படித்தேன்.அனைத்திற்கும்
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
🙏🙏
@kalpana1627
@kalpana1627 Күн бұрын
I was hoping that you would upload Vel maaral parayan, thank you for doing one. You have done a great job. Slow and clear pronunciation of the words are so helpful for me to learn the verses. Thank you so much.
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
It's my pleasure
@user-uy5km8mv9e
@user-uy5km8mv9e 2 күн бұрын
Om Saravanabava 🙏🦚🙏🦚⚜️
@SathishTj-lq5ib
@SathishTj-lq5ib Күн бұрын
Hi ma, i too read panjamirtha varnam and hear the song .sing by bavadharani goosebumps ma. Solla varthai illai. Epo daily sollama eruka mudiyala. Thank you dear. God bless you
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
🙏🙏
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 2 күн бұрын
Saravanapa. Muruka. Pooirtery🙏🙏🙏
@manojc4368
@manojc4368 2 күн бұрын
Tqqqq Sis Na innakki vel maaral padiche.... Padichu mudikkumbothu oru Periya Arumbu Murugar photo ku mele suthi suthi poiturundhuchu.... Na Romba Happy...... Na ketrundhe vel maaral unga Voice le kudukka mudiyuma nu tqqqqqqqqqqqqq Sis......... Romba romba happy innakki.... Om saravana bhava..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Oh really nice pa 🙏🙏🙏🙏
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 2 күн бұрын
Sanmuka. Pooirtery🙏🙏🙏
@Narpavi7
@Narpavi7 Күн бұрын
Oru request sister,indha thiru puhal paarayanam anaiththu padalin artham solli oru video podungga sister, Oru padal ,adhan meaning ,epdi thani thani video pottallum okay dhan sister
@user-zs5wc3su6s
@user-zs5wc3su6s 2 күн бұрын
அருமை சகோதரி, ஓம் சரவணபவ
@maneeshraji805
@maneeshraji805 2 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚 😂🐓👫
@jeyapriya6411
@jeyapriya6411 18 сағат бұрын
Vel ku abisegam pannidu tha vel maral parayanam pannuma ka
@rajalakshmijothikamarajan6380
@rajalakshmijothikamarajan6380 Күн бұрын
Hai Anitha ,romba thanks pa.innaiku enaku second day pa.ayyanuku yethuvum panna mudilanu romba kashta patten pa.murugar unroobathil vandhu parayanam panna vechitaru pa.romba aasaya naethu vilaku velaki innaiku padaika aavalodu irunthen.ennala padaika mudiyala.na pona month krithigai annaiku amma veetla irunthen.inthacmonthum padaika mudiyama ena sothichitar pa en appan.na sourndhu poga maaten da.thirumbavum ellam avarku pannuven.ummoolama vel maaral paarayanam seithen.thank u da paapa.
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Super ka 🙏
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 Күн бұрын
🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
@jeyapriya6411
@jeyapriya6411 18 сағат бұрын
Akka ithu varaikkum naa vel maral paarayanam seithathu illai...inimel kandippa pannuven...
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 2 күн бұрын
Thank you very much.though I hv periods ,ungalodu serndhu phonela parayanam panniyachu.
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 2 күн бұрын
Periods ல பாராயணம் செய்வது நல்லதல்ல.
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 2 күн бұрын
@@vijayalakshmilakshminaraya1941 sami roomku pogala ma ukandha idathil mobile parthu avanga koodave sonnen.
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 2 күн бұрын
@@arrtirameshbabu1020 அப்படி இல்லைங்க.வேல் மாறல் ஒரு மந்திரம் போன்றது.அது நாம மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம். மாதத்தில் 30 நாள் இருக்கு. ஒரு 3 நாள் நாம கடவுள்கிட்ட நெருங்கக்கூடாது. நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் என் கருத்தை தெரிவித்தேன். உங்களுக்கு periods நேரத்திலும் கடவுள் நினைக்காமல் இருக்கமுடியவில்லை என்றால் நீங்கள் மனதிற்குள் ராம ராம என்று ஒரு இடத்தில் அமர்ந்து ஜபம் செய்யலாம். வாய்விட்டு ஜபிக்கக்கூடாது. அதுவே உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
@jaffnatraditionalkitchen3738
@jaffnatraditionalkitchen3738 Күн бұрын
Hi acca en husband moolaila narampu vedichchu hospittalla series a irukkaar Dr elaathu enru sollittaar acca. Naan avarukkaaka 3 daysa vel maaral manthiram solran acca. Plz avarukkaaka pray pannunka acca. Om muruka potti enta vino va kaappaaththunka appa🙏🙏🙏 Om muruka potti potti potti 🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Sakothari ungal husband ai murugan kaappaatruvar. Avarukku mudinja viboothi ittu vidungal vel maaral Padutha pinbu. 🙏🙏 I pray for him 🙏🙏🙏🙏
@sbdharani0598
@sbdharani0598 Күн бұрын
Therani ittu puram erithaan Magan explain Panunga please ❤
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Sure next videos la insert panren nga
@radhakrishnan6451
@radhakrishnan6451 2 күн бұрын
Madam one doubt I am doing parayana since last 16 days but I am unable to do abhishka and neivedhyam only doing parayan
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
No problem but just water and milk abishekam seyyung it takes only ten minutes
@goldensunrise7792
@goldensunrise7792 2 күн бұрын
Sis velmaral girls hotel le padikalamah without potho poojai bcz girls hostel jus48 days ku padikalam as like prayer in everywhere
@realsaimiracles
@realsaimiracles 2 күн бұрын
Padikkalam Murugan and Vel ai manathukkul vaithu padinnga
@rathnashivakumar449
@rathnashivakumar449 Күн бұрын
Sister veluku thinamum abisegam seiya vendumanga
@realsaimiracles
@realsaimiracles 23 сағат бұрын
Weekly once pannina pothum nga
@revathyvijaymukundan8672
@revathyvijaymukundan8672 Күн бұрын
Sis nan vetrillai deepam morning vachen antha vetrillai la pachai poolu irunthu evening vilaku yetha porapa. Athu nalatha? Terinthal solunga
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Athu onnum thappillai sister Pulu vum oru uyirinam thaan Free ya vidunga
@revathyvijaymukundan8672
@revathyvijaymukundan8672 Күн бұрын
@@realsaimiracles thank u sis adi kadi Sami room ku varthu athan keten
@MariSelvamVignesh2703
@MariSelvamVignesh2703 2 күн бұрын
முருகப்பா 😭🙏விக்னேஷ் யும் ❤️மாரி செல்வம் யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@sakthigopi662
@sakthigopi662 Күн бұрын
Hii akka
@MariSelvamVignesh2703
@MariSelvamVignesh2703 Күн бұрын
@@sakthigopi662 Hii
@sakthigopi662
@sakthigopi662 Күн бұрын
@@MariSelvamVignesh2703 ungakita pesanum thonuchu don't feel akka.
@MariSelvamVignesh2703
@MariSelvamVignesh2703 Күн бұрын
@@sakthigopi662 நீங்க இந்த அக்கா க்கா கடவுள் கிட்ட வேண்டிக்கோ... விக்னேஷ் யும் ❤️மாரி செல்வம் யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் வேண்டிக்கோ 🙏
@sakthigopi662
@sakthigopi662 Күн бұрын
@@MariSelvamVignesh2703 ok. Pray panikiren. ena problem solla mudiuma. Private ah kuda soluga
@goldensunrise7792
@goldensunrise7792 2 күн бұрын
Daily 64 strands um vel maral procedures ooda sollanumah. Illa na first 4 days ku 10 strands and 5 th day 10 strands apidi padikalamah
@realsaimiracles
@realsaimiracles 2 күн бұрын
Initially practice ku antha maathiri padikkalam aana parayanam enru pannunpotuu muzhuvathum aka padikka vendum
@thirugnanamurthy3733
@thirugnanamurthy3733 Күн бұрын
Sister enakku oru doubt. 16 pattukku piragu endha orderla indha paadal irukku. If we know that order, it would be easy to remember. Please clarify that.
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Enakku oru Aunty anuchanga nethu-வேல் மாறல் பாராயணம் பண்ணுவதற்கு ஒரு எளிய வழி 1 to 16 வரை உள்ள பாடல்கள் இருந்தால் போதும். அவையே நான்கு முறை repeat ஆகின்றன முதல் தடவை 1. 1 to16 2 இரண்டாம் தடவை பின்னோக்கி நான்கு நான்காக ascending order (15 ,16 , - 13, 14) ( 11,12, - 9,10) (7, 8, - 5, 6 ) (3, 4, - 1, 2 ) 3. முதலிலிருந்து நான்கு நான்காக பின்னோக்கி descending order (4, 3 - 2, 1) (8, 7 - 6, 5 ) (12, 11, - 10, 9) (16,15, - 14,13) 4. மூன்றாவது தடவை படித்ததை பின்னோக்கி படிக்கவும் (14,13, - 16,15) (10,9, - 12,11) (6,5, - 8,7 ) (2,1,- 4, 3 ) I found this method more meaningful n fulfilling I dont know anyone will like this Just a sharing
@thirugnanamurthy3733
@thirugnanamurthy3733 Күн бұрын
@@realsaimiracles yes. Naan kooda appadithan yosithen. Each songs 4 times continuousa parayanam pannalama? Thank you for your immediate reply sister.
@DivineDiyas99
@DivineDiyas99 2 күн бұрын
Akka Nan thengai udaippadhu Pol kanavu kanden ....athey kanavil vidhavai awanga en relative akka than awanga kumkum and thiruneer rendum kalandha Mari kudutthanga prasadham solli than kudutthanga enaku purila please explain ... Andha thengai um awanga kitta wangi than udachen sis
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Avanga name saami perungala?
@DivineDiyas99
@DivineDiyas99 Күн бұрын
@@realsaimiracles Meena
@DivineDiyas99
@DivineDiyas99 Күн бұрын
Nan Spanish language katthukkanum irukn career kaga and epo Nan vel maral Pooja panren... Murugan ta ktrundhen Nan padikkattuma muruganu athukkana ans aanu therila sis
@mehalasai3627
@mehalasai3627 2 күн бұрын
Sis vel naral 48 days padikum pothu non veg sapdalama
@realsaimiracles
@realsaimiracles 2 күн бұрын
சாப்பிட கூடாது ங்க .. மத்த விதேஒஸ் பாருங்க நெறய details குடுத்துருக்கேன்
@krishnak9650
@krishnak9650 2 күн бұрын
Sis velmaral nan 8 day pannine but ini 7 day mudiyathu thirupiyum pannupoth eppadi kanakku sis pls replay nan kerala viluruthu
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
9th day la irunthu continue pannung
@krishnak9650
@krishnak9650 Күн бұрын
@@realsaimiracles thank u
@HariHaran-eu2cv
@HariHaran-eu2cv 13 сағат бұрын
❤ 🦚
@elavarasan8705
@elavarasan8705 2 күн бұрын
எங்கள் வீட்டில் பங்காளி இறந்து விட்டார். பாராயணம் பண்ணலாமா சொல்லுங்கள்
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Sadangu mudiya varaikkum vendam sakothari l.. 30 days kalichu continue pannunga
@radhanagarajan7937
@radhanagarajan7937 2 күн бұрын
🙏🕉🦚
@unnamalaimurugappan2035
@unnamalaimurugappan2035 Күн бұрын
Na athula split paniruka mariye. Read pani palakten Athu thapa appa? Negha vera mari padikreengale
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Apadiyum padikkalam Aanal vaarthiakalai ippdi pirithaal thaan porul tharum
@meenamanickam1375
@meenamanickam1375 2 күн бұрын
இந்த பாராயணம் வரிசை சரியா??? இல்ல விளக்கம் கொடுத்து ஒரு video போட்டு இருக்கிங்க அந்த வரிசை சரியா sister??? Kindly clear it for me
@meenamanickam1375
@meenamanickam1375 2 күн бұрын
பாடல்கள் மாறி மாறி வரலாமா???
@realsaimiracles
@realsaimiracles 2 күн бұрын
Yes varisai sariyaka ullathu
@meenamanickam1375
@meenamanickam1375 Күн бұрын
@@realsaimiracles வரிசை மாறி மாறி பாடலாமா??? Bcoz நிறைய பேர் மாறி மாறி போட்டு இருக்காங்க. உங்களோட ரெண்டு VIDEOsல மாறி மாறி தான் இருக்கு... இன்னைக்கு upload செஞ்ச video and விளக்கம் video... இரண்டும் ஒரு முறை பார்த்துட்டு எது சரியான வரிசைனு சொல்ல முடியுமா plssssssss
@ramlakshmi6143
@ramlakshmi6143 2 күн бұрын
சிஸ்டர் முதலில் விழிக்குத் துணை மலர் பாதங்கள் அந்த பாட்டு படிப்பீங்களா தட கோற்ற வேல்மையிலே
@realsaimiracles
@realsaimiracles Күн бұрын
Vel maaral poojaiyil naan padikkavillai nga
@goldkingshines362
@goldkingshines362 2 күн бұрын
Sis ugakita personal ah pesanuna ethula pesurathu. Insta id eruka?
@realsaimiracles
@realsaimiracles 2 күн бұрын
Please send crisp short messages in WhatsApp 9894772921
@ramyagubri2283
@ramyagubri2283 2 күн бұрын
❤❤❤
@sennannagarajan7374
@sennannagarajan7374 5 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
#velmaaral#வேல் மாறல்#jothi tv#powerful mantra#Murugan#
26:08
Madurai chittirai thiruvizha
Рет қаралды 2 М.
Normal vs Psychopath vs Rich How to heal a cut on your finger ☝️❤️‍🩹
0:19
I Outsmarted My Bully Brother And Ate His Cotton Candy🤫😎
0:33
Giggle Jiggle
Рет қаралды 9 МЛН
ЗА ЧТО ЧАПИТОСИКИ ТАК?🥹🥹
0:22
Chapitosiki
Рет қаралды 54 МЛН