திருச்சி ஏர்போர்ட் உள்ளே எப்படி இருக்கும்? | Trichy Airport | | 4K |Trichy airport in detail |

  Рет қаралды 1,102,429

Tamil couple Travellers

Tamil couple Travellers

Күн бұрын

Пікірлер: 286
@Basheerahamed718
@Basheerahamed718 Жыл бұрын
சுத்தி சுத்தி பாக்ரதுக்கு நல்லா இருந்தாலும் ஏர்போர்ட் வெளிநாடு சுத்தி பாக்க போனா பெருமை (குடும்பத்தை பிரிந்து அதிக நாள் வெளிநாடு வேலைக்கு சென்றால் எந்த ஏர்போர்ட்டில் சென்றாலும் வேதனையே)
@hamm631
@hamm631 Жыл бұрын
👌👍100%True
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
உண்மை தான். குடும்பத்துடன் வாழ்வதற்கு நமது தமிழ் நாடுதான் சிறந்த இடம்!
@SivaSiva-hy6pz
@SivaSiva-hy6pz 11 ай бұрын
🎉
@nutrilifetamil
@nutrilifetamil 2 жыл бұрын
இவ்வளவு அழகா detail ah airport ah சுத்தி காட்டுனது நீங்க தான் sir..! மிக்க நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்..! 😊
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு நன்றி!
@sbbala441
@sbbala441 2 жыл бұрын
@freefirenumber1kd599
@freefirenumber1kd599 Жыл бұрын
@@tamilcoupletravellers 67
@freefirenumber1kd599
@freefirenumber1kd599 Жыл бұрын
@@tamilcoupletravellers 6
@jaleelahamedjahir3654
@jaleelahamedjahir3654 Жыл бұрын
P
@sankarmobileservice8314
@sankarmobileservice8314 2 жыл бұрын
அங்குள்ள ஒவ்வொரு ஸ்பீக்கர் ம் நான் பொருத்தியது தான்..
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@ramachandranc5683
@ramachandranc5683 Жыл бұрын
​@@tamilcoupletravellers பி
@priyadharsini9955.
@priyadharsini9955. Жыл бұрын
Oh
@moorthy.s3146
@moorthy.s3146 Жыл бұрын
அங்குள்ள விமானநிலையம் நான் கட்டியதுதான்
@vkgroups3352
@vkgroups3352 Жыл бұрын
😅ஸ்பீக்கர் வாங்கி கொடுத்தது நான்தான்.......
@thaslimasweety4850
@thaslimasweety4850 Жыл бұрын
Masha Allah! எல்லா புகழும் இறைவனுக்கே 👍
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@MRMrADNIHC
@MRMrADNIHC Жыл бұрын
allah ka dua
@badboysvip9008
@badboysvip9008 2 жыл бұрын
ஏற்பட்டுள்ளயே போயிட்டு வந்த ஒரு ஃபீலிங் இருக்கு ரொம்ப நன்றி அருமையான பதிவு
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
மிக்க நன்றி!
@tamilselvan6756
@tamilselvan6756 Жыл бұрын
நான் எல்லாம் ஏர்போர்ட் வாசலை கூட மிதிச்சது இல்லை அங்க போன எப்படி போகணும் னு எங்க நிக்கனும் னு கூட எனக்கு எல்லாம் தெரியாது ஆன நீங்க இவ்வளவு அழகா எங்களுக்கு காட்டி இருக்கீங்க? இத பாத்த நேர்ல அங்க இருந்த மாதிரியே ஒரு feeling எனக்கு 👏👏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
மிக்க நன்றி🙏 விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்!
@tamilselvan6756
@tamilselvan6756 Жыл бұрын
@@tamilcoupletravellers நீங்கள் கூறியதே மகிழ்ச்சி தான் 👍
@abusamim
@abusamim 2 жыл бұрын
மிக அருமை, சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு நன்றி!
@rajanthiyaku2944
@rajanthiyaku2944 2 жыл бұрын
தெரியாததை தெரிந்து கொள்வதற்கு ரொம்ப நன்றி ஐயா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா!
@hearthacker6735
@hearthacker6735 Жыл бұрын
Heart of Tamilnadu Trichy❤️🔥
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you ❤️
@palaniyappankaruppaiah4826
@palaniyappankaruppaiah4826 Жыл бұрын
Correct ah sonninga
@VVS-1999
@VVS-1999 2 жыл бұрын
கோவை.திருச்சி விமான நிலையத்தை மேலும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும் ❤️
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
ஆம். புது விமான நிலையம் அப்படி இருக்கும் என நம்புகிறேன்.
@maheswaran5384
@maheswaran5384 Жыл бұрын
Bro Trichy internatoinal airport covai only national airport only india
@VVS-1999
@VVS-1999 11 ай бұрын
​@@maheswaran5384😂
@silambarasanmuthusamy1322
@silambarasanmuthusamy1322 10 ай бұрын
​@@maheswaran5384no brother covai airport la irunthu sharja Colombo Singapore flight irukku
@mohamedkhudarathullah1291
@mohamedkhudarathullah1291 2 жыл бұрын
V.nice coverage and excellent explanation of Trichy Airport. Thanks for your vlog video
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you so much for your feedback and encouragement 🙏
@freefirenumber1kd599
@freefirenumber1kd599 Жыл бұрын
6@@tamilcoupletravellers 6
@freefirenumber1kd599
@freefirenumber1kd599 Жыл бұрын
@@tamilcoupletravellers 6
@mohideendeen2473
@mohideendeen2473 2 жыл бұрын
அருமையாக இருந்தது நேரில் பார்த்த பிரம்மாண்டத்தை உணர்ந்தேன் தகவல்கள் சூப்பர் தொழுகைக்கான இடம் குடிநீர் வசதி கழிப்பிட வசதி திருச்சி ஏர்போர்ட் சூப்பர் வாழ்த்துக்கள்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு மிக்க நன்றி!
@ManiCkam-fh2fy
@ManiCkam-fh2fy 10 ай бұрын
Na pudukottai District aranthangi ❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி❤️
@ManiKandan-vs8pk
@ManiKandan-vs8pk 2 жыл бұрын
Super bro rompa nala Ulla pokanum asai irunthusu
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
வீடியோவில் பார்த்த நீங்கள் விரைவில் இங்கு விமானப் பயணம் மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.
@rajisvegankitchen
@rajisvegankitchen Жыл бұрын
Nice information 👍 very informative 👌 lots of love and support from ur new subscriber ❤️ keep going my friend 😀
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you so much for your kind words 🙏
@rajisvegankitchen
@rajisvegankitchen Жыл бұрын
@@tamilcoupletravellers really this was so useful 👍 stay connected my friend ❤️ keep supporting my channel 😀 Happy New year ☺️
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Airport yai neril paarthathu pola iruku rempa thank you
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you so much 🙏
@saravanan335
@saravanan335 2 жыл бұрын
Super airport is kept neat and clean
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@senthilayyappan5879
@senthilayyappan5879 Жыл бұрын
Wooooww wonderful Information 🛩️✈️🛩️✈️🛩️✈️
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Glad you liked it!
@SomuSomu-mm7vt
@SomuSomu-mm7vt 2 ай бұрын
திருச்சி ஆர் பாட்டு சூப்பரா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 ай бұрын
மிக்க நன்றி! புது ஏர்போர்ட் கட்டியிருக்காங்க. அதையும் பாருங்க! திருச்சி புது ஏர்போர்ட் எப்படி இருக்கும்? | Trichy New Airport kzbin.info/www/bejne/r4iqoH1sYtuhmKs
@nallamuthuvelu8585
@nallamuthuvelu8585 Жыл бұрын
I am madurai but me like trichy
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@faithmissionindia3014
@faithmissionindia3014 2 жыл бұрын
VERY NICE THANKS JESUS LOVES YOU
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you!
@rajarajarathinam8099
@rajarajarathinam8099 Жыл бұрын
சூப்பர் வீடியோ காட்சிகள் வாழ்த்துக்கள்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
மிக்க நன்றி
@jayadurai4982
@jayadurai4982 Жыл бұрын
சூப்பர். நல்ல. விளக்கம். நன்றி நன்பா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
நன்றி நண்பரே🙏
@saravanadeva7689
@saravanadeva7689 2 жыл бұрын
Super Anna romba thanks
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@almarssaarts4697
@almarssaarts4697 2 жыл бұрын
Very Nice sir
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@velusamy1900
@velusamy1900 Жыл бұрын
Velu.. DUBAI.. Very. Super. Video
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you so much 🙏
@sekardeepak9658
@sekardeepak9658 2 жыл бұрын
6 months ago I coming sir
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Very good. Thank you!
@NoorMohammed-qh8ub
@NoorMohammed-qh8ub Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@p.sundaramrani12
@p.sundaramrani12 3 ай бұрын
50 வருடத்திற்கு கிராப்பட்டி பள்ளியில் படித்தப்போது விமானநிலையத்தை பார்க்க கூட்டிட்டு போனார்கள் சாதாரண கம்பிவேலி தான் அப்போது போட்டியிருந்தது அதன் அருகில் வருதையும் சென்றதையும் பார்தோம் அப்போது சில நாட்டுக்கோட்டை பெண்கள் காதில் போட்டியிருந்த தோடுகள் தோள்பட்டை உரசும் அளவுக்கு நீண்டு இருந்ததை கண்டு வியப்படைந்தேன்.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 3 ай бұрын
ஓ அப்படியா? மகிழ்ச்சி! இந்த ஏர்போர்ட் பக்கத்துல இருக்கிற பழைய ஏர்போர்டிலா? திங்கள் கிழமை தற்போதய புதிய ஏர்போர்ட் வீடியோ போடுகிறேன்.
@ashmitha561
@ashmitha561 2 жыл бұрын
Nandri
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@mranjitha4427
@mranjitha4427 2 жыл бұрын
Nearla partha mathiriye irukku, all the best 🌹🌹🌹
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி!
@muthuswamypapanasam7315
@muthuswamypapanasam7315 Жыл бұрын
Good, neat and tidy.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@jayakumara9837
@jayakumara9837 2 жыл бұрын
சேலம் விமான நிலையத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன விமான போக்குவரத்து தொடங்குமா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
அது தெரியவில்லை சார்.
@sakthivell8095
@sakthivell8095 Жыл бұрын
Thank you anna
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you so much 😊
@umayarajsanmugavel8644
@umayarajsanmugavel8644 Жыл бұрын
அருமை அண்ணா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
மிக்க நன்றி!
@easwarsamban8786
@easwarsamban8786 2 жыл бұрын
Tamil Nadu Tourism nd Devpt corpn should come forward nd provide such INFO. Nice venture. But your voice is mono tone nd very low. To be increased.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Noted sir! I will take your suggestion in my next video.
@mohammedthufail4569
@mohammedthufail4569 Жыл бұрын
Sir chennai airport video po2nga rmba help fulla irukum
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
kzbin.info/www/bejne/h6Pdo2qtfNF7kLs kzbin.info/www/bejne/qH24oIh-d6aYfJo
@mohammedthufail4569
@mohammedthufail4569 Жыл бұрын
K tq sir madurai to dhoha connecting fl8 video update po2nga sir already iruntha link ku2nga sir
@mohammedthufail4569
@mohammedthufail4569 Жыл бұрын
Very use full information
@handsofgodmedia8162
@handsofgodmedia8162 2 жыл бұрын
Praise God 🙏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@-sk-trendz-creation
@-sk-trendz-creation Жыл бұрын
Super bro Central City airport 😊
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@manavaikalai0012
@manavaikalai0012 2 жыл бұрын
Very nice sir..
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you so much!
@syedahmed1616
@syedahmed1616 9 ай бұрын
அருமை நண்பரே
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 9 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@rebekkalpraisethelordissac2110
@rebekkalpraisethelordissac2110 2 жыл бұрын
Thank you God bless you
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you so much 😊
@harvishjohson2194
@harvishjohson2194 2 жыл бұрын
Super anna 😊😊😊
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
மிக அருமை.மிக்க நன்றி.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
மிக்க நன்றி🙏
@raja-mu2hf
@raja-mu2hf 2 жыл бұрын
ஐயா அருமை குரல்...
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு மிக்க நன்றி!
@Rஆதிரா
@Rஆதிரா Жыл бұрын
அழகான வீடியோ 👌👌
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
மிக்க நன்றி!
@jancyrani398
@jancyrani398 10 ай бұрын
சூப்பர் அண்ணா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 10 ай бұрын
Thank you so much ma🙏
@RamasamyG-y9k
@RamasamyG-y9k Жыл бұрын
super voice demo also supper
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you so much 🙏
@ravisairam2763
@ravisairam2763 Жыл бұрын
Thank you bro very nice
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
So nice of you🙏
@sivas5563
@sivas5563 Жыл бұрын
Sprrrr. Bro 👏👏 tqq ❤❤🇮🇳🇮🇳
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
மிக்க நன்றி🙏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Ай бұрын
மிக்க நன்றி🙏❤️
@rahmanstudio5534
@rahmanstudio5534 2 жыл бұрын
Semma
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
மிக்க நன்றி!
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
நன்றி ஐயா..!
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
நன்றிங்க🙏
@osro3313
@osro3313 2 жыл бұрын
சூப்பர்🙏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
நன்றி!
@ashmitha561
@ashmitha561 2 жыл бұрын
Super super
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@navannavarathnam3365
@navannavarathnam3365 Жыл бұрын
Super video 👍👍👍🙏🙏🙏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@kavipavi6383
@kavipavi6383 Жыл бұрын
Super anna
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@gajas7461
@gajas7461 Жыл бұрын
Super
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thanks🙏
@rajadurairajadurai3599
@rajadurairajadurai3599 2 жыл бұрын
Super bro
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you!
@kingofking4371
@kingofking4371 10 ай бұрын
விமானத்தில் பயணிக்க எவ்வளவு கட்டணம் செலவாகும். அதாவது திருச்சி to சென்னை க்கு பயணம் செய்ய கட்டணம் எவ்வளவு சொல்லுங்க bro
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 10 ай бұрын
2-3 மாதத்திற்கு முன்பே பண்ணினால் 3000 ரூபாயிலிருந்து கிடைக்கும். 1-2 வாரத்தில் புக் பண்ணினால் 4000-5000 வரை ஆகும்
@abithajiba7467
@abithajiba7467 Жыл бұрын
Super sir thank u so much
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@sagayamarya6367
@sagayamarya6367 Жыл бұрын
Super. Sir. Thank. You
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you so much 🙏
@arungiri4130
@arungiri4130 Жыл бұрын
கும்பகோணத்தில் ஏர்போர்ட் இருந்தால் நல்லாஇருக்கும் இங்கு சுற்றிஉல்ல ஊர்மக்கலூக்கு வசதி
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
நல்லாதான் இருக்கும். தற்போது வாய்ப்பில்லை.
@prisongaming174
@prisongaming174 Жыл бұрын
Ketpatarku mannikavum, tiruchi airport le duty free alcohol shop iruka brother?
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
இன்டர்நேஷனல் பகுதியில் இருக்கிறது.
@alaziz4428
@alaziz4428 Жыл бұрын
Good explanation
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you so much 🙏
@ActorismailTV
@ActorismailTV 2 жыл бұрын
V good video
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you so much!
@MRMrADNIHC
@MRMrADNIHC Жыл бұрын
In Tiruchi Vankozhi briyani is famous?
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Yes! During deepavali time!!
@lakshmiradhalakshmiradha2136
@lakshmiradhalakshmiradha2136 2 жыл бұрын
👌👌👌👌👌👌💐💐💐
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@Yamu_777
@Yamu_777 Жыл бұрын
Can you please say Trichy bus stand to Trichy airport how to reach which bus ?
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
There are many buses pass through airport bus stop from Trichy central bus stand. It’s very easy to travel to airport.
@siddharththemusician6718
@siddharththemusician6718 Жыл бұрын
Catch any city bus to the keeranur, mathur, mandaiyur, and get down at airport stop
@ksk6409
@ksk6409 Жыл бұрын
K1 bus
@suntharavalli860
@suntharavalli860 2 жыл бұрын
😍😍😍😍😍
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you!
@indiantamilan9899
@indiantamilan9899 Жыл бұрын
Wonderful Explanation...super
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@wajiths6120
@wajiths6120 Жыл бұрын
Supervideo
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@amuthaamutha4005
@amuthaamutha4005 Жыл бұрын
Super Super
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
நன்றி🙏
@kathirvelrevathi838
@kathirvelrevathi838 Жыл бұрын
👌👌👌
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@MuthuKumar-pt1el
@MuthuKumar-pt1el 2 жыл бұрын
13 time iam see
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Wow 🤩. Thank you 🙏
@srinivasnivas5116
@srinivasnivas5116 2 жыл бұрын
Please increase your voice rest all nice.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
I will do from now on. Thank you.
@kprajesh3856
@kprajesh3856 Жыл бұрын
Super ❤️
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@goodgood9586
@goodgood9586 Жыл бұрын
Sooooooooooper thankyou somuch sir 👍🙏🙏🙏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
So nice of you🙏
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 Жыл бұрын
FINE
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@HussainRonaldo-wx9dv
@HussainRonaldo-wx9dv 9 ай бұрын
New airport video yaduthu poduga bro 4K quality la❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 9 ай бұрын
இன்னைக்கிதான் ஓப்பன் பண்றாங்க(ஜனவரி 2, 2024) . ஏப்ரல் மாதத்திற்கு பிறகுதான் பயன்பாட்டிற்கு வருது. அதன்பின் போடுகிறேன்.
@HussainRonaldo-wx9dv
@HussainRonaldo-wx9dv 9 ай бұрын
@@tamilcoupletravellers ♥️🫡 uga WhatsApp number koja send pannugla video vendum yannku
@lakshmi484
@lakshmi484 2 жыл бұрын
Thank 🙏💕you
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you so much 😊
@adharshamrishrameshjayaram9109
@adharshamrishrameshjayaram9109 2 жыл бұрын
❤️❤️❤️👍👍👍 Thanks for your support 🙏🙏🙏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@magamaga22
@magamaga22 2 жыл бұрын
Superb 😊👍
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@SakthiSakthi-fr5bh
@SakthiSakthi-fr5bh 2 жыл бұрын
❤️👍
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm Жыл бұрын
Nice video
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thanks🙏
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
உங்கள் நன்றிகளுக்கு மிக்க நன்றி!
@piranmalaimohammad2654
@piranmalaimohammad2654 2 жыл бұрын
👍👍👍👍
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Thank you 🙏
@Praveengamming8144
@Praveengamming8144 2 жыл бұрын
Coimbatore airport plzzz
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
I will try brother.
@rajendran1754
@rajendran1754 Жыл бұрын
சென்னை ஏர்போர்ட் பார்க்கிங் 10 minutes 40 to 75
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you for your feedback.
@mohamediqbal7511
@mohamediqbal7511 Жыл бұрын
Anna pona masathila ulladha podunga anna
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Okay I will
@dhanasekarsekar5718
@dhanasekarsekar5718 2 жыл бұрын
U a e to Chennai 6 night 10 30 feliht From Deupai Dhanasekar
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
மகிழ்ச்சி! வருக தாய்நாட்டிற்கு!!
@mathantech7395
@mathantech7395 2 жыл бұрын
Passport lan tevapaduma anna
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
இந்தியாவிற்குள் பயணம் செய்ய தேவையில்லை. ஏதாவது ஒரு id இருந்தால் போதும். வெளிநாடு செல்ல மட்டுமே பாஸ்போர்ட் தேவை.
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 2 жыл бұрын
நம்ம பார்த்தீபன் டிக்கெட் எடுக்காமல் வந்த கதை
@rajeshusha-bp4no
@rajeshusha-bp4no Жыл бұрын
👌👌👌👌
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Thank you 🙏
@DineshKumar-lh8ur
@DineshKumar-lh8ur Жыл бұрын
காபி டீ 70 ரூபாய் கொஞ்சம் ரேட் அதிகமா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
ஆமா. கடை வாடகை அதிகம்.
@Kishore-tw7gh
@Kishore-tw7gh Жыл бұрын
Trichy to chennai how much ticket price
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
டிக்கெட் ஒரே மாதிரி இருக்காது. 2 மாதத்திற்கு முன்பே புக் பண்ணினால் குறைவாக இருக்கும். 2600 ரூபாயிலிருந்து 6000 வரை இருக்கும்.
@prakashv1000
@prakashv1000 Жыл бұрын
Trichy airport trichy airport mathiri tha irukum.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
Super joke 😀
@Adampakkam
@Adampakkam 2 ай бұрын
Trichinosis
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 ай бұрын
Thank you 🙏
@rajamasilamani2487
@rajamasilamani2487 2 жыл бұрын
Audio is not reachable.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Are you not able to hear audio? I saw the video now, audio is okay in the video.
@setiasilan4001
@setiasilan4001 Жыл бұрын
checking staff number one Ali Baba very to much tich people neck
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
உங்கள் கருத்து புரியவில்லை. தமிழில் பதிவிடுங்களேன்.
@muthukumarmuruganantham8142
@muthukumarmuruganantham8142 2 жыл бұрын
Niga entha ooru pro
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 жыл бұрын
Tirunelveli. Settled in Trichy.
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
புது விமான நிலையம் திறக்க பட்டு விட்டதா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
இன்னும் திறக்கல.
@BalaKrishnan-hc8pe
@BalaKrishnan-hc8pe Жыл бұрын
bro இது எப்பா எடுத்தது
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
4 மாதத்திற்கு முன் எடுத்தது.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 67 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 12 МЛН
Chennai Airport Morning Hour Captures - Landings and Take Offs 4K
6:06
Raj Travel Vlog 787
Рет қаралды 8 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН