திருச்சி மலைக்கோட்டை மலைதான் அவ்வளவு பழசு. ஆனால் உச்சிப் பிள்ளையார் கோவில் 7 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
@senmuthuraj11 сағат бұрын
The rock is older. Not the temple.
@selviindira514118 сағат бұрын
13.5 மில்லியன் வருடங்களாகத்தான் இந்த பூமி இருக்கி றது. "பெருமாள்" திருச்சிராப்பள்ளி உச்சி மலையில் படுத்துக்கொண்டே வானசாஸ்திரங்களை ஆராய்ந்து வானச்ஸ்திரவியல் உருவாக்கி கொடுத்தார். அவர் தோன்றியது 3000 வருடங்களுக்கு முன்னதாக வாழ்ந்தவர் , நமது "வேங்கடநாதன் "❤
@DevaRaj-ut9jqСағат бұрын
வடநாட்டு பொய் புராணம் சொல்லி தமிழ் நாட்டை கேவல படுத்த வேண்டாம்
@vasanthanvadavai422818 сағат бұрын
எவண்டா பார்த்தவன். பொய் சொன்னா கடவுள் ஆசிர்வாதம் கிடைக்குமா
@parameshbabu367717 сағат бұрын
கடவுள் ஆசிர்வாதம் இல்லை பாஜக பணம் தரும் வள்ளுவர் காவி பல கோடி கூலி இது மாதிரி கடவுள் இசம் போசும் ஆள் தான் இப்ப வாழ்வு 😢😢😢