ஐயா வணக்கம் வணங்குகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவும்
@ashokkumarp8796 Жыл бұрын
மிக நன்று. பாலகிருஷ்ணன் அவர்கள் நீடூழி வாழ்க.
@velayuthamsugumaran5276 Жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு.
@heavenmoison92732 жыл бұрын
ஐயாவின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்....
@kannadasang28812 жыл бұрын
அருமை.. தமிழின் பெருமையை அழகாக எடுத்துரைக்கும் தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது??
@vathilaikavivananvathilaik15912 жыл бұрын
சிறப்பு வாழ்நாள் முழுவது தமிழுக்காகவும் தமிழின் வலிமையை பறைசாற்றவும் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கும் தனித்திரன் மிக்க பாலகிருஷ்ணன் ஐ எ எஸ் அவர்கள் வாழ்க
@kamalakannann76262 жыл бұрын
நமது தமிழ் சமூகத்தின் தொன்மைச் சிறப்பை தரவுகளுடன் அழகு தமிழில் எடுத்துக் கூறிய அய்யா அவர்களுக்கு நன்றி.
இவர் ஓர் தமிழ் களஞ்சியம். மிக அருமையான பதிவு. நன்றி ஜயா! 🙏👍
@rajkumarvelupillai14472 жыл бұрын
வரலாற்றில் இருந்து நாம், தமிழர்கள் வெளியேறினால், பிராமண சகுனிகள் தங்களை மிகைப்படுத்தி அவர்களுக்கு வேண்டியப்படி எழுதுக்கொள்வார்கள்... சிந்திப்போம், செயல்படுவோம். 🙏
தமிழ் மெல்லசாகாது என்பது உறுதி.இன்னும் பல ஆயிரம் இல்லைங்க மனிதகுலம் வாழும்மட்டும் தமிழ் தன்னை முன்னெடுத்துக்கொண்டே செல்லும்.மேன்மிகு ஐயாவின் அயராத உழைப்பை பாராட்டிமகிழ்வோம்.
@SenthilKumar-jl7pt10 ай бұрын
🙏🙏🙏🙏🔥🙏
@eliahcharles6482 Жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க தமிழைப் போல நீங்கள் செழுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
@prasannasangetha72802 жыл бұрын
திங்கள் ஒரு தமிழ் என்சைக்ளோபீடியா.... வாழ்த்துக்கள் ஐயா🙏💕
@naveenrs43232 жыл бұрын
🙏💯🔥💖🎓🙏💯 நன்றி , " தமிழ் வாழ்க "
@sivasami.k92842 жыл бұрын
Thank you very much sir 😀❤️😭👍🙏🎉🔥💓
@ganesanganesh9080 Жыл бұрын
உதய சந்திரன் ஐயா, நீங்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் நீடூழி வாழ வேண்டும்.
@muniyasamytms73322 жыл бұрын
Tamilkooru நல்லுலகம் உள்ளவரை நிம் பெயர் போற்றும் நன்றி ஐயா
@selvarajramanathan26132 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் சமூக தொண்டு தொடர வாழ்த்துக்கள்
@ptapta45022 жыл бұрын
செவ்வணக்கம்
@sundarajanr18522 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன்
@ramsundaram4615 Жыл бұрын
i bow to this great man.
@SelvaKumar-qx6bc2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@selvasamy58192 жыл бұрын
இந்தியாவிலேயே முதன் முதலாக பொது நூலக சட்டம் இயற்றியது தமிழ்நாடு(சென்னை மாகாணம். 30.1.1948 👌
@stephenmano71172 жыл бұрын
நான் படிக்கும் ஆளுமை நீங்கள். ஐயா.
@123umaraja3 ай бұрын
Excellent speech sir. Very good information sir
@bharathinathan93828 ай бұрын
Thiru. Balakrishnan. IAS., Valga Valamudan sir.
@subramanianv37932 жыл бұрын
Human is at his best when the humane feelings in the heart.
@selvasamy58192 жыл бұрын
அரசியல் இல்லாத பண்பாடு இல்லை. 👌
@aravindafc3836 Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க பாரதம் ஒற்றுமை! பாரதம் முழுவதும் ஒரே கலாசார ம்!! உலகின் முதல் மொழி தமிழ்!! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!! தமிழ் திருமந்திரம் உபதேசம் நிரூபணம் ஆகியுள்ளது!!!!! இந்தியா முழுவதும் ஒரே தர்மம்!! ஓம் ஓம் ஓம்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! தமிழ் தான் முதல் மொழி! வேதம்! எழுத்துரு இல்லை என்று தமிழ் கூறுகிறது ஆதாரம் தமிழ்! ! தமிழ் ல் இருந்து வந்தது தான் சமிஸ்கிருதம்! !! வேதத்தில் இருந்து வந்தது தான் முதல் மொழி தமிழ்! ! ! வேதம் ஆதி சப்தம் வேதம் என்று தமிழ் கூறுகிறது! வேதத்தை கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு தேடி கண்டுபிடித்து காட்டு வாயா! ஆராய்ச்சி யாழரே!!!!!!!! தமிழ் தொல் காப்பியம் தமிழ் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து தமிழ் தொல்காப்பியம்! ! கண்ணகி திருமணம் வேத வழியாக நடந்தது என்பதை தமிழ் சிலப்பதிகாரம் கூறுகிறது மாமுதிர் பார்ப்பான் மாமறைஓத தீவலம்வந்து கண்ணகியின் திருமணம்! ! சங்க இலக்கியங்களில்! இராவணன்! இராமர்! கிருஷ்ணன்! பற்றிய தகவல்கள் உண்மை கருத்து! !
@DEOCOIMBATORE-y1p Жыл бұрын
ஈ.வெ.ராம்சாமி திருக்குறளை மலம் என சொன்னான் ஆனால் தமிழகத்தில் அந்த காமாந்தகாரனை பெரியார் என கொண்டாடுகிறான்.
2.சனாதன தர்மம் பேசும் திருக்குறள் பொருட்பால் 30 தேசக் கடமைகளைச் செய்து உலக 195 நாட்டில் தமிழகத்தை முதல் நாடாக ஆக்குவோம் என்று கூறுகிறது ; 16. வனத்துறை,நீர்பாசனத்துறைகளை உலகத்தரத்தில் ஆக்குவோம் .காவல் துறையை உலகத்தரத்தில் ஆக்குவோம் . 17. உலக மக்கள் மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் தர வரிசையில் முதலாக இருப்போம் .எல்லா துறைகளையும் உலக தரத்தில் ஆக்கி எல்லா வளங்களையும் மக்கள் அனுபவிக்க வைப்போம் . 18. திமுக உண்டாக்கி நடத்தும் 20 தீய சக்திகள் அழிக்காமல் பாதுகாப்போம். 19. நேர்மையான முறையில் பொருள் சம்பாதிப்போம் . 20. காவல் துறையை உலகத்தரமாக்குவோம் . 21. மக்கள் அனைவரும் ,தொண்டு செய்து, பகை இல்லாதவாறு, அற்பனாக ஆகாதவாறு ,நட்பாக பழக வைப்போம் . 22. நல்லவற்றை விட்டு கெட்டதைக் கொள்ளும் கேனயனாக ஆக்க மாட்டோம். 23. 40 லட்சம் வருடமாக தொண்டு செய்தவர்களை மதிப்போம் ,கொண்டாடுவோம் . பெரியோர்களை போற்றுவோம் . 24. திமுக போல் சாராயம் காய்ச்சி சாராயம் காய்ச்சி விற்கமாட்டோம் .மக்களை குடிக்க விடமாட்டோம். 25. சூதாட்டம் நடத்தும் திமுக போலி நிதி நிறுவனங்களை நடத்த விடமாட்டோம். 26. உலகத்தர மருத்துவமனைகளை நடத்துவோம். 27. மக்களை சான்றோர்களாக ,பண்பாளர்களாக ,குற்றம் செய்ய நாணம் உடையவர்களாக ,நல்ல குடும்பத்தலைவராக ஆக்குவோம் . 28. உழவுத் தொழிலை உலகத்தரத்தில் செய்வோம். 29. வறுமையே இல்லாது செய்து பிச்சை எடுக்காத நிலையை உண்டாக்குவோம் . 30. திமுக கயவர்களை அழிப்போம்
ஐ தமிழின் சிறப்பு ழகரம் அதை முறையாக உச்சரிக்க பழகவும். நன்றி.
@AT-iz8xm2 жыл бұрын
தமிழின் சிறப்பு *ஒழுக்கம்,* ழகரம் அல்ல !
@Arammedia-vc3mc7 ай бұрын
ஐயா கிட்டங்கியை உடைப்பதற்கு அனுமதி அளித்தார் நான் தனது பயிர் விளையும் தறுவாயில் நீரின்றி அழிவதாகவும் துவரநநேரிக்குளத்தில் இருந்து இறைப்பதற்கு கமவிதானை அனுமதிக்காமல் துரிசை பூட்டியிருப்பதாகவும் என்னிடம் வந்து முறையிட்டார் அந்த துரிசின் குறுக்காணியை களற்றி நீரிறைப்பதற்கு ஆனந்தர் புளியங்குளம் கமக்காற அமைப்பின் செயலாளராக அனுமதி அழித்தது நினைவுக்கு வருகிறது.
@aravindafc3836 Жыл бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது! பிரிட்டிஷ் குழப்பம்! தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி
@thamilthalamai29092 жыл бұрын
இன்றும் தமிழனும் தமிழும் தன் அடையாளத்தை காப்பாற்றிக்கொள்ள ஆரியத் தோடும் திராவிடத்தோடும் கம்யூனிஸ்ட் காரர்களிடமும் இருந்து போராடிக் கொண்டிருக்கிறது. அதைச் சொல்லுங்க சார்
@megalan87652 жыл бұрын
Message super sir But presentation is poor. Please improve speech style
@christhavamorusarithiram.40192 жыл бұрын
Bible பூமி தட்டை என்று எப்போது சொன்னது?? பூமி உருண்டை என்றே விஞ்ஞான கருத்தை கலிலியோ முப்பாட்டன் பிறக்காதபோதே கூறிவிட்டது.
@balasubramanianmallaian30852 жыл бұрын
very good. i wonder the learned mr. r. balakrishnan ias., hasn't read the important book ' bible' in tamil
@worldtrendz50672 жыл бұрын
@@balasubramanianmallaian3085 😂
@worldtrendz50672 жыл бұрын
😅
@worldtrendz50672 жыл бұрын
Galileo boomi urundai nu sonnappa, enna nadandhichinu padichi parunga.. unga madham ndradhala Ella thukkum muttu kudukathinga.. He learned lot than you and me. Ur book is just religious book
@aravindafc3836 Жыл бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் என்ன என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! தமிழ் கடவுளை ஆரிய னே! என்கிறது! பாதிக்கும் ஆரிய னே! ! சிவ புராணம் கூறுகிறது! தமிழ் வேதத்தை ஆரிய என்று அழைக்கிறார் திருமூலர்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! ! தமிழ் காற்றை ஆரிய எற்கிறார்! ஆரிய ன்நல்லான்! குதிரை இரண்டு உள்ளன என்று தமிழ் திருமந்திரம்! தமிழ் குருமார்களை! ஆரிய! என்கிறது! ஆரிய ன்செப்பும்! ! பல்வேறு ஊர் பெயர்! ஆரியன் காவு! ! ! புத்தர் ஆரிய என்கிறார்! கம்பராமாயணம்! ஆரிய! என்கிறது! கிருஷ்ணன்! ஆரிய ர்கு! அழகு அல்ல! பகவத்கீதை! ! ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் அயோக்கியன் சூழ்ச்சி! ! அர்த்தம் என்ன கண்டுபிடி! தேடுங்கள்! தட்டுங்கள்! கேளுங்கள்! ! பிரிட்டிஷ் விஷம் இறங்கும்! ஆராய்ச்சி யாழரே! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்! வாழ்க உலகின் முதல் மொழி தமிழ்!
@TAMPOAS2 жыл бұрын
உ வே சுவாமிநாத ஐயர் உண்மையில் தமிழுக்காக உழைத்தவர் என்றால் ஏன் அவர் தமிழ் மருத்துவ நூலை வெளியிடவில்லை ஐயா? ஓலைச்சுவடிகளை சேகரித்து 30 சதவீதம் அரசுக்கு வழங்கிவிட்டு 70 சதவீதம் ஓலைச்சுவடிகளை வெளிநாட்டினருக்கு விற்றவரும் உண்டு ; அவரும் எனக்கு தெரிந்த நபர்தான் . அந்த வகையில் எனக்கு சுவாமிநாத ஐயர் மீது ஒரு சந்தேகம் உள்ளது.
@palanivellimanickammanicka5630 Жыл бұрын
என்னடா சொல்ல வருகிறா்ய்?
@MohanKumar-nq9hg2 жыл бұрын
E ve Rama swamy spoiled original Tamil seript and proper usage as he is from Karnataka donot know pure tamil he changed lai differently