பேராசிரியர் அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் சார்பாக என் நன்றிகள்!! அடுத்த தலைமுறையினருக்கு இந்த கருத்துக்கள் மிக அவசியம்.
@சலயாபெருவழுதி5 жыл бұрын
இவர் பேராசிரியரா வெத்துவேட்டு
@81245275814 жыл бұрын
@@சலயாபெருவழுதி குப்பையில் இட வேண்டிய கீதையை உலக அளவில் கொண்டு செல்ல நினைக்கும் உங்கள் கூட்டத்திற்க்கு இவர் வெத்துவெட்டாகத் தெரிவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
@murugesann52115 жыл бұрын
அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் திருவள்ளுவர்
@சலயாபெருவழுதி5 жыл бұрын
இந்திய சித்த மரபுகளுக்கு பொதுவனவர் ஏபிரகாமிக் மதங்களை இங்கு நுழைக்க வேண்டாம்
@somasundarasivam4 жыл бұрын
அனைத்து மக்களுக்கும் பொதுவான மனிதன் வள்ளுவர். அவர் சொன்னது எதை அடிப்படையாக கொண்டது? இந்து மதம் என்பதில் ஒரு சிறு ஐயம் இல்லை.
@aravindafc38363 жыл бұрын
தமிழ் திருமந்திரம் தமிழ் திருக்குறள் கும்கிறிஸ்தவர்களுக்கும்என்னதொடர்பு! நாங்கள் தமிழ் திருமந்திரம் உபதேசம் நம்புவோம்! கார்டுவெல்லைஅல்ல!!!!!!!!!
@MohanRaj-td1ff5 жыл бұрын
எளிமையான பேச்சு . ஆனால் ஆழ்ந்த கருத்துக்கள் .... பேராசிரியர் அய்யா இன்னும் பல கல்லூரி&பள்ளிகளுக்கு சென்று பேருரை ஆற்றுங்கள் அய்யா .
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
குழந்தைகள் குட்டிச் சுவர் ஆகணுமா .
@MohanRaj-td1ff5 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 .இல்லை சாதி மத சாக்கடையில் சிக்கி சின்னாபின்னமாகாமல் அவர்கள் பண்பட .
@MohanRaj-td1ff5 жыл бұрын
@@nithyaneela2480 . அதிகாரங்கள் மொத்தம் 133 . அதை உணர்த்தவே அந்த உயரத்தில் சிலை அமைக்கப்பட்டிருக்கு ... இது எங்களுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும் . நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் . 😊😊
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
@@MohanRaj-td1ff இந்த திருட்டு திராவிட ஃப்ரொஃபஸர் திராவிடத்திற்கு முட்டு கொடுக்க திருக்குறள் திருவள்ளுவர் பற்றி பேசுறான் . திராவிடத்திற்கும் திருக்குறளுக்கும் என்ன சம்மந்தம் . திருக்குறள் ஹிந்து மத நூல் . திருவள்ளுவர் ஹிந்து மதப் பெரியவர் .
@MohanRaj-td1ff5 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 . 😂😂😂😂 இந்து மத நூலா ??? 😂😂😂😂😂😂 "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" உங்கள் இந்து மதத்தின் மனு தர்மத்தில் அ வேதத்தில் இவ்வாறு ஒரே ஒரு வரியை காட்டுங்கள் . குறளை இந்து மதத்திற்கே கொடுத்து விடுகிறோம் . 😊 .
@HShankaran5 жыл бұрын
மாணவர்களுக்கு மதத்தையும் இறை நம்பிக்கையையும் ஊட்டாமல் பகுத்தறிய வைக்க விரும்பும் பள்ளிக்கு வாழ்த்துக்கள்!!
@சலயாபெருவழுதி5 жыл бұрын
குறள் ஆன்மீகத்தை வளர்க்கிறது
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
எது பகுத்தறிவு . ஹிந்துக்களை ஹிந்து மதக் கடவுள்களை இழிவாகப் பேசுவது . இந்து மதப் பழக்கங்களை மூட நம்பிக்கை என்பது இஸ்லாம் கிறிஸ்தவம் என்றால் ஆசன வாய்க்கு கார்க் போடுவது . இது தான் தமிழ் நாட்டின் அரை வேக்காட்டு பகுத்தறிவு . 80 வயது கிழவன் 20 வயது சொந்த பெண்ணை திருமணம் செய்வது பகுத்தறிவா . இல்லை சீர்திருத்தமா . பெண்ணியமா .
@mkmk85372 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 கிருத்துவர்களையும் முஸ்லிம்களையும் விமரிசனம் செய்ய இந்த பொட்டை நாய்களுக்கு தைரியம் இல்லையே.
@siva245492 жыл бұрын
With all respect to the scholarship of Professor Karunanandan, I have to dispute your claims. Bhagavat Gita is a guidebook for mental Yoga, very concise and brief, but very thorough. You need not believe in what it says, but you cannot deny that it is a guidebook to mental Yoga. It is not a book on what human society considers moral and ethical, but it is a book on the strict disciplines to be followed to attain Self-Realization, which includes getting rid of fear, anger, enmity, etc. As for Kural, it is definitely a theist declaration and not atheistic or Jain or Buddhist, not even agnostic. Buddhism and Jainism deny God. The first stanza itself declares the existence of God and that God's affirmation is all over. Kural is a declaration of what is real morality and ethics and also about all other aspects of human life and how to enjoy them, what to avoid and what to accept, and so on. All of them are very much true and beneficial to the human species in the world and that is the reality of human existence. I am with you in your attack on religion interfering with politics and the discriminative caste system and so on.
@shanthinibackiyanathan88225 жыл бұрын
அவசியமான பதிவு நன்றி அய்யா
@சலயாபெருவழுதி5 жыл бұрын
ஒன்றில் தமிழில் பெயர் வை அல்லது ஆங்கிலத்தில் வை கலந்து வைக்காதே
@81245275814 жыл бұрын
@@சலயாபெருவழுதி நீ தமிழ் பெயர் வைத்திருக்கும் பாப்பான். தமிழில் மந்திரம் ஓதுகிறாயா???
@kaluvarayanv52065 жыл бұрын
கிருட்ணன் ஒழுக்கம் பற்றி எங்கயாவது செல்லியிருக்கிறானா இல்லை ஏன் என்றால்அவனே ஒரு பொம்பல பொருக்கி திருவள்ளுவர் ஒழுக்கம் பற்றி ஒரு அதிகாரம் சொல்லியிருக்கிறார் அதனால் பேராசிரியர் சொல்வதே சிறந்தது
@ganeshkrishnamurthy65085 жыл бұрын
Gita padichuttu pesu! Onnum theriyama pesathe
@சலயாபெருவழுதி5 жыл бұрын
கனிமொழி இரண்டு கல்யாணம் உதயநிது நடிககைகளுடன்
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
நபி அவர்கள் 6 வயது குழந்தை யை பலாத்காரம் செய்தாரு . நபி சொந்த மகன் மனைவியை அதான் மருமகளை புணர்ந்தாரு . நபிக்கு டஜன் கணக்கில் பெண்டாடிகள் . வப்பாட்டிகள் . இந்த நபி இறை தூதரா . நமது ஃப்ராட் பேராசிரியர் பயல் வீரமாக ஹிந்து பற்றி கீதை பற்றி பேசுவான் . நபி பற்றி பேசுவானா . பின் புறத்திற்கு கார்க் போட்டு வாய் வழியே மலம் போவான் .
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
கலுவராயா குழந்தை பிறந்த மேரி கன்னி மரியாள் . நமது ஃராட் பேராசிரியர் விளக்குவாரா
@chewstan4 жыл бұрын
KALUVARAYAN V டேய் பரதேசி நாய, முதல்ல நீ பகவத் கீதையை படித்திருக்கிறாயா? 16 அத்தியாயத்தை படிடா சொரி நாய. ஒழுக்கம் உள்ளவன் எப்படி நடந்து கொள்வான், ஒழுக்கமற்றவன் எப்படி நடந்து கொள்வான் என்று தெளிவாக கூறியிருக்கிறார் கிருஷ்ணன். அது சரி, டாஸ்மாக் கடையை அடைச்சிருவான். சீக்கிரம் ஓடு.
@srisuganthi5 жыл бұрын
Excellent message sweetly said👏🏽👏🏽👏🏽
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
ஏம்மா . உனக்கு அறிவில்லையா . இந்த ஃப்ராட் ஃரொஃபஸர் திராவிட ம் பேசுறான் . திராவிடம் திராவிடன் பல்லில்லா வாயிலே இருக்கு போல .
@@c.v.shankarshankar8774 புராணம். எப்பவோ . ஈவேரா இப்போ . நீ பின்பற்று .
@massilamany5 жыл бұрын
இந்து மதம் இனி மெல்ல மெல்ல சாகும்.
@vishwanathnallaperumal6135 жыл бұрын
rascal
@vishwanathnallaperumal6135 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 are you an animal? rascal means பாதகன். what kind of language you have used. i doubt your birth.
@சலயாபெருவழுதி5 жыл бұрын
@@vishwanathnallaperumal613 இந்து மதம் ஏன் சாகவேண்டும் திருக்குறளில் பல இடங்களில் இந்து கடவுள் பெயர்கள் வருகின்றன யேசு பெயர்வருகிறதா வள்ளுவர் சொல்லும் கெல்லாமை புலாலுண்ணாமை பிறன் மனை விரும்பாமை இதெல்லாம் கிறித்துவத்தில் உண்டா எண்குணத்தான் சிவன் பிறவி பெருங்கடல் உண்டா ஏபிரகாமிக் மதங்களில் சைவ சித்தாங்கள் அப்படியே குறளில் உண்டு
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
@@vishwanathnallaperumal613 தாய்வலின்னா அம்மாவுக்கு குழந்தை கொடுத்தவன் என்று அர்த்தம் .
@asamysanthan61775 жыл бұрын
@@சலயாபெருவழுதி தமிழர்களின் சமயம் என்னவென்று தெரிய ஆசீவகம் என்ன என்று கூகிள் செய்து பாருங்கள்.
@aravindafc3836 Жыл бұрын
அந்தணர் என்போர் அறவோர்! தமிழ் திருக்குறள்! ! வள்ளுவர் கோவில் உள்ளது பூநூல் உடன்! ! வணங்கு! இடம்! மைலாப்பூர்! ? ! அர்ச்சனை செய்ய வேண்டும்! வாழ்க தமிழ்!
@nazirhussain67675 жыл бұрын
Clear speech , every student should listen to this
@vishwanathnallaperumal6135 жыл бұрын
i will ask him to speak ill about islam willl you say the same thing
@shiv-vk4qo5 жыл бұрын
அறிவு பூர்வமான விளக்கம்
@DivyaShankarlakshmi5 жыл бұрын
Sir, I wish I were also your student. One happiness is that this technology has become the boon for me as I can very well listen to your thought provoking speeches online. Thank you very much for sharing your knowledge in a way that any individual can understand. Thank you sir!! Let your good work continue for all the years to come.
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
அப்போ நீ உன் அப்பனை கட்டி புணர்ச்சி செய் . அது தான் ஈவேரா செய்தது.
@vkvijay0061235 жыл бұрын
Dai potta pasangala, Oru ponnukitta eppudy thappa pesura neenga, eanna porappuda, antha ponnu comment avala sontha karuthi, atha poi kocha padithira neengalam naayanar nu veliya sollikathingaa. Potta pasangala
@DivyaShankarlakshmi5 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 This is heights of misogyny man. Are you not ashamed post this in a social media?! I understand that this is how you speak to your daughter, mother, sister and wife. I really pity at your worst attitude. And remember you have no rights to talk to anybody like this. Stop posting these kinds of harassing comments. Your words speak more about you.
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
@@DivyaShankarlakshmi Did not EVR do this . He had in fact married his own daughter . He was 80 years then . Maniammai was 20 years then . Even an illiterate village bumpkin would have his daughter married off to a groom matching his daughters age -- even if the groom is illiterate and economically not so sound . EVR did not even do this . This was no reform . No rationalism . No emancipation of women . No wonder . He had openly declared that a planter who planted a tree has to right to taste the fruit -- when EVR had married ! his daughter . More of EVR ... .. When EVR had made merry with prostitutes on the banks of river Cauvery he had ordered his wife Nagammai to bring food and potable water . This is how EVR had treated his legally wedded wife . Even the prostitutes would have shed tears seeing the ill-treatment meted out to Nagammai by EVR . This man is hailed by Dravida frauds as s social reformer and emancipator of women . What bull shit man . The professor is a fraud . He must be a tutorial college professor . He should talk of Dravidas or whatever he likes . If he talks ill of Hindus Hindu scriptures and Hindus in general or in particular this fake professors idiotic speech shall be torn apart . That is for sure .
@DivyaShankarlakshmi5 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 Mr. Nayinaragaram Nayinar Raja, you have all the right to express your opinion about Periyar or about the video or anything on your list. I am not bothered about it. Always do remember YOU DO NOT HAVE ANY RIGHTS TO GIVE ME ANY INDECENT INSTRUCTIONS which you have done it here. I wonder who gave you the right to do that. I guess no gentleman can do this. Especially the one like you who is very much bothered about the social welfare, culture and traditions. Please avoid such behaviour. Thank You!
@Cacofonixravi5 жыл бұрын
Very good initiative, wish it could be done in all schools.
@srijeganSJ5 жыл бұрын
Super speech sir ❤️✌️
@tamilkundi92015 жыл бұрын
இந்தியாவில் வாழும் ஆப்பிரிக்க பழங்குடி கருணானந்தன்
@Nathan-ug5vy5 жыл бұрын
GREAT prof.SIR, let those hv EARS Understand ur wonderful msg. The one n Only GOD(ALLAH) Bless u. ALL THE BEST'. Thank u sir
@ramjidharmaraj5 жыл бұрын
Very good. Please explain the concept of Kafir in your religion, who they are and how they should be treated?
@Gashgo5 жыл бұрын
@@ramjidharmaraj Kafir in Arabic means Non believers or those who are not Muslims.
@ramjidharmaraj5 жыл бұрын
@@Gashgo it's not just that. It's a derogatory term used by Muslims to indicate non Muslims.
@abcccccc63665 жыл бұрын
Super Sir
@vishwanathnallaperumal6135 жыл бұрын
மனிதர்கள் மேலும் புரியும் வண்ணம் பல் வண்ணம் சொல்லிவைத்தான் உயர்வு தாழ்வு இல்லையென; மனிதர்களை பிரிப்பது பாவம் என சொல்லி, அறிஞன் எனப்படுவான் எத்தகைய சிந்தனையோடு இருக்கவேண்டும் எனச் சொல்லுகிறான் அறிஞனுக்கு, பசுவும் நாயும் பண்பட்ட படித்த பார்ப்பானும் நாயை உண்ணும் நீசனும் அனைவரும் சமமே என்றான் கீதையில் கண்ணன் கல்வி அடக்கம் இவை நிறைந்த பிராமணனிடமும் பசுவினிடமும் யானையிடமும் நாயிடமும் நாயைத் தின்னும் நீசனிடமும் அறிஞர்கள் சமமான நோக்குக்கொண்டவர்களாக இருப்பார்கள் --கீதை 5-18
@thirunavukarasuthirunavuka74072 жыл бұрын
திருக்குறள் சிறப்பு பற்றி பெருஞ்சித்திரனார் போன்ற பல தமிழறிஞர்கள் பேசியுள்ளனர். இன்னும் திருக்குறள் பற்றிய முழுமையான விளக்கம் ஊர் தோறும் சென்று சேர வேண்டும்.
எழுத்துகளில்! நான் அகரம்! ! பகவத் கீதை!! அகரமுதல! எழத்து! எல்லாம்! ! ஆதிபகவன்! ! தமிழ் திருக்குறள் தமிழ்!!!! !
@tamilselvan66065 жыл бұрын
கீதை கிருஷ்ணன் பற்றிய போதை கிருஷ்ணனே உயிர்தவன் என்ற மமதை அது பார்ப்பானை காப்பாற்றும் குழந்தை
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
நீ ஹிந்து பூளை ஊம்பி சூத்து கொடுப்பே -- ரிசர்வேஷன் வாங்க .
@aravindafc38363 жыл бұрын
முதல் பாடல் சாட்சிபகவத்கீதைஎமுத்துக்களில்அகரம்நான்!!!!!! கிருஷ்ணன்!!!! அகரமுதல எமுத்தெல்லாம்!!!! தமிழ் திருக்குறள்!!!!!! இரண்டு ம்ஒன்றுதான்!!!!!
@muthuramanm24145 жыл бұрын
Super. Sir
@captal61873 жыл бұрын
அறம் செய்ய விரும்பு
@bakeliteengineering80955 жыл бұрын
un kadavulai vida.. un sastirathai vida.. un munorgalai vida.. un vengayam velekamathai vida.. un arivai peruku..athai sinthi !!
@mobinjee46595 жыл бұрын
மரியாதைக்குரிய பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கினார் ! மிகவும் நன்றி ! ஆனால் கீதையுடன் திருக் குர்ஆனை ஒருபோதும் சேர்க்க இயலாது ! காரணம் என்ன ? தயவுசெய்து பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் முழுக்குர்ஆனின் மொழி பெயர்ப்பைப்படித்துப்பாருங்கள் ! எங்கேயாவது உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் குர்ஆனை கற்றவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். சென்னையில் IFT Islamic foundation trust என்ற ஒரு அமைப்பு செயல் படுகிறது அவர்களை நீங்கள் அணுகலாம் . கூகுளில் தேடினால் அதன் அற்றஸ் கிடைக்கும்.
@CosmosChill76492 жыл бұрын
See the positive side. Hinduism is the youngest religion.
@shankarthiyagaraajan11475 жыл бұрын
133 = Athikaram 133 ft Height
@jayagurukodhandapani14835 жыл бұрын
பார்பான் கையில் மதமும், அரசியலும், குரங்கு கை பூமாலை?
@somasundarasivam4 жыл бұрын
டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்த அயோக்கியர்கள் யார்?
@dassretreat85475 жыл бұрын
Of all religious books Bible is the only book ever critically viewed both by nonchristians and Christians themselves by all kinds of criticisms, including textual criticisms, whereas other books are protected.
@சலயாபெருவழுதி5 жыл бұрын
we never protected our sithar padal or kural .that is why christians are claiming kural
@vinayagamgovintharaji73042 жыл бұрын
AYYA GREAT. AYYA.
@MasterRMK5 жыл бұрын
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை. - என்பதன் பொருள் தெய்வ வழிபாடுகள் பூஜைகள் செய்யாத பெண்ணாக இருந்தாலும். கணவனை பேணி, மதித்து நடப்பவள். பெய் என்றதும் பெய்யாயக்கூடிய மழையை போன்றவள்.
@massilamany5 жыл бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பரையர் முதற்றே உலகு. இந்த "பரையர்" தான் "பகவன்" ஆக மாற்றி எழுதப்பட்டது. 'பரையர்' என்றால் பரம் பொருள் அறிந்தவர். இந்த பரையர்கள்தான் தமிழர் தொல் குடிகள்.
இயக்க நிகழ்வுகள் சென்னையில் பங்குபெற தொடர்பு எண் தெரிவிக்கவும்
@Lungimannn2 жыл бұрын
Neenga en chirthuvam parappurnga
@kumarp.d.31364 жыл бұрын
yes of course !but avoid giving false news!mortal combat is perishable but soul imperishable this type of concept is given in geetha!matured knowledge must have to know about geetha!dravidian concept must be in seperate assembly!thanks!
@aravindafc38363 жыл бұрын
கருனை+ ஆநந்தன்!!!!!! சமிஸ்கிருதம்!!!!!!!!!!!!
@hariprasath.a.s57793 жыл бұрын
Varuthamana unmai Antha students ku onnume puriyathu period ah cut adichutomnu santhosama ninaipanga
Time to develop a picture of teacher thiruvalluvar and sankara and sankaracharya maha periyava as students
@brilianbest11192 жыл бұрын
பைபள் குர்ரான் நூல்களை படித்தீர்களா..தயவு செய்து அதைப்பற்றி கூறுங்கள். ஆவலாக இருக்கிறோம்.
@anbursmani9458 Жыл бұрын
கீதை அப்பனுடையது என்றால் குரல் மகனுடையது மறுக்க முடியுமா
@sury392 жыл бұрын
pl listen to omakarananda u tube lectures on getha beautiful coparison of aratthupaala nd getha; since geetha was written much before thirukural, it is tempting tos ay thiruvalluvar was influenced by geetha; of course this cannot be proved certianly the reverse is not true either.
@michealrajamirtharaj89775 жыл бұрын
NEETHAAR = MARITHOR, UYIR NEETHOR,
@sujathachandrasekaran56264 жыл бұрын
Sir..pls children ku nalla puriumpadi solluingaa...avargal paniyil solli puriyavaiinga ...sir..pls
Kuralum geethaiyum Hindu matha noolgal tharam valkai murayai pothippavai.ithai patri pesa Intha vantheei matham mari arugathai atravan.
@aravindafc38363 жыл бұрын
உங்கள் பெயர் சமிஸ்கிருததத்தில்உள்ளது!!!!!!!!!!!!!! துவேஷம் இருந்தால்அதைமாற்றிக்கொள்!!!!!
@d.chockalingam94135 жыл бұрын
ஐயா ஒரு நேரிசை வெண்பா=கூறுவதை பாருங்கள் !!!!!! வள்ளுவர் நூலன்பர் திருவாசகந் தொ ல்காப்பியமே தெ ள்ளு பரி மேல ழகண் செய்தவுரை. ஒள்ளிய சீர்த் தண்டமிழி மேலாந்தரம் தேவர் குறளுந் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனி. மொழியு கோவை திருவாசகமு ந் திருமூலர் சொல்லும் ஒருவாசக மென்று ண ர். என்று கூறி கொண்டு தலை மேல் வைத்து வருவதை தெளிவாக தெரிந்து அறிந்து கொண்டு அதன் சூட்சுமம் புரிந்து கொண்டு கூறாமல் பிஞ்சு குழந்தைக்கு நஞ்சு விதைத்தும் , தமிழன் என்றும் ,ஆரியர்கள் என்று சொல்லி கொண்டு தமிழர்களைஆரியர்,திராவிடர் என்று பிரித்தவர் 1856ல் வந்த கால்டுவேல் என்பதை புரிந்து கொண்டும் வரலாறு படித்து தெரிந்து கொள்ள வேண்டும் ,மேலும் நல்ல ஆசிரியர் என்பவருக்கு 4 வகை உண்டு அதுபோல தீய ஆசிரியர்கள் 4 வகை உண்டு அதில் நீங்கள் எந்த வகையும் சார்ந்தவர்அல்ல என்பது உமது போதனை மூலம் புரியும்! மேலும் ஒழுக்கம் பற்றி ஈவேரா வை வைத்து விளக்கம் கொடுத்தால் அவரைப்போல 70 வயதில் 20 வயது மணியம்மை அவரது கெட்ட நடத்தையை பற்றி மாணவர்கள் மத்தியில் பதிவு வரும்,அடுத்து அறம் என்றால்என்ன என்பதை சான்றோர்களால் வகுக்கப் பட்ட நல்லவற்றை கடை பிடித்தலும் அல் லனவற்றை செய்யாமலும் இருப்பது என்று வள்ளுவர் தெளிவாக கூறுகிறார் மேலும் அவர் கூறுவது ஒரு மனிதன் பெரியவர்கள் கூறிய அற வழியில் ஒழுக்க நெறிகளை கடை பிடித்து இல்லறத்தில் வாழ்ந்து ,அறவழியில்பொருள்களை ஈ ட்டி, அதன் படி வாழ்ந்தால் வீடு பேறு அடையலாம் என்றும் அதையும் தெரியாமல் பேசுவதால் குழந்தைகளுக்கு யாது பலன் ?உலகத்துக் கே அறம் பண்பாடு நாகரீக கற்று கொடுத்த ஓளித் தமிழ் ? என்றும் பழம் தமிழர் என்பத்தும் அகத்தியருக்கு தமிழ் மொழி குரு வான் முருக கடவுள் யார்? நக்கீரர் ? பற்றியோ எதுவும் தெரியாமல் பேசி என்னபயன் ?ஒரு நூலை பற்றி குறை கூற இரண்டையும் படிக்கவேண்டும் இல்லா விடில்அது பற்றிய முடிவை எப்படி கூற முடியும் ?ஆ ஊ ன்னா, "பிறபொக்கும் எல்லாஉயிர்க்கும் ,,,,,செய்தொழில்வேற்றுமையான் ,என்று முழு குறளை பேசாமல் கீதைக்கும் குறளுக்கும் என்ன சம்பந்தம் என்று தனக்கே புரியாமல் குழப்பம் அடைய வேண்டாம்!? திருக்குறள் கூறும் அற வாழ்க்கையில் நமக்கு 4 பருவம் உண்டு 1--பிர்மசரிய ம் /கற்கும் பருவம் 2,,கிரகஸ்தன்/படித்துவிட்டு திருமண வாழ்வின் பருவம். 3,வான பிரஸ்தான் /வாழ்க்கையை முடித்துவிட்டு ஓயும் பருவம் 4,,சன்னியாசி/முற்றிலும் ஓய்ந்த நேரம் என்பது அர்த்தம் இப்போது ஒரு உதாரணம் ஓர் ஊரில் 4 பேர் இருக்கிறார்கள் என்று ம் அவர்களது குழந்தைகளை மேலே கூறிய படி முதலில் படிக்க வைக்கும் போது அவர்களை படிக்க வைப்பது பிரம்மச்சரியம் என்று பெயர்.இது இன்றைக்கும் எங்கும் நடக்க வில்லையா? .....2. அவர் படித்த ஒழுக்கம் , தர்மம்.....பிறன்மனை நோக்காக மை. நடுவுநிலை etc வள்ளுவர் கூறியபடி இல்லறத்தில் வாழ்ந்து வருவதாகும் 3 வாழ்க்கை அற நெறி படி வாழ்ந்து அன்பை ஈட்டி. அருளை அடைய தகுதி உள்ளவன் ஆக துறவறம் அடைய நினைந்து இருத்தல்,4 அனைத்தையும் துறந்து எண்ணங்களாலு ம் .சொல்லாலும்.கற்பனையை கடந்தவரை நோக்கி செல்ல வேண்டும் என்பது பற்றி ய நிலை ஆகும்.இப்போது இந்த 4 பேர் களில் ஒவ்வொருவரும் படிப்பில் கவனம் வித்தியாசமாக செலுத்தி முடியாமல் அவரவர் படித்த தற்கு தகுந்தால் போல வேலையும் அதற்கு தகுந்த பண்பாடும் மாறி விடுவது போல பாமர மக்களுக்கு தெரிந்த உதாரணம் சினிமா படம் பராசக்தியில் உள்ள ஒரு தாய் பிள்ளை நீதிபதி,etc,,,இதை வள்ளுவர்.கீதை.வேதங்கள்.etc எல்லாம் ஒன்றாகவே கூறுகிறது என்று முதலில் கூறிய நேரிசை வெண்பாவில் உள்ளது என்பதை விளங்காவிடில் யான் என்ன செய்வது விதி வலியது அப்பனே!!???👌👌👌👌👌
@vaithiyanathan88255 жыл бұрын
அய்யா வேதத்தில் எந்த இடத்தில் வாழ்வியல் முறை பற்றி கூறப்பட்டுள்ளது? விளக்கவும்...
@d.chockalingam94135 жыл бұрын
வேதத்தின் கடைசி பாகமாகிய வேதாந்தம் , உபநிஷத்தில் குரு சிஷ்யனுக்கு அறிவுரைகள் கூறும் போது அதன் நுண்ணிய விளக்கம் பற்றி கூறுவர் பதில் கூறலாமா?👌👌👌👌👌
@vaithiyanathan88255 жыл бұрын
@@d.chockalingam9413 வேதம் வேறு வேதாந்தம் வேறு... நான் கேட்டது வேதத்தில்...
@d.chockalingam94135 жыл бұрын
@@vaithiyanathan8825 ஐயா இங்கு கூறும் நேரிசை வெண்பாவில் நான்மறை முடிவு என்பது வேத அந்தமாகிய வேதாந்தத்தை குறிக்கிறது மேலும் !!இப்போ பிரச்சனை என்ன??? ?👌👌👌👌👌
@vaithiyanathan88255 жыл бұрын
@@d.chockalingam9413 நான் கேட்ட கேள்விக்கு நீங்க கொடுக்கும் பதிலை பார்த்தால் பிரச்சனை எனக்கு இருப்பதாக தெரியவில்லை உங்களுக்குத்தான் மனப்பிரச்சனை இருப்பதாக தெரிகிறது..இந்த பிரச்சனைக்கு பெயர் மனப்பிறழ்வு...நல்ல மனநல மருத்துவரை பார்க்கவும்...நாள்பட்ட வியாதியாக இருந்தால் குணமாக வாய்ப்பு குறைவுதான்...
@sathiyamoorthyellappan7859 Жыл бұрын
499
@jegathakuma23235 жыл бұрын
Keethiyai olukaka PADI kulathikalidam hindu mathathi thavaraka koorathey appadina adialathan yaru Da Patti payaley kural hindu samayathil illa karuthukalai solliyerukerathu
@dr.anburajaanantha37885 жыл бұрын
அந்தோணிசாமி நீ ஒன்றும் பெரிய அண்ணாவி கிடையாது.தமிழர்கள் யாரும் உனது தலைமைக்காக காத்திருக்கவில்லை.
@aravindafc38363 жыл бұрын
உங்கள் பெயர் சமிஸ்கிருததத்தில்உள்ளது அதைமுதலில்படி
@sandeepkumar-ns9zy3 жыл бұрын
Araya theifS
@subramaniana49035 жыл бұрын
நேற்று நடந்தது நன்றாகவே நடந்தது என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறவேயில்லை உன்னைப்போல கூமுட்டைகள் கூறியது அந்த வாக்கியத்தை ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதையில் எங்குமே கூறவில்லை
@lingam47632 жыл бұрын
அய்யா எப்படிங்கய்யா இப்படி அறநெறிகளை இப்படி அள்ளிவீசறீங்க கேட்க கேட்க இனிக்கதய்யா உங்கள் மேலும் மேலும் சிறக்க வேண்டிக்கொள்கிறேன்
@manikarthikeyyan2 жыл бұрын
Ungalukku konjumkuda moola irukka illaya nu theriyala... school students kita poi....
@aravindafc38363 жыл бұрын
முதலில் தமிழ் படி!!!!!!!அப்பரம்கார்டுவெல்படி!!!!
@murthyn92545 жыл бұрын
குறளும் கீதையும் இரண்டு கண்கள். இரு கண்ணிலும் ஒரு பார்வை. ஆம் கண்கள் இரண்டு காட்சி ஒன்றுதான் குறளும் கீதையும்.
@jegathakuma23235 жыл бұрын
Keethiyai nan unaku koorukeren keruthava kaicooli
@silentstorm75075 жыл бұрын
கிருஷ்ணரே தேரோட்டியாக இருக்கும்போதுதான் கீதை உபதேசம் செய்தார்... கிருஷ்ணர் மாடு மேய்த்து இருக்கிறார், தூதுவனாக சென்றார், அரசனாகவும் இருந்தார்... கீதை நாமாக விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த தொழிலை தான் வர்ணம் என்று கூறுகிறது... அதேபோல் நாம் தேர்ந்தெடுத்த வர்ணத்திற்கு சில கடமைகள் இருக்கிறது... எல்லோரும் எல்லா வேலையும் செய்யலாம் என்று தான் கீதை உபதேசிக்கிறது... செய்வதை தன்னலமில்லாமல் உலக நன்மைக்காக செய்ய வேண்டும் அதற்குப் பெயர்தான் தர்மம்... கிருஷ்ணரும் அப்படித்தான் வாழ்ந்து காட்டினார்.. இந்த கிறிஸ்தவ கைக்கூலி கருணானந்தன் பிஞ்சு மனசுல நஞ்சை விதைக்கிற... யாராவது போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணுங்கபா..
@srisuganthi5 жыл бұрын
Skeptic 007 நீங்க சொல்றது எல்லாம் உண்மை என்றால்? ஏன் பார்பனர் அல்லாத ஒருவர் சங்கராச்சாரியர் ஆகவில்லை? ஏன் பார்பனர் அல்லாத ஒருவர் அர்ச்சகர்கள் ஆக வில்லை? ஒரு சிறந்த வரலாற்று நிபுனர் அவர். சமூகப் பொறுப்போடு இந்த வயதில் உழைத்துக் கொண்டு இருப்பவர். அவரை குறைகூற உங்களுக்கு உள்ள தகுதி தான் என்ன?
@silentstorm75075 жыл бұрын
@@srisuganthi ஏனென்றால் இந்த மடங்கள் அவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது... அது பிராமண சமூகத்தை சார்ந்தவர்கள் இந்த கோயில்களையும் மடங்களையும் சுத்தி தான் தனது வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறார்கள்... தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் வெறும் 4000 கோயில்களில் தான் பிராமணர்கள் இருக்கிறார்கள் ... மற்ற அனைத்து கோயில்களிலும் பிராமணரல்லாதவர்கள் தான் இருக்கிறார்கள்...நீங்கள் பூணூல் போட்ட எல்லாரையும் பிராமணர்கள் என்று தவறாக நினைக்கிறீர்கள்... எல்லா ஜாதியிலும் பூசாரிகள் இருக்கிறார்கள் அவர்கள் பூணூல் போடுவார்கள்... அதேபோல் இவர் கூறிய வவுசி ஐயர் பற்றிய தகவல் பாதி பொய்... உண்மை என்னவென்றால் அவர் குருகுலம் இருந்த இடம் பிராமணர்கள் அதிகமாக வசிக்குமிடம்... அங்குள்ள சமையல்காரரும் பிராமணராக இருந்தார்... வா வே சு ஐயர் எவ்வளவு சொல்லியும் அவர்கள் தான் இவருடன் ஒத்துழைக்கவில்லை... இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்தில் வா வே சு ஐயர் ஒரு விபத்தில் காலமானார்... எனவே ஐயர் சமத்துவ சிந்தனை உள்ளவர்தான்...
@சலயாபெருவழுதி5 жыл бұрын
@@srisuganthi எண்டைக்காவது கறுப்பு இந்தியன் வத்திக்கான் போப்பா இருந்திருக்கானா இந்த கருணானந்தன் ஒழுங்காக குறள் படிக்காதவன் என்னால் நிரூபிக்க முடியும
@srisuganthi5 жыл бұрын
Skeptic 007 நீங்கள் சொல்லும் இந்த வா வே சு ஐயர் அல்லது அந்த ஒரே ஒரு சம்பவம் மட்டும் தான் என் நிலைப்பாட்டை முடிவு செய்தது என்று நம்புகிறீர்களா? என் சிந்தனை என்னை கேட்கும் கேள்விகளுக்கு நியாயமான பதில் இந்தும்துவம் எனக்கு தரவில்லை என்பதால். இந்துத்துவ வாதிகள் தரும் விளக்கங்கள் என் கல்வி அறிவியல் அறிவு இவர்களில் பெரும்பாலானோர் தீய பிறரை அடிமைப் படுத்தும் எண்ணம் கொண்டவர்கள் என்று எனக்கு புரிய வைத்துள்ளது. நீங்கள் ஏதோ திராவிடர் கழகம் தான் எங்களை மாற்றுயது என்று எண்ணுகிறீர்கள். சிறு வயதில் இருந்து பள்ளியிலும் அக்கம் பக்கத்திலும் பிராமணர்கள் செய்த காயங்களுக்கு பெரியார் மருந்து போடுகிறார் ்அவ்வளவு தான்.
@srisuganthi5 жыл бұрын
சலயா பெருவழுதி நியாமான கேள்வி. அந்த கேள்வி நான் உரிமையோடு கேட்க கிறுத்துவத்துக்கு முதலில் மாராணும். Arjun Sampath மாமாக்கு பிடிக்காதே? என்ன பண்ணலாம்.
@suryak75015 жыл бұрын
அகர முதல எழுத்தெல்லாம் - பொருள் - " அ உ ம - ஓம் "ஆதி - பொருள் - " முதல் " பகவன் - பொருள் - " கடவுள் " எனப்படும் வினாயகருக்கும் முதற்றே - பொருள் - " முதலே உலகு - பொருள் - உள்ளது. "அ உ ம - ஓம் " மற்றும் " வினாயகர் " கொண்டே தொடர்கிறார் திருவள்ளுவர்.
@mugilangp21485 жыл бұрын
😂😂adichu vidu un paatuku!
@srisuganthi5 жыл бұрын
Surya K அ உ ம??? 🤦🏽♀️🤦🏽♀️🤦🏽♀️ சரி... அ மு வை எடுத்துகிட்டாலும். அது அ ம் உ அஉம இல்லை🤦🏽♀️ அ ம் உ = அம்மூ ன்னு புரிஞ்சிகிட்டு ஜெயல்லிதாவின் செல்ல பெயர் திருவள்ளுவருக்கு தெரியுமன்னு கதை விடுவூங்களா??? அறிவாளி
@suryak75015 жыл бұрын
70 வருடங்களாக இந்து வெறுப்பை மட்டுமே போதித்தார்கள் நமக்கு. அதனால் உங்கள் கேள்வியில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
குரலுக்கு பொருள் சொல்லி இருக்கிறேன். "பொருள்" இந்து மதம் சார்ந்து உள்ளதால் உங்களுக்கு ஏற்க மனம் இல்லை. வீன் பேச்சுக்கு என்னிடம் பதில் இல்லை.
@pavank65 жыл бұрын
Professor is misleading students about bhagavat gita. It is Q & A between Arjun and krishna alone. It is philisophy and aanmeegam. It is not a forced thumb rule. You can read it or not read it, Its individual choice.
@c.v.shankarshankar87745 жыл бұрын
What is there he said. He didn't say anything apart from that.
@pavank65 жыл бұрын
There goes a saying, " It is easy to mislead people than to convince them that they are being mislead".
@c.v.shankarshankar87745 жыл бұрын
@@pavank6 that is bjp and rss doing.
@pavank65 жыл бұрын
@@c.v.shankarshankar8774 who' ajenda is this. 1) Silent about 18 siddhargal and 63 Nayanmargal and thier teachings. 2) Silent about life and teachings Vallalar, Pattinathar, Arunagirinathar. Devi Mayamma, Karaikkal Ammayar.
@c.v.shankarshankar87745 жыл бұрын
@@pavank6 sir read them very well and you will find how they opposed the bhraminism.
@dr.anburajaanantha37885 жыл бұрын
தமிழுககு இலக்கணம் தந்தவன் தொல்காப்பியா்-பார்ப்பன்.
@socialjustice80204 жыл бұрын
தொல்காப்பியர் - சூத்திரன்
@aravindafc38363 жыл бұрын
தமிழ் தொல்காப்பியம் குருஅகத்தியர்அந்தணர்!!!!!கார்டுவெல்லுக்குதெரியாது!!!!!!!
@vishwanathnallaperumal6135 жыл бұрын
இந்த மனிதன் நல்லதைச் சொல்ல மாட்டார் கேவலமானவர் பொய்யர் பகவத் கீதை: 18-66---இந்த உண்மையை தவமில்லாதவனுக்கும் பக்தியுள்ளவனுக்கும் கேட்க வேண்டுமென்ற ஆசையில்லாதவனுக்கும் எப்பொழுதும் சொல்லாதே. தவிர, என்னை வெறுப்பவனுக்கும் சொல்லாதே. இதில் தவறென்ன எதற்காக பொய் பேச வேண்டும் வயதானாலும் நல்ல புத்தி ஏற்படவில்லை
@nadarajarasasooriar54865 жыл бұрын
Excellent explanation sir.
@ponnaiahmanohar23125 жыл бұрын
Geetha corrupt the mind of people in general and children in particular. For flourish growth, children should be prevented from religious pratices
@vishwanathnallaperumal6135 жыл бұрын
மனிதர்கள் மேலும் புரியும் வண்ணம் பல் வண்ணம் சொல்லிவைத்தான் உயர்வு தாழ்வு இல்லையென; மனிதர்களை பிரிப்பது பாவம் என சொல்லி, அறிஞன் எனப்படுவான் எத்தகைய சிந்தனையோடு இருக்கவேண்டும் எனச் சொல்லுகிறான் அறிஞனுக்கு, பசுவும் நாயும் பண்பட்ட படித்த பார்ப்பானும் நாயை உண்ணும் நீசனும் அனைவரும் சமமே என்றான் கீதையில் கண்ணன் கல்வி அடக்கம் இவை நிறைந்த பிராமணனிடமும் பசுவினிடமும் யானையிடமும் நாயிடமும் நாயைத் தின்னும் நீசனிடமும் அறிஞர்கள் சமமான நோக்குக்கொண்டவர்களாக இருப்பார்கள் --கீதை 5-18
@81245275814 жыл бұрын
ஆனால் எதார்த்த வாழ்க்கையில் அப்படியா நடந்து கொண்டிருக்கிறது??? பார்ப்பனர்கள் தங்கள் தெருக்களில் அனைவரையும் அனுமதித்தார்களா??? கோவில் உள்ளே அனுமதித்ததா??? மார்பு சீலை அணிய அணுமதித்தா??