நமது வரலாறை அறிதல் தொடர்பாக மிகச் சிறப்பான உரையாடல். தேடல்களின் தகவல்களைத் தொகுத்த அறிவியல் சார் பகிர்வாக பேராசிரியரது விபரிப்:பு அமைகிறது. மிகச் சிறப்பான காணொலிப் பகிர்வு. இது வரலாற்று அறிவு தொடர்பான ஓர் ஆவணம். இதனைத் தொகுத்து வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி!! உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!! தேடுவோம்! அறிவோம்! தெளிவோம்!! செயற்படுவோம்!
@rajapandiyankaliappan61183 жыл бұрын
தங்கள்தமிழுக்கு ஆற்றும் சேவை மிகவும் பெருமைப்பட வைக்கிறது வாழ்க தமிழ் வெல்க தங்கள் தமிழ்த் தொண்டு
@frommallikasubramoniam49412 жыл бұрын
இதனைக குறித்த ஆராய்ச்சி களையும் இந்த channel இல் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஒவ்வொரு கருத்தின் அடிப்படையில் பேச்சாளர் களின் கருத்து க்களள வெளியிட்டால் அது தமிழ் பொக்கிஷம் தலை முறை களுக்கு வரலாறு ஆகும். நன்றி தங்களது பணி மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
@elumalaigopi56632 жыл бұрын
தமிழரின் நாகரீகம் பழமை வாய்ந்தது பல துறைகளிலும் ஆரியர் களின்நாகரீகத்தை விட பழமை வாய்ந்த து என்பதை சிறந்தது என்பதை பல ஆதாரங்கள் மூலம் கூரிய ஐயா அவர்கட்கு மிக்க நன்றி. .ஐயாதமிழரின் பழமையும் சிறப்பக்களை கேட்க கேட்க பிரம்மிப்பாக பெருமையாகவும் உள்ளது. மெய்சிலிக்கிறது.இதுபோன்ற காணொளிகளை அடிக்கடி ஒலிபரப்பவும்.
@kokilac90273 жыл бұрын
சொல்ல வந்த கருத்துக்களை , தெளிவாக , வலுவாக , புரியும்படி சொன்னதற்கு நன்றி அய்யா🙏🏻
@sridharsadagopan61032 ай бұрын
அவர்கள் பிராமணிய நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கம் செய்கிறார்கள். நாமும் சூத்தரீய நம்பிக்கையின் அடிப்படையிலான நாகரீகத்தை உருவாக்கம் செய்ய வேண்டும். சூத்திரர்கள் ஆகிய நாம் அனைவரும் பிராமணர்களை விட உயர்ந்தவர்கள் என்று அவர்களிடம் அறிவிக்க வேண்டும்.
@muralidharan8492 жыл бұрын
அய்யா உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. 100 புத்தகங்களை படித்த அனுபவம் கிடைத்தன இன்று எனக்கு.நன்றி நன்றி நன்றி
@muthuramanm6783 жыл бұрын
அருமை. வரலாற்றில் அன்றைய இன்றைய அரசியல் கூறுகளைக் கூறியே ஆகவேண்டும். அதைச் சரியாக எடுத்துரைக்கிறார் பேராசிரியர்.
@abusalih72262 жыл бұрын
பல வரலாற்று நூல்களை புரட்டிய நிறைவு கிடைத்தது , நீங்கள் ஒரு வரலாற்று புத்தகம் , நீங்க இம்மன்னனின் இன்றியமையாத நபர் , உங்கள் பணி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் , நீடூடி வாழவேண்டும் .
@sparemailspare6313 жыл бұрын
என்ன ஒரு தெளிவான விளக்கம்... நன்றி நன்றி நன்றி....
@sundarabharathi9433 жыл бұрын
அருமையான பதிவுகள் அய்யா ஒளிப்பரப்பிய ரெட்பிக்ஸ்க்கு மிகவும் நன்றி தலைமுறைக்கு சரியான வழிகாட்டியாக பதிவுகள் வணங்குகிறோம்
@ThiruChendhilAdihal2 жыл бұрын
எமக்கு எவ்வளவோ முரண்பாடுகள் தங்களோடு உண்டு ஆயினும் தங்கள் ஆய்வு நோக்கில் உடன்பாடு உண்டு அதற்கு தலைவணங்குகிறேன்
கரிகாலன் எவ்வளவு பொறுமையாக இந்த வரலாற்று தொன்மையை பேராசிரியரிடம் இருந்து பெற்றிருக்கிறார்.
@ThiruChendhilAdihal2 жыл бұрын
முன் முடிவோடு கூடிய அணுகுமுறை எவ்வளவு சிக்கல் என்பதை நன்கு உரைத்தது மகிழ்ச்சி ஐயா
@ESundaraiya7 ай бұрын
Q1qqqqqq1qqqqqqqq1qq and
@rukramani3 жыл бұрын
நன்றி ஐயா. ஐயா அவர்கள் இப்பொழுதுதான் திராவிட நாகரீகத்திலிருந்து தமிழ் நாகரீகம் என்ற அளவிற்கு வந்திருக்கின்றார்.
@welwiils2 жыл бұрын
வெறியர்களுக்கு அறிவூட்ட முடியாது. An integrated civilization across geographical limits is called as Dravidar civilization
@nittilrock8002 жыл бұрын
@@welwiils kmkkmmkkmmk pppp
@balachandra93962 жыл бұрын
விரைவில் நொருங்கும் ஆர்ய த்ராவிட வரலாறு தமிழ் வரலாறு வெல்லும்
@vasanthakumarinnacimuthu Жыл бұрын
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பாவாணரின் படைப்புகள் ******************************** இலக்கணக்கட்டுரைகள் இசைத் தமிழ்க் கலம்பகம் ஒப்பியன் மொழிநூல் சுட்டுவிளக்கம் செந்தமிழ்க் காஞ்சி செந்தமிழ்ச் சிறப்பு சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் தமிழர் மதம் மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை தமிழர் திருமணம் தமிழர் வரலாறு தமிழ் வரலாறு - 1 தமிழ் வரலாறு - 2 தமிழ்வளம் தமிழியற் கட்டுரைகள் தமிழ்நாட்டு விளையாட்டுகள் திரவிடத்தாய் தென்சொற் கட்டுரைகள் பாவாணர்நோக்கில் பெருமக்கள் பாவாணர் உரைகள் மொழிநூற் கட்டுரைகள் மொழியாராய்ச்சி கட்டுரைகள் வண்ணனை மொழிநூலின் வழுவியல் பழந்தமிழாட்சி பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் மறுப்புரை மாண்பு முதற்றாய்மொழி வடமொழி வரலாறு - 1 வடமொழி வரலாறு - 2 வேர்ச்சொற் கட்டுரைகள் The Primary Classical Language of the World
@shivnaryan96203 жыл бұрын
Superna 🙏🏻🇮🇳👍
@aravindafc38362 жыл бұрын
ஆரிய! தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த! திராவிட அர்த்தம் அம்பலம் ஆனது தென் இந்தியா பிராமணர்! சமிஸ்கிருதவார்தை! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆகின்றது தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்
@KrishnaMoorthy-uh3on3 жыл бұрын
செம்மை அய்யா
@rajaraman2016 Жыл бұрын
இவரால் பிராமணர்களை சாடாமல் எந்த விடயத்ததையும் விவாதிக்க முடியாது. இவரை பாராட்டுகிறவர்கள் மாற்று கருத்துக்களையும் அறிந்துக்கொள்ள வேண்டுகிறேன்.
பாகவத புராணம் மகாபாரதம் ராமாயணம் வேதம் எல்லாம் 2000 ஆண்கள் முன்பு கிடையாது. எல்லாம் 500 வருடம் முன்பு முகலாயர்கள் உருவாக்கிய கட்டுகதை என்று பேசினால் நாம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே
@antonybhaskar82652 жыл бұрын
அருமை ஐயா... தெளிவான உரை...
@taniland276 Жыл бұрын
English subtitles would be very much appreciated for such informative discussions. As someone who cannot understand tamil, I feel deprived of knowledge.
@annaduraipanneerselvam9093 Жыл бұрын
கடல்கொண்ட தென்னாடுடைய சிவன்.இவருக்கு பின்வந்த முருகன் இராவணன் தங்கள் வாழ்விடங்களை குன்றுகள் மீது அமைத்திருக்க வேண்டும்....
@PamPariPremaIndia Жыл бұрын
Handful of Tamil Hstorians/ philosophers/ Tamil Aasariyaars like this ayya can bring back the Real Tamil History back into our 21st century for all our generations to know what is the Resl varalaar Nandri ayya
@thamirlnaachiyaar51532 жыл бұрын
தமிழோடு பெருமையை ஆங்கிலத்தில் இல்ல தங்கிலீஷ் பேசுறவங்களுக்கு மத்தியில ஆங்கிலம் கலக்காத தமிழ்ல கேக்குறதுக்கு அருமை அருமை❤❤❤❤❤
@shameera042 жыл бұрын
ஐயா! ஹமுராபி என்ற பாரசீகமன்னரால் அடித்துவிரட்டபட்ட யூதர்களில் ஒருபிரிவினர் தான் பிராமணர்கள் பிராமணரகளி்ன் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள பாரசீக வரலாறையும் ஆய்வுசெய்யவேண்டும்
@asokank45112 жыл бұрын
ஈராேஸிய ஸ்டெப்பி நிலபரப்பிலிருந்து நாற்புறங்களிலிலும் தங்களை ஆாியா் என்று கூறிக்காெண்டவா் பரவினா் பாெ்ஸியா (ஈரான்) வந்தனா் அங்கிருந்து குழு,குழுவாக ஆஃப்கானிலிருந்து இந்தியஒன்றியம் பாேரால் வன்முறையால் வந்நுனா் இவ்வரக்கா்கள் வரும்வழியில் ஆஃப்கானில் கண்ட "ஆா்கான்தப்"ஆற்றை பாா்த்த ஆா்யா் இங்கு தேடிக்காெண்டிருக்கிறாா்கள் ஒன்றிய வடபகுதியை "ஆா்யவா்ஷம்"என்கிறா் ஆஷ்வின்சாங்கி என்பவா் பனுவல்-புனைவா் ஆா்யவா்ஷத்தின் எதிரி இராவணன் என்கிறான். ஆா்யஅரக்கா்களின் தாக்குதல் காலந்தாேறும் தாெடா்ந்து நடாத்துகிறாா்கள் நாம்தான் விழிப்பில்லாமல் இருக்கிறாேம்.ஒற்றுமை இன்றி கரு >ஆா்யவா்ணாஸ்ரமம் அதன் >சனாதனம்மதம் மறுக்க வேண்டும்;எதிா்க்கவேண்டும்.
@ranganivasvijayaraj62213 жыл бұрын
Excellent, details given by you sir. With respect from, your student and former Register Tamilnadu music and finearts University . And retaird head department of history , Hindu College V Ranganivas
@vinodpaispais32002 жыл бұрын
Hi Sir
@dasarathans44702 жыл бұрын
An indepth historical analysis. It enlightens every listener Sir.
@SRMPROFESSORFF2 жыл бұрын
👍cc
@michaelrajamirtharaj Жыл бұрын
super sr! BRAHMA RISHY FROM the mouth of VASHISTA? YOU ARE GREAT NOW SINCE all porunai vaigai,kavery, periyaru river civilizations are all "THOL THAMIZHAR" civilizations!!!
@shankaralfassa Жыл бұрын
Kuben river in North Caucasian Russia region is Saraswati river..As per rig Veda mentioned 7 tributary river along with Kuben river. Also the orgin of domesticated horse is northern Caucasian region. In rig Veda horse is mentioned more places. The domesticated horse is around 2500 BCE in Yamnaya ppl. These ppl are the original Aryans who migrated to India and adopted Dravidian culture and gods..
@frommallikasubramoniam49412 жыл бұрын
தெற்கு கேரளம் சேரனும் வடக்கு கேரளத்தில் பல பகுதிகள் சோழ ஆட்சிக்கும் உட்பட்டது
@aravindafc38362 жыл бұрын
எழுதாத கிளவி என்னும் வேதம்!!!!! தில் இருந்து வந்தது தான் தமிழ் தமிழ் தமிழ்! இதில் இருந்து வந்தது தான்! சமிஸ்கிருதம்!! பின்னர்! எல்லா மொழி களும்! இதற்கு ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!! அனைத்து தமிழ் நூல்களை பார்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் தமிழ் தமிழ்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே கூட்டம் சூழ்ச்சி வேண்டாம்
@josephlourdhumary17192 жыл бұрын
நன்றி. பேராசிரியரே
@mariselvan8492 жыл бұрын
மாடல் என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.♦♦♦
@LkRaja-hn9ko Жыл бұрын
தொல் தமிழர்கள் நாகரிகம் தொடரட்டும் வாழ்த்து
@frommallikasubramoniam49412 жыл бұрын
மலையாளம் தனி மொழி யல்ல பழந்தமிழ் தான் மலையாளம். மேலும் மூவேந்தர்களில் சேர சோழர்கள் ஆட்சிக்குட் பட்ட இடம்
@jayagurukodhandapani14832 жыл бұрын
தமிழும், சமஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாளம் என்பதே மலையாளமானது!
@gandhimuthu71882 жыл бұрын
அதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா....ஆதி தமிழ் இலக்கண இலக்கியங்கள்...உள்ளதா
@muraliv81572 ай бұрын
nee veyra pooka
@vinothkumar-hn8xt3 жыл бұрын
Good Explaination sir.
@thangarajk76522 жыл бұрын
Interview starts at 4:00
@akshayalakshmi58652 жыл бұрын
🙏🙏ஆராய்ச்சி மற்றும் தொல்லியல் துறை என உண்மையான வரலாறு.... நாங்க தான் ஆண்ஞ வரலாறு பற்றி புதுசு புதுசா கிளம்பும் நாங்க தான் முதல் மரியாதை... என சொல்லும். பள்ளு பாடல்கள் பாடிய..............
மீண்டும் மீண்டும் கேட்டல் வேண்டும். பல பொய்களைக் களைய வேண்டும்.
@mariaselvama3737 Жыл бұрын
Dhiravidam na ennaya? Athukku origin entha puthagathula irukku?
@sudhakarmohan709811 ай бұрын
Thoongamaa keakkanum kadaisila sonnar illa thelivaa appuram yeanna?
@aravindafc38362 жыл бұрын
நாவல் திவு பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் இந்திய தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் சநாதன தமிழ்! ; ஜம்பூ தீபே பாரதவர்ஷே பரதகண்டே இது வேதம் கூறுகிறது! நாவல் திவு பாரதம்!!!! ஜம்பூ தீபே பாரதவர்ஷே! இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் தமிழ் ஆதாரம் வேதம்!!!! கிருஷ்ணன் ஜாதகம் உள்ளது! வானியல் ஆதாரம் அழிக்கமுடியாதது! காலம் 5300ஆண்டு!!!!!!!
@JK-mv7cr3 ай бұрын
Indians who identify with the Vedic culture have generated so much literature on spiritual methods and philosophy, like Yoga, meditation. Their boast about cultural advancement, achievements is in reference to these spiritual literature. Our own Tamil/ Dravidian culture doesn't touch upon metaphysics. How come a superior culture like ours doesn't discuss the metaphysical?
Respected sir, what about "kallanai Dam" It was constructed in BC 1st century time rite?
@mechanicalresenttechnology3032 жыл бұрын
திராவிட நாகரிகம் என்று சொல்வதை தவிர்த்து தமிழ் நாகரிகம் என்றே சொல்லலாம்
@dineshkarthi80202 жыл бұрын
இந்திய வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்படுகிறது.
@aravindafc38362 жыл бұрын
தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே கூட்டம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! ஆரிய ன்நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம் அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! !! பிரிட்டிஷ் துரோகம் இராமாயணம் எழுதிய! கார் டுவெல்!! பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!
@premlanson8453 жыл бұрын
👌
@thilagavathiselvaraj61183 жыл бұрын
👍👍
@இராசேந்திரசோழன்2 жыл бұрын
நீங்கள் தமிழன திராவிட ஐயா கருனாநந்தன் நீங்கள் சொல்லும் கருத்து பிடிக்கும் நீங்கள் தமிழனாக சொன்னால்
@kumaravelk48372 жыл бұрын
கிழவனார் பேரு வடமொழி கருணானந்தம்.அருள் மகிழ்வு என்று தூய தமிழில்லை.கிடாமாடு எங்க குத்த வைக்கும்.
@Gauth19902 жыл бұрын
Yelam ok thaan, but ONGC & quarries & sand theft destroying Tamilnadu. Especially ONGC in delta. Historical cites ah pathi pesarthuku bathila hydrocarbon ah ban pannalame to protect TN.
@samkanna99432 жыл бұрын
Neenga seiyalaame...
@aravindafc38362 жыл бұрын
ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆரிய ன்நல்லான்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம் ஆரிய தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த! ஆரிய ர்கூட்டம் திருடிவிட்டது! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! வேதத்தை கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு தேடி கண்டுபிடித்து காட்டு!! இதை அறிந்த பிறகு ஆரிய ர் கள் திருடிய வர் கள் தான்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை முப்புரி நூல்! வே!த?! புகழ்ச்சி! இதை அறிந்த பிறகு ஆரிய ர் கள் திருடிய வர் தான் பிராமணர் ஐயர் அந்தணர் வேள்வி! யோகா வை! திருடி விட்டார்கள்!
@akhilema12692 жыл бұрын
ஓய் உம் திராவிட வரலாறும் உடயிது. ஆரியமும் திராவிடமும் ஒண்ணு இத அறியாதவன் வாயில மண்ணு.!
@dhanushnkgayathrigayathri2180 Жыл бұрын
Attacking personal is not a culture if modern man. Please keep comments respective
@aravindafc38362 жыл бұрын
வாழ்க தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! பாரிக்கும் ஆரியனே! தமிழ் சிவபுராணம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ்! பிரிட்டிஷ் பிதற்றல் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே
@moviesdush7272 жыл бұрын
இவர் தமிழில் பேசுகிறார். பிராமண எதிர்ப்பு இவர் பேச்சில் தெரிக்கிறது. ஆனால் தமிழ் பற்றியோ தமிழரை பற்றியோ இவர் பேச்சில் பெருமை ஏதும் இல்லை. ஆக இவர் தாய்மொழி தமிழ் இல்லை. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒவ்வொரு உரையாடலை தொடங்கும் முன்பு உரையாடுபவர் பற்றி ஒரு குறிப்பு கூற வேண்டும். அதில் அவர் தாய்மொழி பற்றி கூறவேண்டும். இது என்னுடைய தாழ்மையான கருத்து...
@sundharr64122 жыл бұрын
Parppana Varalatrai Pakuthaivu seithu parappurai aatrum Pani sevvanay nadaiperattum.Vazhka pallandu!!!
@ravichandran5721 Жыл бұрын
You must first accept Kalabhras are an ancient Tamil tribe. We can discuss Keezhadi and Porunaiyaru when they are officially established
@user-fq2xg8dg3e3 жыл бұрын
Sir i have been catching so many of your history vidoes , i beliefed on all the history information you gave and i was very proud of you ,i even take some of your history information and urgueed with my friends . I was disapointed when came to know that all your history information are politic .
@vinodpaispais32002 жыл бұрын
What political oriented info?
@vinodpaispais32002 жыл бұрын
What politics???
@user-fq2xg8dg3e2 жыл бұрын
@@vinodpaispais3200 go and list to professor karunandan all his historie videos ,they only on condeming the brahmins,its look like he has been paid by dmk for his work ,thats politics
@user-fq2xg8dg3e2 жыл бұрын
@@vinodpaispais3200 go and list to professor kaunandan all videos on histries,its all just condeming the brahmins , it looks like he has been paid by dmk for his works,thats politics
@jayagurukodhandapani14832 жыл бұрын
While exploring history of mankind , especially of Harappan culture, no one could avoid criticising Aryans aka Brahmins! If one further deplores the Tamil linguistic history , any one can conclude treachery committed by Brahmin intruders to the history and culture of Indians in general and Dravidians in particular?
@ganeshav27682 жыл бұрын
I agree to how a nomadic tribes will create a big civilisation in a span of 1000 years. There is not even an evidence in central Asia to substantiate any culture of Aryans That said the point you're missing out is that all this Aryan and Dravidian myth is the creation of British and westerners. They've succeeded in keeping us fighting ever since. As responsible citizens we should ask for more and more exploration across our country and even offshore. Sites across India show there was urban culture. Our ancient literature in Sanskrit and Tamil show a high level of knowledge system too. We've to work on linking the literature and archeology and other evidences in creating a more logical version of our past. In the meantime we should avoid baseless conflicts between Tamil and rest. It is unfortunate that the TN politicians and a section of academia have focused more on denouncing the Sanskrit and the Vedic culture beautifully amalgamated in Tamil and Tamilian culture. The fact is that a Tamil hindu is as attached to religious and culture sites in the north as much as north hindus embrace TN holy sites as theirs . Tamilians should question their govt what it has done to popularise Tamil learning in other states and universities in India, that would be a win win for everyone. The ancient and mediaeval literature in Tamil is treasure house of science, arts and aesthetics. The Tamil people should question their govt why in their hatred for hindi they have degraded present day Tamil with English language and pop culture.
@mahalingam5742 жыл бұрын
How much Union Govt is spending for Tamil promotion? You are bringing l
@Gowrisankar__gs5 ай бұрын
🎉
@sridhargopalakrishnan_poosari3 жыл бұрын
முக்தர்களை புதைப்பது உலகம் முழுவதும் இருந்தது. மற்றவரை எரிப்பது, காக்கைக்கும் கழுகுக்கும் இடுவது, நீரில் விடுவது பல மரபுகளில் இருக்கிறது..
@aravindafc38362 жыл бұрын
நொறுங்கியது பிரிட்டிஷ் சூழ்ச்சி!
@aravindafc38362 жыл бұрын
திராவிட நாகரிகம் தான் உயர் தது! பத்மபுராணம்! சான்றுகள்! திராவிட நாகரிகம் தான் உயர் தது! இராமாயணம் மகாபாரதம் சாட்சி! திராவிட நாகரிகம் தான் உயர் தது தமிழ் அகத்தியர் சாட்சி! திராவிட நாகரிகம் தான் உயர் தது தமிழ் ஆதிசங்கரர் சாட்சி! திராவிட நாகரிகம் தான் உயர் தது தமிழ் ராமானுஜர் சன்னதி சாட்சி! திராவிட நாகரிகம் தான் உயர் தது ராகவேந்திரர் சாட்சி! திராவிட நாகரிகம் தான் உயர் தது தமிழ் கோயில் உத்திர கோசமங்கை சாட்சி? கிருஷ்ணன் ஜாதகம் உள்ளது கார்டுவெல்லு காலம் கிமு 3500 ஆண்டுகளுக்கு முன்பு ஆதாரம் கோடி!
@dhanavandhini33432 жыл бұрын
Sir I have a doubt. It was said that the aryans does not respect women, then why did they named the rivers as Saraswati?
@manipal902 жыл бұрын
So your source is John Maxwell or foreigner????
@uthayakumarkadappathevar54562 жыл бұрын
This joker is a Dravidian Stock,is his explaination is the truth or based on the Atheist Dravidian manipulated History....
@jayagurukodhandapani14832 жыл бұрын
பொய் சொன்ன பாரப்பான் , ஐயோன்னு போவான்?
@aravindafc38362 жыл бұрын
ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் மற்றும் முதல் மொழி தமிழ்! !
@murugaiyan56702 жыл бұрын
14 DECEMBER 2022+(15)
@santhoshrider7348 Жыл бұрын
33:20 பவானி ஆற்றின் முக்கூடல் பகுதியை கூடுதுறை என்றே அழைப்பர்.
@dervinandriya47542 жыл бұрын
Ithella soldrenga okay bro... Ethuku ramasamy statue va vechurukenga..
சாதம், ஜலம் என்று பேசுபவனுக்கும், சோறு, தண்ணீர் என்று பேசும் உசிலம்பட்டிகாரனுக்கும் என்ன சம்பந்தம்? வெவ்வேறு இனம்
@aravindafc38362 жыл бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் டா! இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்தை வருகிறது! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! பிரிட்டிஷ் விஷம் இறங்கும்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! அர்த்தம் என்ன டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!
@anandand50022 жыл бұрын
தமிழர் நாகரீகம்னு சொல்லமாட்டீங்களா
@SathishKumar-lh6rs2 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழ் நாகரிகம் என்று பேச தயக்கம். இவர்கள் ஆயிரம் போல் விழுங்க பார்க்கிறது. திராவிடம் ஆரியம் நிறுவிய கிளை. நீங்கள் உண்மை கலந்த பச்சோந்தி.
@jayaprasanthcg2 жыл бұрын
முற்றும் பொய்.
@tamilarasan14942 жыл бұрын
👍👍👍👍🙏👍👍👍
@apoorvat42452 жыл бұрын
Trace back Saraswat Community to their roots. Then dismiss River Saraswati talk
@ramasamyradhika15172 жыл бұрын
கருநாகம்கருநானந்தன்
@aravindafc38362 жыл бұрын
ஹரப்பா வில் யாகம் குன்டம் கணபடுகிறது சிவன் சிலை! யோக நிலையில் சிலை உள்ளது கார்டுவெல்லு பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வெல் எல்லீசு பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்!!
@aravindafc38362 жыл бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! இன்னும் சில நாட்களில்! ஆரிய த்தை! பிராமணர் கள்! திருடிவிட்ஞணர்! ! என்பார்கள்! பிரிட்டிஷ் மடயா! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் படிக்காத பிரிட்டிஷ் மேதை! ! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு குதெரியாது ஆரிய திராவிட அர்த்தம்! ஆரிய ன்நல்லான் தமிழ் திருமந்திரம்! தமிழ் தெரியுமா?????? ஆரியன் செப்பும் தமிழ் படிச்சாயா! ! பாரிக்கும்ஆரியனே! சிவபுராணம்! தமிழ்! படிங்கடா! தமிழ் படி! பிரிட்டிஷ் உளரல்! வேண்டாம்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆனது திராவிட அர்த்தம்! அம்பலம் ஆகின்றது தமிழ் ஆரிய அர்தம்! ! ! கடவுள் ளயே! காட்டிகொடுத்த! யூதாஸ் கூட்டம் உளறுகிறது!! ஆரிய! மேலான உயர்ந்த! இதுதாடா! அர்த்தம்! தமிழ் புலவர்! கடவுள் ளயே ஆரியா என்கிறார் புலவர் பெயர் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம் தமிழ் ழை! படிங்கடா! தமிழ் ல்பல ஆயிரம் வார்தை ஆரிய என்கிறது! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! புத்தர் ஆரியா என்கிறார்! கூட்டத்தில்! கிருஷ்ணன் ஆரியா! என்கிறார்! கம்பர் ஆரிய! என்கிறார்! முதலில் ஆரிய அர்த்தம் கண்டுபிடி! பிரிட்டிஷ் பிதற்றல் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே கூட்டம்!! தமிழ் முழுவதும் மேலான ஒன் றை! ஆரிய! என்கிறது! காற்றை! ஆரிய! என்கிறது! கடவுள் ளை ஆரியா என்கிறார் புலவர் பெயர் மாணிக்கவாசகர்! வேதத்தை ஆரியா! என்கிறது! முதலில் கற்க! !!!!!!!! கசடு!!!! அற!!!!! அப்பரம்! எமுதலாம்! அப்ரம்! பிரிவுகள் சூழ்ச்சி பண்னு!!!!! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பிரிட்டிஷ்! திராவிட சமிஸ்கிருதவார்தை அர்த்தம் தெண்இந்தியா! திரா===== மூன்று பக்கங்களிலும் உள்ள கடல்சூழ்தபகுதி! ஆரிய! மேலான உயர்ந்த எதுவும் ஆரிய! இப்படி தான் தமிழ்!!! படிங்க பாஸ் ஆரிய அர்த்தம்! அப்புரம்! பிரிவுகள் சூழ்ச்சி செய்!
@parthibaneballe85973 жыл бұрын
Arumeyana pathivu
@harismusic60872 жыл бұрын
Tamil has the history very old even evidence in Sri Lanka