அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து ஆன்மீக பணியாற்றனும்.
@mangalamnachiappan34664 жыл бұрын
ஐயா !சொ சொ மீ சுந்தரம் அவர்களின் சொற்பொழிவு மிக மிக அருமை !!🌷🌷🌷🌷
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக நேசம் நிறைந்த எமது இறைவனிடம் பாசம்கொண்டால் அவரே பரவசப்படுவார் தேனென்ன தேனய்யா உங்கள் உரையல்லவோ தேனிலும் இனியது கேட்கக் கேட்க தெவிட்டாமல் இனிக்கின்றதே ஐயா இன்றிந்த வேளையில் உங்களுரையை கேட்டு ரசித்து மகிழ வாய்ப்பழித்த அந்த இறைவனுக்கே என் நன்றிகள்
@MrBLAcK-c8e Жыл бұрын
😅
@balaravindran9584 жыл бұрын
அருமையான சொற்பொழிவு..இந்த வயதிலும் இவரது தமிழ்த் தொண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது..
@nagarathinams68884 жыл бұрын
சேக்கிழார் பற்றிஇவரைவிட சிறப்பாக வும் உயர்வாக வும் பேசவல்லார் யார்! தெய்வச் சேக்கிழார் பெருமானை படம் பிடித்துக் காட்டிய சோ.சோ.மீ..ஐயாவின் தொண்டு சிறக்க வணங்கி வாழ்த்துவோம்.
@RameshM-lu9ng4 жыл бұрын
A
@natarajankuzhanthaivelu10212 жыл бұрын
)l000
@balachandranjk96002 жыл бұрын
.,
@apandeeswari16872 жыл бұрын
Original Jojo c joy hug hi it Hf gig ugh o hi
@apandeeswari16872 жыл бұрын
Hi original if he's cheating
@parthibanm31234 жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நாவை இனிக்க வைப்பது மட்டுமல்லாமல், எம் சிந்தையை இன்புற செய்த உங்கள் அறம் பெறுக வாழ்த்துக்கள்... ! எம் மூதாதயர் செய்த புண்ணியம் அய்யாவின் பேச்சை கேட்கும் பாக்கியம் 🙏🙏🙏
@THANGARAJA6893 жыл бұрын
ஐயா அவர்கள் குரல் உண்மையில் தெய்வீக சக்தி வாய்ந்தது
@namachivayamvadivelu76034 жыл бұрын
அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@lalithathiru31712 жыл бұрын
Thank you Aiya ,you are sivaperumaan🙏
@Sinna-dl1mb7 ай бұрын
I love these type of programs. Wish and hope all who are preparing these programs will be blessed. Thank you. S Nagendran. S.
@angayarkannipon4327 Жыл бұрын
தங்களின் ஆன்மீக உரையைக் கேட்க கேட்க கண்ணீர் பெருகுகிறது.
@leemrose7709 Жыл бұрын
Thank a lot kadavla 🙏🙏🙏🙏 Thank god 🙏🙏 Ayya Thank you so much for sharing massage Ayya Thank god 🙏🙏🙏🙏 Ayya
@thanikachalmm93852 жыл бұрын
அற்புதம் ஐயா
@Sinna-dl1mb7 ай бұрын
Very happy to listen this talk.
@palanipalani58364 жыл бұрын
சிவ பெருமான் தங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டுகிளறேன் ஐயா
சாப்பிடும் போதும் உனவின் பெயர் பரிந்துரைப்பதும் "நான்"... வேடிக்கையே வாழ்க்கையாக வாழும் மானிடர்கள் வாழ்வதும் வீன்,மறைந்தும் வீன்.👍🙏
@dhanambalu3444 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. நீவீர் வாழ்க பல்லாண்டு. பணிவுடன் 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💕😊
@ksharma5924 жыл бұрын
பேராசிரியர் திரு.சோ சோ மீ.சு அவர்கள் சேக்கிழாரை பற்றி மிகவும் சுவையாகவும் நகைச்சுவையாகவும் உறையாற்றியுள்ளா.நன்றி...Er.T.v.kuppuswamy
@chandharsekar18472 жыл бұрын
Great.speech.sir
@kazhagesan23663 жыл бұрын
அடியார் கள் தெய்வீக சக்தி பக்தி யை எம் பெருமானே அருளிய து போலவே இருந்தது ஓம் நமசிவாய போற்றி நாதன் தாழ் வாழ்க தமிழ் வளர்க
@jayalakshmykrishnamurthy79753 жыл бұрын
Thanks a lot. Before sleeping I hear your wonderful speeches on different topics about shiva and it gives immense peace for my disturbed mind. I am 85 years old. Praying God to bless you with good health, peace of mind, and family happiness.
I guess Im asking the wrong place but does anybody know of a method to get back into an instagram account..? I stupidly forgot the login password. I would appreciate any tricks you can give me.
@reedbenton99033 жыл бұрын
@Gianni Decker instablaster ;)
@giannidecker27903 жыл бұрын
@Reed Benton Thanks so much for your reply. I found the site through google and I'm waiting for the hacking stuff atm. Looks like it's gonna take a while so I will reply here later with my results.
@giannidecker27903 жыл бұрын
@Reed Benton it did the trick and I now got access to my account again. I am so happy:D Thanks so much you saved my account :D
@reedbenton99033 жыл бұрын
@Gianni Decker no problem :)
@narasimhancv229 Жыл бұрын
Ayya First time I heard your discourse. It is really amazing. Your explanations are really heartwarming. God bless you and live long years to continue your wonderful spiritual discourse With best regards Narasimhan c v
@sivan376 Жыл бұрын
சிலிர்க்குது!!
@kathirvelan4704 Жыл бұрын
Thank you very much 🙏🙏🙏
@sheela836 Жыл бұрын
தமிழ்ஐயா நான் சிறு வயதில் இருந்தே தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் தமிழ் பாடத்தில் செய்யுளில் பெரிய புராணம் ரொம்ப பிடிக்கும் நன்றி ஐயா
@Arunai-869811 ай бұрын
எனக்கு சிவபெருமானின் மீது ஈர்ப்பு வந்ததிற்கு காரணமே பெரியபுராணம் class எடுத்த தமிழ் ஐயா வால் தான்
@muralikrishnanr89553 жыл бұрын
அருமை ஐயா மிக நன்றி
@padmailla64142 жыл бұрын
அய்யா எனக்கு நீங்கள் கூறுவது மிகவும் பிடிக்கும் நீங்கள் சிவகாசி மாரியம்மன் கோவிலில் பேசுவதை நான் விரும்பி கேட்பேன்
We are so blessed to hear Ayya, Om Shivaaya Namaha
@ArunAnpu.k2 жыл бұрын
👍👍👍👍m m
@v.sivanesanesan3709 Жыл бұрын
Sivaya nama arumai aiahya
@meenakshiyadavar2336 Жыл бұрын
OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA 🙏🙏🙏👍💯👍 OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏 AYYA MIGAVUM ARUMAI
@LeemaroseRose-rc5iq11 ай бұрын
Thank god Dear Ayya ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@aravindshanker99325 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி ஐயா
@Murugakumarakugahema10 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் சிவாய நம 🙏
@pachiappank18844 жыл бұрын
தங்கள் திருவடிகள் போற்றி...
@ramakrishnaraokowluri84082 жыл бұрын
நானேயோ தவம் செய்தேன்? நமச்சிவாய எனப்பெற்றேன். 🙏🙏🙏
@baluc12014 жыл бұрын
Thiruvadikalukku Saranam . Innum neelatho ennum ekkam.visvalizing Eminent Scholar's n data's, is Speciality you are this century s Gift to us. We are blessed. Praise the Gift. Namakaram ayya
@kottalamselvaraj28974 жыл бұрын
ஓம். சிவாய. நமஹா ஓம் நமசிவாய நமஹ
@rajubettan19683 жыл бұрын
Spiritual service by Sundaram is highly appreciated by all over the world where Tamil people living Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🔔🎆🎆
@rajubettan19683 жыл бұрын
Our Nation is going on peacefully only by spiritual service and saints. Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🔔🎆🎆