No video

திருமாவளவன் அநாகரீகமான பேச்சு | மக்கள் புரிந்தகொள்ள வேண்டிய உண்மை என்ன? | Maridhas Answers

  Рет қаралды 317,362

Maridhas Answers

Maridhas Answers

4 жыл бұрын

திருமாவளவன் பேசிய பேச்சு அநாகரீகமானது மட்டும் அல்ல, அவசியம் இல்லாததும் கூட. இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் அளவு பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு எல்லா இந்துக்களும் கண்டனம் தெரிவிக்க, வெட்கமே இல்லாத திமுகவில் இருக்கும் இந்துக்கள் மட்டும் வாயை மூடிக்கொண்டு நிற்கின்றனர்! கோவில் சிலைகளில் ஆபாசம் பார்க்கும் திருமாவின் கண்களைக் குறை சொல்வதா? இல்லை இதை புரியாமல் தலை குணியும் இந்துக்களை குறை சொல்வதா? உண்மை என்ன என்பதை உணருங்கள்!
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
Donate Us:
Name: Sudesi Awake & Arise Movement
A/C: 918020076356713
A/C Type: Current
IFSC: UTIB0002986
Branch: KK Nagar, Madurai
நிதி அளிக்கும் அனைவரும் தயவு கூர்ந்து உரிய ரசிதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ரசிது பெற imsi.maridhas@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு உங்கள் பணப்ரிவர்த்தனை விவரத்தை இணைத்து அனுப்பவும்.
You can reach us @ imsi.maridhas@gmail.com
Follow us @
Facebook : / maridhasanswers
SharChat : sharechat.com/profile/maridha...

Пікірлер: 1 800
@Ram_bobby
@Ram_bobby 4 жыл бұрын
நம் தமிழக இந்துக்களுக்கு இது போன்ற அசிங்கமான பேச்சுகளை கேட்டு சொரணை இல்லாமல் போய்விட்டது போல்..... அண்ணா....
@balachandar954
@balachandar954 4 жыл бұрын
உங்களை பின்தொடர்வதில் ஒரு இந்து என்ற முறையில் மிகவும் பெருமை படுகிறேன்
@kanchanamala3664
@kanchanamala3664 2 жыл бұрын
இந்தியகலாசாரமே இந்துக்கள் வாழ்வியல்.அது ஆரம்பம்முதல் முடிவுவரை அழகாக விவரிக்கப்பட்டுள்ளது ஆன்மிகத்தில்.தங்களுடைய விரிவான உரை இன்றைய இளைஞர்களுக்கு மிகமிக தேவை.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@PranaNatarajan
@PranaNatarajan 4 жыл бұрын
இமயமலை என்றதும் தலைவர் ஞாபகம் வந்தால் இங்கே like போடவும். :-)👍
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 4 жыл бұрын
இவனையெல்லாம் MP ஆக்கிய மக்களை என்ன செய்ய?
@krithikags
@krithikags 4 жыл бұрын
Ha ha onnum seyya mudiyathu ivanungala
@strangerglitz8567
@strangerglitz8567 4 жыл бұрын
Kodai pidikka sollunga managetta makkalai,thernaivalavanai seruppal adikkira kaalam viraivil varugirathu
@lv8520
@lv8520 4 жыл бұрын
மாரிதாஸ் காணொளிகளில், இது மிகச் சிறந்த ஒன்று... 🇮🇳 💪 🇮🇳 👌👏👏🙏 நெத்தியடி
@rajamaniv6378
@rajamaniv6378 2 жыл бұрын
உண்மை உண்மை
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 4 ай бұрын
👍👍👍🔥
@p.n.r.duraipnrdurai9293
@p.n.r.duraipnrdurai9293 4 жыл бұрын
இந்துக்கள் அனைவரும் சிந்தியுங்கள்.மதத்தின் மீது பற்று வையுங்கள்
@sudhakarreddy3602
@sudhakarreddy3602 4 жыл бұрын
Cool bro. ஆடவிட்டு அடங்க வைப்பது தான் இறைவனின் செயல்.
@thealienshow6184
@thealienshow6184 3 жыл бұрын
😂😂
@haritriplicane1528
@haritriplicane1528 2 жыл бұрын
But he is more important
@inoidontknow
@inoidontknow 2 жыл бұрын
Arumai arumai bro ❤❤
@shankarganesh2840
@shankarganesh2840 4 жыл бұрын
Thirumalavan part of missionary agent
@katiresanarumugam4260
@katiresanarumugam4260 4 жыл бұрын
Seeking money, knowledge, power,sex,fame..R kama/desires, in Sanskrit. If u think "kama is sex", that is ur idea. S.IndianTemple-Gopurams R built in poorna Ahamas depicting humans in all levels of evolution, from sexmaniac to Gnani, 2provoke/inspire u..If u Rn't inspired,but provoked,u R in animal level. Gopuram, thus tells u where ur steps R & where2 grow..This lesson u can't get from anywhere..
@karthik681
@karthik681 4 жыл бұрын
Competition between him and Seeman, who will produce more noise to attract 'votes' of minorities.
@thiruvengadamp5321
@thiruvengadamp5321 4 жыл бұрын
சிறந்த பேராசிரியர் மாரிதாஸ் அவர்கள். இவர் பல்லாண்டு வாழ்ந்து நம் நாட்டை நல்வழி படுத்த கடவுளை வணங்குவோம்
@NammaVayarkaaduOrganicshop
@NammaVayarkaaduOrganicshop 4 жыл бұрын
மிகச் சிறப்பான உரை மக்களை எந்த வழியில் ஏமாற்றுகிறார்கள் என்பதை எளிமையாக கூறினீர்கள் நன்றி
@natarajanbalakrishnan1086
@natarajanbalakrishnan1086 4 жыл бұрын
தெரு பொறுக்கிக் கொண்டிருந்த தெருநாய் வளவனை வளர்த்துவிட்டது மருத்துவர் ஐயா
@ssjothidam
@ssjothidam 4 жыл бұрын
உண்மை
@226tejavenkateshwars9
@226tejavenkateshwars9 4 жыл бұрын
Exactly.
@user-re5zk3ny3c
@user-re5zk3ny3c 4 жыл бұрын
உண்மை
@jegadeeshkateesh8875
@jegadeeshkateesh8875 4 жыл бұрын
Real brother
@RajkumarRajkumar-zt3kr
@RajkumarRajkumar-zt3kr 4 жыл бұрын
தல மாரிதாஸ்க்கு முதல் லைக்
@mani8169
@mani8169 4 жыл бұрын
LIKE செய்து விட்டு SHARE செய்தால் மிகவும் நல்லது...
@mohanakrishnas1807
@mohanakrishnas1807 4 жыл бұрын
Like ,share , subscribe , support maridhas
@kannanm6307
@kannanm6307 4 жыл бұрын
ஹிந்து சமூகம் ஒன்று பட என்றும் குறள் எழுப்பும் எங்கள் மாரி அண்ணனுக்கு நன்றி.
@periyeshivan2006
@periyeshivan2006 4 жыл бұрын
குறள் இல்லை குரல்!
@praveenkumar-fk5rm
@praveenkumar-fk5rm 4 жыл бұрын
இவ்ளோ நாள் எங்க அண்ணா இருந்திங்க. அருமை அண்ணா.
@nagendran596
@nagendran596 4 жыл бұрын
தாஸ் புரிந்து கொள்ளுங்கள் முரசொலி பஞ்சமி நிலம் விவகாரத்தை மறக்கடிக்க இந்த திருமா சர்ச்சை பேச்சு
@user-cy6fj9bw1v
@user-cy6fj9bw1v 4 жыл бұрын
Naga Abi சரியா சொன்னிங்க..
@bharaneshtds4768
@bharaneshtds4768 4 жыл бұрын
Shameless DMK party
@--Asha--
@--Asha-- 4 жыл бұрын
Enna thaan Maridhas bro kazhuvi kazhuvi oothinaalum DMK la irukkira Hindus kku soodu, soranai varamal irupathu kastama thaan irukku.
@manjulabchennai
@manjulabchennai 4 жыл бұрын
வரலாற்றை பேசும் வரலாற்று காணொளி - இப்படியான மிகப்பெரிய விஷயங்களை கிட்டதட்ட 20 நிமிடங்களுக்குள் தொகுப்பது என்பது முடியாத விஷயம். ஆனால், எளிமையாகவும், புரிந்துகொள்ளும்படியும் இப்படி தொகுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. உங்கள் உழைப்பே இதற்கு காரணம் மாரிதாஸ் அண்ணா. நன்றி
@sivasakthi4603
@sivasakthi4603 4 жыл бұрын
உண்மை தான் அண்ணா எங்க தலைமுறைக்கு இடையே மத இன வன்முறை துண்டும் விதமாகத்தான் இருக்கிறது
@kbk9399
@kbk9399 4 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு அருமை அண்ணா நன்று ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்
@summairungada2560
@summairungada2560 4 жыл бұрын
One of best speech of Maridhas Anna 👍👍👍👍👍👍💪💪💪
@jegathambalr7386
@jegathambalr7386 4 жыл бұрын
மாரிதாஸ் உங்கள் உழைப்பிற்கு தலை வண்ங்குகிறேன்
@rajakrishna4283
@rajakrishna4283 4 жыл бұрын
Super Bro ..PLEASE EVERYONE UNDERSTAND ..13% MISSIONARY AND ARAB IN TAMIL NADU WANTEDLY FUNDING MONEY TO DRAVIDA KALAM ..DMMK ..COMMUNIST ..KURUMA...TO CONFUSE TAMIL HINDUS BY PUTTING TAMIL.MASK ....PLEASE BEWARE TAMIL HINDUS ..THEY ARE TRYING TO DIVIDE US ...IF HINDUS UNITED THEN NO DRAVIDA PARTY .... THESE OTHER RELIGION PEOPLE WILL TELL WE ARE TAMIL AND FRIENDS BUT AT SAME TIME THEY WILL FUND MONEY TO COMMUNIST AND DRAVIDA KALAGAM AND KURUMA TO SPEAK BAD ABOUT HINDUS ...JAI HIND ..
@87sathish_kumar.
@87sathish_kumar. 4 жыл бұрын
இந்த வீடியோவை FB ல நேற்று பார்த்துட்டேன், ஷேர் பண்ணேன். ஆனா இன்று இந்த வீடியோ FBல காணோம்
@v.mohankumar8634
@v.mohankumar8634 4 жыл бұрын
Carry on maridhas,we are with you
@kuland3058
@kuland3058 4 жыл бұрын
ரஜினிகாந்த் எதிர்பார்க்கும் நேர்மை, திறமை, தைர்யம் மாரிதாஸ் ஸிடம் மட்டுமே இருக்கிறது.
@prabhakaran8541
@prabhakaran8541 4 жыл бұрын
உண்மை அண்ணா
@ganesana1777
@ganesana1777 4 жыл бұрын
மரிதாஸ் அவர்களுக்கு நன்றி...
@SangeethaSangeetha-gr9ut
@SangeethaSangeetha-gr9ut 4 жыл бұрын
திருமாவளவனுக்கு ஆபாசம் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். வாழ்வியல் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் கட்டடகலை மத கலவரத்தை உண்டுபண்ணுவதே திருமாவளவனின் பொழுதுபோக்காக உள்ளது இதுக்குன்னு ஜிங்சாங் போட ஒரு கூட்டம் உள்ளது.அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை செருப்பால் அடித்த பதில் சூப்பர்அண்ணா
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் 4 жыл бұрын
வெறும் like போட்டால் பத்தாது..... சாதிகள் வேண்டாம்.... இந்துக்களாய் ஒன்றுபடுவோம்... பிறப்பால் உயர்வு...தாழ்வு கருதுவது தவறே!!! நாம் அனைவரும் ஒன்றே.... முக்கியமாக யார் என்ன பேசுனாலும் பொத்திக்கொண்டு போகும் இந்துக்களே..... அல்லது திமுக..(or)...திக...விசிக போன்றவற்றிற்கு ஓட்டு போடும் இந்துக்களே... தாய் கொடுத்த அறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள்..... நல்லவர் யார் என்பதை உங்கள் மனதே காட்டும் மனசாட்சியுடன் சிந்தித்தால்.... சிந்தியுங்கள்....
@vijayabalaanna8362
@vijayabalaanna8362 4 жыл бұрын
You are one man army to destroy Anti Hindus like DK.DMK.Naam Tamilar.May 17.VCK.Communsts and etc.....GOD Bless you My boy.Realy I proud of your analysis. Keep it up so well.Thanks a lot.
@BharathiyinBharatham
@BharathiyinBharatham 4 жыл бұрын
Dear Maridhas Sir, I really appreciate your work and I am very grateful for all the efforts that you are taking in TN. We need people like you in every district of TN. But in your this video you showed a research paper produced during mid 1800 from bengal by "Baptist mission". I agree that some Brahmins similar to other upper caste people were also in support of this discrimination, but the agenda of this baptist organization is mainly to convert people. They were involved in translating shahsthras and misconstruing it to create a narrative of oppression and divide India and convert people. They have done this wherever they went and established a rule. And as you rightly pointed out Brahmins were part of kings courts and were the scholars in shasthras and Hindu dharma and it never came by birth and was later misconstrued. There were lot of examples of Brahmins who were not Brahmins by birth but later considered Brahmin because of their expertise like how a current PHD student becomes a doctor. The Britishers ploy was to attack Brahmins and spread hatred against them and thereby spreading hatred against Hinduism and disintegrate the society so they can convert. This DK movement staring from Justice party took a leaf from britishers book for the very same reason. So what the research paper said about the participants of the Brahmins on research is also misconstrued. I would request you to correct that part of your information. Looking forward to engage with you or your team on a conversation or discussion, don't know the correct forum. Let me know. Thanks! And appreciate your hard work. 🙏🏽🙏🏽🇮🇳 Jaihind!! Vande Mataram 🇮🇳
@param-pf8cj
@param-pf8cj 4 жыл бұрын
உங்கள் தளர்வில்லா முயற்சிக்கு தலை வணங்குகிறேன் நான் பல அறிஞர்களை பல கேட்டு அறிந்தேன். அவை: 1) கோயில்களில் உள்ள சிலைகள் சிற்பங்கள் பலருக்கு குழப்பம் உண்டாகியிருக்கிறது இந்த நாட்டில் மற்றும் மேலை நாடுகளில். இவை கோயில் அமைப்பு ஆகம விதியை ஒட்டி அமைந்தவை. கோயிலில் வெளியில் உள்ள சிற்பங்கள் சமூகத்தில் உள்ளதை காட்டும். பலர் காமத்திற்கு அடிமை. பல பல ஆட்டங்கள் இவை எல்லாம் விட்டு உள்ளே உள்ள இறைவனிடம் செல்ல வேண்டும் என்பதே அதன் நோக்கம். வெளியே நின்று குழம்புவதோ பிரமிப்பதோ நோக்கம் அல்ல!! காமம் களிப்பு குழப்பம் விட்டு இறைவனை காண வேண்டும்! வணங்க வேண்டும். உள்ளே இந்த காம கோலங்கள் கிடையாது!! 2) வர்ணம் சரியாக கூறினீர். வர்ணம் பிறப்பால் அல்ல! அது தொழிலால் செயலால் குணத்தால் மட்டும். பிறப்பால் அல்ல. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர். எல்லா உயிரும் ஏன் பசு பாம்பு மனிதன் உட்பட எல்லாம் சமம்! ஆனால் சிறப்பு ஒவ்வா செய்தொழிலால்! சிறந்த தொழிலால் உயர்வு. கீழ்தொழிலால் அல்ல. வள்ளுவரும் அதையே கூறுகிறார். இந்த குறளையே தவறாக புரிந்துள்ளனர்! ஜாதி சமூக அமைப்பு. சமயத்தில் எங்கும் சாதி கிடையவே கிடையாது. வெள்ளையன் சாதியை வர்ணம் என்று விளம்பரம் செய்தான். ஏன் நம்மை பிரித்து ஆள. பின் தங்கியோரையும் நாம் கோயிலில் வணங்குகிறோம். சாதி என்பது தொழிலால் பழக்கத்தால் வழக்கத்தால் வந்தது. அது சமூக அமைப்பே. சாதிகள் மாறியதுண்டு. பலர் சாதி கொடுமைகளை கண்டு கொதித்துள்ள‌னர். அதை பிராம்மணர் செய்தனர் என்று நினைத்து அவர்கள் மீது வெறுப்பு ஊட்டி பிறகு அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை எல்லாம் எதிர்த்தனர். ஆதலால் சமயம் சரியில்ல சமஸ்கிருதம் சரியில்லை. கோயில் சரியில்லை என்றனர். இவை எல்லாமே அறியாமை! எதையும் சரியாக ஆராயாமல் உண்டானதே திக, திமுக‌ அதிமுக இயக்கம் அனால் அவர்கள் இதை வைத்து பணம் சேர்த்தார்கள் மற்ற மதத்தினர் இதை மேலும் குழப்பி இந்த நாட்டை அழிக்க முயலுகிறார்கள் இது மாற்று மத‌ தேச துரோகிகளுக்கே பய‌ன் படும். இந்துக்கள் நம் சம‌யத்தை அறிஞரிடம் கேட்டு அறியவும் நம் சமயம் என்ன என்பதை திக திமுக அதிமுக போன்றோரிடம் கேட்க வேண்டாம் இன்னும் பல எழுதலாம். ஆனால் இத்துடன் முடிக்கிறேன் நன்றி
@bharaneshtds4768
@bharaneshtds4768 4 жыл бұрын
Super statement maridhas Anna.
@mani8169
@mani8169 4 жыл бұрын
ஒருத்தர் இந்த விடியோவை பத்து பேத்துக்கு SHARE பண்ண (1*10=100 ok..... 1000 views 1000*10 = 10000 ok.............. 10000 views 10000*10=100000 எப்ப எங்கயோ போகுமே அப்பொறம் ஏன் வீடியோகு VIEWS வர வில்லை என்று தெரியல... காரணம் இந்த வீடியோ LINK அஹ்ஹ் GOOGLE CHROME ல போய்,, மேல இருக்குற WWW. னு அப்படி இருக்குற LINK ஆஹ் COPY பண்ணி WHATAAPP ல அனுப்புனா கண்டிப்பா TRENDING ல வரும் இந்த வீடியோ
@mpsaminathan6195
@mpsaminathan6195 4 жыл бұрын
100% உண்மை .
@user-mx9md8pg2p
@user-mx9md8pg2p 4 жыл бұрын
அவன் சர்சைய கெலப்பி ஆளாகலாம்னு நெனைக்கரா ஆனா நம்ம அவன ஒரு மனுசனாவே மதிக்கல
@MrNagaraju1234
@MrNagaraju1234 4 жыл бұрын
Nice video, not only Hindus, every human being should opposs these kind of speech. If everybody irrespective of their religion start opposes, these people will stop speaking like this or they will be vanish. Thanking Maridas for uploading this video
@mani8169
@mani8169 4 жыл бұрын
இந்த வீடியோவை youtube-ல் OPEN பண்ணாம GOOGLE CHROME-ல OPEN பண்ணி ATHULA மேல உள்ள WWW.லிங்க் அஹ்ஹ் COPY பண்ணி அதை WHATSAPP ல் PASTE பண்ணி தமிழில் எதாவது TYPE பண்ணி (((((இந்த விடியோவை பார்த்து விட்டு SHARE செய்யவும் என்று )))) ஒரு பத்து பேருக்கு அனுப்பி வச்சீங்கனா நல்லா இருக்கும்.............. நமக்காக முகத்தை காட்டி போராடும் இவருக்கு எவளோ ஆபத்து..... நாம் செய்யும் ஒரே உதவி இவரை பிரபலபடுத்தி பிஜேபி தலைவர் ஆக்குவதே கெஞ்சி கெஞ்சி கேக்குறேன் செய்யுங்கள் இதை
@senthilramana
@senthilramana 4 жыл бұрын
எதுக்கு Chromeல ஓப்பன் செய்யனும்? KZbinல share buttonன கிளிக்கினால் copy link வரும் அதை கிளிக்கினால் அது காப்பி ஆகிவிடும், அதை Whatsappல பேஸ்ட் பண்ணலாமே ?
@adhitamiltamil4396
@adhitamiltamil4396 4 жыл бұрын
Super bro i will do now
@manikkmk616
@manikkmk616 4 жыл бұрын
KZbin la share option iruku bro. Adha press panale podhum
@madhavanmadhavan1039
@madhavanmadhavan1039 4 жыл бұрын
Ok bro எப்படி தெரியல
@subramaniane3158
@subramaniane3158 4 жыл бұрын
thanking you boss evalavau nala ithu theriyama muttala irunthiten sorry boss naan oru retired government officer
@Kandasamy-wx2ud
@Kandasamy-wx2ud 4 жыл бұрын
இந்து அறுமை மக்கலே நமக்கு ஓற்றுமை தேவை
@ramachandrar5386
@ramachandrar5386 4 жыл бұрын
🚩jai sri Ram 🚩🇮🇳MARIDHAS SUPER 🇮🇳
@bharaneshtds4768
@bharaneshtds4768 4 жыл бұрын
Shameless thrima.
@vishaer4567
@vishaer4567 4 жыл бұрын
#shitEatingThiruma
@selvakaniselvakani8424
@selvakaniselvakani8424 4 жыл бұрын
Thiruma kuruma
@mani8169
@mani8169 4 жыл бұрын
சும்மா கமெண்ட் பண்ணாம இந்த வீடியோ ஷேர் பண்ணுங்க அப்டினு சொல்லி type பண்ணி WHATSAPP ல ஒரு பத்து பேருக்கு அனுப்பிச்சு வந்து கமெண்ட் பண்ண நல்லா இருக்கும் சகோதரா(இந்த வீடியோ லிங்க் chrome ல copy பண்ணி share பண்ணுங்க... அப்பதான் views நிறைய வரும் ))
@rajakrishna4283
@rajakrishna4283 4 жыл бұрын
Super Bro ..PLEASE EVERYONE UNDERSTAND ..13% MISSIONARY AND ARAB IN TAMIL NADU WANTEDLY FUNDING MONEY TO DRAVIDA KALAM ..DMMK ..COMMUNIST ..KURUMA...TO CONFUSE TAMIL HINDUS BY PUTTING TAMIL.MASK ....PLEASE BEWARE TAMIL HINDUS ..THEY ARE TRYING TO DIVIDE US ...IF HINDUS UNITED THEN NO DRAVIDA PARTY .... THESE OTHER RELIGION PEOPLE WILL TELL WE ARE TAMIL AND FRIENDS BUT AT SAME TIME THEY WILL FUND MONEY TO COMMUNIST AND DRAVIDA KALAGAM AND KURUMA TO SPEAK BAD ABOUT HINDUS ...JAI HIND ...
@madhangovindtravelvlog357
@madhangovindtravelvlog357 4 жыл бұрын
Sure bro, I share 19 groups.
@sarans570
@sarans570 4 жыл бұрын
இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும், பன்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன். எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலே தான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். வாழ்க நமது மணித்திரு நாடு.
@kumarp.d.3136
@kumarp.d.3136 4 жыл бұрын
well spoken sir mr maridas! appreciating your matured talk!keep on talking !your each &every word is moral based one!excellent explain!
@venkateshp4313
@venkateshp4313 4 жыл бұрын
I am an SC and working in govt what...I don't believe a word what that thiruma is says..that's why I got to a great posting...so my brothers don't go behind girls, money, land etc...just go behind govt. Job and study hard you will get all the things including love, money, house, etc...based on my personal experiences I am saying, just improve your skills, see I tell a big secret and in a most blatant way if u want to improve skills or your mind to get a good career, just don't waste your precious veeryam that's it and find ways to preserve and safeguard it.... Finally never believe these foolish political parties especially DMK, and allies they are an absolute rogue...waste I lastly appreciate maaridhas for his sincere efforts in upbringing the society..truly what he says is the ultimate truth...dnt believe these political parties...
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 жыл бұрын
That is what Dr.Ambethkar Said........improve your skills by acquiring knowledge you will be elevated in the society..........
@ganesans7473
@ganesans7473 4 жыл бұрын
Please take care friend! God bless you! Don't follow vck and if you're interested , follow pudhiya tamilagam veteran Krishnaswamy.
@karthimehasudhan9568
@karthimehasudhan9568 4 жыл бұрын
Fact
@velss2723
@velss2723 4 жыл бұрын
True bro ...Skills only sounds more ....
@mithra3791
@mithra3791 4 жыл бұрын
எப்போதும் நீ கெத்து தல.... லவ் யூ 💐
@TheTheVignesh
@TheTheVignesh 4 жыл бұрын
சரியா சொன்ன நண்பா 👍👍
@chandrasekaranramasubbu697
@chandrasekaranramasubbu697 4 жыл бұрын
திரு.மாவளவன் அவர்களுக்கு அரசியல் நடத்த வேறு வழிகளில்லை, எனவே இவ்வாறு பிதற்றுகிறார்
@saravananvasu6320
@saravananvasu6320 4 жыл бұрын
இந்து மதம் என்பது வாழ்வியல் முறை. இயற்கையே கடவுள்.
@thangapandi1042
@thangapandi1042 4 жыл бұрын
Super
@p.amirthalingam9038
@p.amirthalingam9038 4 жыл бұрын
Comments எல்லாம் மிக அருமை.
@ramum9599
@ramum9599 4 жыл бұрын
Maridas superb speech. Thiruma is a traitor for Hindus, he separates harijans, he is not a Kakkanji ,who travelled by bus after retirement,Congress has no stand to contest alone.This is TN now!!!!
@vetrib6355
@vetrib6355 4 жыл бұрын
அருமை 👌
@user-oe2wt1vu6b
@user-oe2wt1vu6b 4 жыл бұрын
Vanakkam Anna🙏🙏
@romeking4852
@romeking4852 4 жыл бұрын
விடுதலை சிறுத்தைகள் னு பெயருக்கு பதிலா தறுதலை பன்னிகள் என்று பெயர் வைத்திருக்கலாம்
@UmeshUmesh-nw8hb
@UmeshUmesh-nw8hb 4 жыл бұрын
😂🤣👈😂👈🤣😂👈🤣😂👈
@itzsarathy
@itzsarathy 4 жыл бұрын
என்ன பன்றிகளை கேவலப்படுத்தி விட்டீர்கள்!?
@angryguy3975
@angryguy3975 4 жыл бұрын
TRUE
@aaksdad
@aaksdad 4 жыл бұрын
😛😛😛😛
@nethajifreedomfighter8619
@nethajifreedomfighter8619 4 жыл бұрын
Panni meikura naaiga nanba avanuga...
@s.kchaurasiya8875
@s.kchaurasiya8875 4 жыл бұрын
Christians missionary active for converted poor people with misleading statement
@ccompany3460
@ccompany3460 4 жыл бұрын
செத்தான் ஸ்டாலின் 🤣😂
@shanmuganathanvishnukantha3647
@shanmuganathanvishnukantha3647 4 жыл бұрын
Jackson Joy ஸ்டாலின் ஒரு பொட்டை. எதற்கும் லாயக்கு அற்றவன்.
@INDIAN-mp5iu
@INDIAN-mp5iu 4 жыл бұрын
ஹிந்து விரோதி காமவளவன் ....😂 காம பிசாசு டேவிட் பையன் குருமா
@netrikan7471
@netrikan7471 4 жыл бұрын
yuvan indraileruthu avan peru kaamavalavan
@gouthaman.tirupur3709
@gouthaman.tirupur3709 4 жыл бұрын
Thala padatha vida unga video ku ethirparpu athigam💥
@--Asha--
@--Asha-- 4 жыл бұрын
Yeah. Tamil Naddil niraya kuppai irukku. Athai clean panra task ai Maridhas bro panraar. Full kuppai clean panrathu avlo easy aana task illai. *Swach Bharath* mission will be definitely successfull .
@vijaysurveyor2126
@vijaysurveyor2126 4 жыл бұрын
😮😂
@navaladimadhan1920
@navaladimadhan1920 4 жыл бұрын
சூப்பர் பாயிண்ட் அண்ணா..." ஆன்மிகத்தை விட்ட சமூகம் அமைதியின்றி போகும் அறிவியலை விட்ட சமூகம் வளர்ச்சி இன்றிப் போகும்
@elangovanks9546
@elangovanks9546 4 жыл бұрын
கீழ் ஜாதியை காப்பாற்ற PCR act இருப்பது போல். மதத்தை இழிவாக பேசியவனை தன்டிப்பதற்கு தகுந்த சட்டத்தை அரசாங்கம் இயற்ற வேண்டும்.
@sreesneha4634
@sreesneha4634 4 жыл бұрын
அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் திருமா மற்றும் அவனது கூட்டாளி சுடலை விடாதீங்க இனியும் இவனுங்களை எல்லாம் கிழிக்கணும்
@praveenanswers6713
@praveenanswers6713 4 жыл бұрын
Maaridoss fans subcribe
@rajakrishna4283
@rajakrishna4283 4 жыл бұрын
Super Bro ..PLEASE EVERYONE UNDERSTAND ..13% MISSIONARY AND ARAB IN TAMIL NADU WANTEDLY FUNDING MONEY TO DRAVIDA KALAM ..DMMK ..COMMUNIST ..KURUMA...TO CONFUSE TAMIL HINDUS BY PUTTING TAMIL.MASK ....PLEASE BEWARE TAMIL HINDUS ..THEY ARE TRYING TO DIVIDE US ...IF HINDUS UNITED THEN NO DRAVIDA PARTY .... THESE OTHER RELIGION PEOPLE WILL TELL WE ARE TAMIL AND FRIENDS BUT AT SAME TIME THEY WILL FUND MONEY TO COMMUNIST AND DRAVIDA KALAGAM AND KURUMA TO SPEAK BAD ABOUT HINDUS ...JAI HIND ...
@balakrishnan_melpuram
@balakrishnan_melpuram 4 жыл бұрын
🕉️🚩I am proud to be an Hindu 🚩🕉️
@--Asha--
@--Asha-- 4 жыл бұрын
Super 👌.
@anuradha2334
@anuradha2334 4 жыл бұрын
Very much
@karthik681
@karthik681 4 жыл бұрын
Good, but why using actor Vijay pic as your profile pic, he's Christian.
@youneverknow5555
@youneverknow5555 4 жыл бұрын
👊👊👍👍👍
@ammaiappans883
@ammaiappans883 4 жыл бұрын
Super. Brother
@shiva31641
@shiva31641 4 жыл бұрын
Maari sir Ravanan is Brahmin. In Tamil Nadu every politician thinks he is sudhran. Ravanan is brother of kuberan and grandson of Lord Brahman. But Lord Raman is shathriyan, but Tamil people think he is Brahmin. Please put a video on this
@chandrasekaran2575
@chandrasekaran2575 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.நன்றி
@kjaganathankjnathan3231
@kjaganathankjnathan3231 4 жыл бұрын
Kadavulai kaappatrumalavukku name kadavul kaiyalagathavara, nee unmayil kadavul enbavarai nambakkudiyan endral ivvalavu pesa maatta paithiyam.
@sivaavis8061
@sivaavis8061 4 жыл бұрын
Appadiya.. apdee na andha video nalla publicise aaganum .. Aana, kadhaigalla ravanana asurana, karuppa kaatrangaley... Ennavoo., Irukra neraya prachanaigal la Madham sarndha vivadhangal kuraindhu makkal nsl vazhvu sarndha vivadham adhigarithaal sirappu
@sanbuchelvam6305
@sanbuchelvam6305 4 жыл бұрын
கிறிஸ்தவர்களில் ஒரு சில பிரிவினர் மத மாற்றுவதையே முழு வேலையாகச் செயல்படுகின்றனர் குறிப்பாக பட்டியல் வகுப்பினரை அதிக அளவில் மத மாற்றப்படுகிறார்கள் இதை தடுக்க யாரும் இல்லை
@say_truth6728
@say_truth6728 4 жыл бұрын
We Hindu's have to do something to protect our future generations
@TheTigon7
@TheTigon7 4 жыл бұрын
True
@shankars8300
@shankars8300 4 жыл бұрын
வா..அருணாச்சலம்...நீ..வருவேன்னு தெரியும்...👍
@user-oo5eg1sn4x
@user-oo5eg1sn4x 4 жыл бұрын
உங்கள் அடையாளம் உங்களின் கவசம் நல்ல கருத்து நன்றி
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 4 жыл бұрын
Fantastic Posting! Keep Up Your Good Work Mr.Maridhas!
@Aditavikram
@Aditavikram 4 жыл бұрын
Tirumavalavan oru panathuku aliyara Alu kasu kudutha Enna venalam pesuvan.
@dassdass6736
@dassdass6736 4 жыл бұрын
அந்த சிலைகள் தான் நம் கடவுள் லைக் போடுங்க
@madhavanmadhavan1039
@madhavanmadhavan1039 4 жыл бұрын
சிலைகள் கடவுள் மட்டும் இல்ல, வாழ்வியல் ஒழுங்கு முறை
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 4 жыл бұрын
Well said sagothara.The center & state governments must take action.
@ramcfd
@ramcfd 4 жыл бұрын
Sane party defended Vaira Muthu when told about Andal ,and now he spoke bad about hindu temples. DMK is Anti Hindu party !! I lke Mayawati she is dalit ,but she won all alone and became CM . THiruma is coward and second fiddle to DMK through out his life,he is a missionary agent ,he reflects arab and vatican views.
@ramkumarkrishna9162
@ramkumarkrishna9162 4 жыл бұрын
Vanakkam anna...
@bhargavrao7159
@bhargavrao7159 4 жыл бұрын
maridhasji your are asset to tamilnadu god bless you with more success in future
@selvamuthu8423
@selvamuthu8423 4 жыл бұрын
We support this message and Maaridass
@PalaniSamy-vp8ws
@PalaniSamy-vp8ws 4 жыл бұрын
நன்றி.வீராதி வீரனே வாழ்க வளமுடன்
@PalaniSamy-vp8ws
@PalaniSamy-vp8ws 4 жыл бұрын
நன்றி
@lokeshkolamala1343
@lokeshkolamala1343 4 жыл бұрын
This Video Enlighten Many Hindus and Unite us to Fight against Religious Discrimination. One Man Army 🙏
@RaviKumar-zy2tf
@RaviKumar-zy2tf 4 жыл бұрын
அருமையாக அழுத்தமா ஆணித்தனமாக சொன்னீர்கள் நன்று
@baskarboss9047
@baskarboss9047 4 жыл бұрын
மிகவும் அருமையான கேள்வி இனிமேல் ஆனால் இந்த எருமைகளுக்கு புரியுதா பாப்போம் அண்ணே
@palanipcctvpolur7768
@palanipcctvpolur7768 3 жыл бұрын
நன்றி 🙏🙏
@natchander
@natchander 4 жыл бұрын
Stalin is responsible for thirumas speech Your would have collected 5000 for this speech From Stalin
@vizwamshankar
@vizwamshankar 4 жыл бұрын
May be Rs 15 karuna will give only rs 10 . Rs 5000 is too much😐
@mani8169
@mani8169 4 жыл бұрын
அம்மா பாணியில் கேக்குறேன்,,, இந்த வீடியோவை SHARE செய்விர்களா,,, நீங்கள் செய்விர்கள,,,, இந்த வீடியோ TRENDING-- ல் வருமா?????
@mohanakrishnas1807
@mohanakrishnas1807 4 жыл бұрын
Seivom👍👍👍
@s.kinformations.9070
@s.kinformations.9070 4 жыл бұрын
Sei,😊😊vom
@rameshbabu670
@rameshbabu670 4 жыл бұрын
@@mohanakrishnas1807 Yan maklagaa Yan Thai nadukaggu kandipaa share panuvum Jai Hind Jai rss Jai bjp Jai India Jai Tamil Nadu Dmk oliga suntv nasma poga velgama poga Dmk is anti hindu party
@galt6052
@galt6052 4 жыл бұрын
DAILY MEMES அம்மா பாணியில் இந்த நாய்களை அடித்து encounter-ல் போடவேண்டும்!!!
@yogesh3612
@yogesh3612 4 жыл бұрын
Funny
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 3 жыл бұрын
We always support Mari das sir congratulations sir 👍🙏🙏🙏❤️🎉🎉🙏🙏
@arhaticsoul8730
@arhaticsoul8730 4 жыл бұрын
Super bro
@MrArvikishore
@MrArvikishore 4 жыл бұрын
Anna kekala but understood that ivanayum vidakudathu
@mvenkatesanm3855
@mvenkatesanm3855 4 жыл бұрын
I love Hinduism ❤
@smpliyguru2876
@smpliyguru2876 Жыл бұрын
ஓம் namasivaya this man long live for hindus😍😭
@itssowful
@itssowful 4 жыл бұрын
Wonderful wonderful wonderful..🙏🙏👍
@Murugesh777
@Murugesh777 4 жыл бұрын
I am waited for this video... AduppuKari Mandayan Thiruma
@rameshganesh8132
@rameshganesh8132 4 жыл бұрын
சூப்பர், மரி தாஸ் அவர்களே .
@jagi7206
@jagi7206 4 жыл бұрын
100% perfect answer
@muralivenkatakrishnan
@muralivenkatakrishnan 4 жыл бұрын
அருமையான பதிவு. 👌 சிறு திருத்தம் செய்ய விரும்புகிறேன். தர்மம் அர்தம் காமம் மோக்ஷம் என்பது சரியான க்ரமம். தர்மம் என்பது அறம். மோக்ஷம் என்பது வீடுபேறு(விடுதலை). இந்த இரண்டின் வரம்பில் இருக்கவேண்டும் அர்தமும் காமமும். அதாவது அறவழியில் பொருள் ஈட்டி அறவழியில் காமத்தை அனுபவித்து, பின் பக்குவம் அடைந்து வீடுபேறு அடையவேணும் என்று கருத்து..
@rsshibu8181
@rsshibu8181 4 жыл бұрын
இந்துகளே விழித்துக்கொள்வோம்
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 4 жыл бұрын
அண்ணன் மரிதாஸிடமிடம் இருந்து நான் ஆவலோடு எதிர்பார்க்கும் வீடியோ 1.ஜோதிபாய் பூலே 2.சாவித்ரிபாய் பூலே 3.நாராயண குரு 4,இராமலிங்க அடிகளார் 5.அய்யன் காளி எதிர்பார்க்கலாமா ? Waiting
@ajayparthasarathy5463
@ajayparthasarathy5463 4 жыл бұрын
We are not here to rewrite what happened. But here to live correcting our mistakes. Real good speech. Our responsibility to create brotherhood. Thanks brother
@Krishnaraj-pw5cn
@Krishnaraj-pw5cn 4 жыл бұрын
Maridhas 🔥
@senthil3052
@senthil3052 4 жыл бұрын
#சர்வரோகி ஸ்டாலின் வளர்க்கும் #நாய்களின் பட்டியல் 1 , கார்த்திகை செல்வன் 2 , நெல்சன் 3 , செந்தில் 4 , சுகிதா 5 , அசோகவர்தினி 6 , குணசேகரன் ... 7,தெருநா 8, டேனியல் 9, சைமன் 10,பிதின்னி 11,இதர....
@subhasam1
@subhasam1 4 жыл бұрын
Thanthi tvyum asokavarshni too va?...ayyo idhu enaku evalo mask theriyaum pocha..
@RPk-ql2bt
@RPk-ql2bt 4 жыл бұрын
Pei kalin pattiyalium veleidavum
@Iamlatha
@Iamlatha 4 жыл бұрын
பழ கருப்பையாவையும் நக்கி (ரன்) யையும் விட்டுவிட்டீர்கள். அவர்கள்தான் பெரிய விஷ பாம்பு. இதுங்களை தெருவிலேயே நிக்க வெச்சு சுட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறவன்தான் உண்மையான க்ஷத்திரியன்.
@om2473
@om2473 4 жыл бұрын
Sabash
@SriRam-jv2bv
@SriRam-jv2bv 4 жыл бұрын
En thalaivan nee matum than 🙏
@finocreations4365
@finocreations4365 4 жыл бұрын
In my view the meaning of "Kama" is making or creating a life for the another soul
@8111umesh
@8111umesh 4 жыл бұрын
I am a dalit but I am Hindu. But I am never supported stupid politician.
@mysteryfacts29
@mysteryfacts29 4 жыл бұрын
First off all dont say dalit ....all are equal...there is no higher r lower caste
@pasumponrooban8479
@pasumponrooban8479 4 жыл бұрын
மரிதாஸ் அன்னே தமிழர்கள் வெகுண்ண்டு எழுவதற்கு ரொம்பநாளிலை
@diosabi5106
@diosabi5106 4 жыл бұрын
Bro me also Qatar
@INDIAN-mp5iu
@INDIAN-mp5iu 4 жыл бұрын
உண்மை
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 50 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 20 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 50 МЛН