திருமாவை விரும்பாதவர்கள் அரசியலில் இல்லை திருமாவை தாண்டி தற்போது அரசியல் இல்லை ஆனால் விஜய்யின் அரசியலை திருமா ஏற்கவில்லை
@saravanansaran817012 күн бұрын
ஆம் நாங்கள் திமுக வின் அரசியல் கொள்கைத்தான் ஏற்போம் அதுதான் எங்களுக்கும் எங்கள் கட்சிக்கு நிறைய பணம் கொடுக்கும் ..... இது சத்தியம்
@miyajewelry605412 күн бұрын
if he stand alone he gets 1% vote
@karthikeyankarthikeyan551011 күн бұрын
ஆம் ஏற்கவுல்லை. காரணம் விஜய் அவர்கள் பேச்சு சனாதன தோணியில் இதுவரை உள்ளது. இதற்கு விஜய் பெரிய பணம். கூட மேலிடத்தில் இருந்து வாங்கியிறுக்கலாம். பணத்தை வாங்கி வாடகைக்கு வாயை கொடுத்த விஜய்யை எப்படி ஏற்கமுடியும் ? தரும் போன்ற சிறந்த அரசியல் வாதி அவருக்கு தெரியாதா? கண்டிப்பாக தெரியும். அதானி கமிஷ்ஷனுக்காக உலகம் முழுவதும் order படிக்கும் மோடியின் வாய்தான் இந்த பாயாசம் (விஜய் ) என்று மக்களுக்கு தெரியும். பாதிக்கப்பட்ட மக்களை போய் பார்க்காமல் , ac roomல் உட்கார்ந்து நிவாரண பொருள் கொடுக்கும் கோமாளி அரசியல்வாதி விஜயை மக்கள் விரும்பமாட டார்கள்.
@Shankar-nf7dl11 күн бұрын
@@saravanansaran8170 நீங்க திமுக கூட்டணி கட்சியா
@saravanansaran817011 күн бұрын
@@Shankar-nf7dl நான் திமுக கட்சி கிடையாது திருமா தான் அவர்களை நம்பி இருக்கான் அதைத்தான் நான் கூறினேன்
@VinothDeepa-h6z11 күн бұрын
புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் இவர்களைப் பற்றிய கொள்கை கோட்பாடுகளை பொதுவெளியில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமும் காலகட்டமும் நமக்கு மிகவும் இருக்கிறது தோழர் வாழ்த்துக்கள்
@K.THANGAMANIK.THANGAMANI11 күн бұрын
மாஸ் ஸ்பீச் ப்ரோ 👌👌👍👍👍
@SathiyakumarLena12 күн бұрын
தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே சாணக்கிய அரசியல் ஆளுமை அண்ணன் முனைவர் திருமாவளவன் அவர்கள்
@saravanansaran817012 күн бұрын
இந்த 2024.ல் செம்ம காமெடி இதுதான்
@jayaprakash639912 күн бұрын
என் அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@APNisha12 күн бұрын
டாக்டர்திருமா❤❤ அண்ணா
@musjsankar198012 күн бұрын
இன்றைய தாய் சொல். கட்டுரையில் தெளிவாக தெரிவித்துள்ளார் இன்றைய புத்தக நிகழ்வு முழுவதும் அரசியல் மயமாகி விட்டது...
@kmpskmps243511 күн бұрын
சினிமாவுல தாண்டா கிராபிக்ஸ் இருக்கும்.. அரசியலில் கிராபிக்ஸ் இருந்தால் அந்தக் கட்சி உருப்படாத டா... இதைத் தமிழக வெட்டிக் கழகம் புரிந்து கொள்ள வேண்டும்😅😅😅😅😅
@Elavarasi-l6k12 күн бұрын
திருமா புத்திசாலி
@prabur261612 күн бұрын
தம்பி வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்
@sktarasanskt262211 күн бұрын
மிக மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK WIN தோழர் ஆதவ் அர்ஜுன் பதிவு பதில் VERY SUPER REAL...ஆtchiyil பங்கு வேண்டும்...veeraththamizharkal solkirom
@akilanb831412 күн бұрын
தலைவர் திரு மா அவர்கள் புறக்கணித்த நிகழ்வு அதனால் இது போல் போஷ்டர் ஒட்டுவது அறிவு இல்லாத செய்ல்
@Vicky-y3c11 күн бұрын
18 to 50 years votes goes to vijay, vijay fans and his family votes goes to vijay, 100% vijay will be cm
@RamakrishnanSoundararajan11 күн бұрын
அருமையான விளக்கம். திரு.ராகுல் காந்தி constitution புத்தகத்தை கையில் வைத்து MP பதவி ஏற்ற பின், இப் புத்தகம் Sales அதிகமானது என்று புத்தக வெளியிட்டாரால் கூறப்பட்டது. திரு. விஜய் வெளியிடும் Dr. அப்பேத்கர் எல்லோருக்குமான தலைவர் என்ற புத்தகமும் பெருமளவில் வாங்கப்படும். திரு.விஜய் கையால் வெளியிடப்பட்ட புத்தகம் என்ற ஒற்றை காரணமே அவர் மேல் பற்றுள்ள இளைஞர்களை கண்டிப்பாக ஈர்க்கும். புத்தகம் வாங்க வைக்கும் பலரை படிக்க வைக்கும் . மேலும் Dr.அம்பேத்கர் OBC மக்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி யமைக்கு அதை ஏற்காத மத்திய அரசை எதிர்த்து அவர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் என்ற உண்மை OBC மக்களை சென்றடையும். அதுவே சமூக மாற்றத்திற்கு வழிகோலும்.
@senthilmahalingam368812 күн бұрын
அறிவாந்த ஸ்பீச்👍👍👍👍👍🎉
@TamilWorks12 күн бұрын
😂😂😂😂😂😂
@dineshbabu139412 күн бұрын
Olunga padi paramaaa
@senthilmahalingam368811 күн бұрын
@@dineshbabu1394 please tell me to set the mobile keyboard to tamil
தோழர் நான் பேச நினைத்த விஷயம் அவர் மாநாட்டு நடந்தபோது தெளிவாக பார்த்தேன் அதான் பெரியார் அவரை விஜய் கற்று கொள்ளவேண்டும் இதன் மூலம் சேர்க்கவேண்டும் அம்பேதகர் மிகப்பெரிய மனித குளம் தெய்வம் விஜய் மூலம் சேர்க்கவேண்டும்
@TiruppurTiruppur-j3o11 күн бұрын
❤❤thiruma
@mysweetloneliness72612 күн бұрын
அறிவர் திருமாவளவர் 🩵❤
@manir181812 күн бұрын
முனைவர் அண்ணன் திருமா
@jacisekar741111 күн бұрын
Super bro love vijay sir
@antonydhanasekaran302412 күн бұрын
நம்ம தலைவர்னு புரட்சியாளரை சொல்லாதீங்க இந்தியாவின் தந்தை என்று சொல்லுங்க பொதுத்தலைவர்னு சொல்லுங்க தோழர் புத்தபிக்குனு சொல்ளுங்க தோழர் நன்றி.
@KumaresanCk-f6y10 күн бұрын
👍👍👍🇭🇹
@SaravananMuthu-r5t10 күн бұрын
விகடன் புத்தகத்தை விஜய் விலைக்கு வாங்கி விட்டார்
@mysweetloneliness72612 күн бұрын
பேராசான் அம்பேத்கர் 🩵❤
@RameshRamesh-y8x6g11 күн бұрын
Super
@abdullpudukkottai342811 күн бұрын
TVK Thondan Ivan Thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal bro
@chanderanchanderan516012 күн бұрын
Appadiya valthdhukkal 🙏🙏🙏
@sktarasanskt262211 күн бұрын
தோழர் பெrum இளம்vazhuthi பதிவு பதில் VERY Correct....தோழர் விஜய் TVK dr Ambedkar i ஏnthuvathu சரி..சூப்பர்..aaloor shanawaas MLA சொல்வது தவறு...அறிவிlithanam.........Dmk கு ஜால்ரா போdukiraar... ஏன் இன்னும் dr.Thirumavalavan VCK அவர்கள் dr அம்பேத்கர் பற்றிய நூற் வெளிyidal function ல் கலந்து கொண்டு இருக்க வேண்டும்...veeraththamizharkal solkirom
@pradeeparishi453111 күн бұрын
சரியா சொன்னிங்க bro, அண்ணன் திருமா அம்பேத்கார் தம்பி, கடைசி மனிதனின் kaavalar
@ElumalaiN-t5w12 күн бұрын
Super bro
@Murugesand-lg5nh12 күн бұрын
திருமா 🙏👍👌🌹🌹🌹
@SenthilKumar-qk4bx11 күн бұрын
அம்பேத்கர் அவர்களை முன்னிலை படுத்த நினைக்கும் தலைவர் திருமாவளவன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் திமுக நெருக்கடி காரணமாக இருக்கலாம் ஆனால் இந்த முறை நான் தமிழக வெற்றிக் கழகம் விஜய் அண்ணா அவர்களுக்கு வாக்கு செலுத்துவேன் இப்படிக்கு நானும் சிறுத்தை தான் 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️
@jeyaananthana857712 күн бұрын
2026 TN election surely a political storm,Thiruma going to topple apple cart.Vijay can't be taken as a politician
@sivakumar-ie3vv11 күн бұрын
Please don't support vijay
@seeman360812 күн бұрын
Semma cleared speech...
@Sumanviji89311 күн бұрын
TVK தளபதி விஜய் அண்ணா புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤2026நம் இலக்கு ❤❤❤
@ragamuniandy362512 күн бұрын
Super explanation tholare ❤
@sidhanpermual710912 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@gunajo704111 күн бұрын
Jbm🎉🎉
@VpvetrivelVpvetrivel11 күн бұрын
TVk 🔥🔥🔥
@srinivasanr567011 күн бұрын
OCK - 2 SEATS & 20 CRORES ONLY GREAT ACHIEVEMENT & TARGET @ NO SOODU & NO SORANAI @ OC EACHA SOORU KOTTAM
@iyappan157312 күн бұрын
Naa thalith ella ana ippo ambethkar ayya photo yenga vitla erukka reason....thiruma ella ....vijay than..... it's vijay good power.....
Lottary arasiyal lottary martin marumon aadav arjuna lottary nai sanki adiyal
@HussainAlibh7512 күн бұрын
❤❤❤❤
@AravindKumar-zb9vv11 күн бұрын
Tvk🎉🎉🎉🎉🎉
@ranjithmariner499412 күн бұрын
❤
@krishnasamyv534312 күн бұрын
அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழா கொடுப்பவர் பெற்றுக்கொள் பவர் இருவருக்கும் தகுதியிருக்கவேண்டும் திருமாவுக்கு அந்த தகுதி உண்டு .இந்த கூத்தாடிக்கு என்ன தகுதியிருக்கிறது ?
@Raayan-o8m10 күн бұрын
நீங்கள் வெளியிடலாமே
@Devarajan123-nk2pe11 күн бұрын
கந்தவட்டிகார னிடம் மாட்டிகொண்ட கடன்காரன் நிலை திருமாவுக்கு பரிதபம்
@jayaprakash639912 күн бұрын
விசிக தவெக❤️❤️❤️❤️❤️❤️
@santhoshkumars799611 күн бұрын
Only vck
@muganeshamoorthy860412 күн бұрын
Hello How many function did actor Vijay attend or organize for Dr. Ambathkar still today ?
@Pandiselvim-tw2px12 күн бұрын
அண்ணல் அம்பேத்கார் அனைத்து மக்களிடம் கொண்டுபோவதை விசிக பிடிக்கவில்லை என்றே நினேக்கிறேன் எல்லாமே அரசியல் தான் காரணம்....
@user-jp8mo12 күн бұрын
அர்ப்பத்தனமான பதிவு..
@sivakumar.367112 күн бұрын
Bro DMK mattum avanga nadathura functios ku BJP ya kupudalaam but thiruma vijay vantha kalanthukka kudaathaa @@user-jp8mo
@Iraivi-12 күн бұрын
திருமாவை. வைத்து அரசியல் செய்யும் விஜய் அரசியலுக்கு தகுதியற்றவன் நங்கள் தேய்போல் பார்க்கும் அண்ணன் படத்தை பயன்படுத்துவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் படத்திதான் வீரம் வசனம் நேரில் கூட்டத்தை கண்டல் தெரித்து ஒரு வான் அரசியலில் விஜய் ஒரு ஞானசூனியம்
@saravanansaran817012 күн бұрын
திருமா அவர்கள் அரசியல் சாணக்கியன் என்பது உண்மையானல் ஏன் திமுக விடம் 4 அல்லது 5 சீட்டுக்கு அண்டி பிழைக்க வேண்டும் சொல்லுங்க தனியா நின்னு பாத்தாத்தானே தெரியும் என்ன நடக்கும்னு அத விட்டுட்டு சும்மா வாயில் வடை சுடக்கூடாது ok அப்புறம் ஒன்னு சொல்லணும் விஜய் அவர்கள் அரசியல் வருகை பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு சொல்லு ............
@sivakumar.367112 күн бұрын
Bro pogi social media laam paaru bro Munna maathiri thiruma ku image illa ellarum 🪑🪑 seat thiruma ku thaan troll pannuraanga
@MGovindarajan-gr7zb12 күн бұрын
ஆமா திருமா ககாக தான் திமுக விக்கு மக்கள் ஓட்டு போடுறாங்க,தனியா நின்னா டப்பா டான்ஸ் ஆடும்.
@sampathk858711 күн бұрын
😂😂
@RajuVijaya-p4j12 күн бұрын
சூப்பர் தோழர் வணக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏👍 எஸ் ராஜி விசிக 😂
@prabur261612 күн бұрын
இது போன்ற நிகழ்ச்சில் அவர் கலந்து கொள்ளா வேண்டும் தோழர் ஊற்று பாருங்கள்
@a3princerolex21111 күн бұрын
Tvk❤❤❤
@abj.channel284412 күн бұрын
திமுக வோட நிரந்தரமான அடிமையாக இருக்கும் திருமா.
@ajithakvlogs161012 күн бұрын
அம்பேத்கர் வாதியா😮😮😮 அம்பேத்கர் பற்றி பேசனா திருமா அம்பேத்கர் வாதியா😂😂😂 அவன் திமுக கை கூலி 😅
@sivakumar.367112 күн бұрын
🪑🪑
@pazhanik390611 күн бұрын
எதர்றக்காக பொதுமக்களிடம் போய் சேர வேண்டும்
@AS-vc1ep12 күн бұрын
நடக்க இருக்கும் நிகழ்வு அரசியல் கணக்கு இல்லாதபோது திருமா பங்கேற்க மறுப்பது ஏன் ???? எல்லாமே இங்கு அரசியல் தான்
@Galatapandi12 күн бұрын
அண்ணன் திருமாவளவன் அவர்கள் சரியான நேரத்தை விட்டு விட்டார் விஜய் அண்ணன் சரியான பாதையில் செல்கிறார்