ஸ்ரீஹரிஓம் ஆன்மீகஜோதிட ஆராய்ச்சி மையம் கோவை பேருர்10.மிகசிறப்பு ஆன உண்ணதமானகருத்து.மிக்கநன்றி.
@உதயம்அஸ்ட்ரோ4 күн бұрын
@@ஸ்ரீஹரிஓம்ஜோதிடஆராய்ச்சிமையம் நன்றி ஐயா
@pavithranpilicode11895 ай бұрын
உண்மையிலேயே மிகவும் பயனுள்ள விதி ஐயா. இதுவரை ஒரு அற்புத தகவலை கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா. தொடரட்டும் தங்களின் சீரான அனுபவ வழிகாட்டுதல்கள். நீங்கள் எல்லா நலன்களும் பெற்று குறைவின்றி நிறைவாக வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன் ஐயா.
@உதயம்அஸ்ட்ரோКүн бұрын
@@pavithranpilicode1189 நன்றி
@mahendrenpandiyan57102 ай бұрын
எளிமையான நடையில் அருமையான ஜோதிட கருத்து ஐயா
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
நன்றி
@KrithikavasanrajagopalАй бұрын
God bless you sir,,vazha valathudan,,,,arumai,,
@உதயம்அஸ்ட்ரோАй бұрын
@@Krithikavasanrajagopal நன்றி ஐயா
@r.elayaraja42643 ай бұрын
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மதிப்பு வாய்ந்தது தங்களுக்கு நன்றி ஐயா
@உதயம்அஸ்ட்ரோ3 ай бұрын
நன்றி
@tnlakshmanannatarajan46154 ай бұрын
மிக சிறப்பான தேவையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி வணக்கம்
@உதயம்அஸ்ட்ரோКүн бұрын
@@tnlakshmanannatarajan4615 நன்றி
@CKsivam3 ай бұрын
குருவே சரணம் குருவே துணை திருமண பொருத்தம் பார்ப்பதில் முக்கிய ஆய்வு செய்து இந்த 5 விதிகளை வைத்து மணமக்களை இணைப்பதற்கு நல்ல வழியை எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி ஐயா உங்கள் ஜோதிடப் பாடம் மென்மேலும் வளர தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா குரு வாழ்க குருவே துணை
@உதயம்அஸ்ட்ரோ3 ай бұрын
@@CKsivam நன்றி ஐயா
@adhilakshmi444 ай бұрын
அருமையான விளக்கம் அய்யா.இது போன்ற மேலும் பல விஷயங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் அய்யா 🎉
@உதயம்அஸ்ட்ரோКүн бұрын
@@adhilakshmi44 நன்றி
@pkkannaapkamalakkannan38235 ай бұрын
ஐயா , நானும் நாடி முறையில்தான் ஜோதிடம் பார்த்து வருகிறேன் இந்த விதி ஏற்கனவே தெரியும் இருந்தாலும் இதற்கு மாற்றாக மாற்று விதி தேடி கொண்டிருந்தேன். தங்களுக்கு என் நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
@Jashwin-r6h5 ай бұрын
🙏❤s
@surendranramiya5226Ай бұрын
அவசியமாக முக்கிய விதி திருமண பொருத்தம் நன்றி
@உதயம்அஸ்ட்ரோАй бұрын
நன்றி
@somasundaramsubramaniam49662 ай бұрын
Correct sir.i have sun mars in 7th house in cancer. My wife sun in libra in mars star .mars in taurus in sun star.happy marriage.soper sir.
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
நன்றி ஐயா
@BalaramanP-n7tАй бұрын
அய்யா நல்ல ஒரு கருத்து. நான் வளரும்ஜோதிடர். மிக்க நன்றி
@உதயம்அஸ்ட்ரோАй бұрын
@@BalaramanP-n7t நன்றி
@AJAY-kh9sp2 ай бұрын
Thank you sir❤
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
நன்றி
@rajeshmani52335 ай бұрын
தங்களின் ஜோதிட சேவைக்கு மிக்க நன்றி ஐயா.
@உதயம்அஸ்ட்ரோКүн бұрын
@@rajeshmani5233 நன்றி
@rabisuryaАй бұрын
❤100% info
@உதயம்அஸ்ட்ரோАй бұрын
நன்றி
@a.s.manohar858315 күн бұрын
சூப்பர் 💯%இது கவனிக்கவும்
@உதயம்அஸ்ட்ரோ14 күн бұрын
@@a.s.manohar8583 நன்றி
@vajraveluarunachalam99425 ай бұрын
Excellent rule Sir Thank you very much Sir 🙏🌺
@SivaKumar-bx3fn5 ай бұрын
❤❤❤அருமை .வாழ்த்துக்கள்.நன்றி.
@alagenthiranp52832 ай бұрын
Excellent
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
நன்றி
@rajumaruthachalam61673 ай бұрын
Excellent Ayya💯
@உதயம்அஸ்ட்ரோКүн бұрын
@@rajumaruthachalam6167 நன்றி
@HorseBlazeCovai3 ай бұрын
நன்றி ஐயா
@maragathammeena63305 ай бұрын
அருமை ஐயா🙏🏻
@VidhyaShankar-r3k2 ай бұрын
SIR VERY GOOD PLEASE GIVE MOTE VIDEOS VIDHYA SHANKAR 👍
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
நன்றி ஐயா
@gsradhakrishnan5 ай бұрын
மிக்க நன்றி அய்யா
@bupathirajan5 ай бұрын
மிகவும் அருமை ஐயா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@rajenthira17153 ай бұрын
வாழ்க வளமுடன்
@indrasiva59814 ай бұрын
ஐந்து விதிகளும் அருமை ஐயா கோடி நன்றிகள் 🙏🙏🙏
@உதயம்அஸ்ட்ரோ4 ай бұрын
@@indrasiva5981 நன்றி
@advocatekslnarain58635 ай бұрын
மி அருமையான பதிவு. நன்றிகள் பல, ஐயா.
@உதயம்அஸ்ட்ரோ5 ай бұрын
மணவாழ்வில் நம் பிள்ளைகள் நலமோடு வாழ நான் என் ஆசையை ஆதங்கத்தக்கை இதன் மூலமாக வெளிப்படுத்தினேன் உங்கள் வரவேற்பு என்னை ஊக்கப்படுத்துகிறது மகிழ்கிறேன் நன்றி
@AlpAstrolgerRParamasivan4 ай бұрын
உங்களைப் போல ஜோதிட அனுபவமுள்ளவர்கள் மூலமாக எனக்கும் புதிய புதிய விதிகளை அறிய முடிகிறது. உங்களுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் நன்றி.🎉
@PushpaLadha-w6v2 ай бұрын
Ugal. Adrss
@sowrirajans92105 ай бұрын
சூரியனையும் செவ்வாயையும் மனதில் இருத்தி பொருத்தம் பார்க்கப்பட வேண்டும் என வலியுறுத்திய விதம் அருமை.நன்றி.
@உதயம்அஸ்ட்ரோ5 ай бұрын
ஐயா நன்றி
@c.indhumathi33735 ай бұрын
ஐயா வணக்கம்... மிகவும் பயனுள்ள குறிப்பு மிக்க நன்றி
@perumalr97565 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@muralim35815 ай бұрын
ஜோதிட பாடம் விளக்கம் மிக மிக அருமை சார்
@saraswathisubramaniam45204 ай бұрын
அருமையான பதிவு
@Kavalanvairam5 ай бұрын
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் எங்களைப் போன்ற வளரும் ஜோதிடர்களுக்கு பயனுள்ள தகவல் 🙏🏻 சிறிய வேண்டுகோள் ஜாதகம் பார்க்க வந்தவர்களின் நோட்டை தூக்கி வீசுவது வந்தவர்களின் மனதை புண்படுத்தும் நாம் ஜோதிடராக நாம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் பல கருத்துக்களை ரகசியமாக வைத்துக் கொள்ளாமல் அனைவருக்கும் உதவட்டும் என்று வெளியில் ரகசியத்தை சொல்லி உள்ளீர்கள் மிகவும் நன்றி எனது சின்ன கருத்தையும் நான் சொல்லி உள்ளேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் குரு அருள் திருவருள்
@உதயம்அஸ்ட்ரோ5 ай бұрын
@@Kavalanvairam பிழைதான் நானும் இன்னும் வருந்துகிறேன், யாராவது இதை சொல்லி விடுவார்களோ என்று எண்ணியிருந்தேன் நீங்கள் சொல்லிவிட்டிர்கள், அனைவரும் பொறுத்தருள்க நன்றி
@RAMAKRISHNAN-cy8xk5 ай бұрын
ஐயா வணக்கம் ராமகிருஷ்ணன் அருமையான பதிவு நன்றி
@ragavardhinivn46355 ай бұрын
வணக்கம் சார். நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி. இது போன்ற அனுபவ தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@உதயம்அஸ்ட்ரோ5 ай бұрын
@@ragavardhinivn4635 என் கடன் ஜோதிடம் வளர்ப்பதே, கட்டணமில்லாமல்
ஐயா. வணக்கம் தங்களின் கானொளி அருமை நானும் வளரும் ஜோதிடர் என்பதால் மிக பயன் உள்ளதாக எனக்கு படுகிறது. தங்களின் இந்த முயற்சிகள் மென்மேலும் வெற்றியடைய வேண்டிக் கொள்கிறேன்🎉
@உதயம்அஸ்ட்ரோКүн бұрын
@@PVPCoirmat6889 நன்றி
@thirunathir34045 ай бұрын
அருமை
@krishnasamya78802 ай бұрын
Super sir
@muruganrs29265 ай бұрын
சரியாக உள்ளது என் அனுபவம்
@padhuramasundram46495 ай бұрын
Super explanation video sir.
@உதயம்அஸ்ட்ரோ5 ай бұрын
@@padhuramasundram4649 மிக்க நன்றி ஐயா,
@kalaimanik514 ай бұрын
Super sir en relation ku iruku
@GobalgobalGobal-v8t4 ай бұрын
நன்றி ஐயா
@mallikavenugopal35943 ай бұрын
ஆம் ஐயா இந்த விதி இது வரை கேள்வி படவில்லை புதிது தான் நன்றிகள் ஐயா
@உதயம்அஸ்ட்ரோ3 ай бұрын
நன்றி அனுபவப்படுங்கள்
@RAVISharma-ch8mp3 ай бұрын
Short and good information, which no astrologer said before.Thanks.
@உதயம்அஸ்ட்ரோКүн бұрын
@@RAVISharma-ch8mp நன்றி
@kalaimanik514 ай бұрын
கரெக்டா இருக்கு நல்லா பதிவு உள்ளது
@gajasivan17605 ай бұрын
ஐயா தாங்கள் சொன்ன விதி முற்றிலும் உண்மை.நன்றி.
@உதயம்அஸ்ட்ரோ5 ай бұрын
உண்மை உண்மையை தவிர, வேறுதுமில்லை
@raje-ls3cn4 ай бұрын
True Ji. Very good explanation. But nowadays no parents hear about these type of poruthsm
@உதயம்அஸ்ட்ரோ4 ай бұрын
@@raje-ls3cn yes
@eswaranmd41292 ай бұрын
அருமையான பதிவு
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
நன்றி
@saravanann-sz6cq4 ай бұрын
அருமை நற்பவி நற்பவி நற்பவி
@raghupathyish4 ай бұрын
ஐயா உங்கள் வீடியோ அனைத்தும் அட்புதம், 🙏🏼 இதுபோல நிறைய தாருங்கள் 🙏🏼
@உதயம்அஸ்ட்ரோКүн бұрын
@@raghupathyish நன்றி
@anandanomandur80844 ай бұрын
வாழ்த்துக்கள்
@jssekar5 ай бұрын
அருமையான பதிவு உன்மை உன்மைகுருஜிநன்றிஜெக்காசுசேகர்
@உதயம்அஸ்ட்ரோКүн бұрын
@@jssekar நன்றி
@JayaBhaskar-q8p4 ай бұрын
Best statement
@tulasiram24824 ай бұрын
Ayya vanakam. No Astrolger & in no books This points are not mentioned. Your wast experience has Given insite to the Surya sevaai combination. Thanks a lot. I personally apriciate your Knowledge.thanks.
@உதயம்அஸ்ட்ரோ4 ай бұрын
@@tulasiram2482 ஐயா நன்றி
@VaradarajR-kq8xe5 ай бұрын
Atumaiguruji
@kannapiran98374 ай бұрын
10 சரி
@tejassurya35384 ай бұрын
Good
@ganesanramasamy6142 ай бұрын
ஒவ்வொரு பதிவும் ஜோதிடத்தின் முத்துக்கள்
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
நன்றி
@vsankar67613 ай бұрын
காலம் கண் போன்றது
@SchelladuraiChella21 күн бұрын
Thanksfor your support
@உதயம்அஸ்ட்ரோ21 күн бұрын
@@SchelladuraiChella நன்றி
@AlpAstrolgerRParamasivan4 ай бұрын
வணக்கம் அய்யா. எனது மகனுக்கு திருமணப் பொருத்தம் பார்ப்பது நானே. இது போல சூரியன் செவ்வாய் இணைவு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால் நான் வேண்டாம் என விலக்கி விடுவேன். நீங்கள் கூறிய 5 விதிகள், எனது மகனின் ஜாதகத்தில் இல்லாததும் ஒரு காரணம். நன்றி 🎉
@உதயம்அஸ்ட்ரோ4 ай бұрын
@@AlpAstrolgerRParamasivan பெருமையடைகிறேன் நன்றி ஐயா
Ayya vanakkam.ade date il22.5.23 en daughter marriage nadantadu.divorce case in court.ipa pakren.pian sun ad mars iruku.en daughter ku ille.en daughter ku oru nalla vali sollungal sir.
@KeishdoperKeishdoper25 күн бұрын
Ok ok ok ok ok ok ok
@உதயம்அஸ்ட்ரோ25 күн бұрын
@@KeishdoperKeishdoper நன்றி
@உதயம்அஸ்ட்ரோ5 ай бұрын
அனைத்து ஜோதிடஉறவுகளுக்கும் பணிவான வணக்கம், நான் ஒரு உணவகத்தில் பணிபுரிகிறேன், ஜோதிடம் என் முழு நேர தொழில் அல்ல, பொறுத்தருள்க
@உதயம்அஸ்ட்ரோ5 ай бұрын
அதனால் தான் தொலைபேசி எண் தரப்படவில்லை, அப்படி கொடுத்தாலும் என்னால் பேச முடியாது பேசவும் மாட்டேன் பொறுத்தருள்க
@Rajesh-kn9wd4 ай бұрын
❤ßirverygoodweícome
@SivaSiva-du6cv4 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான பதிவு ஐயா. செவ்வாய் 4 7 8ம் பார்வையாக சூரியனை பார்த்தாலும் அல்லது சூரியனும் செவ்வாயும் சம சப்தமாக பார்த்தாலும் இந்த விதி பொருந்துமா ஐயா பதில் கூறவும் ஐயா. நானும் ஜோதிடம் மாணவன் தான் ஐயா
@உதயம்அஸ்ட்ரோ4 ай бұрын
@@SivaSiva-du6cv சூரியன் செவ்வாய் சேர்க்கை மட்டும்
@kanisairam5262 ай бұрын
ஐயா வணக்கம். 5 ஆவது விதி விலக்கில் குரு பார்வை என்பது சூரியன்+செவ்வாய் இணைந்த ஜாதகத்தில் தானே இருக்க வேண்டும். அப்படி குரு பார்வை யுடன் சூரியன் செவ்வாய் இணைந்த ஜாதகத்துடன் சூரியன் மற்றும் செவ்வாய் இணைப்பு இல்லாத ஜாதகத்தை இணைக்கலாம் என்று தானே அர்த்தம். சொல்லுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
குரு பார்வை ஆம்
@YasodhaiChandru4 ай бұрын
🎉
@praveendurai38244 ай бұрын
Enna porutham sonalum well settled ah sontha Vida nu kepanga irundha mapalai ok onnum illa nalla palakam irundalum rejected so money tan first horoscope next
@amirdhasanjeevitv35575 ай бұрын
🎉🎉🎉🎉🙌🏽🙌🏽🙌🏽🙌🏽
@muthur13392 ай бұрын
13/5/1972 முத்துக்குமார 2 16 am திருமணம் ஆகவில்லை ஆண்மிகம் கட்சி தலைவர் கோவை
@Jashwin-r6h5 ай бұрын
நீங்கள் ஒரு நாள் பெரிய அளவில் பேச படுவீர்கள் 🙏🙏
@உதயம்அஸ்ட்ரோ5 ай бұрын
நன்றி
@manjukumarir5475 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@gopit40215 ай бұрын
Ayya vanakkam.ade date il22.5.23 en daughter marriage nadantadu.divorce case in court.ipa pakren.pian sun ad mars iruku.en daughter ku ille.en daughter ku oru nalla vali sollungal sir.
@gopit40215 ай бұрын
Date of birth17.12.91. 4.03pm tiruchy .
@gopit40215 ай бұрын
Thanq.sir.in my daughter horoscope il sevvai at kettai 2mpadam.sun at moolam 1m padam.further guru at simmam parvai ullatu.still she is in divorce case.y.kindly explain.