சிவன் இந்த உலக மக்களுக்கு தன்னையறியவைக்க அனுப்பிய உத்தமசிலன் சிவாகர சுவாமிகளுக்கு எங்கள் வணக்கம். தெய்வம் எதுவெனும் உண்மையை மனம் அறிந்துவிட்டால்போதும் அத்தெய்வம் எம்மனத்துள் நேராய் வந்துவிடும் அருமையான உரையாற்றிய ஐயாவிற்கு வாழ்த்துக்கள்
@nandhakumar1414 ай бұрын
குருவே துணை குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி ❤❤❤
சுவாமி ஜி அவர்களுக்கு அடியேனின் அன்பு கலந்த வணக்கம். ஒரு சந்தேகம்.தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை யுடன் பதிவு செய்து இருக்கிறேன். ஜாதக சிரோன்மணி என்னும் "பிருஹத் ஜாதகம்" அல்லது (வராஹ ஹோரை) என்ற ஜோதிட சாஸ்திரத்தில் எந்த சுலோகத்தில் 35வயதுக்கு மேல் திருமணம் அல்லது கல்யாணம் செய்யும் போது ஜாதகம் பார்க்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளது?, அப்படி ஒன்றும் இருப்பதாக இதுவரை அந்த ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு சுலோகத்தை கூட படித்ததில்லை.ஒரூவேளைஎனது கண்களுக்கும் கவனத்துக்கும் இக்கருத்து இதுவரை எட்டவில்லை என்பதால்... தாங்கள் அருள்கூர்ந்து திருமணம் 35வயதுக்கு மேல் செய்கிற போது ஜாதகம் பார்க்க வேண்டிய தில்லை என தெரிவிப்பதை எடுத்து க் கூறி தகக நல்வழி காட்ட கேட்டு க் கொள்கிறேன். தயவு கூர்ந்து பதில் தர வேண்டுகிறேன்.நன்றி. வணக்கம்.