திருமண தடைக்கு காரணம் என்ன ? நிவர்த்திக்கான ஜோதிட விளக்கங்கள் ? உண்மையை உடைக்கும் தணிகாசலம் ஐயா |

  Рет қаралды 122,363

ONLINE ASTRO TV

ONLINE ASTRO TV

Жыл бұрын

தொடர்பு கொள்ளவும் 9486545000
ஐயா அவர்களை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் 9486545000
திருமண தடைக்கு காரணம் என்ன ? நிவர்த்திக்கான ஜோதிட விளக்கங்கள் ? உண்மையை உடைக்கும் தணிகாசலம் ஐயா |
online astro tv,online astro tv tamil,astro tv,astro tv tamil,astro online tv,online astro,thanikachalam astrologer,rajju porutham in tamil,online astrology in tamil,online astro tv dinesh,balaji hassan astrology,star online astro tv,பிருகு பிரபாகரன்,avinashi jothilingam,online astrology,karanam in tamil astrology,astro,mudakku rasi in tamil,bhrigu prabhakaran astrologer,காசி ஜாதகம் என்றால் என்ன,jothidam,kasi jathagam tamil,pushkara navamsa in tamil,astrology in tamil,nellai vasanthan astrologer,
kp astrology in tamil,dna astrology tamil,tamil astrology,astrology,vedic astrology,nadi astrology tamil,learn astrology in tamil,astrologer balaji,siddhar jothidam tamil,free astrology in tamil,tamil astrology 2019,tamil jothidam 2019,astrologer,onlineastrotv,today astrology tamil,jothidam in tamil,horoscope in tamil,2019 குரு பெயர்ச்சி பலன்கள்,guru peyarchi 2019 in tamil,tamil astrology lessons,tamil astrology funny,balaji haasan,daily rasipalan,tamil astrology funny interview,tamil astrology basics,இன்றைய ராசிபலன்,tamil astrology today,today news,tamil astrology comedy,tamil astrology predictions,tamil astrology rahu ketu peyarchi,tamil astrology troll,tamil astrology learning,tamil astrology funny remix,tamil astrology conference,learn astrology,nadiastrology,tamil jothidam,astrology for beginners,tamil astrology videos,free tamil jathagam,career astrology,top 10 tamil astrology,roja tamil tv astrology,#astrology,astrology predictions,astrology consultation,astrology websites,gemstone astrology,astrology planets,free tamil jathagamon,lotus astro tv,best astrologer in tamil,top 10 astrologer,astrogy in tamil,latest online astrologer,online astro channel,best astro channel,new year rasipalan,horoscope,rasi palan,rasi palan today tamil,live,tamil news,online,

Пікірлер: 78
@seenivasanv3524
@seenivasanv3524 7 ай бұрын
சில உண்மைகள் நமக்கு வலிக்கும். ஊழ்வினை பெரிது. இப்பிறவியில் மனம் திருந்தி நற்செயல்கள் செய்தும், ஊழ் வினை கடந்தும் பரிகாரம் செய்து வாழ்ந்து இந்த ஜென்மம் கடைத்தேற நல்ல வழிகாட்டிகள் ஆண்டவனால் அவ்வப்போது காட்டப்படுகின்றனர்...
@jrajalakshmi873
@jrajalakshmi873 Жыл бұрын
தங்கள் கருத்துக்கள் மிக அருமை ஐயா.... உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என் மகனுக்காக.
@sameeantro8337
@sameeantro8337 Жыл бұрын
உண்மை தான் ஐயா என் கணவரி ஜாதகத்தை பார்த்தல் ஏகப்பட்ட தோசம் இவர் வாழ்கையில் மேலேயே எழுந்து வரவேமுடியாது என்று சொல் வாங்க ஆனால் என்னுடன் ஜாதக்த்தைசேர்த்த பாத்தால் இந்த ஜாதகம் ரொம்ப சரியாக இருக்கிறது . இதை வைத்து கொண்டு தான் இவரின் வாழ்க்கை ஓட்டுகிறார் இத்தனை நாள் புரியாமல் இருந்தது உங்கள் பதிவுகள் புரிந்து
@dharumu307
@dharumu307 Жыл бұрын
Excellent information! unmai!! Arumai!!
@sugandhis.sugandhi8816
@sugandhis.sugandhi8816 Жыл бұрын
Wonderful explanation. Iyah Vazhgha valamudal
@r.thilaka2546
@r.thilaka2546 Жыл бұрын
ஐயா இங்கு கல்யாணம் ஆகிடும் சேர்ந்து வாழ்வது கடினம் வசதி சுதந்திர இல்லை என்றால் breakup செய்து விடுவாங்க உங்க speach அருமை
@massmass6128
@massmass6128 Жыл бұрын
Very very nice explainetion guruji.🙏🙏🙏
@elangovansundaramoorthy7673
@elangovansundaramoorthy7673 Жыл бұрын
Welcome sir. Excellent explanation.💐✋
@amjagadeesan7249
@amjagadeesan7249 Жыл бұрын
மிகவும் அருமை நட்புடன் நன்றிகலந்த வணக்கம்
@kannanm1634
@kannanm1634 Жыл бұрын
💯 உண்மையான பதில்
@palanipalani5442
@palanipalani5442 Жыл бұрын
Nantri sir...
@murugesane2324
@murugesane2324 Жыл бұрын
Aayilyamvendam sollranga sir expleind super
@kalaivananvasanthikalaivan8999
@kalaivananvasanthikalaivan8999 6 ай бұрын
சூப்பர் ஐயா அருமை அருமை ஐயா நன்றிகள்
@chithrahm7463
@chithrahm7463 9 ай бұрын
Excellent explanation
@amuthab7480
@amuthab7480 Жыл бұрын
Super 👌
@akilsmultitech2591
@akilsmultitech2591 Жыл бұрын
Super 👍
@geethaganesh8292
@geethaganesh8292 Жыл бұрын
அருமை
@billionaire21618
@billionaire21618 Жыл бұрын
New information
@nalinis3907
@nalinis3907 Жыл бұрын
100/ உண்மை 🙏
@vhari6045
@vhari6045 Жыл бұрын
More age of marriage more ego and no adjustment physically and mentally
@hemask9096
@hemask9096 Жыл бұрын
Good luck sir
@yogisritimes6152
@yogisritimes6152 Жыл бұрын
அருமை மிக்க நன்றி ஐயா
@manjuladurairajan130
@manjuladurairajan130 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@vasumathikrishnan8743
@vasumathikrishnan8743 4 ай бұрын
🙏🙏🙏🙏அருமை ஐயா 👏👏
@vanakkamsir6372
@vanakkamsir6372 Жыл бұрын
100/ உன்மை சார் ❤️
@usharamanathan5526
@usharamanathan5526 Жыл бұрын
3il chandran keythu. Makarthil sani.. rishbarasi. Rohini star. Meena lagnam.l sukaran 5il. 7il chevai guru. 6il suryan Bhutan. 9il raghu. Ivar eppadi iruppar?
@sarojaganapathy2057
@sarojaganapathy2057 Жыл бұрын
Sir your speech is very nice easy to understand.enjoyed
@ww-hy1cw
@ww-hy1cw 4 ай бұрын
7 m athipathi yarukum 3,6,8,12 la varathu sir. Varavea varathu. Aan kiragamum 5ku mealavarathu. Yarukumea
@sameeantro8337
@sameeantro8337 Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா பெண்னின் தாய் தாய் அவர்களின் குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கு தடையாக இருந்து மகனுக்கு 47 மகளுக்கு 35 இருவருக்கும் திருமணம் ஆகவில்லை காரணம் கடைசியில் ஐயா சொன்னது தான்
@muthumari43
@muthumari43 Жыл бұрын
Amma en brother Kum varan parkirom,age 38 aguthu
@sameeantro8337
@sameeantro8337 24 күн бұрын
@@muthumari43 ஐயா நான் சொல்ல வந்தது பையனோ பெண்ணோ கிடைக்காமல் இல்லை. இவர்களின் தாய் தந்தைக்கு எதிர்பார்ப்பு அதிகம் அதனால் எந்த வரன் வந்தும் அவர்களின் மீது குறை மட்டுமே கண்டுபிடித்து கொண்டு குழந்தைகளின் வாழ்கையை வீன்ஆக்கி விட்டார்கள்
@surishivam6
@surishivam6 Жыл бұрын
சிறந்த குணவான்.. சிறந்த ஆன்மீக ஜோதிட ஞானி
@anithamuralidharan119
@anithamuralidharan119 Жыл бұрын
Aàaaaaa@àaà
@manikandanp2778
@manikandanp2778 Жыл бұрын
​@@anithamuralidharan119 😊
@sheelav4085
@sheelav4085 Жыл бұрын
🎉
@nandhakumarbalaraman3820
@nandhakumarbalaraman3820 Жыл бұрын
​@@anithamuralidharan119 🎉🎉🎉
@user-kt6uo5kt6f
@user-kt6uo5kt6f 8 ай бұрын
Super super Sir
@mallikamanoharan9454
@mallikamanoharan9454 Жыл бұрын
ஐயா தங்கள் ஜோசியம் எனக்கு என் மனசுக்கு நிம்மதியாக. இருந்தது. என் மகன் திருமணம் தடை. இருக்கு கூறினார்கள் உங்கள் பேச்சை கேட்டு எனக்கு மகிழ்ச்சி யாக. இருந்தது. 🙏🙏
@sureshram9117
@sureshram9117 10 ай бұрын
@natarajanganesan1566
@natarajanganesan1566 Жыл бұрын
Karma natchatiram mirugasreedam,rishaba rasi ok padam 1-2 mattuma,solvathsi vilaksmaga sollavum
@SnehaSamy23
@SnehaSamy23 Жыл бұрын
ஜோதிடபட்டத்தை பிரேம் செய்து கொடுத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்
@sendhilkumar4108
@sendhilkumar4108 Жыл бұрын
ஜோதிஷபராசரர் பட்டம் பெற்ற ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வணங்குகிறேன் ஐயா
@krishnamoorthi7521
@krishnamoorthi7521 Жыл бұрын
Hi GM ho to the😊😢
@sarithar392
@sarithar392 Жыл бұрын
@@krishnamoorthi7521 vearkot
@m.venkatesan1292
@m.venkatesan1292 Жыл бұрын
குரு வணக்கம் ஐயா,"தணி"யாத ஜோதிட அற்புதமான பயணம் தங்களுடையது,பிரபஞ்ச சக்தி நேரிடையாக உள்ளிறங்குவது போல் உணரலாம் ஐயாவினுடைய வகுப்பில் நன்றிகள்,
@Hemalatha-rt5gm
@Hemalatha-rt5gm Жыл бұрын
Vanakkam sir, moolam nakshatram explain please
@vijayap1904
@vijayap1904 Жыл бұрын
ஐயா உங்கள் கருத்துகள் கோடான கோடி உண்மை
@ayyappasamy1227
@ayyappasamy1227 Жыл бұрын
🙏🌎🌏🌍🙏
@RameshThirukumaran
@RameshThirukumaran Жыл бұрын
எனக்கு 7 கிரகம் ஆண் வீட்டில் தான்‌ இருக்கிறது, கல்யாணம் ஆன‌‌ மாதிரி தான்‌ போங்க. மேலும் 3ம் அதிபதி கேதுவினுடைய‌ நட்சத்திரத்தில் இருக்கிறது, எனவே கல்யாணம் ஆனாலும் குழந்தை பிறந்த மாதிரி‌ தான். கல்யாணம் பண்ற ஆசை கூட இல்லை எனக்கு, so no problem
@sreekumar1475
@sreekumar1475 Жыл бұрын
Enakkum edupole than bro kadavul than paarthukkanum verenna sollarthu
@lathaa8608
@lathaa8608 Жыл бұрын
தணிகாசலம் அய்யவுக்கு வாய்ப்பு நிறைய கொடுங்கள் அவரின் சோதிட தகவல்கள் நம் மக்களுக்கு கண்டிப்பாக தேவை தேவை வாழ்க அவர் பணி
@elangovansundaramoorthy7673
@elangovansundaramoorthy7673 Жыл бұрын
​@@lathaa8608 very good decision.more time gives more information. Welcome.Vaazgha Valamudan ✋
@pmoorthy9794
@pmoorthy9794 Жыл бұрын
ஐயா எனக்கு திருமணம் ஆகவில்லை தடை ஏற்படுகிறது பரிகாரம் ஏதாவது செல்லுங்கள்
@umaganesh8304
@umaganesh8304 Жыл бұрын
Sani aan gragamaa? Ali Graham enru ketta nyabagam.
@RajaSurya-er4xj
@RajaSurya-er4xj Жыл бұрын
1
@sakthi37
@sakthi37 Жыл бұрын
Jothida super star
@mathaiyansv5057
@mathaiyansv5057 Жыл бұрын
Jothidargal thanthirumana thadikku karanam
@suseelasuseela1178
@suseelasuseela1178 Жыл бұрын
சனி சந்திரன் இனைந்து கும்பத்தில் இருப்பதால் கல்யாணம் தடையாகிறது என்ன பரிகாரம் செய்யனும்
@jajajaja3015
@jajajaja3015 Жыл бұрын
Simma lagnam?
@krishnamoorthithyagarajasasthi
@krishnamoorthithyagarajasasthi Жыл бұрын
Read sundara kandam
@Kumaravel786
@Kumaravel786 7 ай бұрын
Punarbu dohsam don't worry
@radhamanimohankumar7597
@radhamanimohankumar7597 6 ай бұрын
Walgha walamudan
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
மிதுனலக்கணம் ஏழில்குரு பிரபலமானவர் திருமணம் கேள்வி க்குறி
@murugesane2324
@murugesane2324 Жыл бұрын
1989 late marrige my son
@karthickk6068
@karthickk6068 Жыл бұрын
Eppo aachi
@rajendrankuppusamy4053
@rajendrankuppusamy4053 8 ай бұрын
தணிகாசலம் கொஞ்சம் தேவையற்ற பேச்சுகளை பார்த்து பேசுங்கள் ஏன் எனில் நான் கிட்டதட்ட 1969 ல் இந்த தொழில் நுட்ப பயிற்சி களில் கணித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். அனைவரையும் குறைகூறிபேசவேண் டாம்
@raidermarketing6600
@raidermarketing6600 7 ай бұрын
@vinothkali2270
@vinothkali2270 7 ай бұрын
ஜோதிடருகம் நல்ல சமுதாய மாற்றதிற்கு முக்கியமானர், ஐயா உண்மையை சொல்கிறார்
@natarajanganesan1566
@natarajanganesan1566 Жыл бұрын
If you see all his videos matter will be same,
@RaviChandran-by8gx
@RaviChandran-by8gx Жыл бұрын
பரிகாரம் செய்ய வேண்டும் என்று பணம் பறிக்காதீர்கள். பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றால் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறவும்
@baripooranarevathijawahar2885
@baripooranarevathijawahar2885 Жыл бұрын
உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் . நான் சென்னையில் இருக்கிறேன்.
@sudhakarraju1520
@sudhakarraju1520 Жыл бұрын
No need for jathagam for marriage, if girl and guys likes each other then they can get married. Nothing will going to happen. Until we have good understanding
@r.thilaka2546
@r.thilaka2546 Жыл бұрын
இந்த காலத்திற்கு ஏற்றவாறு போசினீர்கள்
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 197 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 67 МЛН
#cat #shorts Rescue Adorable Kittens
0:50
Shohel Is Back
Рет қаралды 29 МЛН
Вы так любезны
0:16
KOTVITSKY
Рет қаралды 5 МЛН
Маленький кролик-курица
1:00
КиноАнгар
Рет қаралды 1,5 МЛН
小丑与白天使遇见丧尸?#short #angel #clown
0:32
Super Beauty team
Рет қаралды 34 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 28 МЛН
GET BURNED BY TOUTCHING A POT OF CARDBOARD!#asmr
0:18
HAYATAKU はやたく
Рет қаралды 16 МЛН