திருமணமான காதலனை நினைச்சு கணவனை கொடுமை செய்த மனைவி! | Valaku En | Advocate Shantha Kumari | N TV |

  Рет қаралды 65,987

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Watch Now: hotstar.com/in...
#NakkheeranTV #ValakkuEn #AdvocateShanthakumari
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 92
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 күн бұрын
உங்களை மாதிரி ஒரு தாய் கிடைத்தால் என்னை போன்ற மகன்களுக்கு வர பிரசாதம் அம்மா❤
@kumaran4022
@kumaran4022 2 күн бұрын
ஆண் இவ்வளவு பொறுமை யா நிதானமா இருக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 2 күн бұрын
அட்ஜஸ்ட்மெண்ட் வழக்கு நடத்தி இருந்தால் நாடு உள்ள சூழ்நிலைக்கு பகிர்ந்து ஒலிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு உண்மையான ஆண்மகன் வழக்கை பற்றி பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
@Mahishana597
@Mahishana597 2 күн бұрын
சாந்தகுமாரி மேடம் நீங்கள் நடத்தும் ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கு மேடம்
@skk5405
@skk5405 2 күн бұрын
பொண்ணுங்க னால நல்லவங்க என்பது மிகத் தவறு. அப்பாவி நல்ல ஆண்கள் பலர் மோசமான பெண்களால் பாதிக்கப்படுகிறார்கள்
@user-pc5ic8ld9y
@user-pc5ic8ld9y 2 күн бұрын
Ippo ponnungalukku (90%) neraia sabathikkarom engira thimiru
@SureshBabu-qn6vf
@SureshBabu-qn6vf 2 күн бұрын
Hari's last punch line vera level 👏👏👏🔥🔥🔥
@369TamilDevotional
@369TamilDevotional 2 күн бұрын
நக்கீரன் கோபால் அண்ணாக்கு நன்றி. அருமையான விழிப்புணர்வு தகவல். நன்றி அம்மா.
@sangeethasenthilkumar-g8k
@sangeethasenthilkumar-g8k 2 күн бұрын
இப்படி கூட ஆண்கள் இருகிறார்களா இந்த உலகில்... நான் பார்த்ததில்லை
@Ksutha-cb2di
@Ksutha-cb2di Күн бұрын
இருக்காங்க இருக்காங்க
@Christyraja-ll7up
@Christyraja-ll7up 2 күн бұрын
இது என்னவகை நிபந்தனை அவன் முட்டாளாய் தெரிகிறான்
@user-hc9oo7bs7s
@user-hc9oo7bs7s Күн бұрын
என்ன கொடுமை, நல்ல கணவன் கிடாய்ப்பது எவ்ளோ கஷ்டம், கிடைத்த தங்கத்தை இப்படியுமா உதரி விடுவாள் ஒருத்தி!!!!!!???தெய்வமே....🥺
@kalaivp3080
@kalaivp3080 2 күн бұрын
காதலனை நினைத்துக்கொண்டு கணவனோடு வாழ்ந்தால் அதுவும் விபச்சாரம் தான்
@Dhivajar
@Dhivajar 2 күн бұрын
காதலியை நினைத்து கொண்டு மனைவியுடன் வாழ்ந்தால் அதன் பெயர் என்ன???
@padmaarun4717
@padmaarun4717 2 күн бұрын
Rebdum onnu dhan
@Dhivajar
@Dhivajar 2 күн бұрын
@@padmaarun4717 yen ga ellame epdi ore maathiri aagum
@shiyaminisivanesan
@shiyaminisivanesan 2 күн бұрын
Good mam
@giovannajason
@giovannajason 2 күн бұрын
வீட்டு வேலை செய்ய மாட்டெனு divorce வாங்குன பொண்ணுங்க இருக்காங்க, இவழுங்க எல்லாம் பிசாசுங்க
@hajiratabassum9728
@hajiratabassum9728 2 күн бұрын
Hariku bayama irukum paavam, Ella cases um kekuraru MON -FRI
@pushpanathan4573
@pushpanathan4573 2 күн бұрын
இன்றயநாட்களில்பெண்கள் நிறைய படிப்பு,பணம்,வேலை பெண்ணின் குடும்பம் இவை அனைத்தும் சேர்ந்து பையன்னின் குடும்பத்தை சிதறடித்துவிடுகின்றார்கள்.
@ramesha840
@ramesha840 2 күн бұрын
Divorce procedure should be ease That will help to increase the population
@Jolarandom
@Jolarandom 2 күн бұрын
Mam unga table la friends nu irukara stand nala ah iruku❤
@pushpanathan4573
@pushpanathan4573 2 күн бұрын
இந்த பெண்ணைபோலத்தான் காதலன் காணமல் போய்வீட்டில் அனைவரை யும்ஓருவழியாக்கி பின் ஊரைவிட்டுபோய் வெறு ஆளுடன் வந்து திருமணம்செய்து ஓருகுழந்தை பின்பிரிவு ,இன்னும் ஓரு திருமணம்
@sandrasilver4554
@sandrasilver4554 Күн бұрын
Cutie Hari,vaya kuduthu maattikireenga.
@aswinanbu143
@aswinanbu143 Күн бұрын
என் அண்ணன் பய்யனும்இந்தமாதிரிஒருகொரங்குகிட்டமாட்டிக்கிட்டான்
@sekardrive1623
@sekardrive1623 Күн бұрын
என் மருமகள் சொக்க தங்கம்யா மாசம் 60 ஆயிரம் சம்பாதிக்கிற பெண்... நான் வெளி நாட்டில் இருக்கிறேன் ஆனாலும் என்னிடமும் என் மனைவி என் சின்ன மகன் ஆகியோரிடம் போனில் பேசாமல் இருந்ததே இல்லை சொக்க தங்கம்யா என் மருமகள் ...
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 күн бұрын
இந்த அளவுக்கு எல்லாம் நான் பொறுமையாய் இருக்கவே மாட்டேன் கண்ணத்தில் ஓங்கி ஒரே அறை கொடுத்துட்டு என் இடத்துக்கும் நடயை கட்டுவேன் போங்கடா இதுக்கு சாமியாராக இருக்கலாம் நிம்மதி கிடைக்கும்
@sangeethar9586
@sangeethar9586 2 күн бұрын
Put your cases twice a week mam not only mondays
@prabhamartin3167
@prabhamartin3167 2 күн бұрын
Mam this hairstyle suits you well and makes you younger...
@chitrak5422
@chitrak5422 2 күн бұрын
Boy and his family are good
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 2 күн бұрын
பெண் கிடைக்காத பாவம் இந்த கூத்து நடக்குது 😂😂😂
@preethiravi6548
@preethiravi6548 2 күн бұрын
Plant which is right side of advocate which grows beautiful like this show
@Sekar-ec8nh
@Sekar-ec8nh Күн бұрын
Hi
@stanleys7453
@stanleys7453 2 күн бұрын
Correct madam....!!!!!! Neutral aa... Irukiga...!!!!!
@fnb5906
@fnb5906 2 күн бұрын
I like ur videos mam
@desertrose1805
@desertrose1805 2 күн бұрын
That Rajinikanth movie called Johnny❤
@VijiP-qg1fq
@VijiP-qg1fq 19 сағат бұрын
Amma en peru viji enaku 2 pasanga en huspend oru drink atikted nan rempa kastapaturen valkaiyula thinamum porulathra rethiyakavum thinamum kastapaturen valavum mutiyama sagavum mutiyama enna pannanu theriyama thinamum usuroda sethutu eruken yen entha ponnunga eppati erukanga kadavul kuta oravanjanaya than erukaru amma
@mathannaren4668
@mathannaren4668 2 күн бұрын
Johnny movie name
@lakshmik1148
@lakshmik1148 2 күн бұрын
Hari bro ungalakku eppo marriage
@JayanthibanuPadma
@JayanthibanuPadma 2 күн бұрын
உண்மையிலேயே ரொம்ப வருத்தத்தக்க கேஸ் இது நீங்கள் சொன்ன படம் பெயர் ஜானி
@pandiyanrajendran1612
@pandiyanrajendran1612 Күн бұрын
antha amma solra padam Johny
@sumisumi8824
@sumisumi8824 2 күн бұрын
Athu einanu theriyala ,nala payan lam evala mari ponnugaluiku than kedaikurainga
@loganathanr327
@loganathanr327 2 күн бұрын
குகன் ஒரு கூமுட்டை.
@zigzagsolti5998
@zigzagsolti5998 2 күн бұрын
Mam good morning 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jonair1024
@jonair1024 2 күн бұрын
All the shitty 90s movies have shown that no matter what husband/wife though toxic will change after tying thaali or slapping or showering them with love and affection. Please note people are raised with toxic behaviors by their toxic parents if you see a red flag never settle run away from the people and not get into any relationship with them or if you somehow get into it divorce asap as these kind of people will never change.
@geethasubbaraman2130
@geethasubbaraman2130 2 күн бұрын
Joni movie
@sunwukong2959
@sunwukong2959 2 күн бұрын
Avan oru potta paiyal... thoo!! tanmaanaamey illaathavan..I hope no girls should marry him as well! self dignity self esteem illaatha oru kalaisadai!
@Rahulinetperumalpettai
@Rahulinetperumalpettai 2 күн бұрын
JAANI
@palanis237
@palanis237 2 күн бұрын
Film is Johnny,
@anukutty3189
@anukutty3189 2 күн бұрын
Wt does it mean sumara iruku?
@GokulHardy7
@GokulHardy7 2 күн бұрын
Average girl not that much pretty
@user-mg2bp4yf8v
@user-mg2bp4yf8v Күн бұрын
பொறுமையின் கடல் குகன் அந்த பேய் கூட வாழறதுக்கு பேசாம சுயஇன்பம் பன்னீட்டு போயிடலாம்
@sshavikumar612
@sshavikumar612 2 күн бұрын
ஆமா அப்பாவி தான் 😂😂
@Mira-ul7dr
@Mira-ul7dr 2 күн бұрын
Johnny, Balu Mahendra movie
@loganathanr327
@loganathanr327 2 күн бұрын
Rajini and Deepa Then it must be ஜானி
@sbalakumar4124
@sbalakumar4124 2 күн бұрын
Madam my friend from Chennai went to coimbatore to see alliance for his son, but the girl made three condition after marriage, I don't go to work, I don't do house hold jobs last but not least I don't cook, if agree we can proceed to marriage. This happened last month.
@Shah-fl7pq
@Shah-fl7pq 2 күн бұрын
It's better to be wait rather than marrying that girl
@shaileshsoundarrajan8169
@shaileshsoundarrajan8169 2 күн бұрын
Going through same situation
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt Күн бұрын
Madam's simplicity of cotton saree dressing in summer days are Good.
@Kselina2917
@Kselina2917 2 күн бұрын
Hari sir all men are not innocent there are ppl who are extremely sadistic mean and dominant natured. There are good nuber of abusive men too. I don't claim all women are good too in both men and women there are both good and bad ppl ultimately in most of the failing marriages women go through a lot either physically financially spiritually and emotionally too. So stop saying like this
@manikandan.govindaraj
@manikandan.govindaraj 2 күн бұрын
avlo solium avala marriage pananla, avanuku nalla venum
@shanthijeyachandra5139
@shanthijeyachandra5139 2 күн бұрын
Kathaisollum lawyer.ivarkal yentu courtkupoi vathdinarkalo.anubavapatavarkaluku mattumthan purium.
@lojanan1000
@lojanan1000 2 күн бұрын
Hello Madam, a humble request. pls study the current status of Japan, their family life etc.
@SivarajHaritha2017
@SivarajHaritha2017 2 күн бұрын
👍👍👍💐💐💐💐
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v 2 күн бұрын
500 th like ennodadhu
@sarathsk3054
@sarathsk3054 2 күн бұрын
Weastern country la illatha ponnada intha India ku wanthu iwalugala marriage panni kastapadriga
@rajakahamed6629
@rajakahamed6629 2 күн бұрын
Avalam oru manuseyea ella merugth tha Veda kayvalamana jenmam avanga kumbamum🤦
@MsAldil
@MsAldil 2 күн бұрын
Aahaa indha madhiri ponnu enoda ex ku vara venum 😂😂😂...and enaku Guhan madhiri understanding nalla manasu partner venum. But vidhi, enaya madhiri idiots ku kodoora husband dhaan kedaikiraanga
@vanisree8780
@vanisree8780 2 күн бұрын
Jonny movie
@JayaJaya-tf1qg
@JayaJaya-tf1qg 2 күн бұрын
Today you looking smart
@SathishKumar-w6s
@SathishKumar-w6s 2 күн бұрын
Paiyan definitely oru kanji pona echa 😂
@ajith1997
@ajith1997 2 күн бұрын
Keduketta nayi ava nasama poirupa! Kirukku munda...
@Jayam625
@Jayam625 2 күн бұрын
Aaga moththam avan oru vest
@SaraswathiPandian-l3k
@SaraswathiPandian-l3k Күн бұрын
Ponu valapu sarila
@visanila9584
@visanila9584 2 күн бұрын
Johnny padam
@blavanya2696
@blavanya2696 2 күн бұрын
Jaani movie my favorite seen
@cgowri2920
@cgowri2920 2 күн бұрын
😲😲
@rajathig1926
@rajathig1926 2 күн бұрын
Be careful life thanks mam for good talk
@ramyaj2158
@ramyaj2158 2 күн бұрын
ஜானி movie😂
@RoselinRoselin-f7u
@RoselinRoselin-f7u 2 күн бұрын
Good mam
@Rahulinetperumalpettai
@Rahulinetperumalpettai 2 күн бұрын
JAANI
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 12 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 124 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 50 МЛН
2024 - Virus Again in Kerala | Madan Gowri | Tamil | MG
10:13
Madan Gowri
Рет қаралды 189 М.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 12 МЛН