தங்களின் கருத்தில் உண்மை உள்ளது ஆனால் ஆர்வத்தோடு கேட்ட பின்பு முடிவு என்னிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்னும் கட்டாய படுத்தும்படியான மனநிலை உண்டாக்கும் நிலையில் உள்ளது
@DhuraiRaj-vz7og3 ай бұрын
உனது மிக ஆணித்தரமாக கூறுகிறீர்கள் நன்றி நன்றி ஐயா சோலை ஜோதிடர் துரை யானந்தா
@C.Soundiaraj7 ай бұрын
❤நன்றி சாமி ❤ சிக்கிரம் எங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என் பிள்ளைகளுக்கு திருமணவாழ்கை அமைத்து கொடுங்கள்
@kkraj4607 ай бұрын
வணக்கம் சாமி. எனக்கு 8 கிர்கம் கர்ம நட்சத்திரம் சாரதில் உள்ளது. தங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பிறந்தது முதல் கஷ்ட படுகிறேன். என் போன்றவர்க்கு கடவுளே கதி 🙏
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏
@riyacutz26067 ай бұрын
நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு மிக்க நன்றி ஐயா
@chandraseagaran73707 ай бұрын
Vanakam ayyah,can tell about 12 House if rahgu..in 12 House...parigaram
@bharathirandhi2373 ай бұрын
Thanks Swamy for very very Good explanation❤
@muthurasan42952 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் அருமை
@SivavakiyarRishabananthar2 ай бұрын
🙏🏼
@geetharaniparanitharan24142 ай бұрын
Super, thank you
@ranikrish05166 ай бұрын
மிகவும் அழகாக கூறினீர்கள் ஐயா
@rahulr76965 ай бұрын
For family problems husband and wife and son jathagam need?
@SivavakiyarRishabananthar5 ай бұрын
7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் இதே எண்ணுக்கு ஒரு ஜாதகத்திற்கு Rs.3000 Gpay செய்துவிட்டு ஸ்க்ரீன் ஷாட் அனுப்புங்கள்
@jaikumar36117 ай бұрын
சூப்பர் சாமி ❤
@Vigneshwaraan7 ай бұрын
வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. ஏழாவது மற்றும் எட்டாவது பாகம் முடகு பற்றிய அருமையான தெளிவான பகிர்வு. சுகமே சுல்கா ஐயா. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி ஐயா 🙏🏼❤️
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏
@vivekdharmar19557 ай бұрын
No words to say super Samy ❤
@DR-kh3pd7 ай бұрын
ஐயா காசி ஜாதகம் பற்றி கூறுங்கள்
@S.Aiswarya-q3p7 ай бұрын
Swami 7 Paavam Mudaku eppadi threnji kolvadhu....Marrige delay....Crct swami ennoda jathagam yaru vetuku pokudho andha payan marriage aaituthu Super swami......fantastic ❤ Thank u swami Ennoda jathagam send pannalama swami...
🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் எங்கள் குல குரு குருஜி அவர்களின் பொற்பாதங்களில் மலர்களால் வணங்குகின்றேன் ஏழாம் பாவகம் எட்டாம் பாவகம் குழந்தைகள் வளர்ப்பை பற்றி சிந்தித்து செயல்படவும் சில ஜோதிடர்களின் செயல்களால் சிரிக்கவும் வைத்த எங்கள் ஞான குருவே தாயாக தந்தையாக தாய் மாமனாக அண்ணனாக தம்பியாக நல் ஆசானாக இருந்து எங்கள் அனைவரையும் வழிநடத்த வேண்டும் குருவே ஏனென்றால் சிறிய வயதில் பெற்றோர்களின் வழிகாட்டுதல்படி நடந்து கொண்டோம் கல்வி பயிலும் போது ஆசிரியர்களின் வழி காட்டுதலின்படி நடந்து கொள்கிறோம் அவருக்கு வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பொழுது தாய் தந்தையரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க முடியாமல் சூழ்நிலை செய்து விடுகிறது இச்சூழல் ஞான குருவான குருஜி உங்களை பின் தொடரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது தாங்கள் வழிகாட்டவில்லை என்றால் தங்கள் வேத வாக்கு போல குருநாதர் இல்லாத வழிகாட்டாத வாழ்க்கை குருட்டு பாடம் ஆகிவிடும் என்னுள் இறை உணர்வையும் ஆன்மீகத்தையும் தான தர்மத்தின் பெருமைகளையும் அருளிய மகனே உங்களைப் பின் தொடர்வது பூர்வ ஜென்ம புண்ணியம் மரணம் வரை பயணிக்க விரும்பும் க சுவாமிநாதன் கபிஸ்தலம்
@SivavakiyarRishabananthar5 ай бұрын
நன்றி சாமிநாதன்
@KanagaSelvaraj-k6m2 ай бұрын
அருமைசூவாமி
@nallathambiradha55097 ай бұрын
Swamy vanakkam.divorce case ku importance kudunga swamy.enakku court la case wife appointment kudunga swamy.mail pannirukken swamy.ennoda pasanga life la oli yethunga pls.
@SivapriyaVeluchamy7 ай бұрын
Romba nandri ayya
@user-klshanmugam7 ай бұрын
🙏🙏🙏DOB 28.08.76, அஸ்தம்.கேது 7இல் . சகோதரன்/சகோதரி இல்லை. 7ஆம் பாவம் முடக்கான நிலை, திருமணம் தேவையா என்பது குறித்து தங்கள் மேலான ஆலோசனை தேவை. இதை தெரிந்து கொல்லும் வாய்ப்பு கிடைக்குமா. 🙏🙏🙏
@narayanraja78024 ай бұрын
நன்றி அய்யா!
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏
@balasubramanianp37016 ай бұрын
எட்டாமிடம் சிம்மம், எட்டாம் இடத்து அதிபதி சூரியன் அஸ்வினியில் உச்சம், எப்படி இருக்கும் திருமண வாழ்க்கை?
@subhashinim86927 ай бұрын
Super swamy Marriage achi......5years..... girl' ,.child .....ippo.......divorce. ...kekkara.....sonwife .dad......😢 On-line....jathakam Solungu.swamy....
Kadaga rase kane laknam 7. Suryan ,buthan ,chavai ,veyalan.
@SivavakiyarRishabananthar2 ай бұрын
வணக்கம்
@baladevi45747 ай бұрын
வணக்கம் சாமி, நீங்கள் சொல்வது உன்மை என் கனவர் இறந்து எனக்கு வரவேண்டிய சொத்து இன்னும் வர வில்லை ஒரே பெண் மிகவும் சிரமமாக உள்ளது பெண் திருமண வயது வந்துவிட்டது யாருடைய உதவியும் இல்லாமல் இருக்கிறேன் நான் ஜாதகம் அனுப்பி மூன்று மாதம் மேல் ஆகிவிட்டது எனக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கள் குருவே சீக்கிரம் ஜாதகம் பார்க்க வேண்டும்
My Son DATE of Birth 19/7/1990.Time.=4-31A.M. For Marriage prediction. Please Tell me the correct Date and Time. GURUJI. AND ALSO TELL ME ABOUT YOUR FEES DETAILS. I WILL SEND BY Your ADVICE. Please My HUMBLE REQUEST Thank you Guruji 🌹👏👏👏
@SanjeethdecSanjeethdec5 ай бұрын
8 Il seivai.. magara laknam kuru ji eppadi irukum sir
@MKGreatBoys7 ай бұрын
Swamy jathagam parka vendum Valkaiyil மிகவும் மோசமான நிலயில் ullen
@manogard64567 ай бұрын
Guru Enakku yetti rishaba Lucknow ithuvarai nanmaigal I Illai 52 years
எனது மகனுக்கு 7-ல் சனி. கடக லக்னம் கன்னி ராசி திருமணம் ஆகி மூன்று மாதம் மட்டுமே குடும்பம் நடத்தினார்கள் குழந்தைபையன் உள்ளார். தற்போது நான்கு வருடமாக பிரிந்து உள்ளனர்.
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏
@ashoksonofkavitha36176 ай бұрын
Super samy
@premavenkat47156 ай бұрын
Sir how to contact u. Call not attending. Watsapp no reply
@SivavakiyarRishabananthar6 ай бұрын
pls wait sir
@RamaLakshmi-wz2kd7 ай бұрын
ஓம் நமசிவய சாமி ❤🙏🙏🙏🙏
@kamalaveninatarajan06727 ай бұрын
Vanakkam ayya 🙏
@KannanRM-xk8oh7 ай бұрын
நிறைய செய்திகள் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை சரியாக ஜாதகம் பாக்க தெரிந்த ஜோதிடர் நீங்கள் தான்
@RAJARAJACHOLAN-ew5pc7 ай бұрын
ஆமாங்க, உண்மையாகவே மிகவும் பொறுமையாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு அருமையாக விளக்கம் தருகிறார் சுவாமி
@ChitraDevi-r4n7 ай бұрын
Thank you so much sir
@SivavakiyarRishabananthar5 ай бұрын
Most welcome
@rajarajan80635 ай бұрын
விருச்சிகம் எப்படி இருக்கும்
@seethalakshmi89447 ай бұрын
ஜாதகம் உங்களிடம் பார்க்க வேண்டும் போன் நம்பர் குடுங்க சார்
Samy vannakam 7/sani,sevai, 8/guru/ date of birth.7/3/1982.mornning.7.35am
@nithyagove82827 ай бұрын
8 ல ரகு பரிகாரம் என்ன
@elangoselvi88007 ай бұрын
ஐயா நான் ஜாதகம் பார்க்க வேண்டி 17.11.2023ந் தேதி ஜாதகம் மற்றும் தட்சிணை அனுப்பி வைத்தேன். இது நாள் வரையில் பார்த்து சொல்லவில்லை மிகவும் வருத்தமாக உள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொன்டால் இனைப்பில் வருவதில்லை என்ன செய்வது என புரியவில்லை ஐயா உங்கள் கவனத்தில் கொண்டு வர எழுதுகிறேன் விரைவாக பார்த்து சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏
@BhavanP-e4m7 ай бұрын
நான் வெளிநாட்டில் இருக்கிறன் எந்த போன் நம்பருக்கு சாட் அனுப்பனும் என் வாட்சப்க்கு அறியதரவும்
வணக்கம் சாமி முடக்கம் பாதிப்பு என்றால் என்ன தயவுசெய்து விளக்கவும்
@SivavakiyarRishabananthar4 ай бұрын
call us samy
@ManikandanManikandan-o6r5 ай бұрын
Super
@vinuthavaradharaaj96904 ай бұрын
Ayya if they treat Like dog then who will get karma. nice food was given to there daughter but waste food was given to daughter in law then who will be punished.
@johnsonjeshima17 ай бұрын
சுகமே சூழ்க சாமி
@indumathysankar19122 ай бұрын
Erynic:explanation e
@ManikandanManikandan-o6r7 ай бұрын
Super
@karthikmarimuthu7 ай бұрын
I am suffering in my marriage life for 14 years me and my wife living separately any solution I have sent my jatham please send details regarding fees already case filed in court 😢
@SivavakiyarRishabananthar4 ай бұрын
call us samy
@karthikmarimuthu3 ай бұрын
@@SivavakiyarRishabananthar Divorced done , now nothing can be done everything is waste
@rajanr33717 ай бұрын
Good
@kavikavi61437 ай бұрын
என் அம்மா 10 வருடங்களாக மாத்திரை சாப்பிடுறாங்க என்னா பன்றதுனு தெரியல ஐயா
8ம் பாவத்தில் சனி குரு இருந்தால் என்ன செய்வது சாமி
@SivavakiyarRishabananthar4 ай бұрын
call us samy
@nkperumal96397 ай бұрын
வணக்கம் சாமி
@santhoshanand45017 ай бұрын
Super 🎉
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏🏼
@santhamanimani50237 ай бұрын
Ayya mikka nanringa ayya en
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏
@mk.tamizhan88977 ай бұрын
🙏🙏🙏
@SivavakiyarRishabananthar5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@santhanarasimhan41436 ай бұрын
👍🙏🙏
@netharshanaku9687 ай бұрын
ஐயா வணக்கம் உங்களிடம் ஜாதகம் பார்க்க பதிவு செய்து உள்ளோம்.எங்கள் பிரச்சனைக்கு தீர்வு செல்ல அழைக்கவும்.
@SivavakiyarRishabananthar4 ай бұрын
pls wait samy
@bhaghyalakshmirajaram7 ай бұрын
Gurunatha saranam
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏
@gomathideiva87436 ай бұрын
On namasivaya
@SivavakiyarRishabananthar6 ай бұрын
வணக்கம் சாமி
@ShaliniShalini-b6n3 ай бұрын
Supesami
@vijayaraniganeshraja33107 ай бұрын
👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
@nkperumal96397 ай бұрын
வணக்கம் சாமி😢😢😢😢😮😮😮❤😅😅😅
@RamprasathNarayanan7 ай бұрын
Appointment kundunga sir !
@SivavakiyarRishabananthar4 ай бұрын
book in website sir
@PSiva-xj4hs7 ай бұрын
7 . Sani guru sollunga kuruji
@PSiva-xj4hs7 ай бұрын
8 .Ragu
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏
@Maadhavanmaadhavan-g3j7 ай бұрын
ஐய்யாவணக்கம்என்பதிவைநீங்கள்காண்பீர்களஎன எனக்கு தெரியாது சிறியஅளவில்கூடமகீழ்ச்சியைகாணாதவன்இன்றுதற்கொலைக்குதயாராய்இருக்கிறேன் என்மனைவிஎந்தகாரணம்இல்லாமல்என்னைபிரிந்துவிட்டால் என்னைசுற்றி நடப்பது புரியவில்லை உங்கள் பதிவுகளை கண்டபின்ஓருநம்பிக்கை என்அப்பன்முருகன்உங்கள்மூலம்ஓருவழிகாட்டுவான்என்று வழிகாட்டுங்கள் பிறந்ததேதி21/4/1981 நேரம்;4.40 மாலைநேரம் இடம் பொள்ளாச்சி என்பெயர்;செல்வராஜ்
@pskmultichannel11527 ай бұрын
என் தம்பி ரிஷபானந்தர் க்கு வணக்கங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் கடக லக்கனம் ஆறாம் இடம் பூராட முடக்கம் முடக்கம் ஏழாம் இடத்தில் சுக்கிரன் உள்ளார் அவருக்கு 37 வயதாகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை இதை நாம் ஏழாமிடம் முடக்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏
@fashionstoresarcot8277 ай бұрын
Jadhago pakuruttuku ello swamy
@aariyan56766 ай бұрын
9 am pavam mudakku podunga ayya sekkurama
@SivavakiyarRishabananthar6 ай бұрын
ok sir
@arunrgsrinivasa83925 ай бұрын
PLEASE GURUJI I DON'T KNOW THAMIL LANGUAGE, LITTLE ENGLISH, BETTER KANNADA