திருமணம் என்றால் என்ன? திருமணம் அத்தியாவசியமா? ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்?

  Рет қаралды 471,572

Ulchemy

Ulchemy

Күн бұрын

Marriage is an important phase in everyone's life that sets the path for the rest of our lives. Has anyone wondered how the concept came into existence? It leads way back to the origin of our human race. Listen to guruji Mithre Shiva talk about the concept of marriage and children.
Learn Every Secrets of your Mind & Body
Ulchemy - 2 days experiential program.
For Upcoming Program Details, Contact: +91 96559 92559
www.ulchemy.in

Пікірлер: 511
@irshadkamal3721
@irshadkamal3721 Жыл бұрын
ஐயா மிக அருமை இதனை நான் 13 வயதிலேயே உணரும் பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்தான் இப்போது எனக்கு 29 வயது . ஆன்மீக பணியிலும் , மாணவர்களுக்கான இலவச கல்வி பணியிலும் என்னை அர்ப்பணித்து . இறைவனிடம் இருந்தும் இயற்கை யிடம் இருந்தும் . அளவில்லா அன்பை பெற்றும் கொடுத்தும் வாழ்கின்றேன் . நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
@beautieist
@beautieist Жыл бұрын
@tnpsc1512
@tnpsc1512 Жыл бұрын
அருமை
@finch950
@finch950 Жыл бұрын
Bro apadina na ungaludan join panni work pannalama
@TheMpganesh2009
@TheMpganesh2009 4 жыл бұрын
ஆத்மாவில் ஆனந்தம் காண்பவனுக்கு எதுவும் தேவையில்லை. ஆத்மாவே நண்பன்
@rajeshrock22
@rajeshrock22 4 жыл бұрын
நான் ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்யுதுவிட்டன். தங்களுடைய கருத்து எனக்கு நன்றாக புரிந்தது. மிக்க நன்றிகள் ஐயா
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
S.. Am also
@vijiviji7399
@vijiviji7399 2 жыл бұрын
@@Shiva-k11 epdi.marriage pannama thaniya lifea handle panna mudyum?
@athisesana6544
@athisesana6544 Жыл бұрын
@@vijiviji7399 mutiyum
@vijayvijay8532
@vijayvijay8532 10 ай бұрын
குட்
@குமரன்_200k
@குமரன்_200k 5 ай бұрын
​@@vijiviji7399edha nala panna mudiyadhu
@kavikavi7086
@kavikavi7086 Жыл бұрын
விவாகரத்து ஆகி அரை மனதோடு இரண்டவது திருமணத்திற்க்கு எதிர் நோக்கி இருந்த என் கண்ணை திறந்துவிட்டீர்கள் ஐயா❤ வாழ்த்துக்கள்
@karmasattiyam2233
@karmasattiyam2233 5 жыл бұрын
வெறும் சொர்கம் நரகம் எனும் மூட நம்பிக்கையை பேசாமல். தெளிவான வாழ்கை தத்துவதின் விளக்கம் அருமை.
@saravanana3422
@saravanana3422 3 жыл бұрын
Excellent ji !!
@jeyasree6267
@jeyasree6267 3 жыл бұрын
Marvellous guru
@essakkiraja
@essakkiraja Жыл бұрын
Please guruji brahmacharyam Patri solluingal brahmacharyam power patri Yethukku brahmacharyam Brahmacharyam posting education please solluingal guruji ❤
@user-uh2um9xh1q
@user-uh2um9xh1q 5 жыл бұрын
ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் உள்ள ஆட்டுக்குட்டி போல் தான் வாழவேண்டும் என்று நினைப்பது ஒன்று ;ஆட்டு மந்தைக்கு நடுவில் சிங்கம் போல் வாழ்வது இன்னொன்று. Human Attitude a matter ; திருமணம் செய்யாமல் வாழ்வது பெரிய பேரானந்தம் உண்மையை உணர்ந்தால்....
@telugenaswasa352
@telugenaswasa352 5 жыл бұрын
unaku singam atam vaala asai iruntha puli kootam kuda vaala paaru aatu manthai yethuku unaku yeri mithika vasathiya irukava
@pandianrajan7734
@pandianrajan7734 5 жыл бұрын
John Paul No more life in 2000 in this earth
@8dnocopyrightmusic246
@8dnocopyrightmusic246 5 жыл бұрын
யா அடுத்தவன் பொண்டாட்டி வேணுமா
@cupofbooze180
@cupofbooze180 4 жыл бұрын
அனுபவம் பேசும்.
@lingesh7442
@lingesh7442 4 жыл бұрын
John Paul 👌👌👌👌👌👌
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 3 жыл бұрын
உன்மை அவரவர் தகுதிக்கு ஏட்டவாரு இறைவனால் வாழ்க்கை அமையும்.
@kumar-bw3vy
@kumar-bw3vy 10 ай бұрын
நான் திருமணத்திற்கு முன்பு நிம்மதியாக இருந்தேன் . திருமண வாழ்க்கை நரகம்.
@tamilsuriya5969
@tamilsuriya5969 9 ай бұрын
Unmai than
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight Ай бұрын
Bro yen Abdi soldringa, mrg panna yedhukku naragama irukkum life. enakku puriala
@everything-is-vibration
@everything-is-vibration 5 жыл бұрын
This is exactly what is in my mind for many years..😇😇
@s.easwariv1041
@s.easwariv1041 5 жыл бұрын
S
@vivatek6835
@vivatek6835 2 жыл бұрын
Super ji
@darwins4795
@darwins4795 5 жыл бұрын
ஐயா தெய்வமே இந்த கருமத்தை தான் நானும் சொல்றேன் ஒரு பய கேக்க மாட்டறான். love is different from marriage these people don't have any knowledge about sex too...nice explained by you thatha......
@Miss_Perfect08
@Miss_Perfect08 Жыл бұрын
😅😅😅😅
@windface7346
@windface7346 4 жыл бұрын
தேவை பூர்த்தியாகும் போதுதான் அடுத்த தேவை தேவைப்படும்.
@saralnightys396
@saralnightys396 4 жыл бұрын
ஐயா நன்றி நிங்க பேசும் போது அழுக தான் வருது.வாழ்க வளமுடன் நன்றி
@jega.g8295
@jega.g8295 Жыл бұрын
இந்த காணொளியை பார்த்த பிறகு என் மனம் தெளிவு அடைந்தது ஐயா 🙏🙏🙏மிக்க நன்றி 😊
@s.easwariv1041
@s.easwariv1041 5 жыл бұрын
Rompa periya thought simple a explain panrenga your ideas are very lovely 😍😍😍😍
@don14339
@don14339 4 жыл бұрын
Kodukura thanmai🔥🔥👌👌 so true
@TempleClean
@TempleClean 2 жыл бұрын
என் வாழ்க்கைக்கு உகந்த காணொளி 🙏🏻
@chandranjayakumar2042
@chandranjayakumar2042 5 жыл бұрын
Wonderful speech sir ...I like your speech always
@vinoth4mu2010
@vinoth4mu2010 4 жыл бұрын
உங்கள் தாமதத்தில் என் வாழ்க்கையே பறி போய்விட்டது ஐயா
@maxpain4501
@maxpain4501 4 жыл бұрын
😂😂😂
@hemakrish1677
@hemakrish1677 2 жыл бұрын
😃😃😃😄😄😄😁
@SouthIndianviews786
@SouthIndianviews786 Жыл бұрын
😁😁😁😁😆😆😆
@kasthurikasthuri4899
@kasthurikasthuri4899 Жыл бұрын
Avanga தாமதம் illa... Unga age poiruchu
@tamilselvan7028
@tamilselvan7028 Жыл бұрын
உன் வேகம் ,எனக்கு சோகம்😂😂
@mn07mechpower
@mn07mechpower 4 жыл бұрын
கல்யாணம் என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டும் தானா அப்ப🤔
@sixpacksurya8706
@sixpacksurya8706 5 жыл бұрын
Who is here after cheated by any boy or girl?
@Santhoshkalimuthu19
@Santhoshkalimuthu19 4 жыл бұрын
😭😭😭
@yogeshwaran2530
@yogeshwaran2530 3 жыл бұрын
தெளிவான விளக்கம் குருஜி
@chitrasrinivasan8195
@chitrasrinivasan8195 5 жыл бұрын
There is a saying that one becomes smarter after the incident . But Ayya you are different .Thankyou for making us realise how we can look into life and graduate from one level to the next .
@maheshwarinatarajan4946
@maheshwarinatarajan4946 3 жыл бұрын
Sir...iniki oru nalle vungaloda max vedios na pathen....yellathalaiyum common point is to share love without expecting from the opponent... Endhe oru point mattum dha sir hole life....yellam prblm ku sollution edhu mattum adha ani yenaku puriyavachadhu ninge dha... A lot of thanks for that
@natarajank3008
@natarajank3008 Жыл бұрын
🙏🙏🙏 குருஜி நன்றி குருஜி அனைவருக்கும் தேவையான ஒரு அருமையான நல்ல பதிவு நன்றி குருஜி
@Indian_tulip
@Indian_tulip 4 жыл бұрын
Wish I have seen this video 10 years back...😅
@Santhoshkalimuthu19
@Santhoshkalimuthu19 4 жыл бұрын
😂😂😂
@vijealakshemikartigayan6851
@vijealakshemikartigayan6851 4 жыл бұрын
Exactly 💯
@Mani-fd4uk
@Mani-fd4uk 4 жыл бұрын
மிக மிக அருமையான விலக்கம் ஐயா... 👏👏
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 2 жыл бұрын
மிக வெளிப்படையான, நேர்மையான விளக்கம்.
@r.balasekar8721
@r.balasekar8721 5 жыл бұрын
என்னை தெளிய வைத்ததர்கு நன்றி ஜயா...
@sadishviews1147
@sadishviews1147 2 ай бұрын
Well said sir ❤🙏👍👏
@ramracing2
@ramracing2 5 жыл бұрын
Clear to the point, unbiased answer without involving any scripture or taking God's name or religion or culture. This is what we need.
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 4 жыл бұрын
You can read j.krisnamurti
@preethipprtenglish7425
@preethipprtenglish7425 4 жыл бұрын
Thank you so much sir. You clear my doubt . Now lam happy.
@nAarp
@nAarp 5 жыл бұрын
இதற்கு தான் நான் கல்யாணமே பன்னல
@heathledger5727
@heathledger5727 4 жыл бұрын
Unga data of birth ena bro ?
@karthikeyand6320
@karthikeyand6320 3 жыл бұрын
I am also not married 19 years old man
@karthikeyand6320
@karthikeyand6320 3 жыл бұрын
@selva kumar ippave my edhir kalam theriyuthey
@kaviyakrishna8590
@kaviyakrishna8590 3 жыл бұрын
Very very good..... .
@jayanthik800
@jayanthik800 4 жыл бұрын
Need solution for fear and memory loss kindly update video's it's my humble request
@rinoltrohareesh.d5229
@rinoltrohareesh.d5229 2 ай бұрын
use phone minimally. Get some quality food & rest
@naveenavinaash.a4665
@naveenavinaash.a4665 5 жыл бұрын
See the married couples in court, how many people still they are struggling for getting divorce.. Where is happiness..!! Elamae Namaku la thaa iruku ivaru solrapadi
@ramyasinthiya4105
@ramyasinthiya4105 4 жыл бұрын
Yes
@manoharikandasamy799
@manoharikandasamy799 3 жыл бұрын
But more than that many people are living happily too
@b.praveenb.praveen8684
@b.praveenb.praveen8684 4 жыл бұрын
Excellent, great , superb , nice , fantastic
@Real_Xavier
@Real_Xavier 3 жыл бұрын
na single illada...... morattu single 🔥🔥🔥💪💪💪
@bernardrozario1248
@bernardrozario1248 4 жыл бұрын
Excellent explanation ayya.. Thanks for your great information
@r.sadeeshkumar2939
@r.sadeeshkumar2939 4 жыл бұрын
Exactly what osho said
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 Жыл бұрын
மனிதனால் தான் மனிதனுக்கு இன்பம் அற்று உள்ளான் எல்லாம் மாயை
@kannanm9398
@kannanm9398 5 жыл бұрын
Correct answer
@lachammohamed1747
@lachammohamed1747 3 жыл бұрын
Your speech totally different from others I like your speech
@nadheeskumar1703
@nadheeskumar1703 5 жыл бұрын
Excellent explain
@ravi-rg4rd
@ravi-rg4rd 4 жыл бұрын
The point is we don't know whether we need marriage or not, most of the times we assume wrongly about our life....We all think , family life is burden & we don't need marriage or we can move happily without marriage nu.... Fact is marriage only gives disciplined life.....
@parameswariparamu5229
@parameswariparamu5229 Жыл бұрын
Thank you ..super explanation
@karthikeyan.ckarthikeyan.c9068
@karthikeyan.ckarthikeyan.c9068 4 жыл бұрын
your example words are 100% correct sir...
@gowthamraj7661
@gowthamraj7661 4 жыл бұрын
Wonderful explanation
@saivigneshsrinivasan1618
@saivigneshsrinivasan1618 5 жыл бұрын
எனக்கும் தேவை இல்லை என்பதுதான் எண்ணம்...ஆனால் காம உணர்வை கையாள தான் தெரியவில்லை....அதனால திருமணம் செய்து தொலச்சுடுவேன் போல...
@keepsmiling9493
@keepsmiling9493 5 жыл бұрын
கடவுள் சிந்தனை இருந்தால் காம உணர்வை கட்டுப்படுத்தலாம்
@sathishkumarr7106
@sathishkumarr7106 5 жыл бұрын
@@keepsmiling9493 solrathuku nalaruku bro....rmba kastam follow panrathu... kaamam miga kodiyathu
@RAJESH_V666
@RAJESH_V666 5 жыл бұрын
@@keepsmiling9493 பிரபஞ்சம் நினைத்து இருந்தால் ஆண் (அல்லது) பெண் ஏதேனும் ஒன்று மட்டுமே படைத்து இருக்கலாமே.எதிர் பாலினம் இயற்கையை(உணர்வை) அனுபவிக்க இருவருமே தேவை.இதுவே பிரபஞ்சம் நியதி
@balakrishnan-nh9ch
@balakrishnan-nh9ch 5 жыл бұрын
U can have sex without marriage use condoms and lube Aham bhramashmi 😊
@meditationbeats10
@meditationbeats10 4 жыл бұрын
காம சிந்தனையை கட்டுடுத்த வேன்டு கையன்டு இன்பம் துய்த்து வென்றுவிடுங்கள்.
@tamilsuretamil7257
@tamilsuretamil7257 5 жыл бұрын
iam so happy nenga sonna vilakam enaku very useful a Eruku🙏🙏🙏
@devipriya5662
@devipriya5662 4 жыл бұрын
Good motivation speech thank you sir 🙏🙏🙏🙏👍👍👍👍👍
@sathishkumarr7106
@sathishkumarr7106 5 жыл бұрын
Wow semma explanation u r great sir.... u r a genius rmba naal theditu irundha vishyam
@saranyasaranya4945
@saranyasaranya4945 4 жыл бұрын
Thevaillama Neraya video's you tube la Iruku Athula ipdi oru video manasu relaxed ah Iruka seithu it's too real words
@sundarchandrasekaran1856
@sundarchandrasekaran1856 2 жыл бұрын
Logical speech guru ji..
@sugamnetwork3782
@sugamnetwork3782 5 жыл бұрын
திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கடைசி காலகட்டங்களில் யார் நம்மளை பார்த்துக்கொள்வார்
@thomasjayaruban4662
@thomasjayaruban4662 4 жыл бұрын
nalla question bro but idhukaga thaan marriage paniakanum illa..apdi patha sithargal munivargal irundhanga..kalyanam pannikala..therefore kadaisi kalathla nambala oruthanga pathukanum apdingra avasiyam illa...Marriage is a part of our life.. adhu ovvoruthar virupatha sardhadhu...
@shankarthiyagaraajan1147
@shankarthiyagaraajan1147 4 жыл бұрын
So you telling, now 100% of kids are protecting their parents... Really??
@pradeepsgixod7621
@pradeepsgixod7621 Жыл бұрын
​@@yummyboy1229no bro marriage is must not ask advice from some youngsters ask to the people who are 50+
@pradeepsgixod7621
@pradeepsgixod7621 Жыл бұрын
​@@yummyboy1229indha video comment section la kuda 51+ ana oruthar " Nan yen kalayanam pannama ponen " Nu feel panraru kalyanam panni dhan aganum old agi regret pannuvinga pannalana
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
U understand... S.. Understand... U look so divine sir
@badmanibad
@badmanibad 3 жыл бұрын
Thank you. Excellent explanation..
@dhaksetha8483
@dhaksetha8483 5 жыл бұрын
சுருக்கமாக சொல்ல போனால் மிருகமா வாழலாம்.
@Senthilkumar-pm1lp
@Senthilkumar-pm1lp 3 жыл бұрын
மனிதனை விட மிருகங்கள் பரவாயில்லை
@karthikeyank.p1681
@karthikeyank.p1681 2 жыл бұрын
@@Senthilkumar-pm1lp correct bro.....ehh valkai laa nalavae yamanthutae......
@barathveera1296
@barathveera1296 4 жыл бұрын
Excellent Thank you.
@preethipprtenglish7425
@preethipprtenglish7425 5 жыл бұрын
Wow wow guruji awesome .you ceard my doubt . Thank you so much.
@sanmugasivam
@sanmugasivam 5 жыл бұрын
Thank You So Much
@vinoth4mu2010
@vinoth4mu2010 4 жыл бұрын
இந்த பதிவை நீங்கள் ஒரு மூன்று வருடத்துக்கு முன் யூட்யூபில் நீங்கள் போட்டிருந்தாள் அதை நான் பார்த்திருந்தால் எனக்கு இப்போ இந்த நிலைமை இல்லை
@risirisi76
@risirisi76 4 жыл бұрын
ha ha ha....onnum solarathuku ilai sir....life epadi irunthalum happy ah valunga sir
@karthikeyand6320
@karthikeyand6320 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@pavistephen2270
@pavistephen2270 3 жыл бұрын
😆
@heathledger5727
@heathledger5727 4 жыл бұрын
Verithanam 👌👌👌👌👌 phd 7m class 😂
@ajisundar007
@ajisundar007 4 жыл бұрын
Excellent speech Ming blowing...
@sivasankarshakthivel5852
@sivasankarshakthivel5852 6 жыл бұрын
This is very true.. Thank u sir..🙏
@thenmozhir2360
@thenmozhir2360 5 жыл бұрын
Clear explanation about reality which nobody understands so far..the world revolve around love only love👍😍
@guhan.m826
@guhan.m826 5 жыл бұрын
yes
@gkben1412
@gkben1412 5 жыл бұрын
Thank you sir
@vinothraja9871
@vinothraja9871 4 жыл бұрын
Wonderful Explanation. Really thought provoking speech.
@user-dj9tq2nf8l
@user-dj9tq2nf8l 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👋👋
@mj.senthilkumar5288
@mj.senthilkumar5288 7 ай бұрын
மிக்க நன்றி குருஜி🌼🙏
@gowthamraj7661
@gowthamraj7661 4 жыл бұрын
Super explanation guruji
@SureshS-fd1rr
@SureshS-fd1rr 5 жыл бұрын
Think you very great Guru G
@haitopon
@haitopon 3 жыл бұрын
நன்றி அய்யா
@sathiyarajsathiya821
@sathiyarajsathiya821 4 жыл бұрын
Good information sir.thanks
@k.nandhininandhini1034
@k.nandhininandhini1034 2 ай бұрын
Superrrrrrrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ayya
@PriyaPriya-hl7cn
@PriyaPriya-hl7cn Жыл бұрын
Nantri kuruji nirai ya therinjika uthavurinka .....🙏🙏🙏
@senthilsachin333
@senthilsachin333 2 жыл бұрын
Very,very super guruji 🙏
@sivarajsiva7717
@sivarajsiva7717 Жыл бұрын
Super opinion Guruji.
@sportsworld9307
@sportsworld9307 5 жыл бұрын
Great... Guruji
@kgvoice762
@kgvoice762 Жыл бұрын
Hope I will see this video after 10 years
@gomathishankari819
@gomathishankari819 Ай бұрын
Nandri gruji
@shivalingamshivayogadevi6344
@shivalingamshivayogadevi6344 Жыл бұрын
😊
@anandkumarm9936
@anandkumarm9936 4 жыл бұрын
Iyya inga anbu na enna nuu kuda yarukum theriyala iyya sariyaaa
@rekhamurugappa3311
@rekhamurugappa3311 4 жыл бұрын
Well said dad.
@thilagavathyg9640
@thilagavathyg9640 6 жыл бұрын
Thank you
@ramramesh2272
@ramramesh2272 Жыл бұрын
மிகவும் நன்றி குருஜி
@Gobisankar.
@Gobisankar. 3 жыл бұрын
Perfect
@nancybernard8704
@nancybernard8704 5 жыл бұрын
Well said👍
@johnjoseph6923
@johnjoseph6923 5 жыл бұрын
உண்மை நிலையை அடைந்து விட்டீரகள், ,,,,, சாதாரண மக்களுக்கு நீங்கள் சொல்வது புரியாது. 90 % people opting marriage without proper support or resources. money value மிக குறைவு. abstain from marriage. you are very correct ,
@8dnocopyrightmusic246
@8dnocopyrightmusic246 5 жыл бұрын
நம்ம கலாசாரம் அழிக்க pesaran இதுக்கு support ah டா mairanungala
@johnjoseph6923
@johnjoseph6923 5 жыл бұрын
+8D No Copyright Music எந்த உலகத்துல இருக்கப்பா நீ, கலாச்சாரம் அழிவு எப்பவோ வந்தாச்சு 10 வருடம் மேலே. முழிச்சிக்கோ.
@rajarathinamrao1436
@rajarathinamrao1436 4 жыл бұрын
You speaking listening do well sir
@jeevavoyager5433
@jeevavoyager5433 2 жыл бұрын
Wonderful explanation, doubt cleared.
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 4 жыл бұрын
பிரபஞ்ச விதியை பாருங்கள்.பகல் இரவு, வானம் பூமி,எல்லா உயிரினங்களிலும் ஆண் பெண் , மின்சாரத்தில் பாசிட்டிவ் நெகடிவ் இருப்பது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.இதன்மூலம் படைப்பின் நோக்கத்தை புரிந்து கொண்டு வாழவேண்டும்.மேன்மேலும் முன்னேற்றம் அடைந்து அறவாழ்வு வாழ்ந்து தன்னை சார்ந்த சமுதாயத்தையும் நாட்டையும் வளப்படுத்த இந்த பிறவியை பயன்படுத்த வேண்டும்.இதற்கு திருமணமே சிறந்தது.இல்லறமே நல்லறம் என்பது வள்ளுவர் வாக்கு.
@SelvaKumar-bs6rc
@SelvaKumar-bs6rc 4 жыл бұрын
Super guru ji arumaiyana villakam
@8dnocopyrightmusic246
@8dnocopyrightmusic246 5 жыл бұрын
நீங்க ennathan sonnalum நண்பா, இந்த visayathula compromise ஆக முடியல, ஏற்கனவே, court கள்ளகாதல் uravu kutramillanu sollittaanga ithalaye paathi கலாசாரம் poiruchu, ithala kalayanam pannathanu, eesa maathiri sonna naa tamil கலாசாரம் ennavaagum, neengale இதுக்கு answer pannunga, oruthan tharavana valiyala pona mudinchavaraikkum nalvali paduthanum
@subalakshmij3372
@subalakshmij3372 5 жыл бұрын
Correct 100% correct. Aana idellam 99.9 % people accept panna maatanga
@aprakashinbox
@aprakashinbox 5 жыл бұрын
Subalakshmi J but aasai iruku future thinking iruku athanala naa wedding seiyalamnu aasai iruku. Ithellam yaruku avasiyam illa nu thonutho lifela aanmigam importance kodukuravangaluku set aagathu
@navinmnrk
@navinmnrk 5 жыл бұрын
Karma
@user-vk9tw8ek2r
@user-vk9tw8ek2r Жыл бұрын
Well said , guruji
@msk-vq5xd
@msk-vq5xd 4 жыл бұрын
Arumayan vilakkam thank you
@pavithram6813
@pavithram6813 5 жыл бұрын
Fact
@karthik4800
@karthik4800 4 жыл бұрын
Ena fact
@MS-ll2jt
@MS-ll2jt 4 жыл бұрын
Pavithra, Unmaiya sollunga.. nenga kalyanam pannala.!?
@tamilsuriya5969
@tamilsuriya5969 9 ай бұрын
Marriage life kandipa avasiyama sollunga.????
@karthikeyana2917
@karthikeyana2917 5 жыл бұрын
Sir super tq
@lindamary1647
@lindamary1647 2 жыл бұрын
Marriiage should not be compulsory for all the women's women's had dreams desires and aspirations
@Naveenkumar-sw6wz
@Naveenkumar-sw6wz 4 жыл бұрын
Thelivana kuruthu...Tq ...
@MP-xo3nv
@MP-xo3nv 5 жыл бұрын
WHAT IF THE EVOLUTION (what u said in video )ENDS ????????????? @ulchemy
@anukrishnan6595
@anukrishnan6595 4 жыл бұрын
Parinaam( change
@Manchattiunavu
@Manchattiunavu Жыл бұрын
சரியான மனித வாழ்வு
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 жыл бұрын
Thanks for guruji 🙏💓
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
நன்றி ஐயா.!
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 12 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 12 МЛН