திருமணம் வரமா ? சாபமா ?- சுகி சிவம்

  Рет қаралды 61,326

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

Пікірлер: 72
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
வணக்கம் அய்யா உண்மையான அன்பு நல்ல புாிதல்இருவருக்கும் வேண்டும் எந்த சூழ்நிலையிலும் முதலில் பிடித்த கையை விடாமல் பயனித்தால் எப்போதும் சுகமே வாழ்வோம் வளமுடன்
@amazingwrld418
@amazingwrld418 3 жыл бұрын
தென்கட்சி கோ. சுவாமி நாதன் ஜயா இல்லாத குறையை சுகிசிவம் சார் தீர்த்து வைக்கிறார்..👍🙏
@svsonboom9182
@svsonboom9182 3 жыл бұрын
Unmai
@raji.g1011
@raji.g1011 3 жыл бұрын
ஜயா தெளிந்த நல் அறிவும் ,உடல் ஆரோக்கியமுமே மிக பெரிய பொக்கிஷம் என்பதை உணர்த்த நீங்கள் நடத்தும் வகுப்புகள் மக்களின் நல்ல எதிர்காலதுக்கு உதவும் உங்கள் முயற்றியும் வெற்றி பெற இறைவன் அருள் புரியட்டும்
@m.tamilarasikannapiran6161
@m.tamilarasikannapiran6161 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. தாங்கள் இந்த சமுதாயத்தின் மீது மிகுந்த ஒரு ஈடுபாடு மற்றும் இந்த மக்களை நல்வழிப்படுத்த தாங்களின் எடுத்துள்ள முயற்சி மகத்தானது இறைவன் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுள்ளையும் தர வேண்டுமாய் இறைவனை பிராத்திக்கின்றேன்.என் கஷ்டங்களை சொல்ல வாத்தைகள் இல்லை இறைவன் திருவடி ஒன்றே சமாதானம்.
@Madhra2k24
@Madhra2k24 3 жыл бұрын
*It is we who have to live the way in which we want others to be !!!...If each one takes this initiative !!!..Life/Wife/Knife all are blessings !!! 🙏*
@kumaresanr9321
@kumaresanr9321 3 жыл бұрын
தெளிவான தேவையான தகவகள் நன்றி! தமிழ் அறிஞர், சொல் வேந்தர் ஐயா.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
அருமை அருமை ஐயா உண்மையான வார்த்தை ஐயா நன்றிகள் பல கோடி 🙏👏👏👏👏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@amudhathulasi156
@amudhathulasi156 3 жыл бұрын
good social response and need of the time . hat off.....
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Today's world anywhere and everywhere husband and wife are unhappy inside and happy outside.
@saishasai6139
@saishasai6139 3 жыл бұрын
Varam. Depends on your life partner. I love my husband. He's my best friend and everything
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@nishapriyanishapriya9248
@nishapriyanishapriya9248 3 жыл бұрын
நன்றி அப்பா🙏🏻 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Thank you sir yalarukum use aagum
@rajakumariraghavan4241
@rajakumariraghavan4241 3 жыл бұрын
அருமையான பதிவு அய்யா🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Smarty looking Speaking and presentation.
@OneOfYou1101.
@OneOfYou1101. 3 жыл бұрын
அற்புதம் அய்யா
@deepasubramanian6660
@deepasubramanian6660 2 жыл бұрын
All are very correct msg 🌹
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக அருமையாக இருந்தது🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா🙏
@lathaganesan1044
@lathaganesan1044 3 жыл бұрын
Migavum nanrana pathivu 👌thank you iyya
@bharathidasan974
@bharathidasan974 2 жыл бұрын
Ayya vanakam ungal magalin siriya santhagam neengal thedsai vaangiviteergala
@devianandababu1325
@devianandababu1325 Жыл бұрын
Thank u daddy ❤❤❤
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@thilakk2107
@thilakk2107 3 жыл бұрын
Neenga youtubela sorpolivu nadatharadhu yengal varam. aliya pokisham.
@indiakarnan
@indiakarnan 3 жыл бұрын
Marriage is the Social Pressure...
@muthuvel8559
@muthuvel8559 3 жыл бұрын
En manaivi oru varam
@senthil3275
@senthil3275 3 жыл бұрын
குரு வணக்கம்
@naveensuryapk9860
@naveensuryapk9860 3 жыл бұрын
What is the subject of this video, I missed to saw
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி, but one small clarification you are telling getting divorce should be easy process but in one of your speech you have told that a couple who was about to go for divorce changed their mind after listening to your audio cassette where you have advised not to go for divorce.
@mahalingamsiva535
@mahalingamsiva535 2 жыл бұрын
Mahasiva
@pugazhenthi6868
@pugazhenthi6868 4 ай бұрын
Hi sir, have you done videos/speeches about children and people with autism? Thanks.
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
@pandians4424
@pandians4424 2 жыл бұрын
No marrage no problem
@தமிழ்ஆய்வோன்
@தமிழ்ஆய்வோன் 3 жыл бұрын
சிறந்த பதிவு
@sivabanu8710
@sivabanu8710 3 жыл бұрын
சூப்பர்
@ganesansankar467
@ganesansankar467 3 жыл бұрын
சிகிசிவம் ஐயா வணக்கம் உங்கள் கீதை விரிவாக்கம் பாகம்.. 5.வரை கேட்டு யிருக்கிறேன் நல்ல இருக்கு உண்மை தான் பிறர் கூறுகிறார்கள் என்று ஒத்து கொள்ள கூடாது காம்பீர் சிங் மேல் ஏறி உடை தான் 100 மசூதி கட்டி நான் யோசித்துப் பார்த்திருந்தால் 100 ராமர் கோயில் கட்டியிருப்பான்🙏🙏🙏🙏
@nidhilifestyle5123
@nidhilifestyle5123 3 жыл бұрын
🙏
@kalarani9110
@kalarani9110 2 жыл бұрын
Manaviya nalla purinjitu pasama vechikanu na. Avanoda ammava muthala ilakanu.
@lavanyapravina7071
@lavanyapravina7071 3 жыл бұрын
Result what sir? Varama? Sabhama? Please tell answer.
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
ஐயா வெளிநாட்டில் banck account அவர்களா தனி,தனியா வைத்திருக்கவில்லை ஒவ்ஒரு ஆண்,பெண் 18வயது ஆனதும் அவர்கள் ஸ்காலர்ஷ்,வேளை என I.d card அடையாள அட்டை போல இங்கு ஒவ்வொருவருக்கும் account இருக்க வேண்டும் என்பது கட்டாய அரசாங்க சட்டம்.காசு இருக்கோ இல்லையோ account திறந்தருக்க வேண்டும்.நன்றி.
@ragunathn0309
@ragunathn0309 3 жыл бұрын
Thank u sir
@kuttysaravanan1730
@kuttysaravanan1730 3 жыл бұрын
நன்றி ஐயா
@amazingwrld418
@amazingwrld418 3 жыл бұрын
Any singles watching? ?
@kumaresanr9321
@kumaresanr9321 3 жыл бұрын
அய்யா ஒரு வேண்டுகோள் தங்கள் உரையின் இடையே தென்கச்சி அய்யாவின் உரை யில் இருந்து மேற்கோள் காட்டி குறிப்பிடவும்,
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா , இந்த வகுப்பு நேர்முக வகுப்பா ( நேரில் வருகை புரிய வேண்டுமா ) இல்லை அவரவர் வீட்டிலிருந்தபடியே வலைதள உதவியுடன் பங்கேற்கக் கூடிய இணையவழி வகுப்பா ? நன்றி வணக்கம் ஐயா.
@sukisivamexpressions
@sukisivamexpressions 3 жыл бұрын
வணக்கம் இணையவழி வகுப்பு .கட்டண விவரங்களுக்கு 9841272047/9841272017/7338848490 sukischools2020@gmail.com தொடர்பு கொள்ளவும் admin sukisivam expressions
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
@@sukisivamexpressions தங்கள் தகவலுக்கு நன்றி ஐயா
@aj-yp8pr
@aj-yp8pr 3 жыл бұрын
Suki Sivam Expressions of
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 3 жыл бұрын
நன்றிங்க அய்யா... இணைய வழி உண்டுங்களா?
@rajeswarisivam874
@rajeswarisivam874 3 жыл бұрын
See the description box please
@rajansekar8015
@rajansekar8015 3 жыл бұрын
உங்கள் pn n அனுப்பவும் ஐயா
@balaedge
@balaedge 3 жыл бұрын
VA thala 🙏 VA thala VA thala
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 3 жыл бұрын
🙏🙏🙏
@autismkidautismkid6431
@autismkidautismkid6431 3 жыл бұрын
My wife as Atopic dermatitis (eczema) is a condition that makes your skin red and itchy. It's common in children but can occur at any age. Atopic dermatitis is long lasting (chronic) and tends to flare periodically. It may be accompanied by asthma or hay fever. No cure has been found for atopic dermatitis!!! Our life falling a part what to do. Mr Sukisivam?
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Today's world anywhere and everywhere more marriages and more divorces.
@Pukalkn
@Pukalkn 3 жыл бұрын
அய்யா ஜாதகததை பற்றி பேசுங்கள்
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
திருமணத்தை தவிர்த்து மனதையும் கட்டு படுத்தினால் உலகத்தில் எளிதாக சாதிக்க முடியும்
@srinivasan4731
@srinivasan4731 3 жыл бұрын
Check emails sir..
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Koi BHI ishwar Allah Jesus and waheguru se Dil lagao Sab milega silently immediately and permanently.
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 жыл бұрын
திருமணம் சிலருக்கு வரம் பலரது வாழ்க்கையில் சாபம் தீராத்துண்பம் நாண் இரண்டு திருமணம் செய்தும் ஒண்று கூட சரியில்லை எல்லாம் சர்வநாசம்
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 жыл бұрын
நன்றி ஐயா
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 57 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 139 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 37 МЛН
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52
Do Not Use Your Mind Like A Dustbin By Suki Sivam
9:54
OnAIR
Рет қаралды 200 М.
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 57 МЛН