Thank you Mam...enaku age 32 mam.. Na intha slogam daily padichen... One month la marriage sudden ah unexpected ah fix agi marriage um mudinjiduchu.. thank you so much mam... 🙏🙏🙏🙏 Frnds neengalum slogam padinga kandipa nadakum
@sssathya52912 жыл бұрын
Na daily patikra ana enaku sothai than varthu
@gokilaselvam43802 жыл бұрын
Akka periods time la enna pandrathu
@gokilaselvam43802 жыл бұрын
@@sssathya5291 Same here only kastam yha
@arulvizhirethinam62772 жыл бұрын
@@sssathya5291 enakum that time neraiya kastam vanthuchu but na vidama daily padichen
@arulvizhirethinam62772 жыл бұрын
@@gokilaselvam4380 no problm ya epo venumnalum padinga Pooja room la tha padikanumnu illa nama enga irukomo antha place la padikalam
@muthamilprabha548 Жыл бұрын
முருகன் அருளால் எனக்கு பிடித்த நல்ல குணமுள்ளவருடன் திருமணம் இனிதே நடைபெற்றது.. நன்றி..
@shivma26m Жыл бұрын
இந்த ஸ்லோகம் sonningala சகோதரி?
@muthamilprabha548 Жыл бұрын
@@shivma26myes..
@Nanwmamakksnoe7 ай бұрын
Congratulations 🎉
@nanthininanthu60273 ай бұрын
தமிழ் கடவுள் கந்தக் கடவுள் முருகா நூற்றுக்கு நூறு உண்மை 💯 கல்யாணம் எனக்கு தடைபட்டுக் கொண்டே இருந்தது இப்பதிகத்தை பார்த்து தீராத பக்தியோடு 48 நாள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டேன் எனக்கு நல்லபடியாக எல்லாமே அமைந்தது 48 நாள் விரதம் முடிவதற்குள்ளே எனக்கு நல்ல வரன் அமைந்து பொண்பார்த்து அதே நாளில் பூ வைத்துஅடுத்த மாதமே கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது நன்றி அம்மா 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 வேலுண்டு வினையில்லை முருகா மயிலுண்டு பயமில்லை குமரா 🙏
@Vivasayimagal19983 ай бұрын
விளக்கு வச்சு தான் செய்தீர்களா?
@nanthininanthu602729 күн бұрын
@@Vivasayimagal1998 ஆமா விளக்கு வைக்கும் நேரத்தில் 6.30 to 7 விளக்கேற்றி.... நெய் விளக்கும் ஏற்றி முருகருக்கு ஏதாவது பழமோ இனிப்பு பொருள் எதுனாலும் வைக்கலாம்... வைத்து எந்த அசைவ பொருள் எடுக்காமல் 48 நாள் விரதம் இருந்து இப்பதிகத்தை பாடினால் கண்டிப்பாக நல்ல வரன் அமையும்
@vikevike7795 Жыл бұрын
நான் இந்த பதிகத்தை படிக்கிறேன் எனக்கு பிடித்த நல்ல வாழ்க்கையையும் நல்ல குணமுள்ள குணவதியையும் அமைத்துக் கொடு பெருமாளே.🙏🙏🙏🙏🙏
@Don-dp1xcАй бұрын
நிச்சயம் திருமணம் நடக்கும் கவலை வேண்டாம் 👍🏻
@akilavajravel5241 Жыл бұрын
Thank you mam en ponugu intha slogam nan padithen marriage nadanthuvitadu, friends this slogan is TRUE. Om muruga Saranam.
@pradeepkumar.51724 жыл бұрын
I really benefitted and got a good girl from good family with gods grace ....
@maheswari60752 жыл бұрын
Nan intha விரல் maranainthu patttu continue sa 48 days pramma mukurtha nerathila elunthu padiche. 48 days mudinja 2 days la aliance fix aki ipo enakku marrige mudinjathu . Antha murugan arulal enakku nalla valkai thunai kidaithhu vittathu. Romba nanri amma🙏🙏
@anusiya49102 жыл бұрын
Sis nega apo etha mantram soniga soluga sis anaku marriage akamatenkethu roomba kastama eruku
Yevlo times sonneenga...periods time la solalama..
@maheswari60752 жыл бұрын
@@priyaselvaraj4070 48 days dailyym 6 times sonne. Periods time la solallam
@vijayalakshmikumaran73803 жыл бұрын
This is true when I was studying in college at 23 years my mom told to sing this..in 1988...got a good loving husband...now I'm reading for my son...
@vijayalakshmikumaran73803 жыл бұрын
Religions are like fingers..lead to the same essence like the fruit in a palm soul wisdom ...best wishes to get married..
@Rprp-fj6dk3 жыл бұрын
What did u sing...donno tamil...please explain...
@vijayalakshmikumaran73803 жыл бұрын
This video is about a religious song starting with Viralmaranainthu from the book Thirupugazh written by a mystic and devotee of Lord Muruga 🙏many years ago.They still live as siddham or Thoughts.
@vijayalakshmikumaran73803 жыл бұрын
@@Rprp-fj6dk This tamil Saint poet mystic name is Arunagirinathar who wrote Thirupugazh. He lived in the 15 th century in Thiruvannamalai..Agni Shetra or centre for Light or Purity.
@Rprp-fj6dk3 жыл бұрын
@@vijayalakshmikumaran7380 oka tq so much for responding...For getting married without any hurdles...how to read it...which verse...what is the process...could u please let me know...thanks in advance...
@sandhiyamurthy8262 Жыл бұрын
நன்றி அம்மா நானும் இந்த பதிகத்தை படித்து 15 நாட்களில் எனக்கு கல்யாணம் நிச்சயம் நடந்தது 🙏 நன்றி அப்பா முருகையா நன்றி
@kalpanam8611 Жыл бұрын
Evolo naal padichinga
@RamyaRamya-om5rz Жыл бұрын
Enaku inum ahala😢
@RamyaRamya-om5rz Жыл бұрын
அக் கா எந்த கிழமையில வழி பாடு செய்தீர்கள் எனக்கு சொல்லுங்க😊
@Mythra3123 Жыл бұрын
Got benefitted by this video ma..I chanted for 48 days nd got married... Thanks a lot ma
@bindhumahee70133 ай бұрын
Evlo times intha 2 slogams soneenga mam one day la.. and enna timing la soneenga.. and neivethyam ah enna pannanum, slogam solli mudichadhum.. namma sapdanuma.. pls reply mam
@KripaBadri934 жыл бұрын
Amma, I am indebted to you. Marriage fixed within 2 months of reading this padhigam. You are the treasure trove of knowledge that Lord Muruga has bestowed upon Tamil Nadu and this world. 🙏
@malathimathisekar78924 жыл бұрын
Epdi paninga konjam teliva slunga pls
@KripaBadri934 жыл бұрын
@@malathimathisekar7892 exactly as Amma has explained in the video. Read the 2 Thiruppugazh verses morning and evening after lighting nai vilakku in front of Lord Murugan's picture with Valli and Devayanai. Used a velli Gajalakshmi lamp for this purpose. After reading, did neivedyam of fruits or dry fruits like orange or badam in a velli kinnam.
@sai_buvana4 жыл бұрын
@@KripaBadri93 great to know, all the very best wishes.. the slogam to be said once or 6 times both morning evening ?
@lavanyarajendiran29493 жыл бұрын
@@KripaBadri93 morning and evening time sollunga pls
@KripaBadri933 жыл бұрын
@@lavanyarajendiran2949 morning on waking up and evening 6 pm after lighting lamp
@anbalagannsa37572 жыл бұрын
சிவாய நம அருமையாக சொன்னீர்கள் இதுபோல திருப்புகழுக்கு ம் விளக்கம் கூறினார் மிக உதவியாக இருக்கும் நன்றி
@YogasriPonmuniyandi Жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாம் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு பிடித்தது மடப்பரம் காளி மற்றும் பாண்டி முனிஸ்வரர் அடுத்ததாக முருகன் ஆறுப்டைவீடு எனக்கு மிகவும் பிடித்தது இப்பதிவு களை போடுவதால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.உங்கள் பதிவுகளை பார்த்தாத்ல் என் பொண்க்கு நல்ல வரம் கிடைத்தது.நிங்கள் வாழ்க உங்கள் பெயர் வாழ்க உங்கள் புகழ் வாழ்க முருகன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு வாழ்க வாழ்க முருகன் அருளால் வாழ்க வாழ்க
@kevinlevin89642 жыл бұрын
I followed what she said and I got married within 3 months. Thanks😊
@arthitr47912 жыл бұрын
Dailyum hari wash pannanuma.... Aprm non veg saputalam
@megalamera13833 жыл бұрын
I got engaged to my loveable soul on my 37 th day of reciting ..... really powerful mantra .....chant slowly by knowing it's meaning.....you will get married to a good partner .....100 percent true
@kavithakabilan42263 жыл бұрын
Can u please explain me how you did this.,morning and evening you were reciting the mantra
@tamilchelvi14242 жыл бұрын
How many days sollanum ,non veg will take ah
@vaishnavisekar3143 жыл бұрын
Neenga sonnadha follow pannan mam .....enga Anna ku marriage agiduchu tq so much mam😍
@p.karuppasamy97533 жыл бұрын
Unga annanukku pathila nega padichegala pls rly pannuga
@vaishnavisekar3143 жыл бұрын
@@p.karuppasamy9753 yes bro
@nanthinishunmugavel27793 жыл бұрын
48 days vidama Pana mudiathula girls ah LA. So Epdi paniga
@vaishnavisekar3143 жыл бұрын
@@nanthinishunmugavel2779 25 days than sis Nan padichan athukulla annaku marriage fix agiduchu
திருப்புகழின் பெருமை முருகப்பெருமானின் கருணை அருமையான பதிவு நன்றி மேடம் 🙏
@hemaramesh14815 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, நன்றி அம்மா, மகளிர் தினம் வாழ்த்துக்கள்
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
நன்றி
@vijayalakshmis45675 жыл бұрын
Samalcooking
@sihirider8807 Жыл бұрын
இந்த திருச்செந்தூர் திருப்புகழை பிரம்ம முகூர்த்த நேரத்தில் என் மகளின் திருமணத்திற்காக பாடினோம். நல்ல குணமுள்ள வரன் அமைந்து அருமையாக திருமணம் நடந்தேறியது. முருகன் அருளால் நன்றாக இருக்கிறார்கள். முருகன் பேரனாக வந்த பிறப்பான் என்று நம்புகிறோம். ஓம் சரவணபவ.🙏
@bhuvinandhunandhu2160 Жыл бұрын
Kandipa idu unmaiya
@sihirider8807 Жыл бұрын
@@bhuvinandhunandhu2160 yes
@anbuarivu80318 ай бұрын
Amma bramma moogutham na enna ethana mani.. Naa saudi la irukken wrk pandra eppo padikkanum..
@sihirider88078 ай бұрын
முருகன் வந்து விட்டான். பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி.
@sihirider88078 ай бұрын
@@anbuarivu8031 one and half an hour before the rising of sun is brahma muhurtham.
@ramki430983 жыл бұрын
இந்த பதிகம் மிகவும் சக்திவாய்ந்த பதிகம். நான் படித்தேன். எனக்கு முருகன் கோவிலிலே திருமணம் நடந்தது. அம்மாவுக்கு எனது கோடி நன்றிகள்.
@sathyapriya7963 жыл бұрын
Evlo days padichinga?
@ramki430983 жыл бұрын
@@sathyapriya796 22 நாள் படித்தேன். 23ம் நாள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது
@ushananthini78643 жыл бұрын
One day ethuna times padichenga
@ramki430983 жыл бұрын
@@ushananthini7864 6 time
@sindhu71333 жыл бұрын
Kovil la padikalama sis
@monicakrishnan10534 жыл бұрын
Man, as you mentioned in one of your I have chanted viral maranaindhu and neelankol thirupugal for my brother worshipping my lord Muruga and very soon his marriage got fixed. I don't have any words to explain my happiness... Thanks a lot for providing such precious information. Am always a great devotee of lord Muruga and he itself showed his presence/blessings in many ways to me... The best example is my daughter born on the day of Thai Poosam. I am. Just overwhelmed and excited to see all these things... Om Saravana Bhava...
@rams85854 жыл бұрын
How many days did you say the prayers and how many times in a day. Can you explain
@monicakrishnan10534 жыл бұрын
I have chanted for 48 days... Morning 6 times and evening 6 times... I have chanted both the thirupugal mentioned by mam... Do it with full confide and I assure you that you will get good news before 48 days... Om Saravana Bhava
@mekalakala42184 жыл бұрын
Periods timela sollalama vilaketralama pls sollunga
@sudha-oz9cv5 ай бұрын
Amma neenga sonna mathiriye na nambikaiyoda padiche padicha 3 daysla na asa patta maathiriye nalla varan enaku amanchuruku murugan per konda oru life patner enku kedaichutanga ellarum nambikaiyoda padinga murugan kuduparu om muruga potri 🙏
@rajamrth344 ай бұрын
Ok 👌😊
@KalaKala-uu6jw3 жыл бұрын
நன்றி... அந்த முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
@jeyjey58453 жыл бұрын
Muruga Kandha saranam 🙏🙏 48 days mudirakula fix agituchu Rmpa nandri Amma🙏 Ella pugalum Murugankea Arokaraa🙏
@tamilchelvi14242 жыл бұрын
That time u take non veg ,how many times sonnaga
@srinaagageethangal5090 Жыл бұрын
மிகவும் பயனுள்ள இணைப்புகள் தந்ததற்கு மிகவும் நன்றி அம்மா,🙏🎊🎊👌👌🙏🙏 ஓம் நமசிவாய🙏🎊🎊🎉🎉
@anitharathnam45114 жыл бұрын
Thank you mam for Providing a useful slogam(Thirupugal) .. I am studying it daily by the way you said..Hope Murugan will give best path for marriage 🙏🏻🙏🏻
@alliswellsaisai14224 жыл бұрын
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine
@santhis44327 ай бұрын
நானும் இன்று முதல் என் மகன் திருமணத்திற்காக திருச்செந்தூர் திருப்புகழைப் பாடப்போகிறேன் அம்மா தங்கள் அனைவரின் ஆசி என் மகனுக்குக் கிடைக்க வேண்டுகிறேன். ஓம் முருகா என் அம்மை அப்பவே போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@SuperSriRanjani15 жыл бұрын
Indha padigam vaasithu I got married 28 years before.. this is true.
@subhashanusshanus31475 жыл бұрын
Daily 2 times pannuma.. Yevalo naal pannum.
@kiruthikadevi99485 жыл бұрын
Evlo nal pananum mam??
@SuperSriRanjani15 жыл бұрын
Roughly 45 darys to 60 days Kiruthika.
@SuperSriRanjani15 жыл бұрын
Men can also read this. Simplest padhigam that will get you married.
@SuperSriRanjani15 жыл бұрын
Morning any time from 6 to 9 am. One can read this padhigam. Viralmaral.
@ramalakshmik75063 жыл бұрын
நானும் சொல்லி கிட்டு இருக்கேன்.. 35days finish .. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் னு முருகன் மேல நம்பிக்கையில் இருக்கேன்.. ஓம் முருகா ஓம் முருகா
@harisai18553 жыл бұрын
Kandipa nadakum sis
@RossGeller_06112 жыл бұрын
Amainjudha?
@anusiya49102 жыл бұрын
Sis marriage fix acha
@jayapalveragopal89013 жыл бұрын
திருச்சி வயலூர் முருகன் கோயில் சென்று 11 வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டேன். மகனுக்கு திருமணம் விரைந்து நடைபெற இந்த பாடலை பாடி வேண்டிக்கொள்கிறேன். முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு தாயே நன்றிகள் பல
@rathikavaidyanathan34125 жыл бұрын
இது முற்றிலும் உண்மை. என் சகோதரனுக்காக நான் படித்தேன். திருமணம் ஆகி விட்டது.
@menakaanand5 жыл бұрын
how many times we should say
@rathikavaidyanathan34125 жыл бұрын
@@menakaanand 48 நாட்கள் முருகனை நினைத்து கூறி வந்தால் நிச்சயம் பலன் உண்டு. விறல்மாரனனந்து என்று டைப் செய்தால் utube ல் பாடல் வருகிறது. அதை தினமும் கேட்டுக் கொண்டே படித்தால் பாடல் எளிதாகி விடும். பிரிந்து சென்ற உறவுகள் ஒன்று சேரவும் இப்பாடல் படிக்கலாம்.
@srinivasansrinivasan31195 жыл бұрын
@@rathikavaidyanathan3412 poi
@rathikavaidyanathan34125 жыл бұрын
@@srinivasansrinivasan3119 ஒரு விஷயம் நமக்கு நடக்கவில்லை எனில் அது பொய் என்று கூற முடியாது. ஒரு மருத்துவரிடம் தீராத நோய் வேறு மருத்துவரிடம் தீர்கிறது அல்லவா? அதனால் மருத்துவர் பொய் என கூறுவது சரியா? அவரவர்க்கு உரிய நேரம் வரும் போது தான் நம்பிக்கையே வரும். கடவுளே கண்முன் வந்தாலும் நம்பிக்கை இல்லாத வரை ஒன்றும் செய்ய முடியாது.
@srinivasansrinivasan31195 жыл бұрын
@@rathikavaidyanathan3412 Na yeraya koil illa
@nambirajt9392 жыл бұрын
அம்மா எங்கள் வீட்டில் முருகன் வள்ளி தெய்வானை படத்திற்கு நெய் விளக்கு ஏற்றினோம் எங்கள் மாமாவிற்கு திருமணம் ஆகிவிட்டது நன்றி அம்மா
@visvanathanmalarselvi95832 жыл бұрын
Awlo nal Intha parigarangal senjinga
@indulekha63913 жыл бұрын
அம்மா 48நாள் நீங்க சொன்ன சுலோகம் சொல்லி செப்9 எனக்கு திருமணம் முடித்தது நன்றி
@PriyaPriya-on2ek3 жыл бұрын
Ethana naal sonnenga sis
@RossGeller_06112 жыл бұрын
@@PriyaPriya-on2ek avanga than 48 days nu potrukangale. Apram yen ethana days ku kekreenga?
@tamilchelvi14242 жыл бұрын
How many times sollanum non veg will take that time
@kanagarani31052 жыл бұрын
அடங்கா பிள்ளைகள் நல்லவிதமாக மாற பதிகம் பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன்
@radhamohan3593 жыл бұрын
உங்கள் பேச்சில் இனிமை மும் தெளிவும் நிறைந்து உள்ளது 🙏
@vasanthikanakaraj26914 жыл бұрын
Vanakam Amma l am vasanthi from tirunelveli enaku age 30 aguthu ennum marriage agala every day I pray God 👏 I trust God only so just now I am hearing your thoughts so good thank you for sharing with us 👍I hope your words in my life and I will pray for all who are unmarried still now, they are all got married upcoming days. These are all doing God only 🙏 om Muruga potri om
@manikumar85814 жыл бұрын
Thanks nanum than
@lavanyarajendiran29493 жыл бұрын
Nanumthan sister
@vinothinisingaravelu89703 жыл бұрын
திருமணம் கைக்கூட நினைப்பவர்கள் நிச்சயம் இந்த வழிபாட்டை செய்யுங்கள் விரைவில் நடைபெறும் எனக்கு முருகன் நல்ல கணவரை தந்துள்ளார்
@swethaswetha3232 жыл бұрын
Okk sister
@K.Soundharya2 жыл бұрын
Sister en Annanuku try panita inum nadakala
@megalamera13833 жыл бұрын
It's true I too got married with a lovable husband
@varshiniammu86953 жыл бұрын
Ethana time sonninga
@K.Soundharya3 жыл бұрын
Annakaga sister panalama
@megalamera13833 жыл бұрын
@@varshiniammu8695 6 times with kanthasasti kavasam
@megalamera13833 жыл бұрын
@@K.Soundharya s
@sujatharajan49188 ай бұрын
மிக்க நன்றி அம்மா! இன்றே ஆரம்பிக்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி🙏
@nithyakalyani711710 ай бұрын
Vanakkam Amma nanum intha padal padithu vilakku podden ethir pakkatha alavu திடீரென்று ஆ ஒரு Nala வரன் அமைந்தது அம்மா ..... nantri....🙏🙏🙏om Saravana bhava.....murugane thunai .....
@sruthishamun61508 ай бұрын
Akka evlo time parayanam senjinga
@reghungl23522 жыл бұрын
அப்பனே முருகா எனக்கு திருமணம் நடத்தி தாருங்கள் அப்பா
@jayashreets85984 жыл бұрын
I have started from sasti 🙏 hope by next year my daughter gets married 🙏
@siromikasiromi56753 жыл бұрын
Did u get married
@kanikani91489 ай бұрын
முருகா எனக்கு விரைவில் நல்ல வாழ்க்கை துணை அமையனும். அப்பா முருகா.....
@VijayaSelvam-z7e7 ай бұрын
Enga Anna ku ponnu thedurom
@ramuaramramr7 ай бұрын
@@VijayaSelvam-z7e u girl
@ramuaramramr7 ай бұрын
@@VijayaSelvam-z7e single
@ramuaramramr7 ай бұрын
@@VijayaSelvam-z7e u girl single
@ramuaramramr7 ай бұрын
@@VijayaSelvam-z7e u single
@arulbaby489 Жыл бұрын
ஏன் இந்த கஷ்டம் இறைவா.மன அமைதியை தாரும் இறைவா. என் அண்ணன் குடும்பம் மன அமைதியுடன் வாழ அருள்புரியும் இறைவா.இறைவா.
@keerthanamarimuthu407521 күн бұрын
5:45 அருமையான விளக்கம் 😇🥰
@nandhinisri29253 жыл бұрын
Tnq aunty...it really works na murugan ah idhuku munadi kumtadhea ila first time idha try panen enaku next month engagement eh fix panitaga neraya mappila pathu edhum set agala..idha start pana 20th day fix airuchu...tnq so much 🙏
@Ruthu6473 жыл бұрын
Sister one doubt pls rply pannunga🙏.... periods times la panalamA... 48days fulla nonveg eduthuka kudatha pls solunga sister
@nandhinisri29253 жыл бұрын
@@Ruthu647 period time la mantharam matum soluga sis...48 days non veg sapda kudadhu Sis
Amma neenga sonna slokam soli 10 nal la yenaku nalla varan amaijurku mikka nanri amma
@hihello80044 жыл бұрын
வணக்கம். . நீங்கள் ஒரு நாளில் எத்தனை தடவை சொன்னீங்கள். காலை மாலை ஒரு தடவையா???. பதில் கூற முடியுமா? ??.
@kiranvysu43323 жыл бұрын
Y
@jamunajammu27723 жыл бұрын
@@hihello8004 pls reply
@jamunajammu27723 жыл бұрын
please reply
@veldr49443 жыл бұрын
What sollam
@kavipriya484 жыл бұрын
Thanks for information change the life i will follow the one week best solution my life thank you your ammaa. ..
@psangareswari48894 жыл бұрын
உங்களுடைய சொற்பொழிவு மிகுந்த நம்பிக்கை யைத் தருகிறது அம்மா
@vipvip-nn7ew4 жыл бұрын
U single la
@vipvip-nn7ew4 жыл бұрын
I'm single boy na ungala kalyanam panikra varachanai venda
@vasanthikanakaraj26914 жыл бұрын
Corona disease la erundu ella peoples nalla padiya kunam aganum appathan namma ellarum nimmathiya vazhkai vazhalam. So first 🙏 pray for everyone who are affected some health issues then all problems are solved automatically God bless you all 🙌
@dhanasekar69743 жыл бұрын
ஓம் விரல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவாணி லிந்து வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குளிர்மாலையின் கண்அணைமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ மறிமானு கந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்சல் வடிலேலறிந்த அதிதீரா அறிவாலறிந்து உன்இருதாள் இறையன்சும் ம(அடியாரி) (இ)டைஞ்சல் கலைவோனே அழகானசெம்பொன் மயில்மேல் (அமர்ந்து) அலைபாயு கந்த பெருமாளே எங்கள் குறைதீர வந்து குறுகாயோ அலைபாயு கந்த பெருமாளே..🙏🙏🙏
@lavanyalavanya27742 жыл бұрын
இன்னொரு திருப்புகழ் சொல்லுங்க
@tamilpasalikuttai26573 жыл бұрын
Thankyou amma na rendu nalla tha sonna two days la ennaku fix agituchi thankyou amma
@kavithakabilan42263 жыл бұрын
Neenga eppadi sonninga kojam explain panning sisy
@kirankumar-jn6kf10 ай бұрын
My brother kum marraiage yethavathu thadangal aette eruku entha vidio pakkaravanga pray pannunga. My brother native place hosur.
@selvaraniramasamy996211 ай бұрын
என் மகன் அநிருத்தன் னுக்குவ விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் அம்மா 🎉🎉🎉
@deepadeeps18413 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. நீங்கள் சொல்லும் விதமே அழகு
@ChandruChandru-vw9mz3 жыл бұрын
Hi
@jackh8853 жыл бұрын
Neega sonadha solli.anakum ok aiduchu mam thanks
@ranikavi4907 Жыл бұрын
நன்றி அம்மா.என்மகளுக்காகநான்இவ்வழிபாட்டினைசெய்கிறேன்அம்மா.
@karthikumar8229Ай бұрын
முருகா எனக்கு அடுத்த கந்தசஷ்டிக்குள் திருமணம் நடக்க வேண்டும் கந்தா
@meenakshi_suresh Жыл бұрын
Excellent valuable Slokam. Tnx a lot for sharing. Vaazhga Valamudan Vaazhga nalamudan. 🙏🙏
@anandkanaga43782 жыл бұрын
வணக்கம்! அருமைப்பதிவு! வாழ்த்துக்கள்! கடவுள் கருணை!!!
@Deepikadeep369 Жыл бұрын
Yes.. it is true... om viral maaran paatu daily paadnen and 3 Tuesday murugan kovil ponen sakra pongal neivethiyam pannen... 3rd Tuesday evening yenga vitla sonnagga oru mapla jadhagam vandhirku avgla vara sollalamannu.. Naan ok sonna kandippa andha marriage set aagirkum.. but Naan manasla Vera oruthara nenachitirken so no solliten... Naan nenaicha nadakra varaikkum Naan daily endha paatu paaduven even Naan nenaichadhu nadandhutta murugan ku nadri solra vidhama Naan life long andha paadal padi murugan manadhara vendipen.. nambikkaiyoda endha paadal paadugga murugan kovil ponga kandippa kalyanam nichayamagum❤
@VivekSagar-km3js Жыл бұрын
48Days naan padichen,but varan ananji varala,meendum ippoluthu padika irukiren, brahma mugurthathil காலையில் மட்டும் படிக்கலாமா.மாலை நேரத்திலும் படிக்க வேண்டுமா.pls reply
@ravivarman7913 Жыл бұрын
Nenga pattu padikirathuku munadi first unga love matter ah unga parants kita sollunga😂😂ilana last vara pattu matt tha padichitu irukanum
@kerthi4 Жыл бұрын
Ungaluku edu seriyo ada kuduparu nega ktadu dan kudukanumnu eruda onum nadakathu. Edan unma
@Muruganthunai-n3p6 ай бұрын
Your thoughts were unfair. Namma thalai la yaru nu eluthiruko athan nadakum. Neenga kadavul kudukuratha yethukonga. Don't demand God. Avaroda virupa padi nadakatum nu vidanum.
@kanthasamynarthanan88833 жыл бұрын
அற்புதம் அம்மா.நன்றி இறைவா
@SUMATHIRAGUPATHI3 ай бұрын
என் மூத்த மகன் கார்த்திக் விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்பா முருகா நல்ல குணம் கொண்ட ஒரு நல்ல வரன் அமைய வேண்டும் அப்பா. அமைத்து குடுக்கணும் அப்பனே முருகா சரணம்
@yalzhinisatheeshkarthi592116 күн бұрын
Hi
@tamilarasi93363 жыл бұрын
Iriva nan nineipavare thirumanam seiya vendum ithu 14 varuda Kala porattam yanakaga yellorum koottu prathanai seiyugal nandrigal Kodi 🤲🙏
@rmageshwari89392 жыл бұрын
Nenga sona mathiri entha slokam solli eppo next month enaku mrg amma romba thanks🙏
@kavithakabilan42262 жыл бұрын
First congratulations sis,evalo naalu kula marriage fix achi and how you did this can you explain it
@ganeshkumar6572 жыл бұрын
Vaalga valamudan
@rmageshwari89392 жыл бұрын
@@ganeshkumar657 🙏
@arthitr47912 жыл бұрын
Sis... Dailyum hair wash pannanuma.... Aprm non veg saputalama
@arthitr47912 жыл бұрын
Pls sollunga sisi
@vaishnavisenthilkumar53753 жыл бұрын
This is 💯 true i have experienced in my real life i got a good caring loving partner
@kuganeswaribalakrishnannai38963 жыл бұрын
How many times did u do this prayers
@Rprp-fj6dk3 жыл бұрын
Can u please explain what she said...i donno tamil sis...
@lavanyarajendiran29493 жыл бұрын
Sister time sollunga epo padanum
@valliammai49645 жыл бұрын
Amma arumai yana speech vazhga valamudan
@rathinavelus8825 Жыл бұрын
ஏ என் மகள் மகன் இருவருக்கும் திருமணம் செய்ய காணுறும் அன்பர்கள் ஆசி வழங்க வேண்டுகிறேன்.நன்றி.வணக்கம்.
@paramesappadoo19003 жыл бұрын
அரோகரா. முருகா சரணம். 200% உண்மை
@prajendranrajendran82986 ай бұрын
சொன்னதுக்கு ரொம்ப நன்றி மேம்
@vvishwanathaniyer1705 жыл бұрын
Very blessed to hear
@anusuyaanu2491 Жыл бұрын
Yes, I am also waiting for marriage, but have lot of trouble to my marriage. Nobody has not ready to accept me. I upset mentally. Can't survive happily. Lot of painful words from my relations and painful moments in my life. Can't explain in words. So, I am going to follow this mantra at first time. God help me quickly to release from this sadness.🙏🙏🙏🙏
@muneshrajagopal8950 Жыл бұрын
Same feeling sis
@anusuyaanu2491 Жыл бұрын
@@muneshrajagopal8950 pray with god
@muneshrajagopal8950 Жыл бұрын
@@anusuyaanu2491 atha pannituruke romba kastama iruku 26 mudiya poguthu life la pakuravunga ellarum kekuranga ennavo God ipdi panna koodathu enga mental aayiduvano nu thoonuthu kadavule neetha ellam sari pannanum
@anusuyaanu2491 Жыл бұрын
@@muneshrajagopal8950 definitely god will help you. Don't loss your self confidence thambi.
@muneshrajagopal8950 Жыл бұрын
@@anusuyaanu2491 thanks akka i am girl ka
@sarithathirumoorthy68883 жыл бұрын
Amma Gd evening Amma Yenaku one year varan amaiye Ellama nenga sonna slogam vasikkiren Amma thank you Amma 🙏🙏
@manjularavi61403 жыл бұрын
ரொம்ப நல்லா பதிப்பு நன்றி மா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐
@naliniraju63803 жыл бұрын
என் பையனுக்காக படித்தேன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்மகனுக்காக நீங்கள் முருகனிடம் வேண்டி திருமணம் நடந்து வாழ்க்கையில் சந்தோஷமாக வாழவையுங்கள் தேசமங்கையர்கரசி தாயே
@manjus35132 жыл бұрын
நிச்சயம் உங்கள் மகனுக்கு திருமண்ம் நடக்கும் அம்மா
@karuppan93442 жыл бұрын
Unga v2la tha problems irukku
@apuchikutty11685 жыл бұрын
this is very powerful.I got married .I used to say this viralmaranibdu
@bhuvanavenu72055 жыл бұрын
Viralmaranibdu apdina?
@subhashanusshanus31475 жыл бұрын
Daily pannuma
@devadevarasup20805 жыл бұрын
Hi
@kiruthikadevi99485 жыл бұрын
Oru nalaki ethana time solanum?? Ethana day solanum??
@komalathiyakaran27165 жыл бұрын
@@bhuvanavenu7205 விறல்மார னைந்து என தொடங்கி உள்ள திருச்செந்தூர் திருபுகழ்.
@lavanyakarthikeyan49543 жыл бұрын
Thank you amma na 10 naal sonna enagu marriage fix agituju
காதல் வெற்றி அடைய இந்த விரதம் மேர்க்கொள்ளளமா அம்மா
@vickykalaivani29843 күн бұрын
Hii enaku. Intha solagam daily..paadichn...enaaku epaa marriage...Aadichi...intha vedio thaadi.... comments...pooda vatha..and thank you 💕🥰💕....mama🎉🎉🎉
@kalayarmyatnoe70223 сағат бұрын
Love marriage kargalvum yintha solagan padikalanma
@sindhubalu10 ай бұрын
நான் என் தம்பிக்காக இதை படிக்கலாமா.
@gunasekar-gl2ke5 жыл бұрын
Thanks Madam for your kind information
@shantithangaraj42034 жыл бұрын
நன்றி ஓம் முருகா வாழ்க வளமுடண்
@gayathrikaliyamoorthi68564 жыл бұрын
Tq madam yanaku sikirama kalyanam aganum
@kamalavaishnavi22142 жыл бұрын
Thank you🙏🙏🙏 Nalla vishaya m
@priyabala31725 жыл бұрын
Super Mam. thanks for sharing.
@Pkn19905 жыл бұрын
Priya Bala mam how r u...
@aarthygopal41194 жыл бұрын
Please advise thirupugazh that is to be recited for the following and procedure for the same 1. Buying a new house or moving to another house 2. Get nice satisfying job with good salary 3. Life to be filled with peace, happiness and good health
@krsna263 жыл бұрын
Hi arthy what's your email add
@narmadhasekar72235 жыл бұрын
It’s true... my personal experience..
@PriyankaPriyanka-yd2ck5 жыл бұрын
unmaiyave nadakuma sis na one month ah panitu irukan ,kandipa nadakuma sollunga sis please
@narmadhasekar72235 жыл бұрын
Priyanka Priyanka please continue... you will get very good life partner.. tell 6times per day
@PriyankaPriyanka-yd2ck5 жыл бұрын
@@narmadhasekar7223 thanku sister
@muruganmurugan5905 жыл бұрын
@@PriyankaPriyanka-yd2ck உங்க நம்பிக்கைக்கு நல்லது நடக்கும். நல்ல கணவர் அமைய வாழ்த்துக்கள் சகோதரி
@nila225 жыл бұрын
Hi sis..na ipo tha intha video pathen...enaku 2 yrs ah pathutu irukanga..but ethume set aga matengithu..amma appa romba feel panranga..so kandipa itha try panren...nambikai iruku
@selvialamelu55813 жыл бұрын
நன்றி சகோதரி நன்றி வாழ்க வளமுடன்
@meeragurumurthy9366 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏 எத்தனை நாட்களுக்கு சொல்லவேண்டும்.சொல்லுங்கள் அம்மா 🙏🙏
@mahendrarani.g32555 жыл бұрын
தேச மங்கையர்கரசி அம்மா விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க பதிவுகள் கூறவும்.
@jayalakshmidhanabalan11135 жыл бұрын
Sollunga amma plzzzz
@vijayhema48245 жыл бұрын
Yenaku 12 yrs aiduchu mam marriage agi ....Baby ela so plzzzzzzz solunga mam
@srinivasansrinivasan31195 жыл бұрын
@@vijayhema4824 can I help u
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
சஷ்டி விரதமே குழந்தை பாக்கியத்திற்கான முதல் வழிபாடு
@sivaabirami53705 жыл бұрын
@@srinivasansrinivasan3119 go and help ur mother
@padmaramkumar23382 жыл бұрын
3:28 it starts
@lekhara80142 жыл бұрын
🙏🙏🙏
@தமிழ்உலகம்தொலைக்காட்சி Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@mathyponnuthurai36443 жыл бұрын
Amazing Sister god bless you
@chitradevi981128 күн бұрын
என் மகள் திருமணம் செய்து வையும் அப்பா.முருகா🙏🙏🙏
@amuthaveni50583 жыл бұрын
Yes really true.yenaku married achu.
@jayaammu6923 жыл бұрын
Veni neenga evala natkal intha sulogam sonninga ma
@lavanyarajendiran29493 жыл бұрын
Sister konjam time sollunga apram viratham epdi irukanum
@nethajinethaji4764Ай бұрын
எனக்கு திருமண விரைவில் நடக்க வேண்டும் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா