Father நீங்கள் சொன்ன கதைகளில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த கதை இதுதான் 💚 திருமணம் என்ற தலைப்பில் நீங்கள் சொன்ன எல்லா மறையுரைகளும் ரொம்ப பிடிக்கும் Father இந்த உலகில் இன்று நீங்கள் சொன்ன மாதிரி உண்மையான அன்புள்ள உறவுகள் கிடைத்தால் அது இறைவனின் இணையற்ற வரமே Father. விதைத்தல், களைகளை பிடுங்குதல், பாம்பைக் கொன்று விடுங்கள் இவை மூன்றும் இணை பிரியாமல் வாழ்வதற்கு அருமையான அறிவுரை Father 💚. இவைகள் எல்லாவற்றையும் கடைப்பிடித்து வாழ்ந்தால் திருமணம் நறுமணம் வீசும் பூந்தோட்டமாக மாறும் Father 💚 (எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாக நேசிக்கும் போது கிடைப்பது என்னமோ வலிகள் மட்டும் தான் Father அதனால் தான் அன்பு ஒன்றே அநாதை என்று சொல்வார்கள் போலும்) வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் நேசிப்பவர்கள் நீங்களாக இருங்கள் இது தான் என் வாழ்க்கையில் நான் செய்வது மாதாவின் அரவணைப்பில் மகிழ்வோடு இறைபணி ஆற்ற ஆசித்து வாழ்த்துகின்றேன் வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறைபணி உலகெங்கும்🙏🌹💚🌹🙏🙏😇🤴😇🙏🙏
@rouviersaint42693 жыл бұрын
Wonderful story and nice explanation. Thank you rev.fr.prcd and God Bless You. Go on, God be with you. Almighty God Bless my loving Papa.
@prakash-dr2fi3 жыл бұрын
How much true' love 🙏thank u father this beautiful message 👍🙏
@sjprabhu31342 жыл бұрын
GOD BLESS YOU Rev. Fr. P. Ramesh Christy . & ALL ...