எங்கள் குடும்பம் எப்பவுமே சொர்க்கம். எப்பவும் சிரிச்சு பேசி சந்தோஷம் நிறைந்து இருக்கும்❤❤❤❤❤
@Cnp02lvu3 жыл бұрын
உலகில் வாழும் காலம் வரை நிலையானது பணமோ பொருளோ அல்ல.. மனைவியின் அன்பு மட்டுமே...
@pandeeskathir31762 жыл бұрын
Super na
@shalushalu37052 жыл бұрын
Super
@RajRaj-qn1kh2 жыл бұрын
Rompa crt
@manisubra3962 Жыл бұрын
Correct
@shiyamalaarthavan Жыл бұрын
❤
@mixmaster95623 жыл бұрын
Sir பொண்டாடி பேச்சு கேக்குறதே கேவலமா நிணைக்கிறதோடு மற்றவர்களிடம் தரக்குறைவாக பேசுவதையே ஆண்மை என நிணைகிறார்கள் your speech simply supper 🤗👍👍👍🏼👏
@kavitharani26983 жыл бұрын
Yas
@anithas78263 жыл бұрын
Correct pa
@ronnic38493 жыл бұрын
In
@modernfashions32852 жыл бұрын
Correct
@sakthipriya83522 жыл бұрын
Crt sir
@selvaranipalanichamy92602 жыл бұрын
அனைத்து பெண்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்.
@gunamurugan25383 жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சால் எங்களை போன்ற பெண்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.ஆண்களின் ஆதிக்கத்தையும் பெண்களின் ஆதங்கத்தையும் அருமையாக விளக்கினீர். பெண்களின் சில புரிதலின்மையையும் புரிய வைத்தீர். வாழ்த்துக்கள் அண்ணா.
@user-zl4fy4pu9r3 жыл бұрын
👌👌
@samayalaraiy23443 жыл бұрын
I agree to you dear
@snowball18973 жыл бұрын
Do you think after hearing this advise or seeing this any changes come to husband? Never
@shazenglishintamil51232 жыл бұрын
yes
@madhuarun25752 жыл бұрын
என் கணவர் கூட ஒரு விஷயத்தில நா சொல்றத கேக்க மாட்டார். கடைசில சொல்லுவாரு அப்போவே உன் பேச்சை கேக்காம தப்பு பண்ணிட்டேன்னு. ஒரு தடவ மட்டும் இந்த மாதிரி நடக்கல. ஒவொரு முறையும் இந்த மாதிரி தான் நடக்குது. அதுல இருந்து நா என்னோட கருத்தை பதிவு பண்றதே இல்ல
@enveetusamayal3943 жыл бұрын
நிறைய பேருக்கு புரிவதே இல்லை சிலர் மனைவியை ஒரு மனுசியாக கூட மதிப்பதில்லை
@queenchola69443 жыл бұрын
Mm,🙄😌😌😌😭😭😭
@kuttiesreels60583 жыл бұрын
True
@Rose-yw1mz3 жыл бұрын
Its true
@suvethavenkatakrishnan78353 жыл бұрын
Correct ah soninga
@suthab50743 жыл бұрын
S correct
@jasminevinothini48873 жыл бұрын
கணவன் தன் மனைவிக்கு மரியாதை கொடுத்தாலே போதும்.
@ajitha.g92542 жыл бұрын
Yes
@mohanadd14102 жыл бұрын
True
@sriram-ze6es2 жыл бұрын
Purusanoda akka, thangachi, amma avalungalum un gender thaana... Nee first unnoda gender ku mariyatha kudukalame
@muthu2897 Жыл бұрын
@@ajitha.g9254 0ĺlllllllllll0l90llllĺll
@muthu2897 Жыл бұрын
Llpp
@express33273 жыл бұрын
கோபி அண்ணாஉண்மையிலே ஒரு பெண்ணின் மனதை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறிர்கள்
@baraneejana53433 жыл бұрын
Super anna
@thamaraiselvi16253 жыл бұрын
Nice sri good 👌👌👌
@onlyonegod78003 жыл бұрын
Yes
@ajitha.g92542 жыл бұрын
Yes. உண்மை
@jayalakshmilakshmi64172 жыл бұрын
Yes
@murugananthi84823 жыл бұрын
என் கணவன் கூட என்னை மதிப்பதே மில்லை ஆனால் என் மகன் இருவரையும் மனைவி யை மதிக்க கற்றுக் கொடுத்துள்ளார் என் பிள்ளைகள் இருவரும் மனைவியை மதித்து நடத்துகின்றனர் எனக்கு இதில் சந்தோசம் என்மருமகள்கள் இருவரும் என்வீட்டு மகாலட்சுமி த்தாயார்
இப்போது அனைவரும் மனதை கழற்றி வைத்து விட்டு மூளையுடன் மட்டுமே வாழ்கிறோம். சுற்றி இருப்பவரை பற்றி மட்டுமே யோசித்து நம் வாழ்க்கையை தொலைக்கிறோம் நண்பர்களே
@malathidevarajan9493 жыл бұрын
பெண்களின் நிலையை மிகவும் சிறப்பாக புரிந்து கொண்டமைக்கு நன்றி
@Ramkumar-cl9kx3 жыл бұрын
கணவனோ மனைவியோ ,நல்லது இருவரில் யார் அறிவோடு ஒரு சொல் சொல்கிறார்களோ அவர்களின் பேச்சை கேட்டு நடப்பதே சிறப்பு.
@mathumathi24433 жыл бұрын
Crct
@rajesh.vrvenu91573 жыл бұрын
correct
@lkamalakannanlkamalakannan98403 жыл бұрын
முற்றிலும் உண்மை. (குஜராத்) 💯👌🙏
@rajanbabu14173 жыл бұрын
Perfect
@nithyanithya80953 жыл бұрын
saria sonnenga
@dharshansangeetha70923 жыл бұрын
ஆண்களுக்கு ஏற்ற பதிவு. மிக்க நன்றி சார். மனைவியை மதிக்காதவர்கள் கூட இதைக்கேட்டு மதிப்பார்கள் என நம்புகிறோம். பெண்கள் சார்பாக.. 🙏👍
@frankantony31212 жыл бұрын
Need to respect eachother and their concern
@express33273 жыл бұрын
கோபி அண்ணா எவ்வளவு மொழிதெரிந்தும் தமிழில் பேசுவது அருமை. ஆனால் ஒன்று நன்கு அறிமுகம்ஆனவர்கள் தமிழில் பேசினால்தான் நம் தாய் மொழியானதமிழ் வளரும் வாழ்த்துக்கள் அண்ணா👍👍வாழ்கபாரதம்
@nusrafathi6142 Жыл бұрын
தமிழ் பேசும் பொண்டாட்டிகள் சங்கம் சார்பாக உங்களுக்கு நன்றிகள் கோடி🎉
@s.niranjana75583 жыл бұрын
வாழ்க வளமுடன் கோபிநாத் சார் யதார்த்தமாக வீட்டில் நடப்பதை அப்படியே கண்முன் வைத்துவிட்டீர்கள் ஆணாக இருந்து இவ்வளவு உண்மைகைளை சொல்லியற்கு Hatsoff இப்படி தட்டிகழிப்பதால் பெண் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறாள் உங்கள் Speech ஐ கேட்ட பிறகாவது சிந்தித்து செயல்படவேண்டும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
@pavipavithra13792 жыл бұрын
நகைசுவை தழும்ப உண்மையான நிதர்சனத்தை தெளிவாக கூறினீர்கள் அண்ணா....அனைத்து அண்களுக்கும் இது புரிந்தால் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்........அருமையான பேச்சிற்கு நன்றி அண்ணா🤗😊
@skathaibook3 жыл бұрын
உண்மை நிதர்சனமான உண்மை 100% 25 வருட வாழ்க்கையில் புரிந்த உண்மை
@narayanaswamyk35043 жыл бұрын
2mins
@VijiarjunansRoar2 жыл бұрын
அண்ணா பெண்கள் பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி 👌👌👌மகிழ்ச்சி மன நிறைவு எங்களுக்காக பேச ஆண்கள் உண்டு என்பதில்
@ramyacreations88653 жыл бұрын
பெண்களின் சார்பாக நன்றி sir
@v.schannel9533 жыл бұрын
👸🏼🌺😍🌸
@rathinavelrathinavel46683 жыл бұрын
கணவனைபொறுக்கிஎனகூப்பிடுவதுதனிமகிழ்ச்சி
@alaguselvamacharya3 жыл бұрын
kzbin.info/www/bejne/l3ybnKGnn9qliZo
@haifah9403 жыл бұрын
,knpľ np lbb ó. D ytgfg @ರಕ್ಷಕ m
@KingKing-po6qx3 жыл бұрын
Super
@angelmary95872 жыл бұрын
உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறீர்கள் brother 👌👌👌👏
@rameshvadivelu21393 жыл бұрын
சில பேர் அறிவுரையை கேட்கவே முடியாது. சில பேர் அறிவுரையை கேட்டாலும் கடைபிடிக்க முடியாது. ஆனால் இவர் போறபோக்குல எளிமையாக புரிகிற மாதிரி சொல்லிவிடுகிறார். அறிவுரை சொன்னது தெரியாத அளவுக்கு அதில் மறைந்திருப்பது, கேட்டு முடித்த பிறகு உணரமுடிகிறது. நீங்கள் சொல்வதில் உள்ள அர்த்தம் மிகவும் நன்று ஆல்ரெடி இத ஃபாலோ பண்றேன். இந்த பதிவுக்கு பிறகு எனக்குத் தெரியாமல் நடந்து வந்த சில தவறுகளை திருத்தி எல்லா பெண் உறவு முறைகளையும் இன்னும் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறேன். என் சமூகத்திற்கான மாற்றத்தை என்னிடம் இருந்தே நான் தொடங்குகிறேன்..... நன்றி அண்ணா!!!!👌🙏🙏
@SenthilKumar-zs5cu3 жыл бұрын
Super pa
@mathiofficial88582 жыл бұрын
மனம் உடைந்து போகும் நேரங்களில் உங்களுடைய பேச்சை கேட்டால் மன நிம்மதி மற்றும் தைரியமாக உணர்கிறேன். உங்களுடைய பேச்சில் எனது அப்பாவை பார்க்கிறேன் 🙏🙏🙏
எனது கணவர் என் பேச்சைதான் கேட்பார் வாழ்க்கையில் நல்ல முன்னேற்ம் தான்
@usefulent9257 Жыл бұрын
🤔🤔🤔👌
@VanithaDinesh169 Жыл бұрын
Neegalavathu nalla irunga
@CoolMan_586 Жыл бұрын
Episode sis
@monisha80756 ай бұрын
Hmm en veetukaru irukare
@kunthavimanoharan98993 жыл бұрын
கருத்துள்ள எளிமையான இனிமையான நாகரீகமான பேச்சு
@murugananthi84823 жыл бұрын
உங்கள் அறிவுரை என் கணவர் போன்றோருக்கு கேட்காது ஆனால் அடுத்த பெண்கள் என்றால் உருகுவார்கள் இதையே நாங்கள் செய்யமாட்டோம் ஏன் எனில் எங்களின் வளர்ப்பு அப்படி நல்லவேளை என்பிள்ளைகளை மனைவி யை மதிக்க கற்றுக் கொடுத்துள்ளேன்
மனைவியின் பெருமையை மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளிர்கள் அண்ணா நன்றி
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
அவள் இன்னொரு தாய்க்கு சமம்🙏😊👍
@crazykittys78173 жыл бұрын
100% உண்மை தான் சார்... ஆன யார் அப்படி இருக்க இப்போதெல்லாம்...ரொம்ப நன்றி இந்த பதிவுக்கு....
@Arunsri70 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணன் 🙏 எல்லா பெண்களின் மனசுல உள்ளத எல்லாத்தையும் சொல்லிட்டிங்க அண்ணன் ..... நல்லது சொல்றத கேட்ட போதும் அண்ணன் 👍
@sujathasureshkumar26643 жыл бұрын
அனைவரின் மனதிலும் நுழைந்து வந்து விட்டீர்கள் அண்ணா அருமையான பதிவு நன்றி
@Thameemjariya-ei4ex Жыл бұрын
கோபி அண்ணா பெண்களின் மனதை சரியாக புரிந்து கொண்டு பேசியது அருமை.உங்கள் மனைவிக்கு நீங்கள் கிடைத்தது வரம்.மனைவி என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்டாலே போதும்.கனவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்.ஆனால் சில சமயங்களில் மனைவி சொல்வதை கேட்காமல் உதறிவிட்டு போவது மனதிற்கு மிகவும் கவலையாக உள்ளது.மனைவின் பேச்சை கேட்காதவர்கள் காலம் கழித்து வருந்துகிறார்கள். மனைவின் பேச்சை மதிப்பவர்கள் வாழும் போதே சொர்க்கத்தை அனுபவிக்கிறார்கள்.இதுதான் வாழ்க்கை.எனவே கோபி அண்ணா உங்களுக்கு அணைத் பெண்களின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍🏅🏅💐💐
@lyricmaster52227 ай бұрын
மனைவி பேச்சை கேட்டகாமல் சகோதரி அன்னன் பொண்டாட்சி பேச்சை கேட்பது மற்ற பெண்கள பேச்சை கேட்பது இப்படி இருந்து வாழ்கை அலங்கோலமாகிறது
@Ch-jz7og2 жыл бұрын
அருமையான பேச்சு பெண்களின் மனதை புரிந்துகொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்
@anithapranow9533 жыл бұрын
அன்ணா என் வீட்டில் எல்லாம் தழைகீழ்.50 ஆண்டுகளின் ஆணாதிக்க குணம் படைத்த நிர்வாகம் அண்ணா😢😢😢😢😢😢😢😢😢
மிகவும் அழகான விளக்கம்.... உங்கள் பேச்சுக்கு கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉
@mala24532 жыл бұрын
என் husband நீங்க சொல்ற எல்லா நல்ல பண்போடயும் இருக்காரு... am so lucky to have him in my life
@ArshiyaOfficial9402 жыл бұрын
Sir,,,, முழுமை பெற்ற ஆண்மகனை உங்களில் காண கண்டேன்... பெற்றவர்கள் எவ்வளே ஆழமாகவும் அர்த்தமாகவும் உங்களை வளர்த்து உள்ளார்கள்... பெண்களை மதிக்க கற்று தந்துள்ளார்கள்... வாழ்க வளமுடன்
@UP.Sasha163 жыл бұрын
"Use your mind for business not in your family"....நம்மளே நம்ம வாழ்க்கையை complicate பண்ணிக்கிறோம்... உண்மை 👍
@alaguselvamacharya3 жыл бұрын
kzbin.info/www/bejne/l3ybnKGnn9qliZo
@sundariselvakumar43112 жыл бұрын
மனைவி எனறாலே அடிமைதான் அவளுக்கு ஒன்றுமே தெரியாது தெரிந்துகொள்ளவும் தகுதிஇல்லாதவள்
@loganayakiraju21553 жыл бұрын
நன்றி சார். பெண்களுக்கு சாதகமாக பேசியதற்கு.
@RajkumarJaaliyur3 жыл бұрын
தலைவரே .... சூப்பர்... அனுபவம் பேசுது.... இங்கேயும் அதான் தலைவரே நடக்குது... முடியல... உண்மை உண்மை..
@sakthivelnatraj Жыл бұрын
அண்ணா மிக மிக அருமை. மனைவி இல்லையேல் கணவன் ஒன்றும் இல்லாதவன் தான் என்று தெளிவாக புரிகிறது என் போன்ற 90களில் பிறந்த ஆண் பிள்ளைகளுக்கு. தாயும் தாரமும் ஒன்று தான்.
@beautifulbeautywomen97343 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா உங்களின் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும் பெண்களுக்காக
@kavithakavi20142 жыл бұрын
Thank you bro
@MuneesBrothers5 ай бұрын
அருமை அண்ணா ஒரு சில ஆண்கள் மற்றவரின் பொண்டாட்டி பேச்சிற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை தனது மனைவிக்கு கொடுப்பதில்லை
@priyasri45023 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது பெண்களை பற்றி உங்களின் புரிதல் நீங்கள் சொன்னது போல் என் கணவரை நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் அவர் என்னிடம் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை கடனையும் சரி வருமானத்தையும் சரி
@malathigobi25223 жыл бұрын
Same here sister
@sivamani53033 жыл бұрын
Same
@sathviksundararajan20693 жыл бұрын
Me too 😟😟
@dreamwarrior8693 жыл бұрын
Maximum men's do this ma
@abimani89993 жыл бұрын
Athu epdi ena nadakuthune ungaluku theriyalana avangaluku ethuku kalyanam, yen pondati.. Nengalam yen vidurenga.. Kelvi ketka matengala? Apdi lam erukathenga life full ah vetla eruka porul mari ungala vachiruvanga
@kogilavaani61203 жыл бұрын
குடும்ப பிரச்சனைகளை உலகம் முழுவதும் பப்ளிசிட்டி பண்ணுதல் நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டியவை
@hishhish28062 жыл бұрын
என்னோடு கணவரை எவ்வளவோ முன்னேற்ற பாதையில் கொண்டு வந்த விட்டேன் போராடி.ஆனால் நான் இன்றும் 0 மட்டும் தான்.யாரிடமும் மதிப்பில்லை எனக்கு .அவர் சாதித்து விட்டார் என்று பெறுமையாக கூறுகிறார்கள். நான் தினம் தின்னுட்டு தூங்குகிறேன் என்று சொல்கிறார்கள்.அன்று கணவர் இன்று பிள்ளைகள்.
@lakshmisanjay3031Ай бұрын
சம்பாதிக்கலான மதிப்பு இல்ல சிஸ்டர் . நானும் தான் அது பெரிய vali
@ganesanganesh1963 жыл бұрын
கணவன் சரியாக இருந்தால் மனைவி எதையும் அனுசருசு போகலாம்.
@yashothanpothiyalagan54513 жыл бұрын
அன்பு , பாசம், ஒற்றுமை, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது மற்றும் நிர்வாகத்திறன் இவை அனைத்திலும் பெற்றோர்கள் ரோல் மாடலாக இருந்தால், பிள்ளைகளும் எல்லாவற்றிலும் அம்மா அப்பாவை விட இன்னும் சிறப்பாக வாழ்வார்கள்.
@kalaivanikalaivani31243 жыл бұрын
பெண்களின் மனதை முழுமையாக புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது உங்களது கருத்துக்கள்
@rajux22983 жыл бұрын
அண்ணா எல்லா பெண்களுக்கும் உங்களின் பேச்சு பெரிய ஆறுதல்...🙏 அருமை நன்றி அண்ணா....👏👏
@priyaashok53232 жыл бұрын
4 yrs of love , 4yrs thaniya irukinga aana 1yr kooda senthu vaazha Marriage is a beautiful understanding, nee neeya iru na naana irukan Evana mamanar veetla thangrana Unmeedhu kaadhal ulladhal naan yetru kolgiren En life kooda indha video relate pannika mudinjidju , first listen what she tell during fight and respect her feelings
@p.shanmugapriyaaprabhuraaj35062 жыл бұрын
100 percent true all husband must watch this 👍👍👍
@sukumaransuku48942 жыл бұрын
உண்மைதான் நண்பரே நிறைய சந்தர்பங்களில் நான் கேட்டதுண்டு.அதனால் நிறைய இழப்புகளை தவிர்த்திருக்கிறேன்.ஆனால் சிலவிஷயங்களில் மனைவி சொன்னாலும் கேட்க்கமாட்டேன்.நஷ்ட்டம்தான் என்று தெரியும் ஆனாலும் அந்த காரியத்தை செய்து நஷ்ட்டம் அடைந்து மகிழ்ச்சி அடைவேன்.
@MahaLakshmi-kr8dy3 жыл бұрын
உன்மையில் எங்கள் வீட்டில் இது தான் நடக்கிறது
@Mrtrainvideos29 күн бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா நீங்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க🌹🌹🌹🌹
@suganyaj14833 жыл бұрын
Nadakutho ilayo supportive ah pesuringa thank you sir...
@Karthika-y9s2 ай бұрын
இதெல்லாம் கேட்க ரொம்ப இனிமையாக இருக்கும்.ஆனால் நடைமுறையில் இது நடப்பது என்பது சாத்தியமே இல்லை அண்ணா
@Nisha-d2g3 жыл бұрын
Ithukku Dislike pottathu Kandippa Aambalaiya than irukkanum🤦♀️
@athifmohammed3 жыл бұрын
Ketta ambaliya thaa irukkanum
@roohinisaadhana35282 жыл бұрын
Illa mamiyar 😃😉
@muthusiva48242 жыл бұрын
indha video la pesuradhum aamabala tha....ama aangala getha pesi pengala down pani pesuna pengal dislike poduvanga...mathi nadandha aangal poduvanga....husband pecha kekama nasama pona wives m irukanga....
Gopi Anna Vera level 👌 ♥ no one can't explain a topic like this 👍 gopi Anna etha sonnalum athu verum kathaya illama reality ahh puriya vechi pesuvaru.... always i love gopi Anna's speech
@Deepika_Alias_Ammu2 жыл бұрын
ஆண் வேலைக்கு போன வீட்ல ஒரு வேலைய கூட பண்ண மாட்டாங்க. ஏண்ணா அந்த வேலைய பாக்க வீட்ல பெண் என்ற வேலைக்காரி இருப்பா என்று
@sriram-ze6es2 жыл бұрын
🤣🤣🤣🤣 engaloda status paathu, panakaarana illaya nu paathu, panakarana paathu kattikitta sogusa vaalalam nu varavala appdi thaan vela kaariya thaan vaipom
@Deepika_Alias_Ammu2 жыл бұрын
@@sriram-ze6es hello jii. Na middle class than . En husband not in rich . Monthly salary ku than job ku poitu irukanga.
@Priya-pd4sf2 жыл бұрын
@@sriram-ze6es oh ho adha epdi kandupidipeenga
@meghnavideostatus4442 жыл бұрын
@@sriram-ze6es Nee uruppada matta..
@meghnavideostatus4442 жыл бұрын
@@sriram-ze6es Appdi expect pandra ponnu nu unakku theriyudhilla.. appdi na marriage ku munnadiye naan panakkaran illa.. pichakaran nu solli marriage pannungalenda. Andha ponna velakkariya nenaikka nee yaaru....? Avalukkaga nee enna kizhicha.
@radhavikram31117 ай бұрын
அண்ணா உங்கள் சொற்களை கேட்கும்பொழுது சந்தோசமாக இருக்கிறது.
@muneeswari49583 жыл бұрын
Yes. Evan pontatti pecha ketkan pattu thirunthnatha arivu varum. But appo life irukathu👨👩👦👦
@govindarajgovindaraj34083 жыл бұрын
தேய்வம்என்கனவற்முறுகன்
@KalaThiygarajan3 ай бұрын
அண்ணா நீங்க பேச பேச எனக்கு அழுகை வருகிறது Supper அண்ணா
@fathimarumaiza6853 жыл бұрын
100% True News... Veara Level Speach..👍
@ashwinc68112 жыл бұрын
Husband ku work seiyamattum pengal vendum endru ninaikirargal ...pengaluku aangalai vita Vali athigam.....athai purinthukollum aangalin family Nalla erukkum . .., super Anna 🤝 😊 nalla pesaniga.....😊😊😊🐦
@karunakaran13243 жыл бұрын
அருமை... ஆஹா... உண்மை...
@farheen0386 Жыл бұрын
Seriously neenga solrathu ellam unmai thaan brother engaa Veetliyum eppide ellam nadkathuu thanks for your motivational speech 🙂🙂
@ajithasajithas11233 жыл бұрын
மிக அருமையாக சொன்னிங்க அண்ணா நூறு சதவீதம் உ👌👌ண்மை👌👌👍
@pathmavathir27209 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤
@closetomyheart61472 жыл бұрын
அது மட்டும் இல்ல இப்போ பொண்ணுங்க கண்டிப்பா வேலைக்கு போகனும்..கொஞ்ச நாள் வேலை இல்லாமல் இருந்தால் நாக்க புடுங்கர மாறி கேக்கராங்க.. ஏதோ ஓசில சோறு போட்ரோம் வுக்காந்து சாப்டுரோம்னு மாமியாறோட சேந்து கணவனும் கேக்கறான்.. தல எழுத்து பொண்ணா பொறங்தாலே கஷ்ட தான் படனும் பாடைல போற வரை..😢😢😢😢
@joshika6967 Жыл бұрын
Umnai akka
@joshika6967 Жыл бұрын
Umnai akka
@joshika6967 Жыл бұрын
Na metarnity leave la iruken aana enakku indha month 500 kuduthuttu enna Panna enru kekkuraru oru recharge panna sonna idha kelvi varuthu idhuvey na velaikku pona avarkkum sethu recharge pannittu avanga v2la ennudaiya salary um kuduthuttu iruntha apotha summa irupanga
@suganya.msuganya5600 Жыл бұрын
True 100 percent
@rajeswarieee11989 ай бұрын
Unmai than
@MaharajaSingaram9 ай бұрын
என் மனைவி முழு முழு உத்தரவாத்துடன் நான் சொல்கிறேன் வாழ்த்துக்கள் கோபி சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி சார் நன்றி கோபி சார்
@jivigamahath8023 жыл бұрын
அண்ணா நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏
@jothisubramanian19893 жыл бұрын
I m so proud of u sir. Neega paesuratha parthathula irunthu theriyuthu unga amma epdi vazhathurunkanganu
@malasrikumar66653 жыл бұрын
Unga amma aeppadi vallarthirukkiraargall.... Marvellous comment Thank u. U didn't say how ur wife has moulded u... Good,
@valarmathisachithanandhan48552 жыл бұрын
பெண்மையை உயர்த்தி பேசிய கோபி அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி
@jkbr122910 ай бұрын
உண்மை தான் சார். எனக்கு இந்த விஷயம்... புரிவதற்கு 15 வருடங்கள் முடிந்து விட்டது. ....(2008 - 2023) .... கிட்டத்தட்ட 13 வருடங்கள் (2010 - 2023) தனிமையில் நிம்மதி இல்லாமல்... மன வேதனையில்... தவித்துக் கொண்டு ஏதோ வாழ்கிறேன்... (இப்ப என் வயது 51) நான் பிறந்தது 1972 A small message & advice to all husband. (If you want to live a happy & peaceful life. Please respect your wife, give priority to her, take advice from her, & love her, & speak always truth) That's all. ❤. Please. ❤
@sasikathirvelsasikathirvel4909 Жыл бұрын
என் கணவர் ஒவ்வொரு விசயத்திலும் என் கருத்தை முதலில் கேட்பார்.
@lakshmika9883 Жыл бұрын
விதி விலக்கு
@yuganyugan50318 ай бұрын
சூப்பர் சார் அருமையான பேச்சு இது முற்றிலும் உண்மை 👌👍👏
@suseelaskitchen51473 жыл бұрын
அமக்களம், அருமை, உண்மை. 👏👏👏👏👏👏👏👏👍🙏
@rameshchandra10032 жыл бұрын
Gobiji, your speech is 100% correct. Now my age is 64. From to-day I follow your ADVICE.
@mmsalman3254 Жыл бұрын
Inime vayasu ku vandha enna varalena enna😅
@pannierselvam6552 жыл бұрын
You r the real inspiration for this generation youngsters sir...
wow sir huge respect to you... I love all ur views on whatever topic you take❤️
@Karthikeyan_mylifemyrool2 жыл бұрын
பிரச்சினையை எதிர்கொள்ள பயப்படுவது... 💯crt...
@Ganeshsrivi63 Жыл бұрын
பெண்களின் மீதான உங்களின் பார்வை மீகவும் அருமை அண்ணா நன்றி
@tharumalingampunniyamoorth44093 жыл бұрын
அண்ணா உங்கள் கருத்து புரிகிறது இந்த உலகில் யாருமே இல்லை என்று நினைக்கிறேன் என்று ஒரு தடவை கூட நான் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நன்றி அண்ணா உங்கள் கருத்து புரிகிறது
@gayathriumarajesh1783 жыл бұрын
Great speech sir, very inspire ur taught of the speech . This video sent my husband
@alaguselvamacharya3 жыл бұрын
kzbin.info/www/bejne/l3ybnKGnn9qliZo
@logasheaven69009 ай бұрын
Romba theliva azhaga pesareenga sir. Life is sooo beautiful as you said. Unmathan sir engalukku husband kooda chumma vettiya pesarathu romba pidikkum sir but iron panni fold panni vecha mathiri iruppaanga epdi sir awllo perfect ah solreenga. Basic needs ku money pothumnu irukku sir. Family kooda ultimate enjoyment only real happiness for wives sir. Husband stiffness parthu parthu 40 years touch panniyaachu sir. En son future la avan wife kooda happy ah irukkanum. Ulagame avathan nu vaazhanum. Neenga solramathiri veliya gembeerama vum 4 walls inside wife pechai kettukkira oru nalla paiyana irukkanumnu enakku asai but engaloda indha life makes my children as same as our life never tolerate. Excellent speech sir. Porumaiya fully kekkanum. So beautiful
@anandhajothiangappan1473 жыл бұрын
Your speech is absolutely right
@sundarambalatchu70913 жыл бұрын
மிகச்சிறப்பு. சரியான உண்மை
@hemakali39003 жыл бұрын
Ungala enaku rmpa pudikum sir 😊 ur speech is amazing 😂
@gunasekaran74232 жыл бұрын
ஆணும் பெண்ணும் சரிசமம். அன்பும், விட்டுக்கொடுத்தால் இருந்தால் போதும். புரிதல் இல்லை என்றால் பிரச்சினை.
@abiramiselvam47403 жыл бұрын
Semma Gopi Anna naa ungaludaiya fan,,,, 🕊️🕊️
@valarmathisachithanandhan48552 жыл бұрын
மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை மிதிக்காமல் இருந்தால் சரி ஒருநாள் பணத்தை இழந்துவிட்டேன் என்று என் கணவர் சொன்னார் அறிவு திறமை உயிர் இருக்குங்க சம்பாதிக்கலாம் என்று சொன்னேன் அந்த நம்பிக்கையில்தான் வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் எங்கள் குடும்பத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்