திருமணப் படலம் - பாகம்1 / கம்மாளர் சமுதாயம்

  Рет қаралды 5,363

விஸ்வகுல கம்மாளர்

விஸ்வகுல கம்மாளர்

Күн бұрын

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல... பணம், படிப்பு, தொழில், சொத்து ஆகியவற்றின் மூலம் சமுதாயத்தில் நடக்கக்கூடிய, ஏற்றத் தாழ்வுகள் பிரிவினைகள் பற்றியும், அதனால் ஏற்படும் திருமண தாமதத்தைப் பற்றியும் பல லட்சம் இளைஞர்களின் குரலாய் பேசப்படும் ஓர் உண்மை நடப்பு நிகழ்வு... இதன் மூலம் ஒருவராவது மனம் திருந்தி சரியான முடிவெடுக்க வேண்டும்... நன்றி...
சீ.மணிகண்டன் ஆச்சாரி, மதுரை...

Пікірлер: 47
@ayngulathil_oruvan
@ayngulathil_oruvan 2 жыл бұрын
அருமையான தகவல்... இது தனி ஒருவரின் கருத்துமட்டும் அல்ல அனைத்து இளைஞர்களின் மனகுரல்....
@pandiselviseenivasan3279
@pandiselviseenivasan3279 2 жыл бұрын
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
@balastprbalastpr9650
@balastprbalastpr9650 2 жыл бұрын
தற்போது நிலைமை இது தான் சரியான பதிவு அருமை 👍
@Sri18_03
@Sri18_03 Жыл бұрын
Arumai
@gunasureandhar9268
@gunasureandhar9268 2 жыл бұрын
கர்ம வினை. தாத்தா செய்த கர்மத்தின் வினை பெயரனுக்கு. அருமையான வீடியோ பதிவு
@arunkammalar7755
@arunkammalar7755 2 жыл бұрын
அருமை அருமை தரமான கருத்து உண்மை... இது என்ன... நான் கேள்விபட்டதில் நான் நம் இளைஞர்களிடம் சொல்லியது "நீங்க காதல் பண்ணாலும் நம்ம புள்ளையா பாத்து காதல் பண்ணுங்க " அப்டினு சொல்லிருக்கேன் அதற்கான அவர்களின் பதில் " நம்ம சமுதாய பெண்ணை தான் காதலித்தேன் ஆனா நான் நம்ம தொழிலை செய்றதால் அந்த பெண்ணின் காதல் சிறிது காலத்தில் பிரிந்து போனது " என சிலர் என்னிடத்தில் சொல்லிருக்காங்க என்ன செய்வது ...😔😔
@mutharammankovilkodaithoot1811
@mutharammankovilkodaithoot1811 2 жыл бұрын
🙏செம்ம நண்பா அனைவரும் சிந்தித்து வருந்தி திருந்த வேண்டியது மிகவும் அவசியம். (நம் குளத்திற்குல்லாவது ). 🙏👍 வளர்க உன் திருப்பணி...
@rameswarijeyakumar1623
@rameswarijeyakumar1623 Жыл бұрын
Arumai sakotharaa
@KrishnaKumar-yo2my
@KrishnaKumar-yo2my 11 ай бұрын
Miga....miga.... Arumai nanba...
@srimuppidathiammansethukku1904
@srimuppidathiammansethukku1904 2 жыл бұрын
நல்ல வீடியோ நண்பா சூப்பர்
@sadanandaa7278
@sadanandaa7278 Жыл бұрын
🙏🙏🙏
@rajamohanraj4872
@rajamohanraj4872 2 жыл бұрын
இதுதான் தற்போதய நிலை..அருமையான கருத்து மச்சி💥💐😊
@prabakars4949
@prabakars4949 2 жыл бұрын
சரிதான் நண்பா
@venkatesanesan9496
@venkatesanesan9496 2 жыл бұрын
Arumai bro
@thangarajrajthangarajraj12
@thangarajrajthangarajraj12 2 жыл бұрын
அற்புதமான கருத்துக்கள்
@Kammalar-Media
@Kammalar-Media 2 жыл бұрын
சிறப்பு மணி.நெத்தியடி பதிவு
@viswakarmajothidam6146
@viswakarmajothidam6146 2 жыл бұрын
நன்றி ணே
@sangeethasangee725
@sangeethasangee725 2 жыл бұрын
Vagz valamudan my son sure , concept go ahead next level you want to do more than🤗
@sheenaak9047
@sheenaak9047 2 жыл бұрын
Hai brother vannakkam, had
@yogeswaran2947
@yogeswaran2947 2 жыл бұрын
💥🇸🇨
@sukracharya8286
@sukracharya8286 2 жыл бұрын
அந்த பெண் எதிர்பார்ப்பு அவளைப் போன்று படித்திருக்க வேண்டும் அந்தப் பெண் வேலை பார்ப்பது போன்ற வேலை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அந்த பெண் தன் கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கும் பொழுது பெற்றவர்கள் என்ன செய்ய முடியும்
@viswakarmajothidam6146
@viswakarmajothidam6146 2 жыл бұрын
பெற்றவர்கள் தானே படிக்க வைக்கிறார்கள்...
@balagowrigowribala7403
@balagowrigowribala7403 2 жыл бұрын
Pengal ethirparpu maapilai,BE Ah,velinaattula velaiyai,sambalam ethanai,vangala irukka Eppati ethanaiyo kelvi Eppati pen kitaikkum
@sahadevarajaprabu6175
@sahadevarajaprabu6175 2 жыл бұрын
உண்மையிலும் உண்மை
@venkatesanesan9496
@venkatesanesan9496 2 жыл бұрын
Unga channel profile super bro upload pannunga bro
@energycare7181
@energycare7181 2 жыл бұрын
Ok 👍👌👌👌 g....
@vigneshkumar1109
@vigneshkumar1109 2 жыл бұрын
💯 💯 உண்மை சகோ.
@mahalakshmiganesh2841
@mahalakshmiganesh2841 2 жыл бұрын
Karma is a boomarang...
@m.gowthambca2056
@m.gowthambca2056 2 жыл бұрын
🔥
@j.devakumar3393
@j.devakumar3393 2 жыл бұрын
Super same problem to me
@muralikrishnanmarimuthu7812
@muralikrishnanmarimuthu7812 2 жыл бұрын
Nalla pathivu sago unga whatsapp no kedaikuma sago
@deshingu9657
@deshingu9657 2 жыл бұрын
சமஸ்கிரததிற்கு தாய் நிலம் எங்க இருக்கு.?
@kanagalakshmifashiondesi-mx7oc
@kanagalakshmifashiondesi-mx7oc Жыл бұрын
பொண்ண நல்லா முறை லா வளர்க்கணும்
@chennai6372
@chennai6372 Жыл бұрын
Where is our office for kammalar. Or is there any viswakarma community centre in chennai.
@nagarajraj9097
@nagarajraj9097 Жыл бұрын
சசோகதரா உங்கள் ஜோதிடம் மையம் எங்டுள்ளது உங்கள் அலைபேசி எண் என்ன
@Purushothaman-z6g
@Purushothaman-z6g 2 жыл бұрын
1998முன் குடும்பதை நிலை நாட்ட திருமணம் செய்தார். ஆனால் இப்போது குடியைநிலைநாட்டவே வேலை செய்வார்
@e.saravanansaravanan6886
@e.saravanansaravanan6886 2 жыл бұрын
அருமையான செய்தி ஆனால் மகனுக்கு திருமணம் த்டைபடுவதுமுந்நோர்கள் செய்த கரும
@deshingu9657
@deshingu9657 2 жыл бұрын
தம்பி உங்க குலதெய்வம் என்ன.?
@viswakarmajothidam6146
@viswakarmajothidam6146 2 жыл бұрын
சீலைக்காரி அம்மன்...
@deshingu9657
@deshingu9657 2 жыл бұрын
@@viswakarmajothidam6146 அக்னி குலம் நீங்க
@viswakarmajothidam6146
@viswakarmajothidam6146 2 жыл бұрын
@@deshingu9657 நம்ம விஸ்வகர்ம இனத்திற்கு மனு, மயா, துவஷ்டா, சில்பி, விஸ்வக்ஞ என்ற ஐந்து குலம் தான்... நான் மயா குலம்... சனாதனரிஷி கோத்திரம்...
@viswakarmajothidam6146
@viswakarmajothidam6146 2 жыл бұрын
@@deshingu9657 தமிழும் சமஸ்கிருதமும் கம்மாளர்களின் தாய் தந்தை மொழிகள்...
@deshingu9657
@deshingu9657 2 жыл бұрын
புராண கட்டு கதைகளை நம்பி அடுத்தவர் அடையாளங்களை பயன்படுத்தாமல் நாம் தோன்றிய குலதெய்வ அடையாளங்களை ஆராய்ந்து சுயகுலத்தை உயர்த்திபிடிங்க வாழ்வு மேன்படும்.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 703 М.
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 34 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
இயேசுநாதர் - ஆச்சாரி??? - தவறு... சுத்தப்பொய்...
13:50
விஸ்வகுல கம்மாளர்
Рет қаралды 5 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 703 М.