திருமணத் தடைகள் நீக்கும் வழிபாடுகள் என்னென்ன? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

  Рет қаралды 42,394

Sakthi Vikatan

Sakthi Vikatan

10 ай бұрын

#spiritualquestions #pariharamintamil #worship
திருமணத் தடைகள் நீக்கும் வழிபாடுகள் என்னென்ன? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் #spiritualquestions
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் தீர்த்தயாத்திரை செல்வது குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera : Shafeeq
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 73
@KarthiKarthi-wx7kz
@KarthiKarthi-wx7kz 10 ай бұрын
எப்போதுமே உங்கள் பதிவை காண ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். ஐயா மிக்க மகிழ்ச்சி
@umasankari5179
@umasankari5179 10 ай бұрын
ஆன்மீக அன்பர்களுக்கு மிக பயனுள்ள நிகழ்ச்சி நமஸ்காரம்
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 10 ай бұрын
Morganadrivannkamayya
@saradhapichai6275
@saradhapichai6275 10 ай бұрын
மிக்க நன்றி.நேர்த்தியான பதிவு🎉
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 8 ай бұрын
அருமை❤
@manjulabhanuprakash3309
@manjulabhanuprakash3309 10 ай бұрын
Very happy to see your episode he explains very well
@sripriyav8894
@sripriyav8894 10 ай бұрын
Namaskaram, your simple answers to questions are very helpful and so practical. Thank you Swami
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 10 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@vaniraju7965
@vaniraju7965 10 ай бұрын
I am always waiting for your episode. It gives very positive thinking. ❤
@balasubramaniansrinivasan5294
@balasubramaniansrinivasan5294 10 ай бұрын
We get a wide knowledge of everything through this programme.Thanks to all of you who are behind this programme.
@chinnathaye6846
@chinnathaye6846 10 ай бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasthuriravindran384
@kasthuriravindran384 10 ай бұрын
Very good session.
@umamaheswarisekhar4728
@umamaheswarisekhar4728 10 ай бұрын
It is really a DIVINE BLISS to watch your programmes,My parents have been to Kalikambal temple when they were young and also very familiar to Sri Sambasiva Sivachariar🙏🙏🙏
@GSG_X_MADARA
@GSG_X_MADARA 10 ай бұрын
gurunaatharukku namaskaarangal
@sandhyarao7265
@sandhyarao7265 10 ай бұрын
Very happy to see you guruji i am sima rasi hope rahu and ketu does not harm me much happy to see you
@sivamanim.g2201
@sivamanim.g2201 6 ай бұрын
OM NAMAHSIVAYA 🕉
@ushagopikrishnan9385
@ushagopikrishnan9385 10 ай бұрын
Thank you so much
@nathisenthil2040
@nathisenthil2040 10 ай бұрын
ஐயா வீட்டில் நெய் நல்லெண் னை ஆமணக்கு எண்னை இருப்பை என்ணை வேப்ப எண்னை இந்த ஐந்து ம் சேர்த்து எற்றலாமா எந்த எந்த அளவில் எல்லா என்னையும் எடுத்து கொள்ள வேண்டும்
@venkatpradeep57
@venkatpradeep57 10 ай бұрын
Arumaiyana pathivu ayya kodana kodi nandrigal ayya
@rathinavelus8825
@rathinavelus8825 5 ай бұрын
ஐயா என் மகள் மகன் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.அவர்களுக்கு வயதும் 42 மற்றும் 40 ஆகிவிட்டது. காசி ராமேஸ்வரம் முதல் பல ஆலயங்கள் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.ஏதொ பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் என்றும் சொல்கிறார்கள்.குலதெய்வம் வணங்கி வருகிறேன்.ஐயா தாங்கள் முடிந்தால் எனக்கு The description லோ Comments Box லோ Reply message ல் எனக்கு ஏதாவது ஒரு நல்ல யோசனை தாருங்கள்.நன்றி.
@murugeswaris9747
@murugeswaris9747 10 ай бұрын
Om namasivaya
@TheAnandhee
@TheAnandhee 9 ай бұрын
🙏
@youtubesakthi3724
@youtubesakthi3724 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@user-ti9tc9ir8i
@user-ti9tc9ir8i 10 ай бұрын
Please enlighten us, Guruji.
@NARAYANAKALYANASUNDARAM-ht3lh
@NARAYANAKALYANASUNDARAM-ht3lh 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@malabalu1288
@malabalu1288 10 ай бұрын
👍
@kannans7661
@kannans7661 8 ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 10 ай бұрын
Nandrianmmekanews give nameskaram
@jaykushi1065
@jaykushi1065 10 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@nagarajanpichumani2605
@nagarajanpichumani2605 10 ай бұрын
Namaskaram nandri ungaladuya aanmega seyvai kasiyathiraiyenbhothu gaya pinda pirathanam seiyalama or rameswaeam vanthu vitu meendum oru murai kasi gaya seyendri gauavil pinda pirthanam aakshaya vadam poogalama acchrayavidam bathil paytru kuravum nandri thanks lot🎉😮
@sarabeshwarjaihanuman4496
@sarabeshwarjaihanuman4496 10 ай бұрын
Namaskaram Always family with quarelism.specially on tharpanam times mental illness.what to do?please
@sarathirajan6307
@sarathirajan6307 4 ай бұрын
எல்லாமே நல்லவா தான்
@sarathirajan6307
@sarathirajan6307 4 ай бұрын
சூப்பர்
@sweetcjcj8503
@sweetcjcj8503 10 ай бұрын
True sir sivan only big benfit because I'm virechagam 7/1/2 sani
@rukmanikrishnan8877
@rukmanikrishnan8877 10 ай бұрын
Namaskaram sir Gho dhanam is auspicious and it is said to be helpful for the journey of the soul to cross the Vaitarani river in the 6th month So when the gho dhanam to be done is it during the 6th month ritual or during varshapthigam, the 1 year ritual Please guide us 🙏
@dianaathmika6055
@dianaathmika6055 10 ай бұрын
மகாலட்சுமி சிலைக்கு பால் பன்னீர் சந்தனம் அபிஷேகம் மாலை செய்யலாமா அல்லது காலை மட்டுமே செய்ய வேண்டுமா ? வீட்டில் அபிஷேகம் செய்யும் முறை பற்றி கூறவேண்டும்
@palaniyuva4849
@palaniyuva4849 10 ай бұрын
Cheyvaithoysam details sir
@user-ti9tc9ir8i
@user-ti9tc9ir8i 10 ай бұрын
How to worship Valampuri Shankh?
@UmasankariJ-hz2mf
@UmasankariJ-hz2mf 10 ай бұрын
ஐயா உடல் நலம் தேர மந்திரம் சொல்லுங்கள்
@bhuvanaeeshwary7280
@bhuvanaeeshwary7280 8 ай бұрын
குழந்தை பாக்கியம் எனக்கு தள்ளிக் கொண்டே இருக்கிறது இதற்கு தக்க பரிகாரம் சொல்லுங்கள் ஐயா இதை முக்கிய பதிவாக எடுத்துக் கொண்டு பதில் அளிக்க வேண்டும் 🙏
@agilanavinash2141
@agilanavinash2141 9 ай бұрын
Jeeva samathi pathi solunga Enna palan
@krishankrishan2183
@krishankrishan2183 5 ай бұрын
Ayya vanakkam yangal thandhai khalamayivittar yannudan 8 nabargal 4 aan kolandhaigal 4pen kolandhaigal aanal nan kadaichi aan nan mattum yan thandhaikki thaniya dharpanam kodukkalama sir
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 4 ай бұрын
Sankara mattam is there to help South Indians
@susheelap7034
@susheelap7034 8 ай бұрын
Hi . Swamy . Can we keep Banana plant inside our house side compound , not in front of the house . 🙏
@ranip1969
@ranip1969 10 ай бұрын
Sir we should not take onion and garlic during malai bhaksham.Does this includes biscuits, chocolates and sweets from outside. Can we put kolam daily outside our house daily duing these days.Please clearify
@keepsmiling348
@keepsmiling348 10 ай бұрын
Sivaburanam,velmaral pathigangal 48 Naal padithal nanmainu solrangale sir 48 Naal pengal Epdy thodarnthu padikamudyum period time la continue panlama illa mudinchathum vittathula irunthu padikalama koncham sollunga sir 🙏🙏🙏
@NagalakshmiMC
@NagalakshmiMC 10 ай бұрын
marriagenale manasula ore kulapama irukku kulapam theernthu theliva mudivu edukka enna pannanum sir.. naanka family ellorum kasi poitu vanthome sir july 2023
@abilashinimuthukumar2347
@abilashinimuthukumar2347 8 ай бұрын
Swamyji jadhagam paarpeergala
@jayalakshminaarayanan3472
@jayalakshminaarayanan3472 5 ай бұрын
Can ladies do sivalingam abhishekam at home.?
@chandrasrinivasan7021
@chandrasrinivasan7021 9 ай бұрын
Sevai thozam thirumana thadai parikaram enna
@jyothik8442
@jyothik8442 8 ай бұрын
Hedlins type in english. Plees sir because don't no tamil .thank u sir
@sugan25983
@sugan25983 8 ай бұрын
Sir, is there any pariharam for child boon??
@selviselvi3801
@selviselvi3801 8 ай бұрын
En second son tuesday sami anru piranthan avengers future eappadi erukkum
@nathisenthil2040
@nathisenthil2040 10 ай бұрын
ஐயா வீட்டில் நெய் நல்லெண்ண ஆமாணக்கு எண்னெய் இலுப்பை எண்ணெய் வேப்ப எண்ணெய் இந்த ஐந்து ம் சேர்த்து எற்றலாமா எந்த எந்த அளவில் எல்லாம் எடுத்து கொள்ள வேண்டும்
@suseela.p9602
@suseela.p9602 10 ай бұрын
Thank u very much sir,very useful information for us.Sir,please give clear details about one famous temple like Palani,Thiruvannamalai, Tiruchendhur like this temples its special details also like weekly one temple in your one program.
@umasouresh2365
@umasouresh2365 10 ай бұрын
வணக்கம் சார் இறந்த அம்மாஅப்பாக்களுக்குபுரட்டாசிசனிகிருத்திகைஅன்றுசாமிக்குவகைக்குசாப்பாட்டைஇறந்தஅம்மாஅப்பாக்குவதைத்து படகைக்கலாம அம்
@Moltovboyff
@Moltovboyff 8 ай бұрын
தாலி கயரில் தங்கத்துக்கு பதில் மஞ்சள் கட்டை அணியலாமா, கோயில் உண்டியலில் தாலி யை செலுத்தி ய பிறகு தங்கம் வாங்க முடியாவிட்டால் நிரந்தரமாக மஞ்சள் கட்டை அணிவது சிறந்ததா, அதனால் தோசம் நீங்குமா ஐயா
@swaminathans523
@swaminathans523 9 ай бұрын
சஷ்டியப்த பூர்த்தியை பற்றி சொல்ற சமயத்துல பீமரத சாந்தி பற்றி விவரமாக சொல்ல வேண்டும். எனக்கு 70 வயது ஆகிறது. பண்ணி கொள்வது அவசியமா. அதன் தாத்பரியத்தை விளக்கவும்
@aarthigovindan7127
@aarthigovindan7127 10 ай бұрын
ஐயா சுயம்பு விநாயகர் வீட்டில் வைக்கலாமா.தயவு செய்து விடை கூறுங்கல்
@Kumar-xv8iu
@Kumar-xv8iu 10 ай бұрын
பச்சை கற்பூரம் ஏற்றி விட்டில் வழிபடலாமா
@jeyasomu9100
@jeyasomu9100 10 ай бұрын
வணக்கம் ஐயா. என்னால் பூஜை அறையில் சாம்பிராணி புகையில் அதிக நேரம் அமர்ந்து பாடல்களை பாராயணம் செய்ய முடியவில்லை. அதனால் தூபம் தீபம் காட்டி விட்டு ஹாலில் அமர்ந்து பாடல்களை பாராயணம் செய்யலாமா ஐயா. பதில் கூறுங்கள் ஐயா.🙏🙏🙏
@muthumeenal5546
@muthumeenal5546 9 ай бұрын
To get job tell me any parigarm🙏🙏
@shase1999
@shase1999 8 ай бұрын
வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா (5மாதம் மூத்த பெண்)
@ArunR9159balajihanuman
@ArunR9159balajihanuman 10 ай бұрын
படிக்கர பசங்களுக்கும் நன்கு படிக்கவும்,ஞானம் பெறவும், ஞாபக சக்தி கிடைக்கவும் , தீய பழக்க வழக்கங்களில் சிக்காமல் இருக்க ஏதாவது சின்ன திருப்புகழ் பதிகம் , மந்த்ரம் அல்லது ஸ்லோகம் அல்லது பதிக, கோவில் வழிபாடு சொல்லுங்க .எப்ப பார்த்தாலும் திருமண தடைய பற்றி சொல்லிந்தே இருக்கேங்க.
@bhuvaneswaris5572
@bhuvaneswaris5572 10 ай бұрын
. அருமை..நமஸ்காரம். நன்றி.
@rajikamaraj9620
@rajikamaraj9620 10 ай бұрын
எனக்கு சிவபுராணம் படிக்கும்போது அழுக வருகிறது எனக்கு ஒரு பதில் சொல்லுங்க ஏன் வருகிறது
@user-lj5jg8fb1q
@user-lj5jg8fb1q 10 ай бұрын
வணக்கம் ஐயா, என் மாமியார் மாமனார் நலமுடன் உள்ளனர். நாங்கள் வேறொரு இடத்தில் வசித்து வருகிறோம். மாமியார் அவருடைய மாமனார் மாமியார் ( கணவரின் தாத்தா பாட்டி) உடைய போட்டோ வைத்து தினமும் என் கணவரை விளக்கேற்றும் படி கூறுகிறார். ஆனால் அதுபோல் என் கணவர் செய்ய மாட்டார். இதுபோல் செய்யலாமா அல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லையா.தயவுசெய்து கூறுங்கள். நன்றி ஐயா.🙏🙏🙏
@Kumar-xv8iu
@Kumar-xv8iu 10 ай бұрын
பித்ரு தோஷம் நீங்க என்ன பன்னனும்
@shanthikv8842
@shanthikv8842 10 ай бұрын
காசியாத்திரை என்று தலைப்பு கொடுத்திருக்கலாம்
@GSG_X_MADARA
@GSG_X_MADARA 10 ай бұрын
ayya pengal sangumaalai aniyalaama
@dharmalingam9896
@dharmalingam9896 10 ай бұрын
என் பெரிய மாமனாருக்கு நான் திதி கொடுக்கலாமா அவருக்கு குழந்தைகள் இல்லை
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 43 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН