ஆலய வழிபாடுகள் குறித்த சந்தேகங்கள் விளக்கங்கள்? | Q & A about Temple Worship | சண்முக சிவாசார்யர்

  Рет қаралды 24,957

Sakthi Vikatan

Sakthi Vikatan

Жыл бұрын

#spiritualquestions #sakthivikatan #temples
ஆலய வழிபாடுகள் குறித்த சந்தேகங்கள் விளக்கங்கள்? | Q & A about Temple Worship | சண்முக சிவாசார்யர்
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் ஆலய வழிபாடுகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 44
@Girija-gu2kc
@Girija-gu2kc 4 ай бұрын
தங்களின் கருத்து மிகவும் எளிமையாக உள்ளது எங்களின் சந்தேகம் தீர்ந்தது.அருமை தங்களின் இந்த பணி தொடரட்டும்.
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh Жыл бұрын
ஐயா உங்களின் கணிவான விளக்கம் அனைத்தும் அருமை... தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா....உங்களி சிரிப்பு அருமை
@sivakamasundari1592
@sivakamasundari1592 23 күн бұрын
Swamigal explanation is very clear and convincing. The examples given by you with technologies is fantastic
@anandhavalliananthy5178
@anandhavalliananthy5178 3 ай бұрын
அற்புதமாக உள்ளது உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து பார்க்கிறேன் நன்றி நல்ல அற்புதமான தகவல்கள் நன்றி
@lakshminaresh8403
@lakshminaresh8403 22 күн бұрын
அருமையான வினாக்கள்.அழகான பதில்கள்
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
தங்களின் விளக்கங்கள் மிக அவசியமானதாக இருந்தது நன்றி குருஜீ.🙏🙏🙏
@umarsingh4330
@umarsingh4330 Ай бұрын
Vanakkam iyya arumai nanri
@viswaa4554
@viswaa4554 4 ай бұрын
நன்றி ஐயா
@shanshanmugavadivel1547
@shanshanmugavadivel1547 5 ай бұрын
Best program for young and old. Learned Sivachariyar's answers are simple and clear.
@ramkumarRK05
@ramkumarRK05 Жыл бұрын
அருமை. மிக்க நன்றிகள்
@youtubesakthi3724
@youtubesakthi3724 Жыл бұрын
I like Sakthi Vikatan , Very much .
@user-sg9bx9cd1q
@user-sg9bx9cd1q 6 ай бұрын
🙏💯🙏🙏🙏..nandri Swamy..🙏
@vaniraju7965
@vaniraju7965 Жыл бұрын
Excellent explanation sir
@karuppasamyg6885
@karuppasamyg6885 9 ай бұрын
நன்றி அய்யா வணக்கம்
@siva_thangam
@siva_thangam 14 күн бұрын
குலதெய்வம் தெரியாதவர்கள் வேற்று தெய்வத்தை குலதெய்வமாக நினைத்தால் அந்த தெய்வம் உன் குலதெய்வம் நான் இல்லை அவர் என்று காட்டிக்கொடுப்பார்கள் என்பதுதான் இங்கு மிக மிக முக்கியமான தகவல்
@umapillai6245
@umapillai6245 8 ай бұрын
Essential explanation swamiji. Tq
@subhasharrma7933
@subhasharrma7933 Жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது🙏🙏🙏🙏
@sankarapandiyanm1941
@sankarapandiyanm1941 Жыл бұрын
அருமை
@visalakshibalakumar2263
@visalakshibalakumar2263 Жыл бұрын
Romba nantri
@mamatasdash
@mamatasdash Жыл бұрын
நன்றி
@sgayathri4226
@sgayathri4226 6 ай бұрын
🙏🙏🙏🙏
@kannans7661
@kannans7661 8 ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@valarmathiv1388
@valarmathiv1388 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@kousalyadevi9391
@kousalyadevi9391 Жыл бұрын
Thank u sir very usefull video👃
@subbusuresh8666
@subbusuresh8666 10 ай бұрын
Super . Very clear clarifications.
@ushagopikrishnan9385
@ushagopikrishnan9385 Жыл бұрын
Thank you sir
@abiraminambi2829
@abiraminambi2829 11 ай бұрын
Exellent explanation.Thanks a lot sir
@lathakumar9508
@lathakumar9508 Жыл бұрын
🙏🙏🙏👌
@lakshmisasi7824
@lakshmisasi7824 Жыл бұрын
🎉🎉🎉
@lakshmisasi7824
@lakshmisasi7824 Жыл бұрын
Ayyaigavumnaallaseithi
@thiruneelakandananguraj6481
@thiruneelakandananguraj6481 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jeyasomu9100
@jeyasomu9100 Жыл бұрын
நன்றாக விளக்கம் கூறினார். நன்றி ஐயா 🙏🙏. நான் சென்ற பதிவில் ஒரு கேள்வி கேட்டேன் ஐயா.பதில் கூறுங்கள் ஐயா.
@MenakaSathappan
@MenakaSathappan 14 күн бұрын
நான் வாழைநாரில் நுல் எடுத்து தீபம் ஏற்றுகிறேன் இது சரியா
@arumughamkabalieswarar8017
@arumughamkabalieswarar8017 Жыл бұрын
வணக்கம் தங்கள் விளக்கங்கள் பயனுள்ளதாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றன. ஒரு சந்தேகம் பிதுர்களுக்கு பரிகாரம் கயாவில் செய்தபோது இனி வாழ்நாளில் பாகற்காய் உட்கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டோம். தற்பொழுது நீரிழிவு நோய் காரணமாக பாகற்காய்யை உண்பது நல்லது என்கிறார்கள். எடுத்துக் கொண்ட உறுதியை மாற்றிக் கொள்ள ஏதும் பரிகாரம் இருந்தால் தயவுகூர்ந்து அருளுங்கள்
@shakuntalashaku5413
@shakuntalashaku5413 3 ай бұрын
While doing abhisegam can we show vilakku Kai vilakku
@sanmathisethuraman3820
@sanmathisethuraman3820 Жыл бұрын
How to concentrate on one god even if i tell slokam for all gods - vinayagar, murugar, perumal, ambal, shiva etc. Pl guide me.
@jaykushi1065
@jaykushi1065 Жыл бұрын
SIR TELL ABOUT WEN TO CUT HAIR AND. WHICH DAY MEN AND WOMEN SHOULD TAKE HEAD BATH
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 Жыл бұрын
சிலைகள் வழிபாடு குறித்து தயவுசெய்து பதில் தாருங்கள்🙏🙏🙏
@sudhamadhusudan4366
@sudhamadhusudan4366 9 ай бұрын
Namaskaram Sir Are we allowed to do paradhaksham for navagraha in the evening?
@anitharaju3584
@anitharaju3584 Жыл бұрын
Vanakkam Sir, I am aware that we can do durgai poojai during rahu kalam on Tuesday, Friday’s and Sunday. Rest of the days can we do our daily poojai at home during Rahu Kalam and Yamagandamw time, or this time has to be skipped to do poojai at home. Plz advise
@jothimani2418
@jothimani2418 9 ай бұрын
ஆலயத்தில் அடி பிரதட்சணம் எத்தனை முறை செய்ய வேண்டும் ஐயா.
@loginramanan
@loginramanan Жыл бұрын
சைலபதி தமிழில் மலையரசன்
@revathishanmugam6255
@revathishanmugam6255 10 ай бұрын
சக்திவிகடன்பேச்சுகேட்டாலேநிம்மதிதருகிறதூ
@njsksv03
@njsksv03 10 ай бұрын
தலைக்கு குளிக்காமல் கோவிலுக்குப் போகலாமா என்னால் அடிக்கடி தலைகுளிக்க முடியாத சூழ்நிலை தயவுசெய்து கூறுங்கள்
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 114 МЛН