திருமணத்தை ஆலயத்தில் நடத்துவது, வீட்டி­ல் நடத்துவது எது நல்லது? | Shubhadinam | Hariprasad Sharma

  Рет қаралды 27,209

SRI SANKARA TV

SRI SANKARA TV

Күн бұрын

Пікірлер: 63
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Arpudam Arpudam ayya unmai velipadatum nandrigal 🙏
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 Жыл бұрын
ஓம் நமசிவாய.....ஆலயத்தில் திருமணம் செய்வது சிறப்பு என்று தங்களின் தகவல் சிறப்பு... எனக்கு 09.09.1979 இல் கீழையூர் வீரட்ட்ஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதியில் திரு. தக்ஷ்ணாமூர்த்தி குருக்கள் மந்திரம் ஓதி திருமணத்தை நடத்தி வைத்தார்கள்...இன்றளவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம்
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 Жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம். கல்யாண மண்டபங்களில் chappal stand வைக்கச் சொல்வது அற்புதமான idea இக்காணொலியைப் பார்ப்பவர்கள் உங்களால் முடிந்த வரை இந்த idea வை மற்றவர்களிடம் பகிரவும்
@raghavendraprasadvenkatara4793
@raghavendraprasadvenkatara4793 Жыл бұрын
Yes. Chappal stand is a great idea,: and water to wash feet will make it even more sacrosanct.
@sekark7381
@sekark7381 Жыл бұрын
100/truth'Rumba Arumai சிறப்பு spech
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
மிக அருமையான பதிவு. இந்த கலிகாலத்தில் அவசியம் தேவையான பதிவு.
@indiranikarunaamoorthy832
@indiranikarunaamoorthy832 Жыл бұрын
இன்றைய கலிகாலத்தில் அனைவருக்கும் புரியும்படி அருமையான தகவல் சார் நன்றி.
@suganyav6009
@suganyav6009 Жыл бұрын
எல்லோரும் கட்டாயமாக அனுசரிக்க வேண்டியது . Dhanyosmi சுவாமி
@indiraeaswar5571
@indiraeaswar5571 Жыл бұрын
மிகவும் அருமை யான பதிவு
@suthamannivannan303
@suthamannivannan303 Жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு 🙏
@prsraghavan4728
@prsraghavan4728 Жыл бұрын
இரண்டு அருமையான கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள். 1. செயற்கையாக அழகு படுத்திக்கொள்வது. 2. காலணிகளுடன் மண்டபத்திற்குள் செல்வது. முதல் கருத்து சமுதாயத்தில் உள்ள எல்லோருக்கும் பொருந்தும். இரண்டாவது கருத்து சில மதத்தவர் பின்பற்ற முடியாது. அதனால், function halls owners cannot mandate removal of footwear outside. This is possible only in Hindu Temples. நான் கூறிய இந்த பதில் ஒப்புக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்..
@ganyk13
@ganyk13 Жыл бұрын
EXCELLENT. And a valuable suggestion to keep footwear outside mandapams
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 Жыл бұрын
நமஸ்காரம் மாமா அருமையான தகவல் எல்லா சுப காரியங்களுக்கு பொருந்தும்
@manokarikm319
@manokarikm319 Жыл бұрын
அருமையான பதிவு
@bhuvaneshwariarumugam3471
@bhuvaneshwariarumugam3471 Жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றி ஐயா🙏🙏
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur Жыл бұрын
Nice Guidance Guruji Namaskaram Guruji
@tamilarasij2749
@tamilarasij2749 Жыл бұрын
நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ஐயா அந்த செப்பல்ஸ்டேன்டு இனத கனடபிடித்தால் நன்றாக இருக்கும் நன்றிஐயா❤
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 Жыл бұрын
Nalla thagavel mama
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Жыл бұрын
Thanks🌹🌹🌹🙏🙏🙏
@ganesanlatha5800
@ganesanlatha5800 Жыл бұрын
Good information
@pragashivetha505
@pragashivetha505 Жыл бұрын
The explanation you gave was marvelously GREAT. Thankyou Aiya and God Bless You .🙏🙏🙏🙏🙏
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Tangalaipol purogidarai parpade aridaga erukudu ayya nandrigal 🙏
@thilagavathimanoharan8325
@thilagavathimanoharan8325 Жыл бұрын
அருமையான பதிவு சார் 🙏🏻
@shivraghu3866
@shivraghu3866 Жыл бұрын
Thank you sir
@prajitharajendran9069
@prajitharajendran9069 Жыл бұрын
Namaskaram Sir super information thank you so much🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சாா்🙏
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Migaamansrivannkam thanks
@shobars2463
@shobars2463 Жыл бұрын
You will give idea for chappel stand and token. How is it possible for 1000 people?
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஓம் ஶ்ரீ ரங்கநாதா் துணை🙏
@selvamania8745
@selvamania8745 Жыл бұрын
சுவாமிமலை கோயில் பிரகாரத்தில் என் திருமணம் நடந்தது பிரிந்து விட்டோம்
@ushas5233
@ushas5233 Жыл бұрын
Thanks sir namaskaram
@sugandhigiridhar1989
@sugandhigiridhar1989 Жыл бұрын
Nandri Sir🙏
@UmaMaheswari-cp5hj
@UmaMaheswari-cp5hj Жыл бұрын
Very valuable information sir tq.
@vaidehinarasimhan2418
@vaidehinarasimhan2418 Жыл бұрын
Excelllllent excelllllent!! Classssy rendition and explanation to the marriages that are held in various kalyana mandapam in a very ostentatious manner with no culture and tradition values 🙏🙏
@srikanthmurali2595
@srikanthmurali2595 Жыл бұрын
Well said Iyya
@subhashinivenkatesan1789
@subhashinivenkatesan1789 Жыл бұрын
Namaskarams. If I want to ask something where should I post the question/ doubt 🙏🙏🙏
@shanthinagarajan9496
@shanthinagarajan9496 Жыл бұрын
Super guruji
@balanr1729
@balanr1729 Жыл бұрын
விவாஹம், உபநயனம் போல் ஒரு முக்கியமான சம்ஸ்காரம். முழுக்க முழுக்க வைதீகம். ஒவ்வொரு மந்திரமும் தாம்பத்திய உறவு எப்படி இருக்க வேண்டும், என்ன நித்ய அனுஷ்டானங்களை செய்ய வேண்டும், அதன் பலன் என்ன என்பதை ரொம்ப விளக்கமாக சொல்கிறது. இதை விளையாட்டாக கருதக் கூடாது. வசதிகள் மேல் வீடு, ஆலயம், மண்டபம் என்று செய்யலாம்.
@sethuraman8603
@sethuraman8603 Жыл бұрын
மேல்நோக்கு நாள் கீழ் நோக்கு நாள் என்றால் என்ன ஐயா??
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 Жыл бұрын
🙏🙏🙏🙏elders
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 Жыл бұрын
திருமண மண்டப ஓனராக நாம் மாறுவோம்
@sakthivelkaruppiah9426
@sakthivelkaruppiah9426 Жыл бұрын
வணக்கம் குருக்கள் பசு தானம் செய்வது கோவிலிலா அல்லது கோ சாலையிலா ( மேலும் பசு தானம் செய்வதை பற்றி விளக்கம் தரும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் thank you sir
@prsraghavan4728
@prsraghavan4728 Жыл бұрын
Function Halls are common venues for all the religious faiths
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 Жыл бұрын
🙏🙏🙏🙏🪔🪔🪔🪔elder's surely we will.obey.your words and give respect our elders ..wishes .elder's 🙏🙏🙏🙏🪔🪔🪔🪔
@venkitasubramanianrb8508
@venkitasubramanianrb8508 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vsvsubramaniam9287
@vsvsubramaniam9287 Жыл бұрын
If there is a problem to download this section every morning before 6 am, IST, at your time, then download a day before in the evening after 6 pm your time! If you sincerely wish that we, away from India, support the channel, then do us the favor! Don't lose out on your viewers by ignoring our request. Once in a while only it's uploaded well before 6 am your time! We only wish that you understand the purpose of the program! All the more Shankara channel should know this! Thank you
@sankariramakrishnan7237
@sankariramakrishnan7237 Жыл бұрын
தங்களின் கருத்தை அனைவரும் ஏற்று கடைபிடிக்க வேண்டும்
@kalyanasundarir2006
@kalyanasundarir2006 Жыл бұрын
All r ok but appa no magal lukku so magan veetil simple nichayam marriage so simple kovi il manamagam manamagal kazuthil thirumangalyam 3 mudichu pottu marriage over next reception simple ah mamdappathil oru velai dinner all r over iyer than appa no na kannigathanam panna yarum now nallava no more naa sonna madhiti pannalam ok thaney en magalljkku rich ah na famili varan venum na enna seivadhu no money no relation ennakku pin ava nalla settle ahanum happy ah irrukkunum
@TiruchitrambalamBhaktiChannel
@TiruchitrambalamBhaktiChannel Жыл бұрын
திருமணம் மட்டுமல்ல, சீமந்தம், உபநயனம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் இப்படி எந்த வைதீக காரியத்திற்கும் இவை பொருந்தும்.
@balanr1729
@balanr1729 Жыл бұрын
ஒரு சின்ன திருத்தம். உபநயனம் மற்றும் சீமந்தம், கிரகத்தில் செய்வதுதான் உசிதம். இவை இரண்டும் முழுக்க முழுக்க வைதீகம். இந்த சம்ஸ்காரத்தை வைத்துத்தான் பிறக்கும் குழந்தை குணங்கள் அமைகின்றன.
@TiruchitrambalamBhaktiChannel
@TiruchitrambalamBhaktiChannel Жыл бұрын
@@balanr1729 உண்மை ஒரு காலத்தில் அப்படித்தான்.. ஆனால் அது போல சூழ்நிலை இல்லாதவர்கள் மண்டபத்தில் கோயிலில் செய்யலாம்.. bottom-line is வைதீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்..சிவ..சிவ.. 🙏
@balanr1729
@balanr1729 Жыл бұрын
@@TiruchitrambalamBhaktiChannel these two are purely family function and to avoid friends and crowd. Once there is crowd, the sanctity of the function is deprived. As per Veda Sastram, there are 40 Sanskaram of which in Kali Yugam, we are supposed to follow only 16. Out of which, only 9 are followed till date. From 4 to 8, these are followed during the 8th Samskaram, Upanayanam.
@poornajayanthi
@poornajayanthi Жыл бұрын
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TiruchitrambalamBhaktiChannel
@TiruchitrambalamBhaktiChannel Жыл бұрын
@@balanr1729 i also know these..i am just saying the practicality in today's situation.. ok, thank you.. 🙏
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 Жыл бұрын
🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔elders
@vishnuprasads2639
@vishnuprasads2639 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@lathar64
@lathar64 Жыл бұрын
🙏🙏
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 Жыл бұрын
🙏👍
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
🙏🏼
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
🙏
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41