Divorce um kevalam illa. Othuvaralena pirinju nimmathia valalam.
@kmk670 Жыл бұрын
Super
@YogeshTNPSC Жыл бұрын
தன் கையே தனக்கு உதவி என்பவர்கள் ஒரு like பட்டன்னே தட்டுங்க....
@muralidharan9845 Жыл бұрын
Vera level ya nee 😂
@gokulpro5061 Жыл бұрын
😂😂double meaning
@emptyman2325 Жыл бұрын
🤣🤣🤣👌👌
@muthu.v2094 Жыл бұрын
Thala spr ya 😂😂
@SathishKumaR-vm9wp Жыл бұрын
இந்த உலகத்தில் கடைசிவரை ஆணைப் பற்றி கவலைப்பட யாரும் இல்லை. தண்டனைக்கு மட்டும்தான் ஆண் வாழ்க்கைக்கு அல்ல
@mugeeshkr8230 Жыл бұрын
😂😂😂😂so sad
@kannanr4617 Жыл бұрын
So sad 😂🤣
@garudachar2410 Жыл бұрын
உண்மையில் இந்தியாவில் திருமணமான ஆண்கள் மற்றவர்களைவிட 2 மடங்கு அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். உலகளவில் 78% தற்கொலை செய்பவர்கள் ஆண்கள் . இவர்கள் செய்யநினைப்பது தலைகீழ் உளவியல் (Reverse psychology). இது உண்மை என்றாலும் அது மக்கள் தொகையை கட்டுப்படுதும் .
@sweetyp4499 Жыл бұрын
😂🤣🤣🤣🤣
@jungkookprathi8724 Жыл бұрын
It should be understood that women like us have come to such a state of mind only because of the wrong doings of a few men and not out of concern for men.😇
@arivuarivu3751 Жыл бұрын
ரைட் இதை தான் எதிர்பார்த்தோம் எல்லாத்துக்கும் நன்றி 90s கிட்ஸ் சார்பாக
@shanmugamp390 Жыл бұрын
Indian girls thinking they are foriegn womens...🤣🤣🤣🤣...they can't be like foriegn womens...it need talent...unless they will need to see some pain in future....after marriage kid will see only mother beauty....kid never see father beauty,it only see father chatacter...after 25 age girls will start to loss some young beauty....skin will start milf beauty after 25 age....kid will not say mummy...kid will call grandma...😂😂😂😂😂
@Raj-qt7lx Жыл бұрын
Indian girls thinking they are foriegn womens...🤣🤣🤣🤣...they can't be like foriegn womens...it need talent...unless they will need to see some pain in future....after marriage kid will see only mother beauty....kid never see father beauty,it only see father chatacter...after 25 age girls will start to loss some young beauty....skin will start milf beauty after 25 age....kid will not say mummy...kid will call grandma...😂😂😂😂😂
@hariganesh6455 Жыл бұрын
90s kids la love marriage pannavanga neraya பேர் இருக்காங்க Playboys neraya பேர் இருக்காங்க Innum innocent ah இருக்காதிங்க brother
@sampathkumar8994 Жыл бұрын
@@hariganesh6455 இவழுங்க மூஞ்சிக்கு நாம innocent ஆ வேற இருக்கனுமா சகோ இவழுங்க கிட்ட குடும்ப நடத்துரதுக்கு பதில் ஒரு வெள்ளக்கார பெண்ண திருமணம் செஞ்சுட்டு போயர்லாமே இருக்கு அப்பதான் இவழுகளுக்கு நம்மளோட அருமை தெரியும்
@hariganesh6455 Жыл бұрын
@@sampathkumar8994 😄
@Salas-e5 Жыл бұрын
கல்யாணம் செய்து கொண்டு நிம்மதி இல்லாமல் வாழ்வதற்கு, திருமணம் செய்யாமல் சந்தோசமாக வாழலாம்
@vairamhcet Жыл бұрын
fact fact
@muthumeena6920 Жыл бұрын
True
@nivethaselas8725 Жыл бұрын
💯 true
@ranjithviews5274 Жыл бұрын
Idhalam bongu....by 90s kids🙁
@seerina5466 Жыл бұрын
Trueeé
@mdsiddiq852 Жыл бұрын
நானும் 90'ஸ் kids. வயது 30 இன்னும் திருமணம் ஆகவில்லை.. இருந்தாலும் தனியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி யா இருக்கு...
@idayathullahst895 Жыл бұрын
Same to you
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
Ponnu kidaikathathuku ipdiyum sollalam polaye
@meiyarasud5158 Жыл бұрын
@@KARTHIKEYAN-qt3bm ama....vera vali ila
@sarvanan101 Жыл бұрын
Female dowry system
@franciskumar1474 Жыл бұрын
🙋yes i am single pasanga gang 90 is kid's
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
ஒருவனுக்கு ஒருத்தினு வாழ விருப்பம் இல்லை .அதுக்கு தான் இவ்வளவு சீன் போடுறாங்க..
@rvijay4571 Жыл бұрын
Pointa pudichita
@Jumbalaka876 Жыл бұрын
Nammalum apdiye irupom thala ne yen feel panra😂jamana nalla strong ah vachiko
@vikramraja1617 Жыл бұрын
Illa bro ஒருத்திக்கு இருவர் , ஒருவனுக்கு பலர் என காலம் மாறி விட்டது 😮💨
hello appadi partha vada nattu pakkam thaan jana thogai koraikkanum.
@manikandanllb9622 Жыл бұрын
@@Veeraragavan513 yen ga TN peoples ku Vada nattu peoples mela kovam, ethukku etuthaalum ethaachum blam pannitey irukinga
@Veeraragavan513 Жыл бұрын
@@manikandanllb9622 if those peoples population increase than TN peoples population after that the politicians respect only Hindi peoples and they are trying to speak Hindi on tamil peoples and Hindi they putting Vote to BJP and that party is changing central government jobs only for Hindi peoples like because through exams Are conducting hindi and English language and Hindi peoples are accupted 6 districts of tamilnadu like tripur , coiembatore , ....etc that is the reason for Tamil peoples are hate the Hindi peoples.
@shakthivelashwini9137 Жыл бұрын
💯 ithu unmai no marriage no marriage no any commitment 😎😎😎
@savuriraj9147 Жыл бұрын
90ஸ் கிட் திருமணம் ஆகாததால் வருத்தப்பட வேண்டாம் நயன்டிஸ் கிட்டுக்கு திருமணம் மட்டும் அல்ல எல்லாமே தாமதமாக தான் நடக்கும் ஜோதிட ரீதியாக சனி வலுத்துள்ளதால் 90-97 வரை. வாழ்க்கையை ரசித்து வாழுங்கள் தைரியமாக வாழுங்கள் திருமணம் நடக்கும் போது நடக்கும்.
@appassumaiya6911 Жыл бұрын
தூரத்துல இருந்து பார்க்க தான் கல்யாணம் நல்லா இருக்கும் pa , அதே நமக்கு கல்யாணம் ஆனா தான் அந்த கஷ்டம் புரியும் , நான் single ஆ இருக்கும் பொது எவ்வளவு jolly ஆ இருன்துசு தெரியுமா
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
Yenapa apdi jolly ah irunthuta nee??
@ganesanm9906 Жыл бұрын
திருமணம் செய்யாமல் இருக்கும் அம்மா காஞ்சனா சொன்னவார்த்தை இளம் வயதில் திருமணம் செய்யாமல் இருந்தது இப்போது வருத்தபடுகிறார்
@ismailbasha2415 Жыл бұрын
சிங்கிளாக எத்தனை காலம் அது எல்லாம் சும்மா வேலைக்கு ஆகாது வயது ஆக ஆக தான் அதன் துணையின் அருமை தெரியும் பணம் இருக்கும் நிம்மதி அவசர த்திற்கும் துணை தேவை
@MKSPhotography Жыл бұрын
Simple ah sonna வாழ்க வளமுடன்...இத நம்ம பெற்றோர்கள் சிந்தித்திருந்தால்,நாம பூமிக்கு பாரம் இல்லாமல் இருந்திருப்போம்.
@Cool007.... Жыл бұрын
உண்மை உண்மை
@SivarajRamasamy Жыл бұрын
Crctu 😃☹️
@douglas427 Жыл бұрын
இந்த செய்தி உண்மை என்றால் 81% ஆண்கள் நிம்மதியாக வாழ முடியும் 😁😁😁😁😁
@motherearth5229 Жыл бұрын
Apa koodu women nala vaazha mudiyathu. Men will try to approach women if they find out unmarried.
@motherearth5229 Жыл бұрын
@Female Foe ena nature???? Seruppu nature
@kamalakannan2416 Жыл бұрын
Correct bro
@motherearth5229 Жыл бұрын
@@femalefoe9069 hey paithiyam, naan ena solirukanu, paaru first. Aangaluku pethu poda thaan pombala pasangala pethaangala??? First aangal nallavanga trustworthy nu prove pannunga marriage panika pora women ku aparam marriage panikonga. Single ah vaazhanumnu nenaikira pengal ah nimmadhiya vaazha vidunga. Pen kuzhandhaigal, padikra pengal ah sex torture kudukadhinga.
Enaku 23 age today kovilku ponen ....appa ore kelvi elkarum epo Mrg Panna poranu...nalla vendiko next yr varum podhu kooda yarenum varanum....🙄 village veraya en kooda padichavangala kolandhayoda kovilku varaanga....🤷🏻♀️... hair fall irku enaku adhuku vayasaagudhu adha hair fall nu soldraanga....yarayo kaamippanga yaro varvaanga avanga kooda namma lyf ah share pannanuma....namaku pudichadhu namaku kedaikkadhunu therinji pochi professional ah kooda edhum panla pannavum vidala....sari mrg aachi pudicha maari nadaknumnu paatha adhuvum en virupam illlanu therinji pochi.... apram epdnga mrg la intrest irkum....sutthama intrest illa....namaku oru dress pudiklana kooda andha dress namma use panna yosipom...anaa mrg 🤷🏻♀️....adhellam veliya kooda solla mudiyadhu ....namma veetlayum purinjika maataanga yarukum edhuvum varutham illa namma sandhoshatha patthi....indha dash ku thaniya single ah jolly ah iruklaam .....🤩🤩🤩🤩I hate mrg.....
@sofis4260 Жыл бұрын
You are just 23 ..🙄🙄 why this much worry....are u a girl or boy ?
@sathyad9328 Жыл бұрын
Same feeling akka , 😢
@vijimohan5742 Жыл бұрын
23 laye than enakum pani vachanga. 15 years kastam Amma kooda share pana mudila. 35 la than namaku pudicha matiri vantha apo pana ena. Avanga kadamai mudikanum. Avlothan . Nama happiness pathi ninaikave matanga. Life na apdithan adjust panunu ponukita soli soli pilaigalukaga valnthu saavom orunal
@SUNSHINE-UAE Жыл бұрын
இளம் வயதில் தனியாக இருப்பது மிக சந்தோசமாக இருக்கும் காலம் கடந்த பின் யோசனை வரும் அப்போது வயது இருக்காது 🙋
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண Жыл бұрын
கல்யாணம், புள்ள பொண்டாட்டி யோட வாழ்வது தான் வாழ்கை.கல்யாணம் மிகவும் முக்கியம் தான், நிறைய பெண் வீட்டார் எதிர்பார்ப்புகள் அதிகம்.6மாசத்துல டிவோர்ஸ் ஆனாலும் பரவாயில்ல அரசு வேலை ல உள்ள மாப்பிளை வேண்டும். பணக்காரன் மாப்பிளை வேண்டும், போகிற இடத்தில் உழைக்காம தின்ன வேண்டும். இந்த வாழ்க்கை தான் நிறைய விரும்பி இருக்கிறார்கள். நல்ல மாப்பிளை யா நல்ல குணம் உள்ள ஆளா. நல்ல வச்சி இருப்பன என்று பார்ப்பது இல்லை.
@cutebala6526 Жыл бұрын
Now I'm 28 Still I'm Single. I've tried 5 times to commit but each girl have some valid point to reject me. For example: I'm working in famous institute on there one girl following one month and talk there are softly. She had a last sem last exam I've not her number so I deside to do propose her and I've tried. Finally she said yesterday only I've engagement. So I said " I'm Sorry and Congratulations"...🤧
@vinithamahendran5912 Жыл бұрын
🤣🤣🤣🤣oh my god. Ipdi yellama irukaanga. Sry bro. I understand your situation.
@sureshkumar-zo5sl Жыл бұрын
Improve your language first being in a institution you couldn't communicate better ... Presense and apperance and communication n lifestyle are the most important on these days than other things I've learnt all these from rejections .... I too got rejections and improved a lot few yrs back now i m rejecting the girls b Now but i don't hurt 😂😂😁😁...
@prakaashj5485 Жыл бұрын
நல்லது. இந்தியாவில் மக்கள் தொகை சற்று கட்டுப்படும்.
@priyaakshita334 Жыл бұрын
Me too... I'm happy being a single mother adopting a child... 90s kid
@Kesavaraj85 Жыл бұрын
Great for adoption but not for being single
@arunkumar-rs6wc Жыл бұрын
U can't adopt being single...chumma scene podurathukaga solrathu ithulam..
@nishajain4894 Жыл бұрын
@@arunkumar-rs6wc true. Law never permits single to adopt. Fake comments. Fake people..
@truthneverfails5499 Жыл бұрын
@@arunkumar-rs6wc their is provision in our law.sushmita sen adopted 2 kids.
@ajeeththangapandian6767 Жыл бұрын
@arun kumar there is a certain age limit for women to get adoption
@axisedc696 Жыл бұрын
பெண்கள் தனிமையில் இருப்பது மகிழ்ச்சிகரமான வாழ்க்கை என்று கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் சர்க்கரை குறைவான தேநீர் போன்ற ஒற்றை வாழ்க்கை திருமண வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது உங்களுக்கு மகிழ்ச்சியையும் சோகத்தையும் தருகிறது, ஆனால் எல்லா குடும்பமும் சேர்ந்து 1000 மடங்கு மகிழ்ச்சியையும் திருப்புமுனையையும் தருகிறது,
@hemavathyr6995 Жыл бұрын
காதலித்து திருமணம் செய்து கொண்டும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. கிடைத்ததை விட இழந்ததே அதிகம். தனிமையே விரும்புகிறேன்.
@vijayvinodhagans369vijayvi4 Жыл бұрын
முள்ளை குத்திக்கொண்டு பாதையை தவறு சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.
@Rajkumar7276-j9h Жыл бұрын
உண்மை தான்
@Tonystark-cw4ey Жыл бұрын
Apuram en love panunga singel a irunthurukkalam nee
@Jumbalaka876 Жыл бұрын
Avara divorce pannitu enna kalyaanam pannikonga
@mohankayalananthi456 Жыл бұрын
@@Jumbalaka876 ikkaraikku akkarai patchchai
@SivaKumar-zi9tt Жыл бұрын
இந்த எண்ணம் இளமையில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் முதுமையில் அப்படி இருக்கபோவது இல்லை
@rameshkrishna3382 Жыл бұрын
என்னய்யா பெரிய சமூகம். பெண்களோ ஆண்களோ யாருமே குடும்பம் குட்டி னு சந்தோசமா இருக்காதான் நினைப்பார்கள்.. இதில் தனக்கு பொருந்தமான வரன் கிடைக்கும் வரை காத்திருப்பதில் என்ன தவறு.. வாழ்வது அவருடைய சொந்த தனி விருப்பம்... 👌
@allen7632 Жыл бұрын
தயவு செஞ்சு full ஆ படிங்க: ஆதாம படைச்ச அப்புறம் ஏவால படைக்கிறதுக்கு முன்னாடி கடவுள் சொன்னது: "மனிதன் தனியாக வாழ படைக்கபட்டவன் அல்ல "....... Dating app Survey னா அவன் தொழிலுக்கு சாதகமாதான் அவன் Result சொல்லுவான்......பெண்கள் 90% கல்யாணம் முன்னாடியே படுக்க நினைக்கிறாங்க... அதனால எங்க App use பணிணுங்கனு சொல்லுவான்.... அதையும் தந்தி சேனல் காசு வாங்கிட்டு போடும்.......சம்பாத்தியம் இருக்கு.... படுக்க ஆள் கிடைக்குதுனு கல்யாணம் வேணம்னு இப்ப சொல்லலாம். ஆனா 50 60 வயசு ஆகும் போது தெரியும்....வாழ்க்க வெறுத்து போறது....
@ganeshvenkatraman4977 Жыл бұрын
அதற்கு முக்கியமான காரணம் ஊடகம் காட்டும் ஆண்களின் முகம் மற்றும் பெண்களுக்கான ஆளுமை
@rasoolpro Жыл бұрын
31 வயசு தாண்டிய அனைத்து ஆண்கள் மனதிலும் ஓடுவது இருக்கப் போவது இன்னும் கொஞ்ச நாள்தான் எதற்கு கல்யாணம் என்று நினைக்கிறோம்
@thalapathybrothers....7190 Жыл бұрын
மகழ்ச்சி 🔥🔥🔥 சிங்கிள் நா கெத்து.... 🥳🥳🥳
@atreo-ajgaming340 Жыл бұрын
Singla yapputida eruppa nee
@thalapathybrothers....7190 Жыл бұрын
@@atreo-ajgaming340 kadise varikum singile la tha erupa bro
@atreo-ajgaming340 Жыл бұрын
@@thalapathybrothers....7190 ippa nalla erukkum bro ana vayasuagum pothu than therium ungalukku thunai yarum erukka mattanga
@@srinivasanranganathan5410 Inga ethana pera petha pullainga santhoshama vechirunthu paathurukinga??? Elaam namba valarpula irukkunga..aasaiya 5 pulla pethaalum onnu kooda kandukaama nadu road la vitutu poidraanga... Ithellam compare pannum bothu that was better
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
@@charulatha3086 emotion la pesalam.practical ah work out agathu..first nengale atha pana mattinga..ithu ths reality
@premnathnava2206 Жыл бұрын
வாழ்க்கை என்பது பெற்று வாழ்வது அல்ல. கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை. (தியாகம், அற்பணிப்பு, விட்டுக்கொடுத்தல்) இவை இல்லாத மனம் தனித்திருக்க விரும்பும். அதாவது தன் இஷ்டப்படி இருக்க எதற்கும் துனிந்தவர்கள். தனித்து வாழ்வதுதான் இவர்களுக்கு நன்மை. இல்லாவிட்டால் இவர்களை நம்பி வரும் துணை இவர்களால் வாழ்க்கையில் துன்பம் மட்டுமே அடைவார்கள். ஒரு கட்டத்தில் இவர்களை விட்டு ஓடி போகும் நிலைமைக்கோ அல்லது தவறான உறவுக்கொள்ள தள்ளப்படுவார்கள்.
@onlineuser2649 Жыл бұрын
Being single is freedom and you can get your dreams without any burden but that burden is life we need someone to share our goals, our achievement, our hope, our love.....so on, just my opinion not to hurt anyone or ill talk Most of all, everyone can say whatever they want but we decide our life and how we live ....... வாழ்க,வளமுடன்
@karthickl1694 Жыл бұрын
காத்திருந்து 60ம் கல்யாண பன்னிகொள்ளா என் மணமார்ந்த வாழ்த்துகள்
@kannanr4617 Жыл бұрын
90 s kid's irunthaa kai thookunga Frd 🙋
@kabilram6683 Жыл бұрын
Hand in work Bro 😂
@kannanr4617 Жыл бұрын
@@kabilram6683 Wat 😨 enna
@Irumbusangli Жыл бұрын
@@kannanr4617 hai devika
@sudhakarvirat485 Жыл бұрын
எல்லாம் குறிப்பிட்ட வயது வரைக்கும் தான் வயது ஆக ஆக நம்மால் முடியாத போது நம் பிள்ளைகள் தான் நம்மை காப்பாற்றுவார்கள். மற்றொன்று நாம் இறந்த பிறகு நம் சந்ததியினர் என்று நம் உயிர் அணுவால் பிறந்த நம் பிள்ளைகளை தான் சொல்வார்கள். சொல்ல முடியாது நம் பிள்ளைகள் பிற்காலத்தில் ஒரு சாதனையாளராக கூட உருவாகலாம். ஆகையால் கல்யாணம் என்பது அவசியம் ஒன்றே...
@lindamary1647 Жыл бұрын
Kalyanam. Avasiyam illai
@SUNSHINE-UAE Жыл бұрын
@@lindamary1647 கண்டிப்பாக மேரி இதை நான் ஆமோதிக்கிறேன்
@kathaikalamsurukkammattrum6271 Жыл бұрын
My age is 45 my son age 25 our son age 2. life is going very well . நானும் வேலை செய்கிறேன் என் பையனும் வேலை செய்கிறான் இத்தனைக்கும் கூலி வேலை + விவசாயம் தான் செய்கிறோம்
@vinoshj1584 Жыл бұрын
boomer uncle 🤣🤣
@sampathkumar8994 Жыл бұрын
@Female Foe future la theryum paaru de munda
@aravindankarthik5599 Жыл бұрын
@@vinoshj1584 yaru boomer nu future la theriyum
@manickamg8536 Жыл бұрын
Single என்ற ஒற்றை வார்தையை நம்மை படைத்த கடவுள் நினைத்திருந்தால் ...
@supriyarajni3112 Жыл бұрын
Marry pani aduthavan veetla adimaiya irukuratha Vida....single ah appa amma voda chellama irukalam
@Mani2492p Жыл бұрын
Apdiya ayyo pavu
@blackheart_1991 Жыл бұрын
Super right decision
@ranjithrabat5984 Жыл бұрын
Ohhoh oruthan pathadhu neraya Peru kuda erukanum mrg panna oruthan kudadhana eruka mudium
@SangeethaSangeetha-ol8qi Жыл бұрын
Unmainga! Pattadhan theriyum
@srinivasanranganathan5410 Жыл бұрын
Unna mathiri many girls ippadi sonna many boysoda life waste ayidum illa konjam think pannuga
@meenatchikumar5759 Жыл бұрын
திருமணம் என்ற வராத்தையை கேட்டால் மனதில் ஒரு வித பதற்றம் ஏற்பட்டு என்னடா இந்த வாழ்க்கை என்று சொல்லும் அளவிற்கு குடும்பத்தினர் அமைத்து வைத்து விட்டனர் என் வாழ்க்கையில் நான் சந்தித்த துன்பங்கள் ஏராளம் இந்த பெருமை என் பெற்றோர் மற்றும் என் கணவர் பெற்றோர்கள் இவர்களையே சாரும் என் வாழ்க்கையே ஒரு சாபக்கேடு தான்
@arulsumart8795 Жыл бұрын
😔
@SUNSHINE-UAE Жыл бұрын
நேரம் சரியாக வந்தால் எல்லாம் சரியாக அமையும் கவலை வேண்டாம் 😍😍😍
@kavithamuthu9127 Жыл бұрын
Single apdingrathu avangaloda own decision but oru age ku apuram single Rompa kodumaiya irukum athaium thanga kudiya manathairium irukavanga single a irukalam.
@tamiltube1998 Жыл бұрын
Yes
@sampathkumar8994 Жыл бұрын
@Female Foe இவ்லோ கண்டிசன் ஒரு ஆம்பள தலவனங்கி போனம்னா அதுக்கு அவசியம் இல்ல அப்படியே உணர்ச்சி வச பட்டா வாரம் 2500 குடுத்தா ஜாலியா இருந்தர்லாமே😂😂😂
@pleejbayyahindinesanalbasa939 Жыл бұрын
@@sampathkumar8994 Naanum adhaan thala paakren....Aana yaar enga iruppanga nu theriya maatingudhu. Sila per panam ellam aataya pottu anuppiralunga nu kelvi patten. Edhuna source irundha sollu thala. Ninga endha ooru??
@sampathkumar8994 Жыл бұрын
@@pleejbayyahindinesanalbasa939 ஐய்ய.உள்ளூர்ல செட் ஆவாது அதான் இனிமே ப்பாரின்ல போய் வெள்ளக்காரியோட லீவிங் டூ கெதர்ல வாழலாம்னு 😎யோசிக்கரேன் இத பத்தி நீ என்ன யோசிக்கர😋
@SUNSHINE-UAE Жыл бұрын
அந்த 81% எத்தனை பேரு ஃப்ரீயா இருக்கீங்க வாங்கப்பா பழகலாம்......😍😍😍😍😍😍😍😍😍😍
@priyadharshininp9258 Жыл бұрын
Absolutely right ☺️
@Mani2492p Жыл бұрын
Mm
@thamaraiselvi4172 Жыл бұрын
True I'm also 26 Enaku single ka irukirathu dha better nu iruku
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
26 thana...ipo okay nu tha thonum.because unkooda ipo unoda amma appa friends yelarum irukanga..antha thairiyam...konja kalam kalichi un amm appa un koda iruka matanga..un friends yelam marriage agi poiduvanga...apo una saptiya nu keka kooda 1 alu un koda iruka matanga..apo ulukula oru depression varum paru..antha pain ah anupavichitu vanthu sollu..single life better nu..apo nanga accept panikirom
@mittaimathematics6684 Жыл бұрын
Its true no mrg no pain single is piese of life
@madanparis7858 Жыл бұрын
90s மனதின் குமுறல்கள் வெளிப்பாடே திருமணம் தேவையில்லை
@moonstar7042 Жыл бұрын
Yaar ellam add vanthapa tension anathu....🙋
@வாழவந்தான்-ட4ன Жыл бұрын
வெள்ளையனே வெளியேறு.....தன் கையே தனக்குதவி... சங்கம் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துகள்...
@aswinyuvraj Жыл бұрын
The matter is not about being single. It indirectly says, not only women, but people prefer to live together without taking the responsibilities and being chill always 🙃 They are afraid to take up the real task (i.e.marriage)
@karb2w Жыл бұрын
You have pointed out the exact right fact.... Commitment, responsibilities, sacrifices are frightening them.... They avoid it in the name of freedom of choice...
@akavima4940 Жыл бұрын
U r ryt
@manoharanmanoharan2726 Жыл бұрын
@@karb2w Correct Point.
@sweetyp4499 Жыл бұрын
Periya task podaa
@murugesh.m8166 Жыл бұрын
The main matter that what only they satisfied by matter 😁😁 no marriage 😁😁 புரிஞ்சுக்கோங்க மக்களே
@RamanaRamana-fn7nl Жыл бұрын
Super romba nallathu
@sanusuya6147 Жыл бұрын
எங்கோ ஓரிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வு எல்லா இடத்திற்கும் பொருந்தாது.
@farooqbasha2747 Жыл бұрын
Yes
@rajagurunew2010 Жыл бұрын
வாழ்வா சாவா நான் மிகவும் சிறப்பாக இருக்கும் இனிய தருணம் தனிமையை கடவுள் உள்ளம் கேட்டடால் கொடுக்க வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@DD-jm5li Жыл бұрын
This topic has to be debated briefly.
@JV-zq3dh Жыл бұрын
உண்மை , திருமண வாழ்க்கையில் மன அமைதி இல்லாமல் வாழவேண்டி உள்ளது , கல்வி, பொருளாதாரம் ,, மகிழ்ச்சி., சமுதாயத்தில் முன்னேற்றம் , தாய் தந்தை கவனிப்பு , போன்றவற்றை பெண்கள் விட்டுக் கொடுக்க வேண்டி உள்ளது
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
35 வயசுக்கு மேல உன் கூட யாரும் இல்லாம அனாதையா நிப்பீங்க பாரு. அந்த வேதனைய அனுபவிச்சிட்டு வந்து தத்துவம் பேசுங்க
@chakravarthyrao6473 Жыл бұрын
Pub la poi survey paana, ippadithaan result varum !!!!
@sridharrider3949 Жыл бұрын
I'm happy to be single no need marriage 😌
@invisibledon4060 Жыл бұрын
Ada pavi na 90s kid single boy thanda...nanum single a thaan iruka asai paduren...antha 81% yaravathu contact pannunga kalyanam panitu single a irupom😀🤭society pressure thanga mudila...adhukaga solren😁
@careercloud9234 Жыл бұрын
💜
@babyammu6095 Жыл бұрын
Mr. King....What's ur name...?
@invisibledon4060 Жыл бұрын
@@babyammu6095 en name kekuringa😀
@SUNSHINE-UAE Жыл бұрын
@@babyammu6095 பேபி அம்முவின் புரிதல் மிக சிறப்பாக இருக்கிறது
@sakthisksk9643 Жыл бұрын
அப்பா இந்தியாவில் எந்த இளைஞனும் சாக மாட்டான்
@maheswarimaheswari8643 Жыл бұрын
Yes,Enakum thrumanam pitikka villai .
@maheswarimaheswari8643 Жыл бұрын
Putikathu
@randomWork111 Жыл бұрын
yen pidikkala....poyittu pudikalaina return aagunga...poyi paakama ethum sollakoodathu
@Tamil_Atheist2023 Жыл бұрын
@@randomWork111 marraige is not products to use it and throw it people who don't want to marry also know the value of relationship they may marry later or never it's their wish ,where aged men in other side just go and chase young girls sometimes even a minor who is too young & those early married women will regret later and surely they will have problems regarding their relationship,likes,don't likes, misunderstandings and atlast after a heart break they have to get divorce and divorce is not that much easy thing ,women have to go through more and she herself have to heal from the trauma first that's how human feeling ,you are questioning like dumbass yethoo pathu vangitu use pannitu nala erukuna continue Pannu apidinu solluramari what a shitty statement if men can't express their feeling and never respect others boundaries you will suffer and then blame.women for everything and stupid keyboard warrior will type that crooked women template where they themselves hypocrites
@ranjithrabat5984 Жыл бұрын
Ama yena orutha kuda erundha ungalukku pidikadhula nera Peru kuda mattar pannadha nalla erukku pola edha reason
@tamiltube1998 Жыл бұрын
Dating ok va
@graceofgod7766 Жыл бұрын
இந்த கருத்து சொன்னது எல்லாமே வெளி வேஷம் தான். இதை சொன்னவர்கள் தான் முதலில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள்.சிங்கிளாக இருப்போம் என்று கூறுபவர்கள் கடைசி வரை எந்த ஆண்களையும் ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தால் பாராட்டலாம்
@hariharan.s3168 Жыл бұрын
Its not about be single , its all about practicing living together
@lowermiddleclass0607 Жыл бұрын
Exactly bro
@babyammu6095 Жыл бұрын
@@lowermiddleclass0607 But still some girls really need a family life...Kindly don't understimat all girls like this...
@lowermiddleclass0607 Жыл бұрын
@@babyammu6095 My comments is not about family need girls. If you think like this I'm sorry
@statusonly3898 Жыл бұрын
Exactly
@PRASAD_POLITICS Жыл бұрын
😁😁😁😁 welcome living to gether relship
@kathiravand9588 Жыл бұрын
Single la iruka virumburavanga single ah irunga .. thayavu senju pudikama kalyanam panni aduthavanga life ah keduthurathinga ...
@வெளவால் Жыл бұрын
இப்போது ஆணுக்கு நிகர் பெண்களும் படித்து இருக்கிறார்கள் நல்ல ஊதியம் பெறுகிறார்கள் பிறகு ஒரு ஆணின் கட்டுப்பாட்டில் வாழ எப்படி தயார் ஆவர்கள் .
@ranjithrabat5984 Жыл бұрын
Yarum yaru Kattu patla ila ... nenga kandavan kuda poga plan pannitinga ellaru the** Mari ponga
@sampathkumar8994 Жыл бұрын
ஏண்டி சும்மா ஒழூ உடாதிங்கடி
@Nebuchadnezzar_XXIV Жыл бұрын
கல்யாணம் செய்ய விருப்பம் இல்லாமல் டேட்டிங் ஆப் பயன்படுத்தும் பெண்களின் ஒழுக்கத்தை என்ன சொல்வது என்று புரியவில்லை.
@okselvaragavanselvaragavan4723 Жыл бұрын
Living together la erupanga appo en marriage panuvanga. 🤭🤭🤭🤭🤭
@srkrajkumar3536 Жыл бұрын
Opening la 90's kids mind voice: நாங்க சிவனேன்னு தானேடா இருந்தோம்...
@anithar1295 Жыл бұрын
Marriage benefits only for men..etha purinchikitanga epo ulla girls👏🏻👏🏻.. Marriage pannuna girls pulamburatha patha entha survey unmaiya than irukum..marriage lifela adjustment girl matum than pannanum.. Neriya satisfaction only for girls..Dowryum kuduthutu slavea nadakurathuku ethuku da marraige pannanum.. Girls please study, update ur skills, jobku ponga...financial independenta irunga..oru private job kudukura confidenta evanalaiyum kuduka mudiyathu
@garudachar2410 Жыл бұрын
how Marriage benefits only men? Times of India Report - Indian married men are twice likely to get suicide. All over the world, 78% of suicides are men. I know what the heck you&this society trying to do. it's called Reverse psychology.
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
உன்ன யாரு இப்ப கல்யாணம் பண்ண சொல்லி அழுதா
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
ஒரு கட்டத்துல வயசானதுக்கு அப்புறம் உன் கூட யாரும் இல்லாம அனாதையாக நிப்ப. அப்ப தெரியும்
@sampathkumar8994 Жыл бұрын
உலகத்துல இருக்க எல்லா ஆம்பளையும் வேலை செய்யறத நிறுத்திட்டா தெரியும் பொம்பள நாற்றம் என்னனு சும்மா ஆம்பள மேலயே பழி போட்டு்ட்டு போய் வேலை புண்டைய பாருங்கடி கலுத முன்டைகளா
@SUNSHINE-UAE Жыл бұрын
மிகத் தவறான புரிதல் அனிதா பருவத்தை பயிர் செய் என்பதே சரியானது...... வயதான பின்னர் ஒரு வெறுமை தோன்றும்.... அதற்கு தனிமை மிகக் கொடுமை என்பார்கள் தயவு செய்து அதற்காக வேண்டாம்
@devakaliyamoorthy5872 Жыл бұрын
இந்த நியூஸ் மட்டும். வாசிக்க குள்ள மனசுக்குள்ள உங்களுக்கு அவ்ளோ ஆனந்தம் உங்களுக்கு
@deepap4351 Жыл бұрын
Oru oru pennum kalyanam pannanum. But avunga vazharathuku oru job vangitu kalyanam pannanum. Oru velai sapatuku yaraium depend panna koodathu. Appo pengal nalla nimmathiya vazha mudium. Job illama kalyanam pannunal pengal slave than.
@sangeethabalan5139 Жыл бұрын
Job la irundhanum same situation dha sis
@edward4817 Жыл бұрын
Choose wisely
@indhuks9002 Жыл бұрын
Job irunthalum slave thaa😡
@ravisharmaramachandran1038 Жыл бұрын
Yaru sonna apdi ethulla theriuthu nee marriage panni oru payana life spoil pannatha ma First life partner kuda interact ah erukanum job porathu pogala no probelm but depend panni eruka kudathu na yen marriage panra nee
@scalerup Жыл бұрын
Slave ah treat panra naaingala vitturunga. Kuniya kuniya kuttuvanynga ivanunga.. Kooda Ivana petha oru amma vera varum support ku
@VKTWINKLEZZ04 Жыл бұрын
கல்யாணம் ஆகல னு சொல்லிக்காதீங்க, கல்யாணம் பண்ணிக்கல னு பேசி பழகுங்க
@rajeshdboss3050 Жыл бұрын
full silicon dolls Available online .. May be retail stores sell in future..
@runnerkarthik2397 Жыл бұрын
நானும் 90's...... 😍😍😍
@vigneshpachamuthu2793 Жыл бұрын
Exactly ...never wanna sacrifice our happiness for others .....responsibility nra perula...kenathanama elam pesitu.....logic ye ilama...oru naalnalum virupamanavanatha mrg panikamudium athu straight ah.60ahm kalyanama irunthalum sari ilana aagamaye irunthalum sari....sadangukaga mrg panikita sangutha life full ah😠😡
இன்னொரு காரணம்...இந்த காலத்தில்...பெண்ணின் படிப்பு, வேலை, சமுதாய வளர்ச்சி, ஆணுக்கு நிகர் என்ற கூக்குரல்களினால்...பெண்கள் சுதந்திரமாக காதலிக்க தொடங்கி விட்டார்கள்...அந்த காலத்தில் ஆணின் பார்வையை தவிர்த்து விலகி சென்றவர்கள்...இன்று ஆணுடன் ஆணுக்கு சமமாக பிரண்ட்ஸிப், லவ் என்று இதிலும் முன்னேறி விட்டார்கள்...90% பெண்கள் திருமணத்திற்கு முன்பே இன்னொருவரை காதலித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்...இது கண்டிப்பாக சமுதாயத்திற்கு(குடும்பத்திற்கும்)நல்லதல்ல... இறுதியில் திருமணம் செய்யும் ஆணின் நிலைமைதான் பரிதாபம்..
@Lifeofsugi369 Жыл бұрын
ஏன் ஆண்கள் திருமணத்திற்கு முன்பு எந்த பெண்ணையும் காதலிக்க மாட்டார்களா? அவர்கள் திருமணத்திற்கு முன்பு சுதந்திரமாக முடிவு எடுக்க மாட்டார்களா? உங்கள் வருத்தம் பெண்கள் சமுதாயத்தில் வளத்தால் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றா?????
@TamilDove Жыл бұрын
@@Lifeofsugi369 எல்லா பெண்களையும் சொல்லவில்லை மேடம்...இன்றுள்ள 90% பெண்கள் மட்டுமே...ஆண்கள் அன்று காதலிக்கும்போது உண்மையானதாகவும் ஒருதலை காதலாகவும் இருந்தது...ஏனென்றால் அன்று நமது கலாச்சாரத்தில் ஆணும் பெண்ணும் நட்பு அதிகம் இல்லை...அதனால் பெண்களும் திருமணத்திற்கு முன்பு காதலிக்காதவர்களாகவே இருந்தனர்...இன்று சர்வசாதாரணமாக பெண்கள் ஆண்களின் நட்பு தேடுகின்றனர்...காதல் செய்கின்றனர்...அரை மனதுடன் இன்னொருவரை திருமணம் செய்கிறார்கள்...குடும்ப வாழ்க்கை கசக்கும்...டைவர்ஸ் வரை கூட செல்கிறது...இன்று நிறைய டைவர்ஸ் கேஸ்கள் அதிகம்...ஆண்களின் திருமண வாழ்க்கை இன்று கேள்விக்குறியே??!!!🙄
@TamilDove Жыл бұрын
@hu well said👌. Thank you bro☺️🙏
@sofis4260 Жыл бұрын
90 % பெண்கள் காதலித்தால் அவங்க ஒரு ஆணை தான் காதலித்து இருப்பார்கள் .....அந்த ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்கள் பாவம் தான..😌😌😌😌
@scalerup Жыл бұрын
Yenda pundamavaney.. Oru pen kalyanam munnadi oru boy love panranga.. Then vera orutana kalyanam panran na.. andha maapilai paavam.. Apo andha lover boy ah kalyanam panra kalyanam ponnum dhaana da naaye paavam? Unnaku prachanai enna theriyuma? Girls started taking their own decision. They started treating men azzholes like you as no shit, they put you in your place. Adan ipdi oombara
@murugesanasari2791 Жыл бұрын
எனக்கு 60 வயதாகிறது.கல்யாணம் ஆன்லைன் 5 மாதத்தில் மனைவி கோபித்துக்கொண்டு போய்விட்டால் 6 மாதம் வரவேயில்லை எனக்கு அவமானமாக இருந்தது வெளிநாடுபோகிறேன் என்றேன் அனுபாபிவைக்க ஏற்பாடு செய்தார் அப்பா அதற்குள் மனைவி திரும்ப வந்தார்.நான் பிறகு வந்து வாழ்வோம் என்று கூறிச்சென்றேன்.அப்பாவை தனியாக விட்டு சென்றதால் நொடித்துபோயாவிட்டதுகுடும்பம் என் வாழ்க்கை தோலாவியிலா முடிந்து கஷ்டப்படுகிறேன்.
@Lifeofsugi369 Жыл бұрын
Indha society la marriage pathina rules and regulation maathita automatic ah kalyanam panradhu increase aagidum. Valarndhu vara urban and rural areas la. Family Economic needs oru aal vela senja mattum mudiyaadhu. Rendu perum vela seiyanum. So women ku solra after married life rules and regulations change panni normalisation vandha kanipa ponnunga nambikaiya marriage pannuvanga. Aana unma ennanaa most of the men indha idea ku against ah irukanga.
@GokulHardy7 Жыл бұрын
Ippa husband and wife senthu thana work pandranga Yaru against ah iruka
@edward4817 Жыл бұрын
Neeye velaiku poi kuda family ah paathuko yaaru venanu soldra Pasanga namma Amma velaiku poga kudaathu namma pondati velaiku po kudaathunu yella kastathayum avangale yeduthukuraanga ponnungaloda selfish mind ku athalam puriyaathu.
@lp8688 Жыл бұрын
@@edward4817 Adhe mathiri dhan oru ponnukum thanoda kudumbathuku thanoda pasangaluku thanoda salary la help pannanum nu dreams irukum. Women ah maid ah pakara men ku adhu puriyathu.
@sathyarajnanjundagownder Жыл бұрын
உண்மையிலேயே ஆண்களுக்கு இது நல்ல செய்தி தான் மாதம் இருமுறை மசாஜ் சென்டர்களுக்கு சென்று வந்துவிடலாம்
@cricbreaktamil7561 Жыл бұрын
Solo life so better 💯
@Dheeran-07707 Жыл бұрын
எங்களுக்கும் நல்லது தான்😉 கல்யாணம் ஒரு கட்டுப்பாடு அது தேவை இல்ல இஷ்டம் போல விளையாடு 😉
@apratheep9140 Жыл бұрын
மீண்டும் காலேஜ் போகலாம்
@nandhikumar1844 Жыл бұрын
living relationship இப்போ நல்லா தான் இருக்கும் ... அப்ரம் அனாத பொணமா தான் நாரனும் ... இவங்கல mrg ஏ பண்ணிக கூடாது ...
@alliswellgamer0077 Жыл бұрын
Single is best 1990
@shanthiips5324 Жыл бұрын
இதே மாதிரி எழுபதுகளில் இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும் கொடுத்து வைத்துதது 90 ஸ்கள்தான்
@lovelyheart..4819 Жыл бұрын
சில கொடுமையான விஷயங்கள் தாமதமாக நடப்பதே நல்லது 😂😂🔥
@m.saranraj5571 Жыл бұрын
Gethu gethu
@vigneshtube1936 Жыл бұрын
Athu thaan correct single thaan best
@pavithraprajesh6176 Жыл бұрын
Marubadi marubadi marriage nu solli oru boy ku adimaiya vaalarathuku "single life is so beautiful"
@mediabayan Жыл бұрын
Vayasana theriyum ungalukku
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
Unaku first enemy eh inoru girl tha..athu theriyuma unaku
@@mediabayan ena aanalum girls thaniya vaala mudium
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
@@pavithraprajesh6176 apdi yena una adimai paduthitanga...konjam sollu kekalam
@VijayKumar01234 Жыл бұрын
எல்லாத்துக்கும் mobile, bathroom, கை விரல்.. இதுதான் காரணம். 🤣
@kannanm1634 Жыл бұрын
சரியான முடிவு மக்கள் தொகை குறையும்
@hariharans6824 Жыл бұрын
As an individual we may like to live single but in larger aspects it would collapse the culture, ethnicity and integrity of the nation. Also it will affect the next generation.
@sriramlakshmimenon8437 Жыл бұрын
நான் 90s பிறந்த ஆண் தான். எனக்கு திருமண ஆசை இருக்கு. அதேசமயம் எதாவது ஒரு பெண்ணை காதலிக்கும் ஆசை இருக்கு. இதற்கு என்ன தான் தீர்வு இருக்கிறது?
@sivapandi2658 Жыл бұрын
Ithu dating app use panra ladies sonnathala survey va😂😂
@kathirkathir9509 Жыл бұрын
Kaala kotuma sir
@SANJAYKUMAR-dd8yg Жыл бұрын
Commitment and responsibility naalea avalo bayam la !! Being loyal and honest is being a God thing 😅😂
@pandeeshwarang7651 Жыл бұрын
ஆண்கள் வாழ்க்கைக்கு விடிவு காலம் வந்துடுச்சு கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி
@sujithac8989 Жыл бұрын
100% true life ah thaniyave valtharla pole
@KARTHIKEYAN-qt3bm Жыл бұрын
Mudiyathu ma..try panavanga ithuvaraikum success panatha record eh ila