ஓர் ஆச்சாரியர் தன் சிஷ்யனை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டார் என்பதற்கு உதாரணமாக திருமழிசையாழ்வாரின் ஏற்றத்தையும், தன்னை சரணம் அடைந்த பக்தருடன் தான் இருப்பேன் என்று செய்து காட்டிய ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாளின் எளிமையையும் ஒருசேர அழகாக விளக்கியமைக்கு மிக்க நன்றி அடியேன் 🙏🙏
@srikothaitamil11 күн бұрын
@@narayanankrishnamoorthy4360 மிக சிறப்பான விளக்கம்