Рет қаралды 119
சங்கரன்கோவிலை சார்ந்த
சக்தி
திருமதி சீதாமணி அவர்கள் பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பாக தீர்க்கசுமங்கலி பூஜை நடத்தினார்கள். இந்த பூஜையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார்கள்.இந்த பூஜையை வெகு சிறப்பாக நடத்திக் கொடுத்த திருமதி சீதாமணி சுவாமி அவர்களுக்கு பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.