அம்மா நான் வீட்டில் ஏதோ விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டுஇருந்ததேன். உங்கள் பதிவு பார்த்து விட்டு மனமார வழிபட்டேன். என் பொண்ணு கொலூசு தொலைந்து போயிடுச்சு கார்த்திகை தீப முந்தின நாள் . கடைக்கு என் பொண்ணு திரி பத்தி சூடம் வாங்கி வர போணாள் அப்போது தொலைந்து விட்டது. நான் நடுத்தர குடும்பம். அவ அப்பா திட்டு வாங்கன்னு ரொம்ப மன உளைச்சல் ல இருந்ததேன். அப்ப தான் சிவ புராணம் முழு மனதோடு பாடினேன். அரை மணிநேரத்திற்கு அப்புரம் எங்கள் பகுதியில் உள்ள ஒரு வயதான முதியவர் கொலூசு கொண்டு வந்து தந்தார். ரொம்ப நன்றி சொன்னேன். மறுபடியும் கண்ணீர் மல்க சிவபுராணம் படித்தேன்.
@nandhinivijay86894 жыл бұрын
z
@gowrikoki85984 жыл бұрын
சிவ புராணம் எங்க வாங்குனீங்க..... எனக்கும் வேணும்.... சகோதரி
@AnandhiJasmine Жыл бұрын
ஓம் நமச்சிவாய ❤❤❤❤❤😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
@LokeshLokesh-gr8hlАй бұрын
Om Nam's sivaya
@vethathiriyathedal20244 жыл бұрын
தொடர்ந்து இறைப்பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் ஆத்ம ஞானம் சேனலுக்கு எனது வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்...
@lakshmipriya9574 жыл бұрын
முருகப்பெருமானுடைய ஆறுபடை வீடுகள் தரிசனம் உங்களுடன் சேர்ந்து நானும் பயணம்செய்தது போல இருக்கு ரொம்ப நன்றி அம்மா
@_Sathyasenthil.4 жыл бұрын
அக்கா உங்களை நான் பழனியில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
@kaasirajan72874 жыл бұрын
உங்கள் ஆன்மீகம் எனக்கு ரெம்ப பிடிக்கும் உபயேகமாக இருக்கு
@arulg42282 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது எல்லாமே மனசுல நல்ல நம்பிக்கை ஐ தருகிறது அம்மா நன்றி அம்மா
@ramanigrk24744 жыл бұрын
நீங்க சொன்னது கேட்டு apidiye seikirom ரொம்ப நன்றி தாயே இத்தனை நல்ல விஷயங்கள் மற்றவர்களும் nallarukanum nu நினைச்சு soldringa பாருங்க நீங்க dheergha சுமங்கலியாக 💯 வர்ஷம் vazhga pallandu 💐 💐 நன்றி வணக்கம்
@rathnavelnatarajan4 жыл бұрын
கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் ஏற்ற வேண்டிய பரணி தீபம் ஏற்றும் முறை, எண்ணிக்கை & பலன்கள் - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச.மங்கையர்க்கரசி
@vimaladevi42934 жыл бұрын
Nantry amma
@selvi.d17814 жыл бұрын
ஆத்ம ஞான அம்மா அருமையான பதிவு தெளிவாகவும் அழகாகவும்.விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி
@malasrinivasan66364 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது .மிக்க நன்றிகள்.
@priyamuthu48314 жыл бұрын
அனைவரின் சந்தேகங்களையும் தீர்க்கும் அருமையான பதிவு நன்றி அம்மா
@nithyakalyani40574 жыл бұрын
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நன்றி mam
@mangalamsaravanan28514 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமை
@kmuthumari87953 жыл бұрын
. அம்மா பிறந்த வீட்டுகன்னிதெய்வம்எப்பொழுதுகும்பிடவேண்டும்தயவுசெய்துசொல்லுங்களே
@thanuthanu4064 жыл бұрын
மிகவும் சிறந்த பயனுள்ள பதிவு அம்மா
@jothibalmani3724 жыл бұрын
திருச்சிற்றம்பலம் .. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை .. மிக அருமையான பதிவு தந்ததற்கு நன்றி அம்மா ..
@SathishKumar-tc2mg4 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்து ஆன்மிக தகவல் அனைத்தும் மிக சிறப்பு.தாங்கள் தமிழ் பேசும் அழகை கானவே மிக அருமை அம்மா.உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள் ..கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் அம்மா.
@buvaneswaricn93024 жыл бұрын
பஞ்சபூதங்கள் விளக்கு ஏற்றும் விளக்கம் அருமை 🙏🙏🙏🔥🔥🔥👍👍👍
@DHANALAKSHMI-dq7gg4 жыл бұрын
Dear Mam, enga veetla Bharani deepam yetrum palakam irunduchi, but neenga sona piraga adanudaya karanam therinji yethinadhu ennum roamba thirupthi yaga iruku...Thank you so much mam
@asuresh11604 жыл бұрын
Bgx LL
@ranikavi4907 Жыл бұрын
நன்றி அம்மா.கார்ததிகை தஈபநல்வஆழ்த்தஉகள அம்மா.
@deepakanandhan92274 жыл бұрын
I have done it today mam Thank you mam
@ushap93784 жыл бұрын
அம்மா மிக்க நன்றிகள்,என்னுள் பல மாற்றத்தை ஏற்படுத்தியது உங்களுடைய கருத்துக்களும்,பதிகங்களும் தான்,உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏
@preethipreethi17672 жыл бұрын
அம்மா தயோ வேண்டும் கஷ்டங்கள் தீர வேண்டும் கடன் பரசிச்னைகள வேண்டும் என்று நம்புகிறேன் திபம்
Very good, very clear explanation about Barani Deepam . You are always an inspiration for me. Thank you. God bless
@thenupragathi6364 жыл бұрын
சகோதரி வணக்கம் தங்களை நேரில் பார்க்க ஆசை என் அம்மாவின் ஆசையும் கூட தங்களை பார்த்தாலே மனதில் ஒரு தெளிவு பிறக்கின்றது
@allit43094 жыл бұрын
அம்மா வணக்கம்.அம்மா பரணி தீபம் ஏற்றுவதற்கு வழியை சொன்னதற்கு மிக நன்றி அம்மா 🙏🙏🙏 எனக்கு வயது 54.
@sasisugu4 жыл бұрын
சகோதரியே ,வணக்கம்! 🙏🙏🙏மிக அற்புதமாக சொன்னீர்கள் .நீங்கள் சொல்கிறபடியே விளக்கு ஏற்றுகிறோம். உங்களின் தெளிவான தடங்கலில்லாப்பேச்சு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ம்ம், வந்து என்ற சொற்கள் இடையில் வரவேயில்லை. பரணிவிளக்கு ஏற்றுவதற்கான விளக்கம் அருமை. நல்லது சகோதரியே நன்றி👌 🙏🙏🙏😘
@udayakumaris55564 жыл бұрын
... தெளிவான தமிழ் உச்சரிப்பில் அழகாக எடுத்து உரைத்தீர்கள்... நன்றி அம்மா 🙏
நன்றி அம்மா....மிகவும் பயனுள்ள பதிவு.கோமதி சக்கரம், வலம்புரி சங்கு பற்றி பதிவு வேண்டும் அம்மா. ஓம் நமசிவாய...🪔
@rrithvika70314 жыл бұрын
அருமை சகோதரி பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் சகோதரி நன்றி
@JayaPrakash-ko3pt4 жыл бұрын
அன்புள்ள சகோதரி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் மார்கழி மாதம் வரும் திருவாதிரை விரதம் மற்றும் ஆருத்ரா தரிசனம் பற்றி விளக்கம் தாருங்கள் அன்பு சகோதரி
@chitrasuresh40964 жыл бұрын
அருமை அம்மா தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி அம்மா 🙏🙏🙏
@jayalakshmidinesh93854 жыл бұрын
நல்ல தகவல் அம்மா இதுநாள் வரை பரணி தீபத்தை பற்றி அடியேனுக்கு தெரியாதது உங்கள் கருணையினால் அடியேன் இப்போது தெரிந்து கொண்டேன் தாயே கோடி கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு ஐ லவ் யூ அம்மா திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா
@muthumayandimuthu57244 жыл бұрын
I love you va 🤣🤣🤣🤣🤣
@jayalakshmidinesh93854 жыл бұрын
@@muthumayandimuthu5724என் அம்மாவுக்கு நான் என்னுடைய பாசத்தை வெளி காட்றேன் அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் உங்க வேலைய பாருங்க அடுத்தவங்கலோட அன்பு பாசத்தை கிண்டல் பண்ண நீங்கயாரு உங்க வேலைய மட்டும் நீங்க பாத்தா நல்லது
@muthumayandimuthu57244 жыл бұрын
@@jayalakshmidinesh9385 adangu pongatha.
@ranikavi4907Ай бұрын
நன்றி அம்மா.சிவாய வாழ்க
@eswarieswari59192 ай бұрын
பெற்றமகளுக்கு தன் தாய் எப்படி நல்வழிக்கு கூட்டி செல்வாங்களோ அதை விட சிறப்பாக வழிநடத்தி அனைவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் தாயாக நிலையாக வாழுறீங்க அம்மா உங்கள் பாதம் பனிகிறோம் வள்ளல் வாரியார் பெருமானை தாங்களால் உணர்கிறோம் அம்மா ❤❤❤❤❤❤❤❤
@Kaviminnalrpsamy4 жыл бұрын
நல்ல தெளிவான...விரிவான விளக்கம்... நன்றிங்க சகோதரி... நமசிவாய நம
@mahe007cena44 жыл бұрын
It's good to see continuous trending for your videos mam. Keep up the good work
@tamizharivom91934 жыл бұрын
நம் மக்களைப் பற்றி நன்கு அறிந்து சந்தேகங்களைத் தீர்குறீர்கள்...
@deepaashokan26374 жыл бұрын
Correct 👍
@vethathiriyathedal20244 жыл бұрын
100 உண்மை
@palaniyandavarmaligai54114 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா கோடான கோடி நன்றிகள்
@_Sathyasenthil.4 жыл бұрын
தீபத்தை பற்றி தெளிவாக உள்ளது நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elamparuthielangovan64524 жыл бұрын
amma sapthakannigal pathi sollunga amma.....please...
@p.m.saran.55214 жыл бұрын
Arumaiyaana vilakkam sister. Thank you....
@vinoeswar4 жыл бұрын
Thanks for great information madam,i have a doubt when we clean the house and pooja items on the day of karthigai deepam morning we can do or before day its having any strategy pls clear about it
@thenumozhi33154 жыл бұрын
அருமையான விளக்கம்,நன்றி
@mohanasathya33744 жыл бұрын
Nice background mam
@vishnupoovi29004 жыл бұрын
evlo naal itha pathi theriyathu mam ,thank you very much mam
@Chinnadhurai-us2nrАй бұрын
அம்மா கார்த்திகை தீபத்தோடு பரணி தீபம் ஏத்தினால் நான்கு நாள் ஏற்றலாமா
@nccmanojgmail.com007Ай бұрын
Samedoubt
@sbbagya12024 жыл бұрын
நன்கு விளக்கத்தோடு விவரித்துள்ளீர்கள் மிக்க நன்றி
@kamalam6953Ай бұрын
அம்மாஏற்கனவே தினமும் ஏழுவிளக்குகள்தான்ஏற்றுகிறேன்அம்மா❤
@balamani41274 жыл бұрын
Amma ungaloda speech romba satisfaction ah iruku
@geethat40093 жыл бұрын
18.11.2021 அன்று பரணி தீபம்
@gayathrisugendran16444 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் நன்றி அம்மா
@84jokerz4 жыл бұрын
Sister thank you for the BARANI THEEPAM explanation. Instead I have one doubt that total how many days we NEED to light up the vilakku,4 days or 3 days included BARANI THEEPAM day???? Kindly advise on this. I'm from Malaysia. Tq
@nivithagovindnivithagovind824 жыл бұрын
3 days
@senthalaikannanthevar82074 жыл бұрын
அருமை சகோதரி நன்றி
@sellamma21863 жыл бұрын
Amma good information thanks to you,i have only one doubt? All Month parani nachathiram varum pothu vilakku eatralama?
@kalaichelviranganathan32584 жыл бұрын
Madam Super Valzha valamudan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ChitraChitra-k6vАй бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@saranyahari79454 жыл бұрын
நன்றி அம்மா, கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா😘🙏💐
@sivakumark42244 жыл бұрын
நன்றி அம்மா.
@Nandhini00294 жыл бұрын
கார்த்திகை தீப ஆராதனை க்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தது 👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🌻🌻🌻🌻🌻🌴🌴🌴
@dheepakkamal21344 жыл бұрын
தூபம் (சாம்பரானி புகை) போடும் மூறை பற்றிய விளக்கம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அம்மா
@worldnow47594 жыл бұрын
Let sambirani fly over fire. That's all. Be done carefully..
@arunachalampugalendi13804 жыл бұрын
Very excellent service 👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@selvabagyamn65124 жыл бұрын
போற்றி ஓம் நமசிவாய!ஆறு முகப்பெருமானுக்குஅரோகரா!
@suryaelango38474 жыл бұрын
மிகவும் அருமை அம்மா பதிவு அம்மா,🌷💐💐💐💐🙏நன்றி
@nirmalathirumal30454 жыл бұрын
👌👍
@srinivasanvasan63n264 жыл бұрын
நல்ல பயனுள்ள விளக்கம்,, நன்றி
@thalavaidanu94354 жыл бұрын
Uppu deepam patri explain pannunga amma
@rajirajeshwari59914 жыл бұрын
Thank you so much for your kind n wonderful information.. barani dheepam patriya vizhakam arumai.. May God bless u...💐❤️🙏
@preethithiyagarajan47154 жыл бұрын
Mam my grandmother is passed away last 3 months ago. Shall we put this velaku in home.
@amazingfactstamil8763 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி 🙏
@praveentvmat4 жыл бұрын
Amma ungal Tamil alagu
@MyKitchenAroma4 жыл бұрын
Thnks for guiding us and giving valuable information 🙏
@sharewithchallenge8424 жыл бұрын
பரணி தீபம் ஏற்றி விட்டு அதே விளக்கு ஞாயிறு கிழமை கார்த்திகை தீபம் ஏற்றலாமா சொல்லுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼 தயவு செய்து
@saravana15474 жыл бұрын
5 vilakula enanga kanaku
@vigneshmech25104 жыл бұрын
Great..... Thank you
@govindammakuppukannu53124 жыл бұрын
வணக்கம் அம்மா, வலம்புரி சங்கை எப்படி பூஜை செய்யனும் எப்படி பயன்படுத்தனும் என்பதை விளக்கத்துடன் கூறுங்கள். நன்றி
@Priyadarshinis_makeover4 жыл бұрын
Akka after seeing u r program I learnt more pooja methods thq u
@makeshkumar38484 жыл бұрын
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
@__i__am_maddy_navee58504 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@deviramachandran52174 жыл бұрын
Thank you Amma 🙏🙏🙏
@vijayalakshmi51194 жыл бұрын
நன்றி 🙏 அம்மா
@SaraSara-pd7fk4 жыл бұрын
வணக்கம்.. முதல் நாள் எத்தை தீபம் ஏற்ற வேண்டும். இரண்டம் நாள் எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்