அருட்குருநாதர் முன்னின்று அருள் செய்ய இச்சிவகுடும்ப திருமண வைபவத்தை பூவுலகில் காணும் பாக்கியத்தை தந்து எங்கள் அடியார் கூட்டம் பெரும்பாக்கியம் பெற்றோம்.அருளமுதம் தந்த குருவருளுக்கும் திருவருளுக்கும் திருவடி வணக்கங்கள் என்றும்.போற்றி.ஓம்நமச்சிவாய.
@ArumugamSiva-xb7cs9 сағат бұрын
ஐயா திருவடிகள் போற்றி போற்றி
@kumardharaneesh70827 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaranikanagarajan62388 сағат бұрын
Siva siva.
@srimathisrimathi94026 сағат бұрын
பவானி தியாகராசன் ஐயா அவர்களின் இல்லத்திருமணம்.ஐயா அவர்களின் சைவசமய தமிழ்தொண்டுக்காக அங்கு கூடியிருந்த சிவனடியார்கள்திருக்கூட்டம் போற்றுதற்குரியது. ஒரு சைவசமய மாநாடு போல் இருந்தது.ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுத் திருமணம் போல் அன்பு செய்ததும் ஆனந்தக்கண்ணீர் விட்டதும் மறக்க முடியாதது.