நானும் திருநெல்வேலி தான் பெருமையா இருக்கு சார் வாழ்த்துகள்
@KalyanaSamayal3 жыл бұрын
🙏🙏🙏
@sivarevathy9353 жыл бұрын
@@KalyanaSamayal 😊
@narasimha00783 жыл бұрын
நாம்ம ஊர் bro
@narasimha00783 жыл бұрын
எங்க ஊர் சமையல் அடிச்சுக்கவே முடியாது திருநெல்வேலி திருநெல்வேலி தான் 💐💐💐👍👌💗
@KalyanaSamayal3 жыл бұрын
🙏🙏🙏
@அழகியபாறை2 жыл бұрын
ஆனால் இவரது செய்முறை நமது பாரம்பரிய செய்முறை இல்லை. பல ஊர் சமையலை கலந்து அவரது தனி சமையல்.
@asumathithi53503 жыл бұрын
Tirunelveli karanga evlo per comment panni irukinga happya iruku.but ithu namma ooru ulundhu sadame illa ata yarume sollaliye??????????
@star001play3 жыл бұрын
திருநெல்வேலி சாப்பாடு இல்லை
@ksrimathi19792 жыл бұрын
அருமை அருமைuseful
@esakkimathi4343 жыл бұрын
Enga ooru virunthu super 😍😍😍😍
@KalyanaSamayal3 жыл бұрын
🙏🙏🙏
@salamathfarman68473 жыл бұрын
yellamea superavum yummyyavum irukk thanks for sharing 👍👍👍
@KalyanaSamayal3 жыл бұрын
🙏🙏🙏
@antonyjosephine4942 жыл бұрын
Bro, super samayal...
@RSRaman-wi4cy2 жыл бұрын
Yummy I like ginger chutney and ellu chutney super yummy
@hafizbaig75173 жыл бұрын
Soopar anna neenga vaalha yenga voor kalyana virunthu sooper anna thankyou
@KalyanaSamayal3 жыл бұрын
🙏🙏🙏
@Boomerang-707 Жыл бұрын
One time kongu side vandhu naatu kozhi varuval sapudunga anna…..pallipalayam asari varuval thanni kolambu sinthamani sapadunga super ah irukkum
@aravindan11792 жыл бұрын
பார்ப்பதற்கே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது என்று நம்புகிறேன் இந்த அனைத்து உணவுகளையும் தனிதனியாக அளவோடு குறிப்பிட்டால் நாங்களும் சமைத்து கற்றுக்கொள்வோம் நன்றி ஜயா
@gayathris7033 жыл бұрын
Thirunelveli....🔥🔥
@KalyanaSamayal3 жыл бұрын
🙏🙏🙏
@farookhussain17143 жыл бұрын
Super
@KalyanaSamayal3 жыл бұрын
🙏🙏🙏
@murugananthamuma69913 жыл бұрын
ஆஹா நாக்கு ஊரு கின்றது நீங்கள் சாப்பிடும்போது சகோதரா 😋😋😋😋😋👌
Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏
@s.p.sarojinisugandhi45533 жыл бұрын
வணக்கம்
@KalyanaSamayal3 жыл бұрын
🙏
@bindudoss30323 жыл бұрын
சொதி குழம்பு ok
@rajasamy91373 жыл бұрын
உளுந்து சாதம் தனியாக போடவும்
@KalyanaSamayal3 жыл бұрын
kzbin.info/www/bejne/nnLKlHyejth-p9k 🙏🙏🙏
@profavsveliappan16303 жыл бұрын
See
@அழகியபாறை2 жыл бұрын
உளுந்தஞ்சோறு தாளிக்கமாட்டோம் தேங்காய்பால் சேர்க்க மாட்டோம். சொதி கடுகு தாளிக்கமாட்டோம்
@chandooskitchenchandru18073 жыл бұрын
நீங்கள் போடுகின்ற வீடியோ பார்ப்பவர்களை செய்யத் தூண்டனும். சரியாக அளவுகளுடன் சொல்லிக் கொடுங்கள், இல்லையென்றால் பேருக்கு கமெண்ட் போட்டுட்டு போயிடுவாங்க யாரும் செய்து பார்க்க மாட்டார்கள்.
@indumuthukumar50343 жыл бұрын
நெல்லை சமையல் ல சாம்பார்,கூட்டு, பொரியல், அவியல், ரசம்,ஜவரிசி பாயசம், அப்பளம் இதுதான் கல்யாண சாப்பாடு. இந்த சமையல் பாரம்பரியமா செய்வதுதான் ஆனா கல்யாணத்துல சமைப்பாங்கலா தெரியல??
@chandooskitchenchandru18073 жыл бұрын
சொதிக்கு பச்சை கலர் அரவை என்னது? சொதப்பல்.
@KalyanaSamayal3 жыл бұрын
For more detailed recipe videos Visit our Kalyana Samayal Recipe channel page @ bit.ly/3o9kmaC 🙏🙏🙏
@haridass88813 жыл бұрын
Once I had Tirunelveli meals in hotel near iground forgot name of the hotel below the flyover taste was awesome never forget in my life time best food five days I had.this program anchor disgusting and irritating worst attitude body language so please change.
@KalyanaSamayal3 жыл бұрын
Thank you fir your feedback, However this is inappropriate to write a disgusting and irresponsible comment like this.we have to see his service which you and I will not be able to do or we will ever do like him.Please maintain decency in social media and be responsible. 🙏🙏🙏
@vijayaviji65462 жыл бұрын
ஒவ்வொரு மாசால் அயிட்டம் வறுத்து அரைக்கும் போது அல்லது பச்சையாக அரைக்கும் போது அதன் அளவு கூறுங்கள் எனில் அதன் அளவு அதன் படி நாங்கள் சமைத்தால் தான் அதே சுவை கிடைக்கும் ... அளவு தெரியாமால் எடுத்து செய்தால் சுவை மாறிவிடும்