இந்த கால கட்டங்கிலும் இந்த மாதிரியான ஜாதிய வன்கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது ..இதை அணைவருக்கும் வெளிக்காட்டியாமைக்கு ரொம்ப நன்றி...🎉🎉
@azhagu93611 ай бұрын
நன்றி 💐
@vkrchannel9026 Жыл бұрын
தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய பாராட்டு.இயக்குனர் மற்றும் மாணிக்கம் அவர்களின் நடிப்பு அருமை
@Aesthetic_girl87 Жыл бұрын
சிறப்பான கலந்துரையாடல் 💐💐💐
@azhagu93611 ай бұрын
நானும் இந்த திரைப்பத்தில் பங்கு உள்ளது வாய்ப்பு கொடுத்ததற்கு கார்த்திக் அவர்களுக்கும். ராஜாஜி அவர்களுக்கும். ராஜேஷ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏
@azhagu93611 ай бұрын
நான் இந்த திரைப்பத்தில் நடித்ததற்கு பெருமை கொண்டுள்ளேன் 💐💐💐💐
@tamilwhatsappstatustamil77084 ай бұрын
Full movie venum bro
@Aesthetic_girl87 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@karthikavi1470 Жыл бұрын
இவர்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை.
@karthikavi1470 Жыл бұрын
தயாரிப்பாளர் மாமா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@vkrchannel9026 Жыл бұрын
Very nice
@RrRr-l4o9d Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@Aldwinchristopher3555-1 Жыл бұрын
Nice😮
@karthikavi1470 Жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம், கருக்காகுறிச்சி கிராம பகுதியில் இவர்கள் சொல்லும் இந்த அனைத்து கொடுமைகளும் நடந்துகொண்டு இருக்கிறது. இதை படமாக எடுக்க வேண்டும்🙏🙏🙏
@santhoskumar88225 ай бұрын
How do see this move
@ஆறுமுகம்.ஆரியன் Жыл бұрын
❤❤❤❤
@rajaveluchamynageswari721 Жыл бұрын
காசுக்காக பழைய பிரச்சனையை கிளறி....சாதிய வன்முறைக்கு இந்த திரைப்படங்கள் கலவர தீனி!
@XAdhivyavardhiniM Жыл бұрын
Aamaa neenga ippadiye pesikkite irunga
@VellaVellasamy-p3g Жыл бұрын
முட்டாளே தெந்தமிழகத்தில் இப்பவும் நடந்து கொண்டிருக்கிறது.... களவாணி காட்டுமிராண்டி காலகேயர் சமூகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
@muthukumar-hk3qx Жыл бұрын
நடத்துங்க நடத்துங்க.
@pgunasekaran7127 Жыл бұрын
Maramatarkal
@VoiceofJei Жыл бұрын
Bro nee entha oorunu konjam sollu
@s.ganesanjudge5312 Жыл бұрын
Thambi,you should be study the society set up in tamil nadu.
@officialunknownvideos8176 Жыл бұрын
அமைதியான புதுக்கோட்டை மாவட்ட மக்களை உங்களைப் போன்றவர்கள் சாதி என்னம் கொண்ட மக்களாக மாற்றி வருகிறீர்கள்
@pavithran5515 Жыл бұрын
Romba nalavanunga tha 😂😂 nenga
@officialunknownvideos8176 Жыл бұрын
@@pavithran5515 நீங்க எங்களை கெட்டவன் நினைச்சா அது எங்களோட தப்பு இல்லை
@pavithran5515 Жыл бұрын
@@officialunknownvideos8176 seri bro pa ranjith, mari Selvaraj kaprom tha jathi valandhucha in pudukottai la
@kannapiranmdu58 Жыл бұрын
அவ்ளோ நல்லவங்களா .....தனிப்பட்ட முறையில் நீங்கள் நல்லவராக சாதிய வன்மம் எண்ணம் இல்லாமல் இருக்கலாம் தவறில்லை வாழ்த்துக்கள்..... ஆனால் சமீபத்தில் சாதிய வேற்றுமைகள் மிக கொடூரமாக தலைவிரித்து ஆடியது புதுக்கோட்டை மாவட்டம் ....நான் நேரடியாக பார்த்துள்ளேன் புதுக்கோட்டை மக்கள் பணி செய்யும் இடங்களில் சமுதாய ரீதியாக பிரிந்தே செயல்படுகிறார்கள் வெளிப்படையாக சாதியை கேட்கிறார்கள் பேசுகிறார்கள்