திருநங்கைகள் விரும்பி சாப்பிடும் மட்டன் Fry | 100 திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் பிரியாணி

  Рет қаралды 81,299

Andrum Indrum

Andrum Indrum

3 жыл бұрын

In this video, we have provided biryani and groceries to 100 திருநங்கைகள் in Vellore. Thanks to our sponsors and the KZbin team 🙏🏻
Ingredients
MUTTON
OIL
SPICES
TURMERIC
MUTTON MASALA
CHILLY POWDER
GINGER GARLIC PASTE
DRY CHILLY
For Sponsor
Contact:Krishnan 9042266778
AndrumIndrum555@gmail.com
Follow Us On Social Media
/ andrumindrum
/ andrumofficial

Пікірлер: 274
@youtubejothidamchannel
@youtubejothidamchannel 3 жыл бұрын
கிருஷ்ணன் அண்ணா நீங்கள் திருநங்கைகள் அக்காக்களோட சேர்ந்து சமைக்கும் இந்த வீடியோவை போட்டதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நீங்கள் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் திருநங்கை அக்காக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் 🙏👍
@narendran5035
@narendran5035 3 жыл бұрын
Super bro😘
@babug4754
@babug4754 3 жыл бұрын
Thank you so much dear friend 🤝🏻💐babu.g karaikudi
@d.k.kannan6414
@d.k.kannan6414 3 жыл бұрын
சமுதாயத்தில் உயர்ந்தவர்களை யூடியூபிலும் உயர்த்தி விட்டீர்கள் நன்றி
@rxsanjai7753
@rxsanjai7753 3 жыл бұрын
புதிய முயற்சி எனக்கு தெரிஞ்சு யாரும் இதை யாரும் திருநங்கைகள் வைத்து இப்படி வீடியோ போட்டது இல்ல வாழ்த்துக்கள் அண்ணா
@prabapraba1286
@prabapraba1286 3 жыл бұрын
உண்மையிலேயே சூப்பர் நண்பா இந்த யூடியூப் சேனலுக்கு உதவிக்கரம் நீட்டிய சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதுபோன்ற திருநங்கைகளுக்கு உதவி செய்தாள் இறைவனை காணலாம்
@Murugamanisarvesh
@Murugamanisarvesh 3 жыл бұрын
பார்க்கவே மிக சந்தோஷமாக இருக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....
@allialli.r3207
@allialli.r3207 3 жыл бұрын
பிரதர் வாழ்த்துக்கள் வேற. லெவல் போங்க அன்பு சகோதரிகள் அனைவரும் நன்றி 🙏🙏🙏
@vishamkwt2057
@vishamkwt2057 3 жыл бұрын
வாழ்த்துகள் கிருஷ்ண
@senthilsuji996
@senthilsuji996 3 жыл бұрын
இந்த வீடியோ அருமை சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
@sugumarank6934
@sugumarank6934 3 жыл бұрын
Hats off to u Krishnan Sir... These people are not noticed by many in the society. Its a great effort by u and the team... Very happy to see Happiness in their faces... Look at their gratitude that they have given Mutton fry to u. Simply amazing people. All the best sir... You Are Vera Level.... 🙏🙏🙏
@gopalakrishnan3079
@gopalakrishnan3079 3 жыл бұрын
பாட்டு பாடுனவங்க யாரு அந்த சிங்கிள் வாய்ஸ் 👌👌👌👌👌
@mr.parattachannel...9457
@mr.parattachannel...9457 3 жыл бұрын
சூப்பர் வீடியோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உறவுகளே👍👍
@sureshsuresh-be1jh
@sureshsuresh-be1jh 3 жыл бұрын
திருநங்கை களுடன் சமைத்த உணவு சூப்பர்
@panandakumar82
@panandakumar82 3 жыл бұрын
congratulation Krishnan we proud for your service in my hometown of Vellore and இது ஒரு திருநங்கைகளுக்கான நல்ல நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன். உங்கள் சேனல் வாழ்க வளர்க
@praveengmv4623
@praveengmv4623 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணி அக்கா 🔥மாம்ஸ்🔥 உங்களுடைய முயற்சி வெற்றியை நோக்கி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள subscriber from கும்பகோணம்
@karunakaran9495
@karunakaran9495 3 жыл бұрын
அண்ணா சூப்பர் வேலூர் பெருமையை சொன்னதுக்கு மிக்க நன்றி
@immanezhil4752
@immanezhil4752 3 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகளிக்கு மனமாந்த நன்றி🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்👑🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sega9719
@sega9719 3 жыл бұрын
தரமான சம்பவம்...
@m.anusri8thb625
@m.anusri8thb625 3 жыл бұрын
அண்ணா நல்லா இருக்கீங்களா பாதூர் நான்.நான் உங்கள் கூட வரலாமா சமைப்பதற்கு.உங்கள் புரோகிராம் நல்லா இருக்கும் என்றும் எம் பெருமான் அருள் உங்களுக்கு உண்டு🙏
@bulletmarivlogger7521
@bulletmarivlogger7521 3 жыл бұрын
புதிய முயற்சி வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா
@unnikrishnannandhanan5387
@unnikrishnannandhanan5387 3 жыл бұрын
அண்ணா உங்களின் சேவை மென்மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@MOONVILLAGECOOKING
@MOONVILLAGECOOKING 3 жыл бұрын
அருமை நல்ல முயற்ச்சி
@lathakumar3760
@lathakumar3760 3 жыл бұрын
Sema ya eiruikku bro Vera level than. 👌🏻👌🏻👌🏻
@seenusasi9562
@seenusasi9562 3 жыл бұрын
இந்த வீடியோ மிகவும் சிறந்த பதிவு ...மிக்க மகிழ்ச்சி 😘😘😍😍😍
@thanushansivapalan2743
@thanushansivapalan2743 3 жыл бұрын
சிறப்பான சமையல் பதிவு
@EELAMSHANGAR
@EELAMSHANGAR 3 жыл бұрын
சிறப்பு கிருஷ்ணா சகோ & குழுவினர் &இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி🎂👏🏽👏🏽👍🏽
@Hema-cq8ju
@Hema-cq8ju 3 жыл бұрын
இன்னைக்கு தான் நீங்க போட்ட வீடியோ சூப்பர் வேர லெவல்
@ayilaibalah
@ayilaibalah 3 жыл бұрын
God bless you all good hearted people and the great salute to Sponsor
@PrabhuPrabhu-pp9vd
@PrabhuPrabhu-pp9vd 3 жыл бұрын
Semma mams super video Thirunangaihalai vaithu video potta andha manasukku neenga innum nalla varuveenga congratulations
@thangavel8158
@thangavel8158 3 жыл бұрын
சூப்பர் அருமையான வீடியோ
@mrgog1318
@mrgog1318 3 жыл бұрын
Only because of people like you guys kindness hope is still alive thanks u Kanmani ma'am wish you belated birthday wishes love from karnataka India
@mpreediprajgym
@mpreediprajgym 3 жыл бұрын
Wish you happy birthday sister good work krishna brother again again provide your good work ....
@GokulGokul-xx2su
@GokulGokul-xx2su 3 жыл бұрын
😍😍😍Andha manasu tha bro kadavul😘😘
@periyasamysiva5064
@periyasamysiva5064 3 жыл бұрын
It's Amazing bro... Keep going Bro👍
@karunakaran9495
@karunakaran9495 3 жыл бұрын
நான் உங்களது சேனல் மிக விரும்பி பார்ப்பேன் அண்ணா
@narayanan-m
@narayanan-m 3 жыл бұрын
Keep watching👀
@jaeemmohamed609
@jaeemmohamed609 3 жыл бұрын
Hi
@saravanak6016
@saravanak6016 3 жыл бұрын
Vera level cook
@shanvijay7725
@shanvijay7725 3 жыл бұрын
Super Anna... God bless you all...andrum indrum vera level reach agum valthukkal😍😍😍
@dharshan8048
@dharshan8048 3 жыл бұрын
Ithil poojauvm sanauvm azhagaga irukirargal apram ottu motha team super
@naantamilan..4010
@naantamilan..4010 2 жыл бұрын
அந்த மஞ்சல் புடவை சகோதரி இங்கிலீசு மீடியம் படிச்சவங்கலோ..சிறப்பான வீடியோ கிருஷ்னா
@k.k.videos4394
@k.k.videos4394 3 жыл бұрын
Nice video God bless you and your team
@rameshmayavel4170
@rameshmayavel4170 3 жыл бұрын
மிகவும் அருமை கிருஷ்ணா வாழ்த்துக்கள் 💐💐💐
@ShivakrishnanKrish
@ShivakrishnanKrish 3 жыл бұрын
Royal Vellore.... thanks for your coming
@Sana-hg5cf
@Sana-hg5cf 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👌👌👌
@anilameen1882
@anilameen1882 3 жыл бұрын
Superb krishna sir & team
@ilovetamil5029
@ilovetamil5029 3 жыл бұрын
அனைத்து அக்காவுக்கு வாழ்க வளமுடன்
@velsakthivel2855
@velsakthivel2855 3 жыл бұрын
Anna nenga katrathu kaiyalau chenal la erundegathana starting la ya eppo vrathu illa ,unga vediova adechekka indha you tube la yarum illa super bro ❤️ ❤️❤️👌👌👌 very nice
@vijayanpandiyan966
@vijayanpandiyan966 3 жыл бұрын
Congratulations sir . Good job 👏
@balrajbalraj7288
@balrajbalraj7288 3 жыл бұрын
Akka kai pakkvam. Romba nalla irukku. Superb Dish. pls try different recipes.
@prethamraj2010
@prethamraj2010 3 жыл бұрын
Kanmani sister... really this year birthday very very spl for you.... What a great heart person sis u r... god bless always to you sis.... My hearty belated birthday wishes sister....
@santhoshc9548
@santhoshc9548 3 жыл бұрын
அருமை 👌
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 3 жыл бұрын
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சூப்பர்🌞✋🌹👌👌💐🎁🎁
@simbusiva8973
@simbusiva8973 3 жыл бұрын
Happy birthday🎂🎉 அக்கா வாழ்க வளமுடன்🎉🎊
@sofiajyothi6927
@sofiajyothi6927 2 жыл бұрын
Super sana akka
@SivakumarS-nf1fx
@SivakumarS-nf1fx 3 жыл бұрын
Nalla seyal bro it's awesome
@babug4754
@babug4754 3 жыл бұрын
Super super arumaiya iruku pakum pothey vai ooruthu unmai yaana new tips naanum try panni pakiren babu.g karaikudi
@nvelayutham9581
@nvelayutham9581 3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@deenatksnagai4569
@deenatksnagai4569 3 жыл бұрын
அருமையான சமையல் சூப்பர் அக்கா 😍😍😍❤👌song வேற லெவல் தந்தானே நானே 😍
@kumarvelu1290
@kumarvelu1290 2 жыл бұрын
Veara leval video 👍
@palrajvellaichamy8484
@palrajvellaichamy8484 3 жыл бұрын
Vera level....😍😍😍😍❤️❤️❤️
@karmegakuzalivanniyachi8880
@karmegakuzalivanniyachi8880 3 жыл бұрын
எங்க ஊரு ❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 3 жыл бұрын
IAM rayal Vellore
@sivasankar-rf7sc
@sivasankar-rf7sc 3 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா
@lomangrg9518
@lomangrg9518 3 жыл бұрын
Like andrum indrum tamil video super loman gurung Nepal pokhara before Madras ambattur Dunlop ti📯🔔🏤🏚🏡🏘🌍🌎🌏🗺🗺👅👅👅👅👅👅👌👍👌
@l.raghuramanraghuraman5689
@l.raghuramanraghuraman5689 3 жыл бұрын
சூப்பர் அருமை
@prasatharul4245
@prasatharul4245 3 жыл бұрын
சூப்பர் பிரதர்
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
Vera level mams..
@pachatamilan360
@pachatamilan360 3 жыл бұрын
Super bro ithu varikum yarum thirunangai avangluku yarum ithu mari panla enaku thernji superb bro ivangaluku yarum help panrathu ila super bro
@lifestyle-gd1yq
@lifestyle-gd1yq 3 жыл бұрын
சுப்பர் அண்ணா
@sharmasharma6636
@sharmasharma6636 3 жыл бұрын
Tirunangai akkakal rompa alagu,location sola vartai ilai vera level superb 👌🌹♥️
@andrumindrum3993
@andrumindrum3993 3 жыл бұрын
Thanks sharma
@kavithkavith8509
@kavithkavith8509 3 жыл бұрын
எங்க ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி சகோதரரே வாழ்த்துக்கள்
@MATRIX-ip3lb
@MATRIX-ip3lb 3 жыл бұрын
Super bhaa
@murugaiahr1624
@murugaiahr1624 3 жыл бұрын
Attakasama irukku bro vera leval romba style irukkigga Krishna 🙌
@brokenheart8154
@brokenheart8154 3 жыл бұрын
Music....Vera level....🥰🙏
@gowthamarul7410
@gowthamarul7410 3 жыл бұрын
Super Maaams 💖💖💖
@sivanesan6328
@sivanesan6328 3 жыл бұрын
Super video krishan mams
@vedanksy4126
@vedanksy4126 2 жыл бұрын
அடுத்த கலெக்சன் ஆரம்பம்... நம்பரமாதிரி இல்லை
@poluthupokku1822
@poluthupokku1822 3 жыл бұрын
Starting intro semma ithu mari neraya different ah try panuingo, romba nal kaluchu video va skip pananama pathen,
@subbaiyansubbu8315
@subbaiyansubbu8315 3 жыл бұрын
Super Vera level happy birthday sister
@arputhamtoneyarputhamtoney6960
@arputhamtoneyarputhamtoney6960 3 жыл бұрын
ARUMAI ARUMAI PIRANTHANAAL VAALTHUKKAL, WATCH FORM KUWAIT
@SureshSuresh-zg2xm
@SureshSuresh-zg2xm 3 жыл бұрын
கிருஷ்ணன் அண்ணா திருநங்கைகள் அக்காக்களோடு சமையல் அருமை இன்னும் ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டும் அண்ணா நன்றி நன்றி நன்றி!!!
@jayanthirani6378
@jayanthirani6378 3 жыл бұрын
Super Sister.... New recipe.....
@NandaKumar-yj8ci
@NandaKumar-yj8ci 3 жыл бұрын
Great work bro and good wishes for u and ur team and god bless kanmani Sridhar
@kamalakkannanshanmugam2981
@kamalakkannanshanmugam2981 3 жыл бұрын
Nice 👌🏻👌🏻
@rajainba9780
@rajainba9780 3 жыл бұрын
மனிதநேயம் உள்ள வரை தான் மனிதர்கள் வாழ முடியும் ...
@Skmsd007
@Skmsd007 3 жыл бұрын
Vellore kottai poi parunga super ah irukum
@Subashtamila
@Subashtamila 3 жыл бұрын
Really today video super maams
@mohanmohanmohanmohan886
@mohanmohanmohanmohan886 3 жыл бұрын
My vellore
@RajeshKumar-gy3po
@RajeshKumar-gy3po 3 жыл бұрын
Super sir God bless you
@preshnev7953
@preshnev7953 3 жыл бұрын
புது முயற்சி
@aravinthchandru528
@aravinthchandru528 3 жыл бұрын
Super bro thirunangaigaludal aka udan neengal samantha video super bro
@abdulmajeeth3543
@abdulmajeeth3543 3 жыл бұрын
Very nice to see
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 3 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு ஆட்டு இறைச்சி ஊறுக நல்லாருக்கு
@sugumarank6934
@sugumarank6934 3 жыл бұрын
Wish You A Very Happy Birthday Kanmani Madam. I appreciated Mr. Krishnan for his great dedication towards the service he is doing but it was possible just because of you only. Sponsor like you are the most important people because of which good things are happen to even transgenders. Lots of thanks and respect to you madam. I pray that people like you will support Mr. Krishnan in the future too. God Bless You Tonnes and Tonnes of happiness forever... Hats off to u.... 🙏🙏🙏
@tamilchezhiyan4264
@tamilchezhiyan4264 3 жыл бұрын
மிகசிறப்பு
@s.keerthanas.keerthana4979
@s.keerthanas.keerthana4979 3 жыл бұрын
எங்கள் ஊர் வேலூர் செம
@Elansugan
@Elansugan 3 жыл бұрын
Ethu enakku naamiyar ooru Golden Temple pakkathula rajaapalayam
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 3 жыл бұрын
Iam
@rajpradeep87
@rajpradeep87 3 жыл бұрын
பாக்க செத்துக்குளி கோவிந்தன் மாதிரி இருக்கீங்க...
@rajesh5464
@rajesh5464 3 жыл бұрын
வாழ்த்துக்கள். 🙏🙏🙏.
@TN-dv8hw
@TN-dv8hw 3 жыл бұрын
Great brother
@rranjithkumar7310
@rranjithkumar7310 3 жыл бұрын
Vera level
@jessymadan4494
@jessymadan4494 3 жыл бұрын
Hai bro I'm ur New subscriber really ur very great person like this video first time in youtube channel God bless you bro 🙏
@jackprasanth1250
@jackprasanth1250 3 жыл бұрын
அண்ணா சூப்பர் சூப்பர்
@arivukkarasu7922
@arivukkarasu7922 3 жыл бұрын
Super continue thaliva jai hind
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 99 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 126 МЛН
Chicken dhingri Masala | Chicken with mushroom | Andrum Indrum
22:00
鱿鱼游戏!小蚂蚁也太坏啦!火影忍者 #佐助 #家庭
0:46
火影忍者一家
Рет қаралды 13 МЛН
Burger Boom 💥 #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:35
si tenge menyamar jadi polisi farel #shorts #viral
0:19
Keluarga Hakiki chanel
Рет қаралды 9 МЛН