ஓம் சனிஸ்வர பகவானே உங்களின் பாதம் போற்றி போற்றி போற்றி எனக்கு உங்களின் அருள் வேண்டும் அப்பனே ஈஸ்வரா பாதம் போற்றி
@DhanamK-z9y24 күн бұрын
புல்லரித்தது விட்டது குருவே உங்களது சொற்பொழிவு கேட்க கேட்க மிகவும் இனிமையாய் இருக்கிறது
@SM-sl8mn10 ай бұрын
சுவாமி உங்களுடைய பிறவி தெய்வீக பிறவி
@kumardharaneesh708210 ай бұрын
🙏🏻👍🏻👍🏻👍🏻
@murugesana44822 ай бұрын
சிவாயநம தாங்கள் உரை மிகச் சிறப்பு 5ஆண்டுஇசை படித்தேன் திருமுறை படித்தேன் திருமுறை படிக்கின்ற பக்தரிடம் சிவமேஇதயத்தில்வருவார் அனைத்தும் அனுபவித்த. உண்மை திருச்சிற்றம்பலம்
@sivakumar.p489510 ай бұрын
ஐயா உங்கள் ஆன்மீகப் பணி தொடர்வதற்கு நன்றி இளைய சமுதாயத்திற்கு நல்ல அறிவுரையாக இருக்கட்டும்
@singarajraj91889 ай бұрын
யாருக்கும் எந்த பாவமும் செய்யாத ஒரு மனிதனை சனி பகவான் ஒன்றுமே செய்ய மாட்டார். ஆடாத ஆட்டம் ஆடுபவர்களை ஆடவிட்டு விட்டு, ஆட்டத்தை ஒரே அடியாய் முடித்து விடுவார். சனி பகவானை போற்றி போற்றி போற்றி.
@davidrajkumar66724 ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@jbabu25558 ай бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நமஹ
@rathinavelus88258 ай бұрын
ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நமஹ. பகவான் யாரையும் கஷ்டமாக இருந்தாலும் செய்ய வேண்டிய சூழ்நிலையில் கண்டிப்பாக நன்மைகள் செய்தும் காப்பாற்றி விடுவார்.என் சிறிய அளவில் இருக்கும் அறிவின்படி, ஸ்ரீ சனீஸ்வரர் இந்த உலகிற்கே ஒரு நல்ல நீதிபதி. தப்பு செய்தாலும் கண்டித்து எல்லோரையும் காப்பாற்றி கரை சேர்க்கும் ஒரு நீதிமான் ஆவார்கள்.
சுவாமி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நான் சணிபகவானை வணங்குகிறேன் எனக்கு ஒரே ஆசை எப்போதும் கயிலாயத்தில் அம்மா பார்வதி மாதாவுக்கும் அப்பா பரமேஸ்வரருக்கும் பணிவிடை செய்து கொண்டோ கயிலாயத்தில் அவரைவிட்டு பிரியாமல் இருக்க வேண்டும் இதுதான் நாண் எப்போதும் வேண்டுவது இவ்வுடலே சிவமயம் அண்பே சிவம் அவரே எண் அப்பா அம்மா பார்வதிமாதா
@rathnaraj-200710 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏
@kathikraji210510 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்
@rajavelakr194010 ай бұрын
சிவாயநம ஐயா என்அம்மா காக்கைக்கு தினமும் சாதம் வைப்பது வழக்கம் இப்பொழுது நான் தினமும் காக்கைக்கு சாதம் வைத்தபின் தான் நான் சாப்பிடுகிறேன் நாங்கள் ஒருநாளும் காக்கையை கூப்பிடுவது இல்லை தானாகவே வந்து சாப்பிடுகிறது சிவாயநம
@hemavathy354410 ай бұрын
அருமை ஐயா,😂😂🌿🌿🔥🔥🙏🙏🙏 thirunallara.
@p.balasubramaniam164910 ай бұрын
Om Namashivayaa 🙏🙏🙏 Thiruchitrampalam🙏🙏🙏🙏 Thiruneelakandam Thiru Mahalingam
@cananthakumar10 ай бұрын
om Siva om Sira Siva om Siva
@baskaran20457 ай бұрын
❤❤❤❤❤ Arumai Appa Ellam Sivam ❤️🏵️🏵️🌺🌸
@vancheeswaransahasranaman793910 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@nirmalaboopathy759110 ай бұрын
சாமிசாமிசோகத்திலும் ஒருசந்தோசமானஉரை நன்றிங்கசாமி
@thiruneelakandan358410 ай бұрын
17:25 தாங்கள் கூறிய சனிபகவானின் லீலைகளை அனுபவித்த நபரின் ஒருவர் நான் சனிபகவான் நல்லதே செய்வார் என்று கூறியது போல் நானும் அதையே கடைப்பிடித்து விட்டேன் அதாவது எனக்கு இப்பொழுது ஏழரை சனி எனது ராசி மகர ராசி நான் சனி பகவானிடம் வேண்டிய வரம் ஒன்றே ஒன்றுதான் நீங்கள் கொடுக்கும் எந்தப் பளுவையும் சுமக்க நான் தயார் நாங்கள் ஒரு வரம் தர வேண்டும் இப்போது வயது 68 நான் இதுவரை மனிதனாக வாழ்வது உண்மை என்றால் நீங்கள் கொடுக்கும் அனைத்து பளுவையும் தாங்கும் சக்தியை தாங்கள் தர வேண்டும் என்ற வரத்தை வாங்கிக்கிட்டேன் அதன் காரணமாக இன்றளவும் சனிபகவானின் பாதிப்பில் நான் அகப்படவில்லை அனைத்து பளுவையும் தாங்கும் சக்தியை சனிபகவான் எனக்கு அருள் செய்துவிட்டார் இதன் காரணம் இதுநாள் வரை நான் வாழ்ந்த வாழ்க்கை உண்மையானது இது சனிபகவான் நன்கு அறிவார் ஓம் நமச்சிவாயா
@andavars378810 ай бұрын
J JHU😅
@SROHINISROHINI9 ай бұрын
❤😂😮
@pachaiappanpachaiappan65349 ай бұрын
வணக்கம் நானும் மகரராசி தான், 68 வயது ஆகுது - அடியேனும் தங்களுக்கு நடந்தது போல தான் எமக்கும் உள்ளது.மிகவும் நன்றி.
En age68 eruthikalathil saruakiri nathanay nan moonravathaga tharisanam seitha biragey en anmaboganum athu oru anubavam sola varthay varavilay athay anubavithavargalukuthan theriyum om sivaya nama nallara nama en oor karaikakl udanay nan senru tharisithu varuven nandri ayya🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
❤Om Nama Sivaya Om 🙏🙏Om Saneswaraya Police Potie Potie 🙏🙏Om Namo Namo Namo Narayna Narayna Narayna Potie Potie Potie 🙏🙏
@kumaresankumaresan15010 ай бұрын
🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏
@shakthibhanumathi64279 ай бұрын
OMSAKTH Sannibhavaapottri Om Sannibhavaapottri Om Sannibhavaapottri Om Sannibhavaapottri Om om.om mrs Shaktibaanumathi SOHAGPUR hosangabad Madhya Pradesh Pradesh
@ganesuvickneswaran278510 ай бұрын
Good
@shanmugasundaramb7639 ай бұрын
Om namah shivaya🙏🙏🙏🙏🙏🙏
@parambariyavaithiyasala181310 ай бұрын
அய்யா அவர்கள் ௯றுவதைப் பார்த்தால் சனீஸ்வரரை விழுந்து விழுந்து வாங்குபவர்கள் பல பாவங்கள் செய்த பாவிகளாக இருப்பார்கள் போல்த் தெரிகிறது.
@bandibandi-fq8tf9 ай бұрын
❤
@rajvaratharaj9 ай бұрын
Ayya 🙏🙏🙏🙏🙏
@krishnanmkalyanakrishnan62329 ай бұрын
🎉super
@ramannarayanan5319 ай бұрын
Om Namashivaya
@rosemuthurosemuthu490210 ай бұрын
திருநள்ளாறு,கொல்லிக்காடுதிருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகில் திரு ஏரிகள் குப்பம் வரலாம் ஆரணியிலிருந்தும் வரலாம்.
குருவே நீங்களே மனிதனுக்குள் வேறுபாடு பார்க்கலாமா.... நெய்வேலியில் மார்ச் மாதம் 2024 நடராஜர் ஆலயம் வந்து காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்களை கட்டி போட்டது போல் அற்புதம் செய்தீர்கள். நல்லது. நிகழ்ச்சி இறுதியில் அனைவரையும் ஆசி கூறும் போது ஒரு சிலருக்கு இருபது ரூபாய் முக்கியமான ஆட்களுக்கு ஐம்பது ரூபாய் பலருக்கு தரவே இல்லை படிகாசு. பொதுவெளியில் நீங்கள் ஒரு ரூபாய் கூட கொடுங்கள் ஆனால் அனைவருக்கும் தாருங்கள். ஆனந்தமாக இருந்தவர்கள் பலர் சோகமாகி சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னார்கள் என்றால் தனியாக தரவும். அதுதான் தாங்கள் அருட்குருநாதர் பெயருக்கு பெருமை. திருவாவடுதுறை ஆதினகர்த்தர் எத்தனை நபர்கள் சென்றாலும் படிகாசு தந்தருள்வார்கள். பாரபட்சம் இருக்காது. தவறாக இருந்தால் மன்னிக்கவும். ஒரு ரூபாய் போதும். ஐயா. அருட்குருநாதர் கையால் வாங்க. ஆனால் அனைவருக்கும் தாருங்கள். சிவ சிவ