Thanks.. Explanation is very good. Photography is like seen the temple directly. I will try to visit soon. God bless you
@moonstudiokrishna387810 ай бұрын
Thank you so much 🙏
@PrasannavenkateshS-y9o7 ай бұрын
Om namah shivaya namahae 🙏🏻🙏🏻🙏🏻
@HORRORGUYTSVL10 ай бұрын
அற்புதமான பதிவு அருமை நன்றிகள் பல
@moonstudiokrishna387810 ай бұрын
🙏🙏🙏
@msundaramiyer21210 ай бұрын
Thanks for this video. Definitely I will try to worship this temple with our family members asap
@rajagopal36nairnair7310 ай бұрын
Very detailed explanation. Vazhga Valamudan
@moonstudiokrishna387810 ай бұрын
Thank you 🙏
@gvenkateshgvenkatesh34010 ай бұрын
0mnamo SHIVAYA SHIVAYA namaha Har Har Mahadev Thiruchitrambalam. Om Bhyrava pottri Potri.
@shanmugammuthukumaar731011 ай бұрын
Nalla Thagaval, Nandri Mikka Magilchi 🎉
@moonstudiokrishna387811 ай бұрын
🙏🙏🙏
@shamgopi709410 ай бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி குருவே
@moonstudiokrishna387810 ай бұрын
🙏
@vijayalakshmisuresh430810 ай бұрын
Very detailed explanation thank you very much
@moonstudiokrishna387810 ай бұрын
🙏
@muruganandhann40659 ай бұрын
விளக்கம் மிகவும் அருமை நன்றி
@moonstudiokrishna38789 ай бұрын
🙏
@narpavithangam854210 ай бұрын
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
@nmahendran113310 ай бұрын
🙏ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏
@santhisalemrangasamy50838 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம
@SivaSiva-fg9xg9 ай бұрын
Good information congratulations
@moonstudiokrishna38789 ай бұрын
🙏
@kumaravel.m.engineervaluer596110 ай бұрын
ஓம் நமசிவாய
@sivakumarbalu434310 ай бұрын
சிவ சிவ
@thenimozhithenu10 ай бұрын
Om pairava potri🙏🙏🙏 🪔 koiluku varanum arulpurivaye
@lalithanagarajan105510 ай бұрын
நல்ல தகவல்களைப் பதிவிட்டதற்கு நன்றி. ஒரு சிறிய திருத்தம். 12:35 அது கோச்செங்குட்டுவன் அல்ல. கோச்செங்குட்டுவன் சேர மன்னன். இளங்கோ அடிகளின் தமையன். காவிரி தொடங்கும் பொதிகை தொடங்கி அது கடலில் கலக்கும் இடம் வரை எழுபது மாடக்கோயில்களை சிவபெருமானுக்கு எழுப்பிய சோழ மன்னன் கோச்செங்கணான் ஆவார். ஊர் பெயர், போகும் வழி, கோயில் சிறப்பு எல்லாம் தெரிவித்தற்கு நன்றி.
@palanichamyp958910 ай бұрын
காவிரி தொடங்குமிடம் பொதிகை அல்ல. கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காவிரி என்னுமிடம் ஆகும்.
@lalithanagarajan105510 ай бұрын
@@palanichamyp9589 தவற்றை சுட்டி காட்டியதற்கு நன்றி. குடகு மலை என்பதற்கு பதில் பொதிகை என்று போட்டு விட்டேன் .
@lakshminarashiman990111 ай бұрын
📿🌹சிவாய நம🙏❤🎉
@moonstudiokrishna387811 ай бұрын
🙏🙏🙏
@murugank.p.478310 ай бұрын
Good message. Thank you, ji
@moonstudiokrishna387810 ай бұрын
🙏
@RajTkKumar10 ай бұрын
🙏🙏🙏enthaகோவில் லை இ ந்த இதத்தில் இ றுக்கு என்று தெறெய்யபடுதியதர்கு றோம் பா நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன் வாளர்கள் என்று ம்
@moonstudiokrishna387810 ай бұрын
🙏
@selvakumargr38829 ай бұрын
Om namah shivaya 🙏🙏🙏, om sam saneeswaraya namaha 🙏🙏🙏
@mullaivanan932910 ай бұрын
ஐயா எங்கள் ஊர் திருக்கருகாவூர் நான் ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பஞ்ச பைரவர் வழிபாடு செய்து இருக்கிறேன் ஆனால் இந்த வரலாறு எனக்கு தெரியாது தங்களது மூலமாக தெரிந்து கொண்டேன் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 ஐயா🙏💕
@moonstudiokrishna387810 ай бұрын
🙏🙏🙏
@inbavallin750210 ай бұрын
Thanks for the information and we'll see the temple very soon
@santhiganapathy889510 ай бұрын
Om Namah shivaya 🙏🙏🙏
@AyyappanU-kc7ue10 ай бұрын
நன்றி அண்ணா வணக்கம் நான் ஒரு முறை குருபெயர்ச்சி விழா ஹோமம் செய்து கொடுத்து இருக்கிறேன் 🙏🙏🙏
@moonstudiokrishna387810 ай бұрын
ஓம் நமசிவாய🙏
@Nagaraju-le8dq7 ай бұрын
Om namah shivaya
@manickasamyvadivelu963511 ай бұрын
Om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha
@searchworldmedia470110 ай бұрын
இனி வரும் பதிவுLocation udan irruppathu சிறப்பு🤔 💐🏇
@vaithianathangopalakrishna561310 ай бұрын
Kumbakonam to ThiruKarugavur via this Aavur
@krishnamoorthyg838310 ай бұрын
Super god gkm sithani
@suseelaselvaraj352111 ай бұрын
Om Namah shivaya
@ananthasubramanianthiyagar979110 ай бұрын
Om namadivaya
@palaniappanr82716 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ragupathyb557111 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏💐
@gunalanv688810 ай бұрын
தங்கள் தொண்டுக்கு தலை வணங்குகிறோம். கோவிலை பற்றி பதிவிடும் போது இந்த திருத்தலம் ஊர் வழி மற்றும் மாவட்டம் எந்த ஊர் அருகில் என்பதை ஆரம்ப அல்லது முடியும் பதிவில் சொல்லுவது உதவியாய் இருக்கும் என்பது அடியேனின் கருத்து. நன்றி. சிவ சிவ.
@moonstudiokrishna387810 ай бұрын
ஐயா தங்களின் கருத்துக்கு தலை வணங்குகிறேன் கும்பகோணம் பட்டீஸ்வரம் திருக்கோவிலுக்கு அருகில் ஆவூர் எனும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது என்பதையும் வழியில் உள்ள bored பதிவில் கூறியுள்ளேன் இணைத்துள்ளேன் ஐயா சரியாக கவனிக்கவில்லை என்றால் மீண்டும் ஒரு முறை பார்க்கவும் சிவாய நம🙏
@SenthilKumar-mk5wk10 ай бұрын
@@moonstudiokrishna3878p
@DhanamSubbu10 ай бұрын
@@moonstudiokrishna3878 9
@LAKSHMIKANTHAM-s3k10 ай бұрын
Om Nama Shivaya
@saichandran325210 ай бұрын
அருமையாந. கோவில் நல்லபடி யா க வை த்கொள்ளளமே.
@vravicoumar190310 ай бұрын
🙏🏾🙏🙏🏾🙏🙏🏾🙏🙏🙏🙏🙏🙏🏾🙏🏾
@manikandanparameswaran996310 ай бұрын
👏
@vardhiniranganathan301210 ай бұрын
ஓம்நமசிவாய 🙏🥭🍍💐🍎
@venkatasubramanian41469 ай бұрын
Om shri Avoor Sivaya namaha.🙏
@ravisankargurusamy47839 ай бұрын
புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடுவார் தம்நெஞ்சத்தால் கண்ணியர் என்றென்று காதலளார் கைதொழுதேத்த இருந்த ஊராம் விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும் பண்ணியல் பாடலராத ஆவூர் பசுபதீச்சரம் பாடுநாவே! ஊரின் எழில் திருமுறையில். ஆனால் ஊரில் எங்கும் மாற்று மதத்தினரே உள்ளனர். பைரவத் தலங்களில் தலையாயது. ஆனால் பல சோதிடர்கள் தாங்களே பைரவர்களாக பணம் பறிக்கிறார்கள். ஈசனைப் புரியவேண்டும்.
@padmadevaraja325711 ай бұрын
கோவிந்தகுடி அருகில் கும்பகோணம்
@ravivarmaj808310 ай бұрын
Enge ullathu
@moonstudiokrishna387810 ай бұрын
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர், திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம், வலங்கைமானிலிருந்து கோவிந்தகுடி வழியாக ஆவூர் செல்லலாம். கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகள் இவ்வழியாகச் செல்கின்றன.
@RameshRamesh-ee7dr10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌺🌸🌼🌹💐💐💐
@Rajueswaran11 ай бұрын
இத்திருத்தலம் எங்கே உள்ளது ஐயா வணக்கம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@moonstudiokrishna387811 ай бұрын
கும்பகோணம், பட்டீஸ்வரம் திருக்கோவிலுக்கு அருகில் ஆவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் , சிவாய நம🙏
@chithrarajagopal71611 ай бұрын
Pl. maintain temple😢
@veeraraghvan202610 ай бұрын
கும்பகோனம் அருகில் பட்டீஸவரம் பக்கம் 2 கிமீ
@anantharaman393210 ай бұрын
எங்கு இருக்கிறது இந்த கோவில்
@moonstudiokrishna387810 ай бұрын
கும்பகோணம் பட்டீஸ்வரம் கோவிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் ஆவூர் என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது
@praveensenthil2999 ай бұрын
கோசெங்கானன் சோழன்
@MuruganSp-k6o10 ай бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
@moonstudiokrishna387810 ай бұрын
🙏
@kmangala922611 ай бұрын
Kocchengat cholan
@amsavallis516411 ай бұрын
இந்த கோவில் கும்பகோணம் அருகில் உள்ளது கும்பகோணம் பஸ்நிலையத்தில் இருந்து பஸ் சர்வீஸ் உள்ளது அருமையான கோயில் அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று வரவேண்டும்
@aranthangigh10 ай бұрын
Phone numbers? Written in walls, by some "pullingo". 😢