No video

திருநெல்வேலி நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார், Know Your Candidates,Tirunelveli Parliament 2024,

  Рет қаралды 1,106

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

2 ай бұрын

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி,
திருநெல்வேலி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது அல்வா தான்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி (Tirunelveli Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 38-ஆவது தொகுதி ஆகும். தமிழ்நாட்டில் 6-வது பெரிய மாநகராட்சி. ”திரு-நெல்-வேலி” என்ற மூன்று தமிழ் வார்த்தைகளால் உருவாக்கப்பட்டு ”மேன்மையுடைய நெல்லுக்கு வேலி அமைத்த” ஊர் என்ற அர்த்தத்துடன் அழைக்கப்படுகிறது.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார் னு பார்க்கலாம்
1. சத்யா - நாம் தமிழர் கட்சியில் மைக் சின்னத்திலும்
2. ஜான்சி ராணி - அ.தி.மு.க வில் இரட்டை இலை சின்னத்திலும்
3. ராபர்ட் புரூஸ் - காங்கிரஸ் கட்சியில் கை சின்னத்திலும்
4. நயினார் நாகேந்திரன் - பா.ஜ.க வில் தாமரை சின்னத்திலும் களம் இறங்கியிருக்காங்க
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை : 1654503
ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை : 808127
பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை : 846225
மூன்றாம் பாலினம் எண்ணிக்கை : 151
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை : 1805
திருநெல்வேலி நாடாளுமன்றதிற்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள்
1. ஆலங்குளம்
2. திருநெல்வேலி
3. அம்பாசமுத்திரம்
4. பாளையங்கோட்டை
5. நாங்குனேரி
6. இராதாபுரம்
திருநெல்வேலி நாடாளுமன்ற வேட்பாளர்களில் உங்களுக்கு பிடித்த தமிழ் நாட்டிற்கு உண்மையிலேயே நன்மை செய்யக்கூடிய நேர்மையான தூய அரசியலை தமிழ் மக்கள் முன்பு வைக்கும் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியின் நல்ல வேட்பாளர் யார்னு சொல்லுங்க ?
To SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
kzbin.info...
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். மக்கள் ஜங்ஷன் KZbin சேனலை SUBSCRIBE செய்யுங்கள். COMMENT AND SHARE செய்யுங்கள்.
மக்கள்ஜங்ஷன் - MAKKALJUNCTION
பொறுப்பு துறப்பு :
மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Makkal Junction KZbin channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Makkal Junction KZbin channel.
உணவை மருந்தாக்கு! மருந்தை உணவாக்காதே!! || Kovai Bala || கோவை பாலா || 12 காய்கறிகளும் பாரம்பரிய அரிசிகளும் || ALL VIDEOS || Ueir Organic || Covai Bala
• PART 2|உணவை மருந்தாக்க... &list=PL5oFDGDZghgvrlxYg_xCW40zdEhAxVpgT
வைத்திய ரத்னா விருது பெற்ற மூலிகைத் தாய்!
• வைத்திய பூஷன் விருது ப...
கருங்கொடிவேலி நீங்கள் கண்டதுண்டா?|MEDICINALLIVE|நீலக்கொடிவேலி|PLUMBAGO CAPENSIS|PLUMBAGO ROSEA|2020
• கருங்கொடிவேலி நீங்கள் ...
இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆடாதோடை|சித்தரத்தை|காட்டு துளசி|கற்பூர வல்லி|அய்யம்பனை|DO YOU WANT FREE MEDICINAL PLANTS ? LINK கீழே
• இலவசமாக மருத்துவ தாவரங...
இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
• இந்தியாவிலேயே முதல் மு...
LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு, ஓர் விவசாய புரட்சி
• LEAF CULTURE IN TAMIL|...
21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் LINK கீழே
Sericulture ,பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் தெளிவான விளக்கத்துடன்,
• 21 நாட்களில் அதிக வரும...
சோலார் பேனலுக்கு 40% மானியம் பெறுவது எப்படி? LINK கீழே
SOLAR 40% SUBSIDY|ERODE BUILD EXPO 2019
• சோலார் பேனலுக்கு 40% ம...
CODISSIA BUILD INTEC 2020|INTERNATIONAL BUILDING AND CONSTRUCTION FAIR
சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி LINK கீழே
• CODISSIA BUILD INTEC 2...
மாபெரும் கட்டிட பொருள் கண்காட்சி 2019|ERODE BUILD EXPO 2019|
EXPO 2020|EXHIBITION VIDEOS|கண்காட்சி பொருட்கள்- PLAY LIST , LINK கீழே
• மாபெரும் கட்டிட பொருள்...
To Join Our Facebook Group - Link Given Below
-------
/ 232050197916325
-------
To Follow & Like Our Facebook Page - Link Given Below
-------
/ makkal-junction-109609...
-------
எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண
/ makkal_junction
நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2021 - 2022
உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
Calves
Dairy Cattle
மக்கள்ஜங்ஷன்
#makkaljunction
#tiruvallur
#tiruvallurdistrictnews
#ntk
#admk
#dmk
#bjp
#election2024update
#parliamentelection2024
#pmk
#kmdk
#congress
#தேர்தல்2024
#seeman
#mike
#vck
#திருநெல்வேலி
#thirunelveli
#tirunelvelislang
#thirunelvelihalwa
#tirunelveli

Пікірлер: 6
@MrKL-rl8bq
@MrKL-rl8bq 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி தான் மக்களின் பிரச்சனைக்காக போராடுகிற ஒரே கட்சி
@user-vh5er5ph4q
@user-vh5er5ph4q 2 ай бұрын
Congress win
@markwaugh.m6683
@markwaugh.m6683 2 ай бұрын
காங்கிரஸ்
@paulraj843
@paulraj843 2 ай бұрын
பாஜக. வெற்றி
@petchimuthu9472
@petchimuthu9472 2 ай бұрын
BJP
@nseenivasanseenivasan6486
@nseenivasanseenivasan6486 2 ай бұрын
bjp
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 23 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 23 МЛН