திருநெல்வேலியிருந்து(தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை)வழியாக பெங்களூர்க்கு விரைவு ரயில் கண்டிப்பாக இயக்க வேண்டும்.
@nagalathar6174 Жыл бұрын
மதுரையில் இருந்து அல்லது மதுரை வழியாக வட மாநிலங்களுக்குச் சொல்லும் ரயில்களின் விவரங்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
@mani.stravalwithhope4657 Жыл бұрын
நாளை காலை வீடியோ
@r.a.j.a.n.r.g1212 Жыл бұрын
வேஸ்டா மெயின் லைன்ல வாரம் 3 முறை இயக்குற மீனாட்சி விரைவ இன்னொரு 1 அல்லது 2 நாள் வாரத்துல நாகர்கோவில் லேர்ந்து இயக்கலாமே. இதனால வாரம் தினசரி ரயில் மாதிரி மதுரை திருச்சிக்கும் கிடைக்கும்.
@rajendranv7440 Жыл бұрын
திருநெல்வேலி டூ தாதர் ரயிலை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இயக்க வேண்டும்
@Durai-kd3ps6 ай бұрын
Anna
@rajaseenivasan8929 Жыл бұрын
திருநெல்வேலி இருந்து மைசூர்க்கு ரயில் இருக்க சகோ
@mani.stravalwithhope4657 Жыл бұрын
நேரடி ரயில் இல்லை நண்பா
@sachinmuthu5264 ай бұрын
0k 2024
@nallaperumaljegan Жыл бұрын
திரு நெல் வேலி...ராமேஷ்வரம்வண்டிஇருக்கா
@KulasaiMutharammanThayi Жыл бұрын
திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ட்ரெயின் இருக்கா