Tirunelveli, Nellaiappar Temple secrets| விஞ்ஞானத்திற்கே விடை தெரியாத இசை தூண்கள்| Mystery

  Рет қаралды 34,050

World of Priyalakshmanan

World of Priyalakshmanan

Жыл бұрын

#nellaiappartemple #tirunelveli #sivan #nellaiappar #festival
Sri Kanthimathi Nellaiappar Temple is a Hindu temple solely dedicated to Lord Shiva and his consort Parvati. The temple is located on the bank of the River Thamirabarani in Tirunelveli town of Tamil Nadu. The Nellaiappar also called the Venuvananathar represents as Lord Shiva and the Sri Kanthimathi Ambal represent as Goddess Parvati.
****************
Follow me on Instagram:
world_of_priyal...
***************
Kindly Read: I don't own the visual picture.The credits goes to the respective owners. But voice behind and information's are truly my own creation. I have spend more time to create this video. It's not just a mashup video or a fan made, it takes a huge amount of creativity and time
***************
Disclaimer: This Channel Does Not promote or encourage any illegal activities, all content provided by this channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
*My other Popular videos:
🔥 பத்மநாபசுவாமி கோவிலுக்கு எப்படி இவ்வளவு பொக்கிஷங்கள் வந்தன
• பத்மநாபசுவாமி கோவிலுக்...
🔥48ஆண்டுகள் மூடப்பட்டிருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில். Miracle Happened when opened
• 48 ஆண்டுகள் மூடப்பட்டி...
🔥அழகர் கோவில் திறக்காத கதவும் திறக்கும் மர்மங்களும்
• Alagar Kovil - திறக்கா...
🔥velliangiri sivan Secrets.
• Video
இன்று மனித காதுகளுக்கு கேட்கும் சிவனின் பஞ்சவாத்திய சத்தம்.velliangiri sivan Secrets.
• Video
உத்திரகோசமங்கை மரகத நடராஜர் சிலையின் ரகசியங்கள்.பூமியில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில்.
• Video
உத்திரகோசமங்கையில் மரகத நடராஜர் சிலை உருவான வரலாறு
• உத்திரகோசமங்கையில் மரக...
srirangam விடை தெரியாத ஏழு அதிசயங்கள்
• srirangam - விடை தெரிய...
******************
#tirunelveli #tenkasi #nellai #nellaiappartemple #nellaiapparkovil #omnamasivaya #god #shiva #lord #eswar #lordshiva #tiruvanamalai #hindhu #potri #shivane #thennadudaiya #tiruvannamalaitemple #lordsiva #hindhutemple #nellaiyappar #sivan #kasiviswanathar #nellaiyappartemple #kasiviswanathartemple #chennai #sankarankovil #natarajar #kailasa #godshiva #vinayagar #currentaffairs #bakthi #trending #viral #sivan

Пікірлер: 67
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 15 күн бұрын
இறைவன் திருவருளால் தான் இப்படி ஓரிடத்தில் இசைத்தூண்களை அமைக்க முடியும். அந்நாட்களில் இறைவன் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக இருந்தது. அதனால் தான் சிற்பிகள் தங்களின் திறமைகளை இறைவன் அருளால் சிற்பங்களில் கொண்டு வர முடிந்தது. ....
@sankaran.S945
@sankaran.S945 Жыл бұрын
பிரமாண்டமான விளக்கம் கேட்க கேட்க அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது.இசைதூண் அவனின் அருலே.பஞ்சலிங்க தரிசனம் செய்த பாக்கியம் இந்த நெல்லையப்பர் தரிசனம்.அற்புதமான வர்னனை பாக்கியம் செய்தவர் தாங்கள் பிரியா.😊 தாய் தந்தையை கண் முன்னே நிருத்தி விட்டீர்கள்.வாழ்க வளமுடன் அன்பே சிவம் நன்றி பிரியா அவர்களே 👌🙏🙏🙏🔥😊
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 11 ай бұрын
🙏🙏
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 15 күн бұрын
மிகவும் சிறப்பாக நெல்லையப்பர் கோயிலின் தல வரலாறு பற்றிய தங்களது கருத்துகளைக் கூறியதற்கு நன்றி. தல விருட்சம் என்ன என்று கூறவும். ...
@avudaiappan9947
@avudaiappan9947 10 ай бұрын
விஞ்ஞானத்தையும் மிஞ்சியது மெய்ஞானம்
@jananimani1269
@jananimani1269 6 ай бұрын
இந்த பதிவு கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்தது.... மிகவும் அருமையான பதிவு ...நன்றி
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 6 ай бұрын
🙏🙏🙏
@user-ws3xc7hl6t
@user-ws3xc7hl6t 3 ай бұрын
Good positive vibrations thinking thank you...next time I must go to that temple 🤗
@velazhagupandian9890
@velazhagupandian9890 2 ай бұрын
அழகான பதிவு. அருமையான காணொளி. "இசைத்தூண்கள்".நம் முற்கால சிற்பிகளின் சிற்பத்திறத்தை காட்டுகிறது,அதிசயம். Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤👌👌👏👏👌👌👌✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨✍️✍️✍️✍️🇮🇳🙏🙏
@perachiselvam6412
@perachiselvam6412 5 ай бұрын
எங்க ஊரு உலகதலைவன பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே இருக்கலாம் ஓம் நமசிவாய❤
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 5 ай бұрын
🙏🙏😊😊
@sivamanib-bp5rd
@sivamanib-bp5rd 7 ай бұрын
அருமையான பதிவு.. ஓம் நமசிவாய 🌺🙏🏻💕
@thaniuma
@thaniuma 9 ай бұрын
Great recitation and goosebumps listening to this epic
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 9 ай бұрын
🙏🙏☺️
@rsankar2450
@rsankar2450 24 күн бұрын
அருமையான பதிவு🙏🙏🙏
@saralabaisarala-be7sk
@saralabaisarala-be7sk 3 күн бұрын
உயிரை உயிர்ப்பிக்கும் பதிவு. வாழ்த்துக்கள். வளர்க உங்கள் இறை பணி.
@thirumoorthy6053
@thirumoorthy6053 13 күн бұрын
திருநெல்வேலி அருகே உள்ள செப்பரை கோயில் தான் தாமிர சபை
@vithhyav9639
@vithhyav9639 5 ай бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் ஓம் ஓம்
@lakshmiranga2165
@lakshmiranga2165 7 күн бұрын
நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று வந்தது போல் உள்ளது..
@ganeshanganesh6719
@ganeshanganesh6719 11 күн бұрын
🙏🏼ஓம் நமசிவாய 🙏🏼🔱🛐
@shivasundari4152
@shivasundari4152 Жыл бұрын
ஓம் நமச்சிவய✨🙏🙏🙏🙏✨
@anbarsigovindasamykanniah2130
@anbarsigovindasamykanniah2130 3 ай бұрын
Thanks a lot for the info on this temple, I am a Malaysian suppose to visit this temple for prayers .
@itsmesanjeevini6607
@itsmesanjeevini6607 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஓம் நம சிவாய!
@sakunthalaselvaraj7488
@sakunthalaselvaraj7488 11 ай бұрын
Nice explained ❤
@SathishdurgaSathishdurga-nq9ue
@SathishdurgaSathishdurga-nq9ue 10 ай бұрын
ஓம் நமசிவய வாழ்க...
@user-ku6km2zr3g
@user-ku6km2zr3g 9 ай бұрын
Sooper explanation sister.
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 9 ай бұрын
🙏🙏
@Ram-yo3db
@Ram-yo3db 10 ай бұрын
Excellent explained,super heads of to you
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 10 ай бұрын
Thanks a lot
@dkmahavetandkidstamil8700
@dkmahavetandkidstamil8700 11 ай бұрын
Super and nice Voice over ❤ and Super editing with pictures
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 11 ай бұрын
Thank you so much 🙂
@panneerr
@panneerr 3 ай бұрын
Thanks for your video . Nice information
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 3 ай бұрын
Most welcome
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷📿சிவாய நம🌹🔱🙏📿🙏🔱
@shashidenil7644
@shashidenil7644 11 ай бұрын
Thank you so much mam🙏🙏🙏
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 11 ай бұрын
Most welcome 😊
@jagadeesanbilla1598
@jagadeesanbilla1598 5 ай бұрын
🙏ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி🙏
@sumathirajendran3468
@sumathirajendran3468 2 ай бұрын
Om nama sivaya
@MOHANKUMAR-pe9ss
@MOHANKUMAR-pe9ss 6 ай бұрын
நல்ல பதிவு மா.🥰
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 6 ай бұрын
🙏🙏
@rohithb8413
@rohithb8413 11 ай бұрын
🙏🙏
@sumathiv2400
@sumathiv2400 2 ай бұрын
Aarumai ❤❤❤
@venkatselva612
@venkatselva612 13 күн бұрын
நான் சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் இருந்து மாத மாதம் தவறாமல் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று வருகிறேன். 5 வருடங்களாக எங்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து நெல்லையப்பர் அருளால் எங்களுக்கு மகன் பிறந்தான் அதனால் எனது மகனுக்கு நெல்லைவேந்தன் என பெயர் வைதுள்ளேன். இதுவரை 100 மேற்பட்ட பக்தர்களை எனது சார்பாக கோவிலுக்கு அழைத்து சென்று வந்துள்ளேன்.
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 13 күн бұрын
🙏🙏😊
@jeyanthivanarajan3675
@jeyanthivanarajan3675 4 күн бұрын
அருமை
@NITISHDNKollerboy
@NITISHDNKollerboy 11 ай бұрын
Super
@NITISHDNKollerboy
@NITISHDNKollerboy 11 ай бұрын
Madam neega sonathu avalavu supera erkuga mai selethuvedathu om namashivaya.nanga vanthum enganala parkamodiyavellai msm om namashivaya
@ananthisathish3120
@ananthisathish3120 11 ай бұрын
Cruise bumps moment😮
@ponmudimohan685
@ponmudimohan685 6 ай бұрын
Om Namah shivay
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Жыл бұрын
இசையின் ரஹஸ்யம் காரணமா தூண்களில் ஒலி வரல என்பது எனது கருத்து 🌹
@kgnarayanan2233
@kgnarayanan2233 Ай бұрын
chengannur Nangloi sariya part
@user-bl6kn4pg2g
@user-bl6kn4pg2g 4 ай бұрын
Om nama shivaya
@vasanthir6273
@vasanthir6273 26 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@GANGAMURALI_13
@GANGAMURALI_13 3 ай бұрын
எல்லாம் சரி.. சிவபெருமான் தாமிர சபை இது இல்லை... திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் கிராமம் தான் தாமிர சபை.. வரலாறு நன்கு படித்து பதிவு இடவும்..
@trendster183
@trendster183 Ай бұрын
தாமிர சபை சங்கர் நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் செப்பரையில் உள்ளது
@redbro6
@redbro6 6 ай бұрын
புல்லரிக்கிறது... நன்றி அம்மா... எங்கள் அம்மையப்பன் பற்றிக் கூறியதற்கு நன்றி.. தொடர்ந்து பகவான் நெல்லையப்பர் - தாய் காந்திமதி அம்பாள் பற்றி பதிவிடுங்கள் 🙏🙏🙏🕉️🕉️🕉️
@NALLAI-SUBASH-PARTY
@NALLAI-SUBASH-PARTY 9 ай бұрын
OK va sister
@sureshapk1812
@sureshapk1812 11 ай бұрын
Nadai trupu about pls mam
@kgnarayanan2233
@kgnarayanan2233 Ай бұрын
supperbut Kovil mokapu woodwork iillai
@bhoopathybalasubramanian9045
@bhoopathybalasubramanian9045 8 ай бұрын
Narrating in Pramadhamana sangakala thaaaaaaamil
@NALLAI-SUBASH-PARTY
@NALLAI-SUBASH-PARTY 9 ай бұрын
Thamira sapaai athu Illa
@NALLAI-SUBASH-PARTY
@NALLAI-SUBASH-PARTY 9 ай бұрын
Rajavallipuram alakiyakuthanar tha Thamira sapaai
@boothanatha7001
@boothanatha7001 8 ай бұрын
Nellai kovil thamirai sabai illai.. Thamirai sabai Nellai arugil Ulla SEPIRAI ooril Ullathu
@vigneshs3378
@vigneshs3378 3 ай бұрын
History theriyama etha olaratha bro rendume thaamira sabai than
@sakunthalaselvaraj7488
@sakunthalaselvaraj7488 11 ай бұрын
Nice explained ❤
@worldofpriyalakshmanan4999
@worldofpriyalakshmanan4999 11 ай бұрын
Thank you 🙂
@NPSi
@NPSi 4 ай бұрын
🙏🙏
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 6 МЛН
The Art Of Musical Inscription In Nellaiappar Temple | Swarnamalya
12:07
The thieves pulled a prank on the Policeman ! 😬👮🤣
0:38
BOGDANCHIKI
Рет қаралды 12 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 13 МЛН
All creatures are from God #jesus #jesuschrist #jesuslovesyou
0:19
Jesus By Your Side
Рет қаралды 4,3 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 13 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 7 МЛН