Tirupati லட்டில் கொழுப்பு! சிக்கிய Gujarat கம்பெனி யார்? | Chandrababu Naidu | Indrakumar | Jagan

  Рет қаралды 39,252

Peralai

Peralai

Күн бұрын

Tirupati லட்டில் கொழுப்பு! சிக்கிய Gujarat கம்பெனி யார்? | Chandrababu Naidu | Indrakumar | Jagan
#peralai #tirupatiladdu #tirupati #chandrababu #jaganmohanreddy #mkstalin #andhrapradesh #ysrcp #ttd #ttdboard #laddu #animalfat #indrakumar #modi #bjp
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 150
@MuthiahDeshnika
@MuthiahDeshnika Ай бұрын
பார்ப்பான் அமெரிக்காவில் கறி மீன் தின்னுறான்.இந்தியாவில்தான் நான் என்ன சாப்பிடனுமேனு சொல்லுவான்.பார்ப்பனீயம் இந்தியாவை கேவலமான நிலைக்கு கொண்டு போகுது
@riselvi6273
@riselvi6273 Ай бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள். அறிவுப்பூர்வமான வாதம், இந்திரகுமார்.
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui Ай бұрын
அருமையான பதிவு சகோ இந்திரா குமார்
@SubraMani-p6h
@SubraMani-p6h Ай бұрын
ஒன்னுமே புரியல உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது
@kumaresankumaresan2561
@kumaresankumaresan2561 Ай бұрын
அருமையான பதிவு .
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Ай бұрын
Arumaiyana padhivu . Thank you for the explanation Mr Indrakumar Theradi and Mr . Santhosh
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss Ай бұрын
எப்போது நாயுடு பிஜேபி க்கு சப்போர்ட் பண்ணாரோ அப்பவே அவர்மீது இருந்த பெயரும் போய்விட்டது.
@t.kumutha7392
@t.kumutha7392 Ай бұрын
மரியாதையும் போய்விட்டது
@ravin8405
@ravin8405 Ай бұрын
ச.நாயுடு சங்கி வளையில் .. பக்தி, தேசம் - வியாபாரம்.
@sidhanpermual7109
@sidhanpermual7109 Ай бұрын
இருவருக்கும் இனிய இரவு வணக்கம் வாழ்த்துக்கள்
@SenthilNathan-od8vp
@SenthilNathan-od8vp Ай бұрын
இந்திரகுமார் தேரடி வணக்கம்
@karuppaiyan.k7814
@karuppaiyan.k7814 Ай бұрын
Arumai yana pathivu
@elangosarangapani6947
@elangosarangapani6947 Ай бұрын
அதுல ஒரு சந்தேகமும் எழுகிறது. அசைவம் கலந்துருக்குன்னா அதுக்கு பதிலா நாயுடுகாருக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் நெய்யை பயண்படுத்தலாமே. ஆடு மேச்சமாதியாச்சு அக்காவுக்கு மாப்பிள்ளை பாத்ததுமாச்சி. இதுக்கு இவ்வளவு விளக்கம் தேவையில்லை ஹெரிட்டேஜ்தான்.
@karunanithyvt5613
@karunanithyvt5613 Ай бұрын
மாட்டு கொழுப்பு நெய் 320 ரூபாய் வாங்கப்பட்டது ஹெரிடேஜ் நெய் நாயுடுகரு அந்த விலைக்கு கொடுப்பாரா?
@wahid1037
@wahid1037 Ай бұрын
நாயுடு சரியானவியாபாரி
@samsudeen7325
@samsudeen7325 Ай бұрын
தோழர் இந்திரகுமார் ஆக்கப்பூர்வமான பேச்சு
@somaiyanr6493
@somaiyanr6493 Ай бұрын
அவ்ளோதான்... இனி உலகமே அழிஞ்சிடும்....
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 Ай бұрын
Super bro
@francisiraj7315
@francisiraj7315 Ай бұрын
பெருமாளே எல்லாம் சாப்பிடுங்கன்னு உத்திரவு இட்டுட்டா இனி என்ன எல்லோரும் எல்லாம் சாப்பிடுங்கோ என்ஜாய் பண்ணுங்க.
@umasubburayalu-xh9qd
@umasubburayalu-xh9qd Ай бұрын
Semasuper🎉🎉🎉
@Gunasekaran-j8s
@Gunasekaran-j8s Ай бұрын
Veryvery.superspech.indtrakumar.godblessyou.
@ksanand1974
@ksanand1974 Ай бұрын
நானெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவேன் நமக்கு லட்டுல மாட்டுக் கொழும்பு கலந்து இருப்பது நல்லதாகவே படுது. பெருமாளுக்கே நாமம் அடிச்சான் பாரு நம்மாளு 😂😂😂 5 வருசமா பெருமாளே சத்தம் போடாம மாட்டுக் கொழுப்பு உணவை சாப்பிட்டுகி்ட்டு அமைதியா இருந்து இருக்காரு 😂😂😂
@ranganayakik8708
@ranganayakik8708 Ай бұрын
No fear of god no justice in india after the. Past ten years
@ramamurthyj95
@ramamurthyj95 Ай бұрын
நெய் என்பதே மாட்டுக் கொழுப்பின் வடிவம் தானே.
@kumarblore2003
@kumarblore2003 Ай бұрын
This one is different.
@sulaimanrasheed7117
@sulaimanrasheed7117 Ай бұрын
Both from cow
@Shashf3130
@Shashf3130 Ай бұрын
explanation sema🎉
@sivan1192
@sivan1192 Ай бұрын
என்ன கப்பல் கவிழ்ந்து விட்டதா
@KumarVasanth-ly6py
@KumarVasanth-ly6py Ай бұрын
திருப்பதியை அழிக்கிறதுக்கு இது ஒரு சாக்கு அப்போதான் ராமர் கோயில் வளரும் ஒரு கல்லுல ரெண்டு மாங்கா
@selvaradjek3473
@selvaradjek3473 Ай бұрын
தேவையான நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதை விட்டு விட்டு அரசியல் செய்வது கையாலாகாத நிர்வாகம் மற்றும் அரசியல்.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Ай бұрын
சிறப்பான பேட்டி.. குஜராத் ஆய்வகத்தில் தான் டெஸ்ட் பண்ணனுமா? குஜராத் அமுல் நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டு நெய் சப்ளை செய்யப்படும்.. கோடி கோடியாய் வருமானம் குஜராத்க்கு செல்லும்..
@rajendransoundian2987
@rajendransoundian2987 Ай бұрын
Actually Smirthi rani was a dancer in a Mumbai club
@francisratanakumar6264
@francisratanakumar6264 Ай бұрын
Laddoo joint venture project is very very good then Telugu movie.
@varadharajang3934
@varadharajang3934 Ай бұрын
Thirumalai V/S Ayodhya
@ravishankar-x1w
@ravishankar-x1w Ай бұрын
Sorry state of affairs in AP. Unbecoming politics being orchestrated by political players! Shame.
@syedali-bd9dy
@syedali-bd9dy Ай бұрын
Green Label Lattu is best.
@saapaa690
@saapaa690 Ай бұрын
சரி இந்திரகுமார் அந்த லட்டு சுவையாக தான் இருக்கிறது நம்மை ஏதும் செய்து விடவில்லையே
@kumarblore2003
@kumarblore2003 Ай бұрын
Only Sugar and Ghee, then what.
@vijig7032
@vijig7032 Ай бұрын
Well, debate 👏👏👌👏👏
@annaduraipanneerselvam9093
@annaduraipanneerselvam9093 Ай бұрын
அரசியல்...
@raams2528
@raams2528 Ай бұрын
இது சக்ரவியூகம் அதில் மாட்டிக்கொண்டது நாயுடு தான்! கெஜ்ரி, மம்தா,ஏக்நாத், நாயுடு, நிதிஷ்
@mohana6627
@mohana6627 Ай бұрын
முன்னதாகவே பிரிட்டிஸ் கால இறைச்சி கலந்த விசயத்துல இராணுவத்தில் கலவரம் வெடித்தது
@a.premraj3872
@a.premraj3872 Ай бұрын
💐👍
@narayanaswamys8786
@narayanaswamys8786 Ай бұрын
BJP had constructed Ram Mandhir. But, no devotees flooded. But, in Thiruppadhy Devastanam, devotees flooded in Thiruppadhy, because of Purattashi month😢.. The BJP sangies cannot tolerate..
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Ай бұрын
*கூடா நட்பு கேடாய் முடியும்.*
@annaduraipanneerselvam9093
@annaduraipanneerselvam9093 Ай бұрын
கோவில் பெயரை கெடுக்கும் சூழ்ச்சி......
@seetharaman5528
@seetharaman5528 Ай бұрын
indarkaumar very good speech Thanks for you 💯💯💯💯💯👌👌👌👌👌👌👌
@ArasanPeer
@ArasanPeer Ай бұрын
பால் கொழுப்பு இருந்தா அது சைவம் ஆனால் லட்டில் கொழுப்பு இருந்தா அது அசைவம்மா!! மனிதன் உடைப்பே அசைவம்தான் 100%
@yasotharadevipanneerselvam4830
@yasotharadevipanneerselvam4830 Ай бұрын
🤪
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 Ай бұрын
‘உடைப்பு’ அல்ல? ‘படைப்பு’ !
@ayyanark6554
@ayyanark6554 Ай бұрын
தொலைநோக்கு பார்வை சகோதரரே.
@karunanithyvt5613
@karunanithyvt5613 Ай бұрын
அட கடவுளே திருப்தி பெருமாளுக்கு மாட்டு கொழுப்பு லட்டுன்னா அயோத்தி ராமனுக்கும் மாட்டுகொழுப்பு லட்டா கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா நெய் லட்டு+ மாட்டு கொழுப்பு லட்டு ❤❤❤❤❤❤❤❤❤❤
@rrajendran8004
@rrajendran8004 Ай бұрын
This is intentionally defame TIRUPATHY TEMPLE to elevate AYOTHYA TEMPLE.
@goldentimegoldentime9612
@goldentimegoldentime9612 Ай бұрын
வட அவாகு தென் அவாகு சண்டை நாடே வேடிக்கை பார்க்குது.......😊
@bprukumapathy7433
@bprukumapathy7433 Ай бұрын
Most of the T.T.D. Employees are consuming Non Veg items All cooked items from down hills are taken for their families.😢😢😢
@ponntamilarasan693
@ponntamilarasan693 Ай бұрын
_லட்டு உருட்டுற வேலையில அவா மட்டும் தான்_ *_(மாத சம்பளம் ரூ 25,000-/=)_*_ செய்யணும்னு சொன்னாலே_ 😁😁..💡😲💡..😂😂 _*இப்போ வந்து கலப்படம் என்றால் அவாளுக்கு தெரியாம எதுவும் நடந்திருக்காது போய் அவாளை கேளுங்கோ ஓய்*_...😁😂😁
@amjathamjath5446
@amjathamjath5446 Ай бұрын
நெய்க்கு பதிலாக மசிரின் மலேசியாவில் பிலந்தா என்று சொல்வார்கள் அது மாட்டின் கொழுப்பில் தான் செய்வதாக கேள்வி நெய்யை விட அது விலை கம்மி அதனால் அதை வாங்கி கலந்து விட்டார்களா
@narayanaswamys8786
@narayanaswamys8786 Ай бұрын
Supply order of ghee is going to be awarded to, "AMUL", Gujarat Dairy.. Because, present BJP top leaders had Developed, " Ram Mandhir in the dismantled site of Babri Masjid.. Believing this Ram Mandhir /Temple will get maximum attention.. But, this month, Purattaasi /Kanya, where, Bramorsavam is going at Thiruppadhy Devasthanam, majority devotees are flooded in Thiruppadhy Devasthanam.. Had highly irritated (bjp & ji & janda) .because Ram Mandhir was ignored.. So, they (ji & janda) are fed up with Thiruppadhy Devasthanam, and doing all mischievous. But, "OM NAMO NARAYANA" will destroy all criminals against HIS DYNASTY...
@arjunank9278
@arjunank9278 Ай бұрын
எப்படியோ ஏதோ ஒரு வகையில் சமாச்சாரம் கிடைச்சிருக்கு.......எதோ சொல்வாங்களே வெச்சி செஞ்சிட்டாங்க அப்படி வெச்சி செய்ங்க........
@palaniswamym3113
@palaniswamym3113 Ай бұрын
Tirupathi Perumal is not a poor God to go for cheap ghee like people buying palm oil. Temple is having its own cows for Milk and ghee. This is Naidu's cheapest politics against and to tarnish Jagan's name. If cauvery water mixes with sewerage water it will also become Sewerage water. Likewise when Naidu joined Modi, he also started thinking like him. Hate Jagan like Modi hating Nehru. Tirupati tradition and culture will never be compromised. All politics.
@Aasheenvlogs
@Aasheenvlogs Ай бұрын
Then Jagan Sir should think about a compromise with INC.
@t.kumutha7392
@t.kumutha7392 Ай бұрын
True. Vengeance
@lathakumari8071
@lathakumari8071 Ай бұрын
Yes it's true. All political vengeance. Atlast politics poisoned venkata chalapathy laddu too. God sees the truth.
@vijig7032
@vijig7032 Ай бұрын
Really , so suspicious, why go test in Gujarat? There is no lab in AP
@kumarblore2003
@kumarblore2003 Ай бұрын
Maybe to change the supplier.
@francisirudayaraj8407
@francisirudayaraj8407 Ай бұрын
மாட்டு கொழுப்பு பன்றி கொழுபு இவைகள் ஆரோக்கியமாதும் சுவைமிகுந்ததுதும் ஆகும்., எனவே இதையே தொடர்ந்து செய்தால் நல்லது
@sivaramanmudaliar9728
@sivaramanmudaliar9728 Ай бұрын
India is slowly returning to stone age
@kanagadossr2742
@kanagadossr2742 Ай бұрын
Chandrababu Naidu Jagan Mohan Reddy BJP order all
@orkay52
@orkay52 Ай бұрын
Ghee is animal fat
@gnanjappan7467
@gnanjappan7467 Ай бұрын
Officially Thirupathi devasthanam registered a case and seize some sample ladies and sent GOVT chief laboratory and find out realness of the laddus and inform the peoples.
@jeswanthjonas7449
@jeswanthjonas7449 Ай бұрын
Butter or ghee is also mattu koluppu 😂
@johnsona6241
@johnsona6241 Ай бұрын
Hereafter only Heritage Ghee will be used in the Laddu
@paranjothir4340
@paranjothir4340 Ай бұрын
Tirumala no NV. But correct at Tirupati NV OK as Sabarimalai below .
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 Ай бұрын
As per recruitment by TTD..the priests recruited are vaishnavites only and were asked to make the laddu as per Agama... So, the priests did not know they are handling beef tallow while mahing the laddu ?? Agama does not have any procedure to find out beef tallow ?? Round up the priests, truth will come out..
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 Ай бұрын
ஒரு கல்லில் பல மாங்காய்....இனி நெய் from haritage.க்கு.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Pudhusa test panuvom
@rajendransoundian2987
@rajendransoundian2987 Ай бұрын
Since Reddy refused to purchase ghee from Heitage company owned by Naidu the problem created by Naidu
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Ай бұрын
இனிமே ISI certificate கிடையாது GSI certificate தான்.😂
@habibullahu7460
@habibullahu7460 Ай бұрын
RSS agenda😂
@dicksoncroos9426
@dicksoncroos9426 Ай бұрын
சைமன் ஏன் இன்னும் முட்டு கொடுக்கவில்லை
@kvbalakrishnan4894
@kvbalakrishnan4894 Ай бұрын
Thoonilum thurumbilum kadavul irrukkirar....... so why exclude ir
@rayappanc5849
@rayappanc5849 Ай бұрын
Kozuppu athil erunthu uruvagirathu milk endral perumalukku milk Abisagam saithal kadavala earttu kolgirar
@gcb6185
@gcb6185 Ай бұрын
Poor Lighting
@rameshvenkat6907
@rameshvenkat6907 Ай бұрын
Ravikumar Anna is a bold person.
@AndrewsDevadas
@AndrewsDevadas Ай бұрын
Cream bun prachiniye innum mudiala athukkulla laddula prachiniya
@anandr9676
@anandr9676 Ай бұрын
😂😂😂😂
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 Ай бұрын
நம்ம பழனி பிரசாதம் அபிஷேகம் இதை அண்ணாமலை ஆட்கள் கை வைப்பார்களோ?
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 Ай бұрын
it appears that Amit Shah involved in this episode to promote Gujarat Amul buisiness
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Amul duplicate
@saravanamg7593
@saravanamg7593 Ай бұрын
Paalu kozhuppu muthram ellame onnu thana
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 Ай бұрын
After esting lattu for last five years no one died or admitted in hospital. Even perumal accepted it. only political reason to finis
@mydeenbava7412
@mydeenbava7412 Ай бұрын
சங்கி கும்பலின் முகங்களை எங்கே வைப்பர் 😅
@மகிழ்துவாரா
@மகிழ்துவாரா Ай бұрын
அதெல்லாம் சரி நீங்கள்லாம் எப்படா பத்திரிக்கையாளர் ஆனிங்க
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Bakery ladda irukum
@kumarp6565
@kumarp6565 Ай бұрын
Reporter and anchor we are speak only without any truthful action
@ArunPSrahm
@ArunPSrahm Ай бұрын
Amanga Raaj milk
@sudhakaran8281
@sudhakaran8281 Ай бұрын
5 years ah andha thalaimai Archagar paarpanan yean idhai sollavillai, avanum adhai rusithu saapitaanaa?
@mutharasurenganathan2180
@mutharasurenganathan2180 Ай бұрын
3 /4 சதவீதம்தான் எனச் சொல்வது தவறு. 3 ,4 % பேர்தான் செத்தார்கள் என்று சொல்லலாமா ?
@govindarajanv2665
@govindarajanv2665 Ай бұрын
What theradi trying to say
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Ай бұрын
அந்த நெய்யை சப்ளை செய்தது திண்டுக்கல்லை சேர்ந்த A.R.Dairy உரிமையாளர் ராஜசேகரன் ராஜு தெலுங்கர் தான் 😂😂😂
@மகிழ்துவாரா
@மகிழ்துவாரா Ай бұрын
ஆளுக்கு ஒரு யூடீப் சேனல் ஆரம்பிச்சுர வேண்டியது மாத்தி மாத்தி பேட்டி எடுக்க வேண்டியது இவரு அவர மூத்த பத்திரிக்கையாளர்ங்க வேண்டியது அவரு இவர மூத்தர பத்திரிக்கையாளர்ங்க வேண்டியது 😂😂😂😂😂😂😂😂😂 யாண்டா படுத்துரிங்க ஒவ்வொரு்த்தன் ஒவ்வொரு கட்சிக்கு சால்ரா போடுறவங்க 😅😅😅😅😅😅
@nadesanag83
@nadesanag83 Ай бұрын
Naiduva nambathingganu apave sonna yaarum ketkala ipa theriyutha antha alu santharpavathi.........!
@Kamal-xb1nq
@Kamal-xb1nq Ай бұрын
Santha pabu nayudu aracheyal santharppa shulcheyyil aalumay sheyya lattu thinna aashay pattu perumal theva vali pattu may yamaha varuthu lattu thinna aashay pattullar anthira state thani anthashthu lattu thinna aashay pattarai evar aalumayyay pudykkatha. kadavul kirushnar persiya malay vellatthay kottu theerthu thani anthashthay koduthu vittar
@gnanjappan7467
@gnanjappan7467 Ай бұрын
😊😅😮😢🎉😂❤
@kalyanaramanselvaraj1899
@kalyanaramanselvaraj1899 Ай бұрын
சங்கிகளின் பதில்;ஓய் ஸ்வாமி கேட்டீரா செய்தியை நம்ம வெங்கி கோயில் லட்டுல மாமிசம் கலந்த நெய் உபயோகப்படுத்தி இருக்கான்னு சந்திரபாபு நாயுடு சொல்லிருக்காராம் அதுக்கு என்ன என்ன ஓய் இப்படி கேட்கிறீர் அந்த லட்ட சப்பிட்டவா எல்லாரும் மாமிசம் உண்டவா என தானே அர்தம் வரும் அடியேன் பக்தபிரஹலதனுக்கு அவனது தந்தை ஆலகால விஷத்தை கொடுத்தபோது அதை அவன் பகவானுக்கு அந்தராத்மாவாக சமர்பித்து உண்டான் அந்த விஷம் அவனை ஒன்றும் செய்யலை விஷத்தின் தன்மையே மாறிடுத்து எனவே எப்போ பகவான் வேங்கடவனுக்கு அர்ப்பனமாகி பிரசாதம் என எடுத்து கொண்டோமோ அப்பவே அதன் தன்மை மாறி இருக்கும் அது நம் உடம்பிலோ உள்ளத்திலோ பாதிப்பை உண்டாக்காது - அதேநேரம் ஓ பாதிப்பு வந்திருக்குமோ என பயந்து பரிகாரம் செய்தால் பிரம்மாஸ்திரத்தில் கட்டுண்ட ஹனுமனை மேலும் கயிற்றால் கட்டும் போது பிரம்மாஸ்திரம் விலகியது போல் அந்த பிரசாதம் உண்ட பயன் போய் அதன் பாதிப்பு நமக்கு வந்து சேரும் சிரித்தபடியே நல்ல விளக்கம் தரேர் இந்த வாய் தான் உங்க மன்னார்கோவில் காரங்களுக்கே சொத்து என விடைபெற்று சென்றார் ஜெய் ஶ்ரீராம்
@Vincentgvs-k7m
@Vincentgvs-k7m Ай бұрын
Thirupathi ladda sanghigal vaaila urutta aramicttanungala arokara
@karthik6062
@karthik6062 Ай бұрын
This rumours is created to distract from oppressive one nation and one election At this point i will only blame opposition. They behave like controlled opposition similar to how both democrats and republicans controlled by jews and corporations even though they mostly favour republicans. Opposition are cooperating for BJP by avoiding speaking about certain topics, escalating topic or just doing only oral condemnation to keep facade. They don't escalate, create paranoia and put this topic into sensational on mainstream. Even DMK is not same as it was in beginning. they seem to avoid hitting the BJP in vital spots. By transferring PTR from finance ministry, now no one is knowledgeable to give harsh constructive criticism against BJP. Its as if they are cosplaying as opposition. Only time opposition hit modi in vital spot was panauti remark.. It effectively shaped public opinion. But it was also last time, opposition was fierce against BJP. Don't believe in opposition against BJP. They are complicit. We should groom another effective opposition.
@balakrishnanm5008
@balakrishnanm5008 Ай бұрын
Laddu sappiteean,supara irrukudhu😂
@mbalaji8643
@mbalaji8643 Ай бұрын
Shameless people Peralai supporting Alliance partners of DMK are. Shameless people
@sudhakaran8281
@sudhakaran8281 Ай бұрын
mbalaji8643: Who are alliance partners of DMK in Andhra pradesh? Both Chandra Babu Naidu and jegan are opposite party leaders to DMK. So don't argue foolishly.
@jayia5359
@jayia5359 Ай бұрын
கோவில் கூடாது என்று சொல்லவில்லை கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்றுதான் சொன்னேன் வசனம் கலைஞர் மு, கருணாநிதி
@lakshmanansundaram1340
@lakshmanansundaram1340 Ай бұрын
Apo AP HRCE kalachiduvom.... AP temples, proper hindu devotees kita handover panidalam... Kodiyavargalidam (Rulers) venam
@manickavela8441
@manickavela8441 Ай бұрын
எங்க ஊர்ல சந்திரபாபு கிறிஸ்தவர். அப்படியானால் சந்திரபாபு ( நாயுடு) கிறிஸ்தவர்?
@leanaleana3001
@leanaleana3001 Ай бұрын
அதனால் தான் லட்டு நல்லா இருக்கு
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 15 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 3 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 8 МЛН
My MEAN sister annoys me! 😡 Use this gadget #hack
00:24
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 15 МЛН