அருமையான பதிவுகள் மிக மிக அருமை தொடர்க இவர்கள் இருவரது பணி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sithickraja-c7s2 сағат бұрын
ஊடகத் துறையில் ஊடகவியலாளர் ஜொலிக்கும் 💫நட்சத்திரங்கள் கற்பனை தவிர்த்து எதார்த்தத்தை பேசும் எங்கள் அண்ணன் செந்தில் வேல் 🔥அவர்கள் மற்றும் தம்பி இந்திரகுமார்🔥 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐
@anantharajrajendran98332 сағат бұрын
செந்தில் அவர்கள் கூறிய விசிக & அதிமுக கூட்டணி விவகாரம் இவ்வளவு தெளிவாக, இதற்கு முன்பு நான் அறியாத தகவல். தெரியப்படுத்தியது அருமை. இந்த விவகாரம் ஜெயலலிதாவின் அதிரடி நடவக்கை என்ற பெருமையான பேச்சுகளையே கேள்விபட்டிருக்கிறேன்
@Periyarkannan2 сағат бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤
@AmanJaman-q4o3 сағат бұрын
செந்தில் அண்ணே ஆதவ் அர்ஜுனா Rssஉழவாலி அதை அண்ணன் திருமா புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் செந்தில் அண்ணே
@kannabiranneelan40332 сағат бұрын
திருமாவளவன் ஒரு வெற்றி கூட்டணியில் விசிக இருக்க கூடாது என்று அனைத்து தரப்பு ஊடகங்களும் ஒரே நேர் கோட்டில் இயங்குகிறது திருமாவளவன் அதிகாரத்தில் இருப்பது ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கும் கண்ணை உறுத்துகிறது
@joserajjoseraj93932 сағат бұрын
உண்மை நண்பா இது பாஜக கண்ணைத்தான் உறுத்துகிறது
@ajmalkhan4392Сағат бұрын
Correct Bro but still some people from vck are criticizing DmK. Starting point is Adav Arjuna but Thiruma still not take action against him
@sumathianbarasu4052Сағат бұрын
வணக்கம் இந்திரகுமார் வணக்கம் செந்தில் சார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் குறித அவரின் மாண்பை குறித்தும் இன்றைய முதல்வரின் பண்பை குறித்தும் அறிந்திடாத தகவல்களை sonnamaiku நன்றி இறுதியில் செந்தில் அவர்கள் சொன்னது சரியே கூட்டணி கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் இது போன்ற விவாதங்களுக்கு இடம் அளிக்காமல் நடந்து கொள்ள வேணடும் எப்படியோ sirappanathoru நேர்காணல். உங்கள் இருவருககும் மிக்க நன்றி உங்கள் இரு வரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்தும்
@a.stalinstalin24232 сағат бұрын
சிறப்பு செந்தில் மற்றும் இந்திரகுமார் 🎉🎉🎉🎉
@AmanJaman-q4o2 сағат бұрын
செந்தில் அண்ணே வணக்கம் வாழ்த்துக்கள் ஆதவ் அர்ஜுனன் ரெட்டி திருமாவை விடமாட்டான் ரெட்டியை தூக்காத வரை இதேபோல் கருத்துகள் வரும்
@MalikMalik-rn6ci26 минут бұрын
Super
@Rajendran-hx1btСағат бұрын
யாதவ் வெளியேற்றபட்டால் மட்டுமே சந்தேகம் அகலும்
@kuppusamypoongavanam90632 сағат бұрын
முன்பு விசிக குரல் என்றால் அது முனைவர் திருமாவின் குரல் மட்டுமே.... அதனால் எந்த சந்தேகமும் ஏற்ப்பட்டதில்லை... ஆனால் இன்று இன்னொரு குரல் முனைவர் திருமாவையும் மீறி கேட்கும் போது சந்தேகம் எழத்தான் செய்யும்.... விஜயுடன் மேடையை பகிர்வது, அதிமுகவை அழைப்பது என இவர்கள் செயல்களுக்கு எதிராக திமுக பாமகவுக்கு அழைப்பு விடுத்தால் விசிக ஏற்குமா?
@themaran291454 минут бұрын
Super bro
@balamurugan48642 сағат бұрын
நடிகர் விஜய்க்கு பெரியார் அம்பேத்கர் போன்ற முகமூடிகளை அணிந்து வருகிறார்
@murugamuruga450443 минут бұрын
திரை க்கதை வசனம் கை தேர்ந்த ஆட்கள். ஆனால் தாக்கு பிடிக்காது அந்த சொகுசு குதிரை.
@rkrakshan9408Сағат бұрын
பல வழிகளில் தமிழ் நாட்டிற்க்குள் நுழைய முயன்றார்கள் ஆனால் தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதனால் இப்பொழுது ஒரு நடிகரின் மூலமாக திராவிடம் என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு சில கட்சிகளை உடைத்து. அதிலிருந்து சில ஆட்களை தன்வசபடித்தி அதன் மூலமாக தமிழ் நாட்டுக்குள் நுழைய. கடைசி முயற்சியாக முயற்சி செய்கிறது ஒரு 👺 கூட்டம். தமிழக மக்களே. நடிகர்களை சில காலம் மறந்து. தமிழ் நாட்டை காப்பாற்ற வாருங்கள் ✍
@amindmkmohamed52502 сағат бұрын
தலித்தை முதல்வராக்குவோம் என்று சொல்வது வெற்றிபெரும் கட்சிகள் சொல்லவேண்டும்.. பத்து சீட்டுகூடபெறமுடியாத கட்சிகள். இதைபேசுவது நகைப்புகுரியது...
@edwardseba79032 сағат бұрын
செந்தில் அண்ணா சிறப்பு !!! மறுப்பதற்கு இல்லை ... மூத்த பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லிக் கொண்டு உலருவதை ஐயோ கேட்க முடியவில்லை... நன்றி தேரடி சகோ
@devavenugopal8997Сағат бұрын
டெல்லி ஸ்கிரிப்ட் படி ஏற்கனவே நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்க்கு ஊடகங்கள் தரும் விளம்பரங்கள் போதாதா ? ஏன் ஆதவ் அர்ஜூனா சங்கி வேறு இதை செய்கிறான் அவனின் சதி திட்டம் உணராமல் நீங்கள் கடந்து போக கூடாது. தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக டெல்லி ஸ்கிரிப்ட் பட்ஜெட்டில் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்யை தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவன்.
@marioansalan6039Сағат бұрын
Very good conversation 🎉🎉🎉
@subramanianinmozhi2 сағат бұрын
என்னோட ஒரே ஒரு வேண்டுகோள் ஆதவை வெளியேற்ற வேண்டும். இவரால் தான் திருமாவுக்கு பிரச்சினை.
@joserajjoseraj93932 сағат бұрын
நண்பா அது ஒரு புறம் இருந்தாலும் ஒரு பொய்யை நூறு பேர் சேர்ந்து 10 இடங்களில் பேசினாங்கன்னா தோழர் செந்தில் சொல்ற மாதிரி சொந்த கட்சிக்காரனே குழப்பமாயிடுவான். ஆனா அண்ணன் திருமாவுக்கு தெரியும் அண்ணன் தொல் திருமா அவர்கள் அரசியலில் தெளிவாக இருப்பார் இருக்கக்கூடியவர்
@mohandasrms490559 минут бұрын
பழையன கழிதலும்.... ராமதாஸ் தனக்கு தானே சொல்லிக்கொண்டது
@Gunasekaran-j8s56 минут бұрын
Super.brother.indrakumar.godblessyou.
@rajendranagri78842 сағат бұрын
சிறப்பான விளக்கம்
@Tkaru89642 сағат бұрын
புத்தக வெளியிட்டுக்கு விஜய் அழைப்பது தவறு ஏன் என்றால் அதற்கான தகுதி விஜய்க்கு இல்லை அப்படி அழைத்தால் திருமா அவர்களின் மிக பெரிய தவறு(நீங்கள் கூட்டணியில் இருப்பது ,போவது தங்கள் முடிவு ஆனால் இந்த புத்தக திருவிழா அவர் அழைப்பது எங்களை போன்று போதுவானவர்களுக்கு உடன்பாடு இல்லை இதை பதிவு செய்ய காரணம் தங்கள் மேல் உள்ள மரியாதை காரணம்)
@AbdulAjeeth-w5y2 сағат бұрын
Super explain sir
@rajkvkl10963 сағат бұрын
❤🎉
@Deebesh-w5q54 минут бұрын
புதிய தலைமுறையில் பத்திரிகையாளர் மணி அவர்களின் பேட்டியை பார்க்கவும் அதுதான் உண்மை
@alagumuthu87292 сағат бұрын
செந்தில் தம்பி திருமா ஆதவ் பேசுவதை ரசித்ததினால் வந்த வினை ஆரம்பத்தில் விட்டு விட்டு இப்ப குத்துது குடையுது என கத்தினால் ஒரு லாபமும் இல்லை
@SenthilNathan-od8vp3 сағат бұрын
தோழர்களுக்கு வணக்கம்
@thangaveluthangavelu48202 сағат бұрын
இந்திரா கையில் வேலா வேல் இந்திரா கைலா. வணக்கம்
@SubbiahSnehalatha2 сағат бұрын
இன்னுமா நம்புகிறீர்கள்?
@raghupathypoongavoor5691Сағат бұрын
Thiruma if he is a brave leader he must demand participation in Dmk Ministry if Dmk wants electoral alliance with Dmk.How long Thiruma wants to beg for few seats and also no part in Ministry.Dmk wants Thiruma for winning many seats in election but asking alliance Parties t9 go empty hands.In the interest of his Party members Thiruma must demand Dmk for few Ministers for Vck Vaiko haf fallen on the feet of Dmk but Thiruma should not lieing low
2026ல் பாஜகவுடன் இனிமேல் திமுக கூட்டணி வைக்காது என செந்தில் வேல் கூற முடியுமா?
@ajmalkhan4392Сағат бұрын
Why Senthil, DmK is saying always this. You have to see all news
@Gunasekaran-j8s54 минут бұрын
Senthil.spechwondraful.
@ajmalkhan4392Сағат бұрын
Everything is fine but why Thiruma still allowing Adav Arjuna to speak against DMk?.Another guy is openly criticizing DmK
@ravishankar-x1w2 сағат бұрын
What happened to Senthil Vel vicchi,.Senthil sir?
@sureshkumarrajkumar5735Сағат бұрын
Indra kumar your always supporting VCK and why you are not talking about Arjuna and why are you bringing the DMK stat their when you defend the matter of vck. let them control arjuna. mouth shout up. If DMK NOT there , do you think vck will win. Do not make so much hype for vck. Hard work for CM M.K. Stalin and Dpty CM Uday. Hard work of every DMK ordinary people and candidates.
@malikbasha3638Сағат бұрын
அமரன் படம் பற்றி ஒரு கருத்து வீடியோ போடுங்கள்
@ArasanPeerСағат бұрын
மூத்த புரோக்கர் மணியன் புரோக்கர் ஊடகம் இந்த வேலை மீக நற்றாக வேலை செய்யுது
Сағат бұрын
One sombu, one anda together.
@nallathambiramaiah4227Сағат бұрын
காங்கிரஸ் கொள்கை வேரு.
@nallathambiramaiah422756 минут бұрын
What ever it may be, but thiruma is over smart in dmk alliances.
@manikannan73934 минут бұрын
❤🎉
@AmanJaman-q4o3 сағат бұрын
செந்தில் அண்ணே ஆதவ் அர்ஜுனா Rssஉழவாலி அதை அண்ணன் திருமா புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் செந்தில் அண்ணே