Enaku life la Ethuvumae kidaikala appa...marriage agi 7 years achu baby illa... Government job ku try pannitu iruken.. Athuvum kidaikala... Apram udampil adikadi ethavathu oru pirachanai varuthu.. Rompa payama iruku... Irunthalum pampan thathavaiyum murugaraiyum nampikaiyoda vananki varukiren... Oru nalaiku nadakumnu nenachu valipadukiren
@ThoothukudiAnnachi2 ай бұрын
@@Akalya529 இந்த மாதிரி நிறைய மனகஸ்டம் படுபவர்களுக்காதான் நிறைய முருகனின் அதிசயங்களை போடுகிறோம் . கட்டாயம் ஓர்நாள் வாழ்க்கை மாற தொடங்கும் 💛💛💛👍
@vasanthasrinivasan13332 ай бұрын
நன்றி அப்பா. உங்கள் முலமாக பல நல்ல ஆன்மீக விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.ரொம்ப நன்றி. ஓம் சரவணபவ ஓம்
@ThoothukudiAnnachi2 ай бұрын
💛💛🙏
@ThoothukudiAnnachi2 ай бұрын
உங்க ஊர் பெயர் நட்சத்திரம் மட்டும் போடுங்க முருகனிடம் பிரார்த்தனை செய்கிறோம் 💛💛👍
@vasanthasrinivasan13332 ай бұрын
S.வசந்தா. உத்திரம் கன்னி ராசி பெங்களுர்
@srinivasanshanmugham24952 ай бұрын
எனக்கும் பிராத்தனை செய்யுங்கள் அண்ணா
@vijayaraniganeshraja33102 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 ஊர் ; பவானி பெயர் ;கணேஷ்ராஜா ஆயில்யம் விஜயராணி உத்திராடம் மதுமிதா மகம் கருண் புனர்பூசம் பிரீத்தா உத்திரம் ஐயா எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் அர்ச்சனை செய்யவும் 🙏🙏🙏🙏🙏🙏