திருப்பூரில் வரலாறு காணாத மக்கள் பெரும்கூட்டத்தில் சீமான் பேருரை! | Seeman Today Full Speech Tirupur

  Рет қаралды 371,749

ThaaiThamizh Official

ThaaiThamizh Official

Күн бұрын

Пікірлер: 527
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 Жыл бұрын
அண்ணா உங்க ஒவ்வொரு கூட்டமும் ஒரு பல்கலை கழகம் சிறப்பு வருங்காலம் உங்கள் ஆட்சியில் வளமுடன் சிறப்பாக இருக்கும்
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
வணக்கம்
@தமிழ்நாடுதமிழர்நாடு
@தமிழ்நாடுதமிழர்நாடு Жыл бұрын
என்னால் கலந்துகொள்ள முடியவில்லை அது வருத்தம் தான் இருந்தாலும் நான் இணைத்த என் தம்பிகள் அங்கு கலந்து கொண்டு புகைப்படம் அனுப்பினார்கள் மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
🔥 🐅❤
@RSureshkumar-yy4wc
@RSureshkumar-yy4wc Жыл бұрын
மிக மிக அற்புதமானது, சீமான் அண்ணா பேசியது 👍🙋‍♂️
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 Жыл бұрын
❤புறப்படு❤இளையோரே..❤ மண்ணைகாக்க..புலியாய்..❤ வா..நாம்.பிராபகரனின்...தம்பிகள்❤❤
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
ஒரு தைரியம் வருகிறது இது அப்படியே வாக்குகளால் மாறினால் நாடே வளர்ச்சிபெறும்
@ManjuSelvam-y5q
@ManjuSelvam-y5q 6 ай бұрын
Supper😊😊😊😊😊😊😊❤❤
@duraidurai4878
@duraidurai4878 Жыл бұрын
நாம் தமிழர் நிச்சயம் வெல்வோம்🎉🎇🎆💥🔥🔥
@Kiru-s1203
@Kiru-s1203 Жыл бұрын
மான தமிழ் உணர்வுள்ள திருப்பூர் மாவட்ட உறவுகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் 💪
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 Жыл бұрын
திருப்பூர் உறவுகளுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் !!!
@Sound3345
@Sound3345 Жыл бұрын
உண்மை அண்ணா.... வரலாறு சொல்லும் கூட்டம்.... 👍💪💪💪
@sowthamanissm6611
@sowthamanissm6611 Жыл бұрын
நன்றி 👍👍👍👌👌👌
@javakarg1661
@javakarg1661 Жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர். திருப்பூர் மாநகரம்.
@suryajass
@suryajass Жыл бұрын
என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து வாக்குகளும் என் அண்ணன் சீமான் ஒருவருக்கே 💪🏻
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊 நாம் தமிழர்🔥
@naveesudhannaveesudhan
@naveesudhannaveesudhan Жыл бұрын
கடைசி நம்பிக்கை சீமான் ஒருவனே, velvom நிச்சயம் நாம் தமிழர்
@mariappanm5058
@mariappanm5058 Жыл бұрын
😊
@jeyakumarraju2934
@jeyakumarraju2934 Жыл бұрын
@Valavanthan-n2k
@Valavanthan-n2k Жыл бұрын
❤❤❤❤❤❤
@varunrajsundharraj6311
@varunrajsundharraj6311 Жыл бұрын
இந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி 👍👍👍👍👍
@sureshkumarpandi7388
@sureshkumarpandi7388 Жыл бұрын
super brother
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🎄 நாம் தமிழர்🔥
@spintegratedorganicfarm9713
@spintegratedorganicfarm9713 Жыл бұрын
சீமான்‌ ஓரு கட்சியின் அரசியல் தலைவர்‌‌ மட்டும் அல்ல.....உலகின் அனைத்து உயிர்களுக்குமான அரசியல் ஆசானாக திகழ்கின்றார்.... இவரை வருங்காள தமிழ் தலைமுறையினர் தவர விட்டு விடாதீர்கள்....❤
@ManiKandan-t8g5g
@ManiKandan-t8g5g Жыл бұрын
தமிழ் மக்கள் இப்பொழுதுதான் விழித்துக் கொண்டு வருகிறார்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@itsmekani735
@itsmekani735 Жыл бұрын
தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்....✍
@sarasaravanan2320
@sarasaravanan2320 Жыл бұрын
என்றும் சீமான் அண்ணனின் வழியில்✊
@ramakkannum3143
@ramakkannum3143 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி
@devasahayam9479
@devasahayam9479 Жыл бұрын
நாம் தமிழராய் இனைந்து, நம் தமிழ் நாட்டைக் காப்பாற்றுவோம்.
@Topquark1
@Topquark1 Жыл бұрын
நான் பேசும் தர்சார்பு பொருளாதார கொள்கையின் அர்த்தம் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் தயவு செய்து உங்கள் வாக்கு எனக்கு வேண்டாம் என்ற கூற்று தான் சீமானின் சிறந்த கொள்கை
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
உண்மை💥
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
மக்கள் இதை புரிந்து கொண்டு நாம் தமிழர் கட்சி க்கு வாக்கு செலுத்துவோம் என் அன்பு இன தமிழ் மக்களே விழித்து கொள்ளுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
@Gr-rd5ic
@Gr-rd5ic Жыл бұрын
சீமான் அண்ணா உடல் நிலை ரோம்ப முக்கியம் அண்ணா 😢🙌
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
இவ்வளவு கூட்டத்தைப் பார்க்கையில் மனதில் ஒரு தைரிய
@ParanitharanS
@ParanitharanS Жыл бұрын
சீமானின் மனம் மனநிறைவடைய உறுதுனையாக நிற்போம் தமிழனாக
@kurmakurma-xv8rh
@kurmakurma-xv8rh Жыл бұрын
நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி ❤
@ThillaiSabapathi-np4un
@ThillaiSabapathi-np4un Жыл бұрын
@ThillaiSabapathi-np4un
@ThillaiSabapathi-np4un Жыл бұрын
@sasidheena3115
@sasidheena3115 Жыл бұрын
என்றும் சீமான் பக்கம் நாம் தமிழர் கட்சி 💥💥💥
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
💥❤🐅
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் 🔥
@selvarajselvaraj-te4ou
@selvarajselvaraj-te4ou Жыл бұрын
@@jameskumar4234 ., 00 , ,. ..,,,,,,,,,,, ,
@veerasamyraj7415
@veerasamyraj7415 10 ай бұрын
​@@aravind_free_fire_indiaqqq
@KIRUSHNANR-wl8ml
@KIRUSHNANR-wl8ml 10 ай бұрын
​@@aravind_free_fire_indiap0q q is q and I
@kozhunji
@kozhunji Жыл бұрын
தற்சார்பு பொருளாதாரம் பற்றிய சிறப்பான பேச்சு!
@veeramuthu316
@veeramuthu316 Жыл бұрын
மக்கள் தலைவன் அண்ணன் சீமான் ❤❤❤
@chelvanayagamkanagasabai4687
@chelvanayagamkanagasabai4687 Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
@jsdharani508
@jsdharani508 Жыл бұрын
ஒரு மாணவனுக்கு ஆசிரியர் எவ்வாறு பாடம் கற்பிப்பாரோ அவ்வாறு ஒவ்வொரு விடயத்தையும் மிக எளிமையாக கற்பிக்கும் அண்ணன் சீமானின் பணி அளப்பரியது.... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் 💪💪
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
நாம் தமிழர்🔥
@murugesanmurugesan9996
@murugesanmurugesan9996 Жыл бұрын
எந்த கட்சி தலைவர்கள் பேசியது உண்டா??? நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் 🤔🤔🤔 நாம் தமிழர் 🌾🌾🌾🔥🔥🔥💪💪💪💪💪
@SelvaNathan-p1c
@SelvaNathan-p1c 7 ай бұрын
Best voice apt to give stage speeches. Clarity both in thoughts and speeches And the knowledge and perception over economics, ecology, government administration,and intensive enthusiasm over our unique mother tongue. Enough to go-ahead .May the supreme power assist until the end of ur journey in politics.
@சுசெயக்குமார்காமராசு
@சுசெயக்குமார்காமராசு Жыл бұрын
மண்ணின் வளம் அதுவே மக்கள் நலம் மரம் மண்ணின் வரம் அதை வளர்ப்பதே மனித அறம் மண்ணிற்கும் மக்களுக்குமான ஒரே தலைவன் அண்ணன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் Жыл бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்♥️💛♥️💛♥️💛♥️🔥🐅💪🏻
@puriyamapochu
@puriyamapochu Жыл бұрын
அண்ணனை இன்றுதான் முதன்முதலாக நேரில் பார்த்தேன்..... அதுவும் அவர்அருகில்....
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊 நாம் தமிழர்🔥
@Hariharan-fb6ft
@Hariharan-fb6ft Жыл бұрын
வருங்கால முதலமைச்சர் சீமான் அவர்களே நீங்கதான் ❤❤❤
@pradeepkumar-px4yk
@pradeepkumar-px4yk Жыл бұрын
நான் இந்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்டேன் திருவிழா போன்று கூட்டம் ❤
@Sound3345
@Sound3345 Жыл бұрын
நமக்கு இருக்குற ஒரே ஒரு ஆதரவு அண்ணன் சீமான் மட்டும் தான்...சகோ.... நாம் தமிழர்....
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊 நாம் தமிழர்🔥
@sureshkumarpandi7388
@sureshkumarpandi7388 Жыл бұрын
super
@dinesharumugam4957
@dinesharumugam4957 9 ай бұрын
சகோதரா நான் யாழ்ப்பாணம்,,, தவற விட்டு விடாதீர்கள், தவற விட்டு நாம் படும் துன்பம் சொல்லில் அடங்காதவை
@rjkumar129
@rjkumar129 Жыл бұрын
🔥🔥🔥🔥👌👌இந்த கூட்டம் சொல்லுகிறது அண்ணனுக்கு 60லட்சம் வாக்குகள் உறுதி என்பதை.... 🙏🙏
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
நாம் தமிழர்🔥
@raji8050
@raji8050 Жыл бұрын
Ithu Tamil makkal nampa mudiyathu annaki 2000 mum sontha karana nuppaduna annaki manasu mari oottu pottu marupadiyum poche otganthu irupom
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 Жыл бұрын
அறுபது இலட்சம் அப்பு அறுபது இலட்சம் 😇
@rjkumar129
@rjkumar129 Жыл бұрын
@@rajaramanjayaraman2775 மன்னிக்கவும் 🥰அறுபது லட்சம் 👌
@judefilbert1243
@judefilbert1243 Жыл бұрын
@@ArulJohn-mg7ih I'm.,nn ..nnn nn. l
@proudtamizhan1
@proudtamizhan1 Жыл бұрын
அண்ணன் சீமான்❤🔥 நாம் தமிழர்💪NTK.
@fazeelan
@fazeelan Жыл бұрын
Thiruppor People Have made the Meeting like MANADU. I APPRECIATE EACH OF YOU ATTENDING THE MEETING. ❤❤
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் நாம் தமிழர் கட்சி வரலாறு காணாத மா பெறும் வெற்றி பெறும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு ❤❤❤❤❤
@pandiaja9205
@pandiaja9205 Жыл бұрын
நாம் தமிழர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா இராங்கியம் ஊராட்சி பாண்டானி கிராம் புரட்சி வாழ்த்துகள் அண்ணா 🔥💪🐅🌾🪔🙏
@rajvel4078
@rajvel4078 Жыл бұрын
அண்ணன் பேச்சை கேக்க வந்த தம்பி நான்
@sowndharyas6098
@sowndharyas6098 Жыл бұрын
எனது முதல் கூட்டம்... ❤️அண்ணனை பார்த்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்... நாளை நமதே..🔥. நாம் தமிழர்... 💪
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
நாம் தமிழர்🔥
@jillaananthbabu1667
@jillaananthbabu1667 Жыл бұрын
நாம் தமிழர் வெற்றி உறுதி
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு 2026
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 Жыл бұрын
2026 க்கு வரமுடியாதா 😄
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
@@rajaramanjayaraman2775 முடியும்.
@Methagukrish
@Methagukrish 5 ай бұрын
​@@rajaramanjayaraman2775என்னடா சிரிப்பு.... வடக்கன் வீனடிக்கபட்ட விந்து
@arunarm714
@arunarm714 Жыл бұрын
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்தேன். நாம் தமிழர் 💪
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊 நாம் தமிழர்🔥
@karthikvpc
@karthikvpc Жыл бұрын
வாழ்த்துக்கள் உறவே! புரட்சியை விதைத்துக் கொண்டே இருங்கள் 🎉🎉
@தமிழினவிடுதலை
@தமிழினவிடுதலை Жыл бұрын
நானும் கலந்துகொண்டேன்
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
@@தமிழினவிடுதலை புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊 நாம் தமிழர்🔥
@prajan8197
@prajan8197 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரருக்கு 💥🔥🔥🔥💪
@tamilarasu6594
@tamilarasu6594 Жыл бұрын
கூட்டத்தில் ஒருவனாக...❤❤❤❤வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்...❤❤❤❤
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
நாம் தமிழர்🔥🔥🔥
@k.m.maha_life_style
@k.m.maha_life_style Жыл бұрын
ஐயோ என்னால் வரமுடியாமல் போச்சே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
வணக்கம்...
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
மீன்டும் ஒருநாள் வருவார்.
@chandran4319
@chandran4319 Жыл бұрын
தரமான பதிவு🙏 நம்முடைய நம்பிக்கை🙏🙏🙏💛தமிழ்நாடு🌿🍃 இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் கேரள மாநிலத்திற்கு செல்லுகிறது ராஜா அதற்கு பதிலாக மாட்டு இறைச்சி கழிவுகளை மருத்துவ கழிவுகளைகொட்டி செல்லுகிறது கேரள ராஜா அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய நாடாக விட்டு செல்ல வேண்டும் ராஜா👑🔱🏰
@dharmarajankaruppiah6728
@dharmarajankaruppiah6728 Жыл бұрын
நாம் தமிழர் என்பதில் பெருமை 🙏
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
💥❤💪
@TamilMaran-wd8lu
@TamilMaran-wd8lu Жыл бұрын
நாம் தமிழர்
@devasahayam9479
@devasahayam9479 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் புரட்சி,சாமானிய மக்களுக்கு அவசியமான ஒன்றாகும்.
@anbalaganmani-wj2dy
@anbalaganmani-wj2dy Жыл бұрын
இந்த மண்ணில் அரசியல் என்றால் அது நாம் தமிழர் மட்டுமே அனைத்து உயிர்களில் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் 24 இல் தெறிக்க விட 26 தமிழ்நாட்டின் தளபதி
@shifannaseer9316
@shifannaseer9316 Жыл бұрын
தலைவர் சீமானின் பேச்சு அனைத்தையும் கேட்கிறேன். நிகழ்கால நிலையை நன்றாகவே எளிமையாக விழங்கப்படுத்துகிறார். தலைவர் வாழ்க இலங்கையில் இருந்து ரசிகன் ஷிபான் திருகோணமலை❤
@அசோக்
@அசோக் Жыл бұрын
தலைவர் சீமான் அவர்களின் அருமையான பேச்சு ❤🎉
@gopimanish4790
@gopimanish4790 Жыл бұрын
Ntk❤
@karthikravi7740
@karthikravi7740 Жыл бұрын
அடுத்த முதல்வர் வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
தீரன் சின்னமலை ஐயா உண்மையிலேயே மாவீரன் தான் வாழ்க அவர் புகழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
@fazeelan
@fazeelan Жыл бұрын
The Best of The Best Speech Anna❤❤
@twinstar7204
@twinstar7204 Жыл бұрын
சிந்திக்க வைக்கும் சீமான்....
@selvendiranjabamani5752
@selvendiranjabamani5752 Жыл бұрын
சிந்திக்க வைப்பார் அண்ணன்
@mervinarul4427
@mervinarul4427 Жыл бұрын
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர். Vote for NTK
@ilankadhirkadhir2095
@ilankadhirkadhir2095 Жыл бұрын
🔥🔥🔥நாம் தமிழர் 🔥🔥🔥
@அ.கா.முத்துஅறந்தை
@அ.கா.முத்துஅறந்தை Жыл бұрын
புரட்சி யாளன் வாழ்த்துக்கள் 🙏
@freetips52
@freetips52 Жыл бұрын
3-9-23 வரும் ஞாயிறு அன்று கோவை பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமானின் உரையை நேரில் கேட்க ஆவலாக இருக்கிறேன்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் 🔥 நாம் தமிழர் 🔥 விவசாய சின்னத்திற்கு வாக்களியுங்கள் தமிழ் மக்களே 🔥
@rajaramanjayaraman2775
@rajaramanjayaraman2775 Жыл бұрын
ஒரு நாற்காலியில் முதலமைச்சர் என்று எழுதி ஒட்டி அதுல தூக்கி ஆமையன உட்கார வைங்கடா😁
@mohamedthariq2385
@mohamedthariq2385 Жыл бұрын
பழனிபாபா அவர்களுக்கு பிறகு மக்களின் உண்மை யான தலைமை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
@Homecrafti
@Homecrafti Жыл бұрын
சிங்கத்தோடு குள்ளநரியை ஒப்பிடக்கூடாது. ஆமையன் வாயில் வடை சுட்டு வளரும் இளம் தலைமுறையை ஏமாற்றி வருகிறான். இவனது முந்தைய பேச்சுக்களை கவனித்தால் இவன் ஒரு அரசியல் வேசி என்பது புலப்படும்.
@sigaram7577
@sigaram7577 Жыл бұрын
வெட்டு,குத்து என்று பேசாமல் உழுது நட்டு வளர்த்து வாழ்ந்து என்று பேசும் தலைவர்
@rameshar4046
@rameshar4046 Жыл бұрын
Ntk Annan seeman 🙏 love from kerala.🙋
@arul4110
@arul4110 Жыл бұрын
ஒரு முறையாவது பணத்தை வாங்காது, வாக்கை அளியுங்கள் என்று அழுத்தமாக பேசுங்கள்.
@dheeran_1
@dheeran_1 Жыл бұрын
நாம் தமிழர் ❤
@vinovino6616
@vinovino6616 Жыл бұрын
7வருடம் சீமான் அண்ணன் பக்கம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@lovelylovely2631
@lovelylovely2631 Жыл бұрын
சீமானை விட்டு விடவேண்டாம் தமிழர்கள்.... நானே திராவிட மாடல் தான்.. இப்போது புரிகிறது தமிழ் தேசிய அரசியலின் தேவை....
@seethadevichandran6417
@seethadevichandran6417 Жыл бұрын
Nandru
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர்🔥
@johnvalan85
@johnvalan85 Жыл бұрын
@SundharSundhar-yn4vz
@SundharSundhar-yn4vz Жыл бұрын
விரைவில் திராவிடத்திற்கு துணைபோகும் தமிழர்களும் உணர்ந்து அறிந்து மாறுவார்கள்
@jambulingamm1196
@jambulingamm1196 6 ай бұрын
​@@SundharSundhar-yn4vzA
@hajamohiadeen
@hajamohiadeen Жыл бұрын
மக்கள் கூட்டத்தை மேலும் நன்றாக படம் பிடித்து காணொளி வெளியிடுங்கள் அண்ணன் சீமான் பேசுவதை கேட்டு கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்து ரசிக்கும் அனைவரையும் ஜும் செய்து நிறைய காட்டுங்கள் இந்த காணொளியை இணையதள உதவியில் பார்க்கும் மக்களுக்கு மேலும் உந்துதலாக இருக்கும் கட்சி வளர்ச்சி அனைவருக்கும் தெரியும் நன்றி நாம் தமிழர் 💪
@senthilsiva4909
@senthilsiva4909 11 ай бұрын
ஒன்றாவோம் வென்றாவோம் வெற்றி பெற இதயம் ❤️ கனிந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
இனி வரப்போகும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்து வெல்ல வைக்க உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் தமிழர்.
@gokulprakash29
@gokulprakash29 Жыл бұрын
One of the superb speech... ✨
@gstech.1308
@gstech.1308 Жыл бұрын
அண்ணா நீங்கள் ஆழ , வேண்டும்..... நாங்கள் வருமையின்றிவளமுடன் வாழ வேண்டும் ....
@arulraja1680
@arulraja1680 Жыл бұрын
இந்த மகனை விட்டு விடாதீங்க
@RahimRahim-gd2oj
@RahimRahim-gd2oj Жыл бұрын
Seemaan next cm Tamil nadu
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
நாம் தமிழர்🔥
@DineshKumar-gi7wv
@DineshKumar-gi7wv Жыл бұрын
Awesome speech. No one in the current political trend has capacity to talk for more than 1 hr like this continuously. Let's make a change for our future generations
@rameshlohithrakshna7248
@rameshlohithrakshna7248 Жыл бұрын
அண்ணா நானும் ஊசி போடல வேலைக்கு வந்தா ரெண்டு வேக்சின் போட்டு தான் ஆகணும் அப்படின்னாங்க சரி நம்ம திருவாளர் கிட்ட ₹200 கொடுத்த உடனே சர்டிபிகேட் கொடுத்துட்டாங்க
@universemars1733
@universemars1733 Жыл бұрын
ha..ha
@devandevanji5055
@devandevanji5055 Жыл бұрын
நாம் தமிழர் 1 கோடி வாக்குகள் பெற்றால் திராவிடம் என்ன ஆகும்
@சந்திரசேர்
@சந்திரசேர் 11 ай бұрын
அழிந்து போகும் உறுதி💯
@thambiyah9201
@thambiyah9201 7 ай бұрын
திராவிடம் தன்னை தமிழருக்கே தந்து சீர் கெடும் என் எழில் நாடு வாழ்க தமிழ் வாழ்க இனம் வாழ்க நிலம்🌹🌹🌹🌹🌹🌹🌹 Lon. Uk🙏
@babukannanponram6441
@babukannanponram6441 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் நாள் மிக அருகில்.....❤❤❤❤
@bha3299
@bha3299 Жыл бұрын
Ivlo koottam eppadi vandhadhu. Vera level. Tiruppur. Naam thamizhar
@arunprasath9372
@arunprasath9372 Жыл бұрын
Thalaivaaaaaaa
@selvendiranjabamani5752
@selvendiranjabamani5752 Жыл бұрын
தலைவா அல்ல சீமான் அண்ணன்
@mohan8824
@mohan8824 Жыл бұрын
அண்ணனின் அறிவாற்றல் மிக்க சொற்பொழிவை பாராட்ட வார்த்தைகள் இல்லை! இனி மக்கள் தான் வாக்குப்பலத்தினால் தேர்தலில் சிறப்பு செய்தால் மட்டுமே தமிழ்நாடு உருப்படும்
@prabhukrish1713
@prabhukrish1713 5 ай бұрын
ஒவ்வொரு முறை இதை கேக்கும் போது நீங்கள் சொல்லும் வாழ்க்கை எனக்கும் என் குழந்தைக்கும் என்று கிடைக்கும் என கணவு காணும் மக்களில் நானும் ஒருவன் ❤❤❤❤❤
@valarmathei1175
@valarmathei1175 Жыл бұрын
🙏 aiya super super superoo super aiya valge2 valempere vaalge 👍👍👍👍
@jai9597
@jai9597 Жыл бұрын
தற்சார்பு கொள்கை பற்றிய விளக்கம் மிக மிக அருமை வாழ்க நாம் தமிழர் விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்க்கு.
@vigneshrv3793
@vigneshrv3793 Жыл бұрын
NTK
@vajravelumachari4542
@vajravelumachari4542 2 ай бұрын
பொருளாதார பாடத்தில் பி. எச் டி. எடுக்க விரும்புவோர் உயர் திரு சீமான் அவர்களின் பொருளாதார விளக்கத்தை மேற்கோள் காட்ட உதவி புரியும் . உயர் திரு சீமான் அவர்களின் உரை மிகவும் சிந்திக்க வைக்கிறது. இவர் தமிழ் நாட்டை ஒரு முறை ஆள நேர்ந்தால் தமிழ் நாட்டை உலகம் வியந்து பார்க்கும் அளவுக்கு முதல் நிலைக்கு கொண்டு செல்வார். மக்கள்தான் உணர்ந்து தங்களின் வாக்குகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். வாழ்க தமிழ். வெல்க நாம் தமிழர் கட்சி. 🎉 தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.
@velanvelan2491
@velanvelan2491 Жыл бұрын
❤ மாற்றம்.....
@sriguruprinterstirupur4867
@sriguruprinterstirupur4867 Жыл бұрын
திருப்பூரில் அண்ணனின் பேச்சை அருகில் நின்று கேட்கும் வாய்ப்பு ஒரு பொருளாதார வல்லுநர் போன்ற தலைப்பை ஒட்டிய கருத்துக்கள் (தற்சார்பு பொருளாதாரம்)
@kaleelrahman3243
@kaleelrahman3243 Жыл бұрын
நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அடைகிறேன் நாம் தமிழர் கலீல்
@libinthinesh6113
@libinthinesh6113 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉 அண்ணன் ❤
@subhavincentsahayaraj8689
@subhavincentsahayaraj8689 Жыл бұрын
Thalaivan seeman anna ❣️ roushing speech annaaaaaaa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj Жыл бұрын
சீமான் அவர்களே கவலையே விடுங்கள் அனைத்து கட்சிகளிளும் உள்ள தன்னை உனர்ந்தவர்களின் வாக்கு எனும் ஓட்டு உங்களுக்கு உயர்ந்த வன்ணம் உள்ளது ஆகையால் இந்த கட்சி உயர்ந்து சிக்கிரமாகவே ஒளிரும்.
@jatu-vi4mv
@jatu-vi4mv Жыл бұрын
நிச்சயம் வெற்றி பெறுவோம் 🏆🏆🎀🎀👍
@m.josephantonyantony2140
@m.josephantonyantony2140 Жыл бұрын
தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும், சீமானை, நாம் தமிழர் கட்சிக்கு இம்முறை வாய்ப்பு கொடுப்போம்
@EdwinWalter-n7v
@EdwinWalter-n7v Жыл бұрын
Iyya Thank you you are God's Gift to Tamil peoples, and Great leader of the Indian Nation, Thank you Seman Anna. .
@rajendranmuniyan533
@rajendranmuniyan533 Жыл бұрын
‌ வருகைக்கு நன்றி அண்ணா
@umashankar333tech8
@umashankar333tech8 Жыл бұрын
Excellent Speach SEEMAN Anna ❤❤❤❤
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
03-02-2019 Naam Tamilar Seeman Speech | Coimbatore | Thirumuruga Peruvizhaa | VeeraTamilar Munnani
1:47:27
நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Рет қаралды 57 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36