பெருமாளின் நடையலகு எங்கள் கண் முன்னே பார்த்தோம் அருமை ஆக இருந்தது அடியேன் நமஷ்காரம் 🙏🙏
@narayanankrishnamoorthy4360Күн бұрын
அடியேன் 🙏🙏
@geetharenga4391Күн бұрын
நரசிம்ம பெருமாளுக்கும் ஆண்டாள் கண்ட சிம்மத்திற்கும் உள்ள வேறுபாடு, நான்கு விதமான நடையழகு இங்கே சிம்மகதி, வானவர்நாடு வைகுந்தம் பற்றிய விளக்கங்கள் நன்றாகப் புரியும்படியாக இருந்தது. அடியேன் பாக்கியம் 🙏
@DHANUSHREE.S.SКүн бұрын
வருகிற வைகுண்ட எக்காதசி பற்றி கூறவும்
@ஸ்ரீஉடையவர்திருவடிКүн бұрын
வைகுண்ட ஏகாதசி பற்றி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறோம் kzbin.info/www/bejne/jobMomB6q7SBh6ssi=EY1dZvucFBleUp4o