திருவெம்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் II அருளியவர் : மாணிக்க வாசகர் THIRUVEMPAAVAI LYRICAL VIDEO

  Рет қаралды 94,150

SRE BAKTHI

SRE BAKTHI

Күн бұрын

#THIRUVEMPAAVAI #TRADITIONAL#SREBAKTHI#
மாதங்களில் மார்கழி
திருவெம்பாவை
முழுவதும் பாடல் வரிகளுடன்
பாடியவர் : பவதாரிணி அனந்தராமன்
அருளியவர் : மாணிக்க வாசகர்
பின்னணி இசை : சாணக்யா
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
THIRUVEMPAAVAI
LYRICAL VIDEO
SUNG BY : BHAVADHARINI ANANTHARAMAN
COMPOSER : MAANIKKA VAASAGAR
MUSIC :CHANAKYA
VIDEO EDITING : VAARASREE
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.
திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது
ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. இந்த "ஏலோர் எம்பாவாய்" என்ற தொடர் புொருளற்றது என்றும், பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய் என்று பொருள்தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன
The Thiruvempavai (Tamil: திருவெம்பாவை, are a collection of songs composed by the poet and saint, Manikkavacakar It consists of 20 stanzas devoted to the Hindu God Shiva. It forms part of the collection called Thiruvasagam, and the 8th book of the Thirumurai, a canonical text of the Tamil Shaiva Siddhanta. The songs form part of the Pavai ritual for unmarried young girls during the Tamil month of Margazhi.
"Watch ► TAMIL DEVOTIONAL SONGS and Rasi Palan | Tamil Bhakti Padalgal |SRE BAKTHI
Please subscribe to our channel for enjoying more Devotional music videos.
/ @srebakthi6819 "

Пікірлер: 38
@haricharanmusic
@haricharanmusic 4 ай бұрын
So Beautifully Sung Bhavatharini :) Such a Rich sincere Rendition
@lakshmis579
@lakshmis579 9 ай бұрын
Excellent 👌👌👌👌👌👌
@saaimuthtu3170
@saaimuthtu3170 9 ай бұрын
அருமை
@chanakyahBalasubramanian
@chanakyahBalasubramanian 2 жыл бұрын
Om namah shivaya
@kalaimathy1974
@kalaimathy1974 8 ай бұрын
சிறப்பு 👌
@sivanathan5064
@sivanathan5064 9 ай бұрын
மிகவும் அருமை.
@kokilavanim868
@kokilavanim868 9 ай бұрын
சிவாய நம
@poovan1499
@poovan1499 9 ай бұрын
😊
@lakshmimani7786
@lakshmimani7786 9 ай бұрын
Om sivaya namo om
@thaham8483
@thaham8483 9 ай бұрын
Excellent swara mathuri. God's gift. Thanks for the performances
@singairajendran8494
@singairajendran8494 8 ай бұрын
ராகம் தாளம். சொல்லி பாடுதல் சிறப்பாக இருக்கும். நல்ல குரல் கேட்க கேட்க இனிமை சூப்பர்❤
@alameluramanan1174
@alameluramanan1174 9 ай бұрын
Super Om Namashivaya
@mohanana5694
@mohanana5694 9 ай бұрын
ஆதியும் அந்தமும் இல்லாஅரும்பெரும் சோதியையாம்பாட கேட்டேயும்வான்தடங்கண் மாதேவளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள்விழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க்கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார்அமளியின் மேல்நின்றும் புரண்டுஇங்ஙன் ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர்எம ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர்எம ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர்எம ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர்எம்பாவாய் ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர்எம ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர் எம்பாவாய் 🙏ஆதியும் அந்தமும் இல்லாஅரும்பெரும் சோதியையாம்பாட கேட்டேயும்வான்தடங்கண் மாதேவளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள்விழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க்கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார்அமளியின் மேல்நின்றும் புரண்டுஇங்ஙன் ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர் எம்பாவாய் ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர்எம ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர் எம்பாவாய்🙏 ஆதியும் அந்தமும் இல்லாஅரும்பெரும் சோதியையாம்பாட கேட்டேயும்வான்தடங்கண் மாதேவளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள்விழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க்கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார்அமளியின் மேல்நின்றும் புரண்டுஇங்ஙன் ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர் எம்பாவாய் ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர்எம🙏🙏🙏🙏
@murthyrk9816
@murthyrk9816 9 ай бұрын
🙏🙏
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
the great auspicious day 2 thiruvempavi arunasala siva maanikavasska swamigalin thiruvadihali pootruvoom chooduvoom mukthi peruvoom ;; atithu atithu maanidar aathal migavum atithu thiruchitrambalm
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 2 жыл бұрын
Thiruchitrampalam 🙏🙏🙏om sivam 🙏🙏🙏nama 🙏🙏🙏sivaya 🙏🙏🙏sivam🙏🙏🙏
@govindasamysamidurai6404
@govindasamysamidurai6404 8 ай бұрын
Sweet voice. God bless you.
@mohanana5694
@mohanana5694 9 ай бұрын
ஆதியும் அந்தமும் இல்லாஅரும்பெரும் சோதியையாம்பாட கேட்டேயும்வான்தடங்கண் மாதேவளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள்விழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க்கேட்டலுமே விம்மிவிம்மி போதார்அமளியின் புரண்டுஇங்ஙன் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர்எம்பாவாய் போதார்அமளியின் புரண்டுஇங்ஙன் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர் எம்பாவாய் ஏதேனும்ஆகாள் கிடந்தாள்என்னே என்னே ஈதேஎம்தோழி பரிசேலோர் எம்பாவாய் 🙏
@chanakyahBalasubramanian
@chanakyahBalasubramanian 2 жыл бұрын
Great work sir
@mohans9383
@mohans9383 9 ай бұрын
திருச்சிற்றம்பலாம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏🌹🌹malar🙏பாதம். 🌹🌹🌹🌹potry🙏🙏🙏🌹🌹🌹போற்றி. 🙏🙏🙏ஒநமசிவாய. 🙏🙏🙏🌹🌹arumiyaka🙏படியுள்ளீர்கள். 🙏🙏🙏thirusitrampalam🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹sivayanama🙏🙏🙏
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
4th day today 1st jan 2023 anpae sivam anpae bakthi, anpae the path to mukthi peru om namaschivya thiruchitrambalm ponambalam , thili chtrampalavannar thiruvadihal vaalha
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
atumyiyana pathivu exceptionally powerful , mind melting nandri thiruchitrambalam
@seshamaniks9236
@seshamaniks9236 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@gamecornercs
@gamecornercs Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rakeshduttsharma3568
@rakeshduttsharma3568 9 ай бұрын
OM
@malinir.8710
@malinir.8710 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
arunasala siva pootri pootri thiruchittambalam
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
thruchitrambalam
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
2/01/23 today 5th day arunasala siva siva thiruchitrambalam
@RamaSubramanian-l6j
@RamaSubramanian-l6j 9 ай бұрын
சிவாயநம ! இராகங்களையும் தெரிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே. திருச்சிற்றம்பலம்.
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 2 жыл бұрын
THURS DAY MARGAZHI MONTH 1ST DAY. (TAMIL MONTH) AANGILA AANDU 2021 12 DT 16 THURSDAY. APPADI PADALAI DAY CALCULATE PANNAVUM. OR DAY POTU U TUBE IL TYPE PANNAVUM
@rajagopalan.sivaraja5995
@rajagopalan.sivaraja5995 2 жыл бұрын
எத்தனை யாவது பாடல் இது போன்ற வைகளை காட்டி னால் நன்றாக இருக்கும்.. நன்றி
@pasumponpasumpon1387
@pasumponpasumpon1387 Жыл бұрын
திருவாசகத்தில் 7 வது பாடல் திருவெம்பாவை
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Don't worry Sai says that My grace is ever available to devotees. Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@hmanjula2303
@hmanjula2303 2 жыл бұрын
Ii
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Love is the Royal road that leads mankind to SAi Muruga Krishna Rama Govinda and Narayana. All forms are One Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
thirruchitrambalam
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 26 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
Thiruvembavai with lyrics - Dharmapuram P.Swaminathan -திருவெம்பாவை - தருமபுரம் பி.சுவாமிநாதன்
44:32
Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Рет қаралды 118 М.
லலிதா சஹஸ்ரநாமம் தமிழ்  | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124
29:15
TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL
Рет қаралды 12 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН