திருப்பாவை சீரியல் Episode - 186 | Thiruppaavai Serial

  Рет қаралды 15,294

Abinaya Creations Shows

Abinaya Creations Shows

11 күн бұрын

திருப்பாவை சீரியல் கும்பகோணம் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டது. இதில்தேசிகாச்சாரியாக டெல்லி கணேஷ், கோதையாக சங்கீத, ரங்கநாயகியாக பாடகி அனுராதா க்ரிஷ்ணமுர்த்தி, மற்றும், தீபக், வாசு விகாரம், நித்ய, சந்திரபோஸ், சிவன் ஸ்ரீனிவாசன், ஷோபனா, கிரிஷ், ஷிவானி,பிருந்தா, உஷா, நாஞ்சில் நளினி, காலதர் மற்றும் பலர் . தயாரிப்பு அபிநய கிரேஷன்ஸ்
இயக்கம் - ஜேக்.
Received Best Production Award from Mylapore Academy.

Пікірлер: 45
@sampathkumar8213
@sampathkumar8213 9 күн бұрын
இப்போது தான் கதை சூடு பிடிக்கிறது. தயவு செய்து, இனி, சனி, ஞாயிறு களிலும் நிறுத்தாமல், தினமும் தவறாமல் போடுங்க ப்ளீஸ்.
@nanthakumarchitra120
@nanthakumarchitra120 9 күн бұрын
எங்கள் கோரிக்கைகளை ஏற்று திருப்பாவை தொடரினை ஒளிப்பரப்பியதற்க்கும்,எங்களுக்கு நன்றிகளை தெரிவித்தமைக்கும் அபிநயா கிரிஷயேஷனுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். அருள்மிகு உப்பிலியப்பன் அருளினால் அபிநயா கிரியேஷன்ஸ் மென்மேலும் வளர பிரார்த்திக்கின்றோம்.
@mmeenakshi8468
@mmeenakshi8468 9 күн бұрын
கோவிந்தன் திருட்டு செல்போன் திருவிளையாடல் அம்பலம்ஆகும் நேரம் வந்துவிட்டது. கதையில் நல்ல திருப்பம்.வாழ்த்துக்கள்.நன்றிகள்.🙏🙏👏👏👌👍
@JayaLakshmi-hp9tu
@JayaLakshmi-hp9tu 9 күн бұрын
கதை மிகவும்,நன்றாக,இருக்கின்றது தொடரவும்
@gomathijayaramangomathijay8526
@gomathijayaramangomathijay8526 9 күн бұрын
அருமையான சீரியல் தினமும் போடுங்கோ தயவுசெய்து சார்
@rajalakshmid2464
@rajalakshmid2464 9 күн бұрын
கெட்டிக்காரனின்பொய்யும்புரட்டும்8நாளில்என்றுகோவிந்தனின்குட்டுவெளியாவதைஉணர்த்துகிறீர்கள்.தொடர்ந்துசீரியலைபோடவும்
@Ozmailabala
@Ozmailabala 9 күн бұрын
It’s unbelievable that Kodhai can’t decipher rogue Govindan voice
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 9 күн бұрын
ஆமையை விட மெதுவாக நகருகிறது
@manilakshmi5468
@manilakshmi5468 5 күн бұрын
Kothai ku kuda govinthan voice 🙄🙄🙄🤔🤔🤔varatha & R.N speech 👍👍
@ushas5233
@ushas5233 9 күн бұрын
Very interesting super please consider Saturday and Sunday please
@ganesandhanalakshmi7984
@ganesandhanalakshmi7984 9 күн бұрын
சனி ஞாயிறு கிடையாதா போடுங்கள்
@sarahpoornima6703
@sarahpoornima6703 9 күн бұрын
Very interesting pls don't give a weekend break hope u read the pulse of the viewers thanx
@sundarchary3621
@sundarchary3621 9 күн бұрын
இன்னும் சாமியார் தொலைபேசி இன்னும் தேடவில்லை என்ன இது.?
@sundarchary3621
@sundarchary3621 9 күн бұрын
கோதைக்கும் குறள் தெரிய வில்லை யா இது என்னது.
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 9 күн бұрын
Kaaka vechu serial episode podaradhila ungalukku ivvlo happya......Apavum naanga vidama padippom.
@Ozmailabala
@Ozmailabala 8 күн бұрын
Both Ranganathan and Kodhi know where the saamiyar used to live and knock at his door to find out whether he lost is phone and to gauge where Govidan visited him at any time and resolve the issue, instead of dragging ..
@lalithajairam6640
@lalithajairam6640 9 күн бұрын
Thanks for uploading this episode!
@obgprasa
@obgprasa 9 күн бұрын
Relief at last. Please don't keep delaying telecasts.
@sakkusubramani1641
@sakkusubramani1641 9 күн бұрын
Very very happy
@chitragururajan1297
@chitragururajan1297 9 күн бұрын
Thanks
@visalatchidevarajan4542
@visalatchidevarajan4542 9 күн бұрын
Thank you for uploading the serial.
@jayashree9753
@jayashree9753 9 күн бұрын
Please upload daily
@shyamalasethuraman5599
@shyamalasethuraman5599 9 күн бұрын
Please upload daily atleast 2 episodes.and don't stop in Saturday and sundays
@sundarisubramanian8717
@sundarisubramanian8717 9 күн бұрын
Kathai poduvathe konjamthan. Athill music vere taking space.
@Ozmailabala
@Ozmailabala 9 күн бұрын
Finally 186 here
@vijayavenkatesan1755
@vijayavenkatesan1755 9 күн бұрын
Now only this story is going verry intresting please dont stop continew
@bhavanisridhar9971
@bhavanisridhar9971 9 күн бұрын
Though it was after two days, really superb. Now I think soon Govindan will be caught.🎉🎉
@jayashree9753
@jayashree9753 9 күн бұрын
Super lawyer sir
@janakitripuraneni2275
@janakitripuraneni2275 9 күн бұрын
Thank you for upload.pl upload daily.
@vidhyaravi6734
@vidhyaravi6734 9 күн бұрын
Going on interestingly. Keep it up
@rajamsubramanian398
@rajamsubramanian398 9 күн бұрын
Good turning point,govindan should be caught red handed soon
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 9 күн бұрын
கோவிந்தன் குரல் கோதைக்குகூட தெரியாதா?
@bhagirathi3538
@bhagirathi3538 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏👌 episode
@rohiniiyengar3182
@rohiniiyengar3182 9 күн бұрын
👌👌👌👌👌👌🌹🌹🌹
@jayanthisubramanian5208
@jayanthisubramanian5208 9 күн бұрын
Super suoooper 🎉
@seethalakshmi87
@seethalakshmi87 9 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-sd9jp3zh4l
@user-sd9jp3zh4l 9 күн бұрын
Super
@kousalyan8697
@kousalyan8697 9 күн бұрын
Why Kothai making a call.She can directly go to meet that person.
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 9 күн бұрын
They don't know where he is now right
@asharamakrishna2871
@asharamakrishna2871 9 күн бұрын
Please upload 187episode
@ushakrishnasamy3712
@ushakrishnasamy3712 9 күн бұрын
Ippo than interesting aga vullathu Pl keep sat and sunday Also
@koushikraj496
@koushikraj496 9 күн бұрын
@srinivasanrangasamy5302
@srinivasanrangasamy5302 9 күн бұрын
First of all why no telecast this sat n Sunday serial is good and it is all with u to telecast why u make everyone to follow you
@nalinisrinivasan463
@nalinisrinivasan463 9 күн бұрын
Why was there a break for the past 2 days?Why do u take break often?
@user-wl6ep7ct8q
@user-wl6ep7ct8q 9 күн бұрын
Please upload daily
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 39 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
Kayal - Best Scenes | 09 July 2024 | Tamil Serial | Sun TV
8:11
Episode 1: Sontham Tamil TV Serial - AVM Productions
19:10
AVM Productions - Serials
Рет қаралды 104 М.
கௌரி | Gauri |  Episode - 146 | Kalaignar TV
21:47
Kalaignar TV
Рет қаралды 5 М.