திருப்பாவை சீரியல் Episode - 188 | Thiruppaavai Serial

  Рет қаралды 14,177

Abinaya Creations Shows

Abinaya Creations Shows

5 күн бұрын

திருப்பாவை சீரியல் கும்பகோணம் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டது. இதில்தேசிகாச்சாரியாக டெல்லி கணேஷ், கோதையாக சங்கீத, ரங்கநாயகியாக பாடகி அனுராதா க்ரிஷ்ணமுர்த்தி, மற்றும், தீபக், வாசு விகாரம், நித்ய, சந்திரபோஸ், சிவன் ஸ்ரீனிவாசன், ஷோபனா, கிரிஷ், ஷிவானி,பிருந்தா, உஷா, நாஞ்சில் நளினி, காலதர் மற்றும் பலர் . தயாரிப்பு அபிநய கிரேஷன்ஸ்
இயக்கம் - ஜேக்.
Received Best Production Award from Mylapore Academy.

Пікірлер: 34
@svgamerchannel5738
@svgamerchannel5738 2 күн бұрын
அனுராதா மேடம் நடிப்பு செம அவர்கள் காவே இந்த நாடகம் பார்கிறேன்❤அனுராதா மேடம். I like you madam❤
@sujatharajan4918
@sujatharajan4918 2 күн бұрын
Anuradha Mam simply steals the show 🎉
@sundarisubramanian8717
@sundarisubramanian8717 2 күн бұрын
Excellent acting by Anuradha.
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 2 күн бұрын
எல்லோரும் அழுமூஞ்சி கேரக்டர்
@user-hk8ny1xm2m
@user-hk8ny1xm2m 3 күн бұрын
ரங்கத்தின் கண்களும் அபாரமாக நடிக்கிறது. Super 🎉
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 2 күн бұрын
அனுராதா மேடம் நடிப்பு வெகு அருமையாகவும் இயல்பாகவும் உணர்ச்சி பூர்வமாகவும்‌ இருக்கு கதை நன்கு சூடு பிடித்து செல்கிறது
@kvkkrishnamoorthi193
@kvkkrishnamoorthi193 2 күн бұрын
நடிப்பிற்கே பிறந்தவர்களில் அனுவும் ஒருத்தி.அபாரமான நடிப்பு. அவள் தோழி என்பதில் மிகுந்த பெறுமை அடைகிறேன்.. Akhila seshadri
@mmeenakshi8468
@mmeenakshi8468 2 күн бұрын
25 வருடங்கள் கழித்து அப்பாவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் பார்க்க முடியவில்லே என்ற மனவருத்தத்தின் பிரதிபலிப்பு.மகளின் நடிப்பு அபாரம் எதார்த்தம்.🙏🙏👍👍👌👌😭
@poornimakt1771
@poornimakt1771 3 күн бұрын
Anuradha madam and raghavan's acting are so natural They have lived the character truly. tk u .abhinaya for the upload
@kvkkrishnamoorthi193
@kvkkrishnamoorthi193 2 күн бұрын
என் சிறு வயதில் DD நாடகங்களின் hero, ராகவனாக நடிப்பவர். நல்லப்பு. நிஜத்தில் இப்படி ஒரு கணவன் மனைவி இருந்தால்,வாழ்க்கையே சொர்கம்.
@malaraghunath7257
@malaraghunath7257 2 күн бұрын
Super
@vigumasri1906
@vigumasri1906 2 күн бұрын
anuradha mam ur action with expression so super with perfection ❤️❤️❤️❤️❤️ 👌👌👌👌👌👌👌
@ushas5233
@ushas5233 3 күн бұрын
Anuradha octing super I like so much ❤
@Ozmailabala
@Ozmailabala 2 күн бұрын
I wonder what Kodhai would feel if and when she comes to know that the "saamiyar" was her grandfather; also with this new development, the serial is getting more intriquing .. let us see ...
@kannata6363
@kannata6363 3 күн бұрын
திருப்பாவையை நாங்கள் ரசிப்பது போல செல்லம்மா தொடரையும் தயவுசெய்து விரைவில் ஒளிபரப்புங்கள் அபிநயா
@ramgow9653
@ramgow9653 2 күн бұрын
Excellent
@vidhyaravi6734
@vidhyaravi6734 2 күн бұрын
Too good.
@ungal.chandra
@ungal.chandra 2 күн бұрын
அம்மாஎக்ஸ்லென்ட்
@narthaniananthakrishnan751
@narthaniananthakrishnan751 3 күн бұрын
அனுராத madam நடிப்பு super
@swarnamjayaraman829
@swarnamjayaraman829 2 күн бұрын
Great Anuradha what a wonderful acting! , all actor s are fine.yours is simply super .....this is swarna mami one of your neighbour in 80s I didn't know your phone no . ம்
@bhagirathi3538
@bhagirathi3538 2 күн бұрын
Excellent acting
@jayashreer1919
@jayashreer1919 2 күн бұрын
Anuradha madam super
@manilakshmi5468
@manilakshmi5468 14 сағат бұрын
Rengam acting ❤❤❤❤❤.valikappu next tha accident..(rengam oda amma husband)
@lalithajairam6640
@lalithajairam6640 2 күн бұрын
Why is Ranganayaki's mother not wearing any bangles? She could have worn glass bangles if they couldn't afford gold bangles.
@ramgow9653
@ramgow9653 2 күн бұрын
Anuratha madam nadipu arumai orijanal Bramin acting பாஷை அருமை
@jayasankaran6044
@jayasankaran6044 3 күн бұрын
அனுராதா மேடம் நடிப்பு ரொம்ப பிரமாதம் ❤❤
@jayanthiv.4091
@jayanthiv.4091 3 күн бұрын
பக்கத்தில் இருந்தும் அப்பாவைப் பார்க்காமல் இருப்பது நம்துர்அதிர்ஷ்டம்தான்.. வருத்தமாக இருக்கிறது.
@blossomfragrance
@blossomfragrance 2 күн бұрын
Raghavan's brahmin accent is incorrect
@seethalakshmi87
@seethalakshmi87 3 күн бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@user-wv3ex8xn9h
@user-wv3ex8xn9h 3 күн бұрын
❤❤
@asharamakrishna2871
@asharamakrishna2871 2 күн бұрын
Please upload 189episode
@kameswaraniyer4437
@kameswaraniyer4437 2 күн бұрын
Swamiji in younger days was talking fluently like a typical Iyengar. But after he became old has totally become a non- brahmin. This is very irritating. Unnatural.
@sumo375
@sumo375 3 күн бұрын
ரங்கம் azhumoonji bore
@Guru-sd5nh
@Guru-sd5nh 3 күн бұрын
Excellent
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 44 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 155 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН
Ilakkiya Serial | Episode 538 | 5th July 2024 | Shambhavy | Nandan | Sushma Nair
20:27
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27