Please provide Suntitles in Tamil or English or Hindi.
@mohanakumar40965 ай бұрын
@@NammaTrend❤❤❤❤❤டணண😊0❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vimalasubramanian67415 ай бұрын
Excellent movie
@prahaladanprabhu84076 ай бұрын
அற்புதமான படைப்பு கலைகளுக்கு வழங்கப்படும் அனைத்து விருதுகளும் இந்த படைப்பில் ஈடுபட்ட கலைஞர்களின் பாதங்களுக்கு சமர்ப்பணம் ❤❤❤
@lakshmisuresh44944 ай бұрын
Great movie🥺❣️now I felt how happily we are living our life without any cultural restrictions in our society😊🥺
@vijaya88934 ай бұрын
ஆச்சாரம் அனுஷ்டானம் என்ற பெயரில் எவ்வளவு மௌடீகமாகவும் கொடூரமாகவும் வாழ்ந்துள்ளனர் இந்த மேல் சாதி வகுப்பினர் உண்மையிலேயே இவர்கள் தான் மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்பதை இந்த திரைப்படம் உணர்த்துகிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி
@nakeerank49045 ай бұрын
One of the finest movies deserves awards. All the actors lived their respective roles. Independence of India is correlated with freedom from social evils and personal liberty are very nicely dipicted. Unlocking the cage of the parrot with joyful faces of the newly wedded young couple at the end is well designed climax.👍🌹
@subramaniank12985 ай бұрын
Heart melting true story. After a long time I had an opportunity to see a very nice movie. The film has created a dent in my heart. All the actors have done their part neatly. I expect good movies in future from the director who has directed this fim. Hats off to him and also the actors😊. Keep it up.
@kalavathidurairaj57876 ай бұрын
இன்று பாக்கியம் கிடைத்தது இந்த படம் பார்ப்பதற்கு.
@JtMobile-e6t3 ай бұрын
இந்தப் படத்தினை தயாரித்தவர்களுக்கும் இந்தப் படத்தை யூடியூபில் வெளியிட்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@alltimefavourite092 ай бұрын
Thiru mohan sharma avargal producer and director romba santhosama eruku 14 years apram positive comments
@geetharamakrishnan36665 күн бұрын
Excellent movie. Usually i pause some scenes. But now i didn't. Finally, Freedom to Thulasi and the parrot, i liked the climax very much. The role of paatti is so nice. Thanks for posting..
@mtmmannan1874 ай бұрын
What a great movie...superb direction...very forward thinking one....
@jasminerose43783 ай бұрын
அன்றைய கொடுமைக்கு இன்று அனுபவிக்கிறோம் துயரத்தை..
@madhurshankard5 ай бұрын
நான் இதை சத்யம் திரையரங்கில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்து பிடித்து போன திரைப்படம்... Ott யில் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்... பதிவேற்றம் செய்ததற்கு நன்றி...
@alltimefavourite092 ай бұрын
Wow TQ sir,
@gracewilliams25826 ай бұрын
A truely amazing movie. Takes me back to my ancestory and roots. Thank you very much.
@chantherane85466 ай бұрын
I don't know how to express my words . It's an epic . Thank you very much.🎉🎉🎉🇸🇬🙏🙏🙏
@Visalakshi-bj6dx6 ай бұрын
இந்த துணிச்சலான மகன் என்றும் வாழ்க! அற்புதமான விதத்தில் அமைத்துள்ளனர் மிக மிக நன்று! நன்றி! நன்றி! நன்றி! அனைவருக்கும்!🎉🎉🎉🎉🎉
@subbulakshmi5426 ай бұрын
அருமை இந்த படம் பழமையான சாஸ்திரங்கள் பற்றி அப்படியே சொல்லப்பட்டு இருக்கிறது. இதன் 2 ம் பாகம் 3 ம் பாகம் அப்லோட் செய்யவும். பாட்டி தீ குளிக்கும் போது அழுது விட்டேன். அற்புதமான படம்.
@sambavichannel97156 ай бұрын
😢😢😢😢😢😢unmai
@lakshmisrinivasan96285 ай бұрын
Very emotional scene in the end. Fantastic movie. Iyer Brahmin community has come a long way.
@anusuyals11236 ай бұрын
Very touching and thought provoking movie,superb
@balakrishnankk68915 ай бұрын
What an excellent and thought provoking movie; I just watched this 10-year old movie, superbly made and directed. The movie is a true reflection of the state of affairs in the then conservative and superstitious society of Iyer Brahmins and you don't get to see such movies nowadays. My too belated compliments to all those involved in the creation of this movie.
@komalaa55305 ай бұрын
🎉Sukumari nadippu super. Broi .
@komalaa55305 ай бұрын
Ippadi oru movie idan 1st time tqu doo much . Balya vivaham Rombave Vidow tan .
@komalaa55305 ай бұрын
Fatima Babu y white dress.
@komalaa55305 ай бұрын
Epotan swadadrsa India alla excellent movie Tqu utub staffs .
Namma graamam movie padam 2010 shoot panni 2013 jan release pannam apo padathuku perusa response ila, 2 national award 1 tn State award winning, film innaki evlo positive comments pakarapo romba santhosama iruku, thiru, mohan sharama avargaluku than indha credits ellam ,indha padatha avar eppadi kasta pattu eduthu release panarunu enaku nallave theriyum evlo positive comments pakara appo romba santhosam tq for all the good vibes once again tq all. Special tq namma Trend team.
@kalpanasridhar85885 ай бұрын
Excellent movie. அழகாக ஒவ்வொரு காட்சியும் எடுக்கப் பட்டுள்ளது.
@RadhikaVenkatraman-kr2gb6 ай бұрын
பாராட்ட வார்த்தை இல்லை. எவ்ளோ நல்ல story. ❤
@RAJESWARI_SUBRAMANIAN5 ай бұрын
தான் மட்டும் சந்தோஷமாக இருக்கும் அப்பா பெண்ணை பற்றி கவலைப்படாமல் இப்படிபட்ட அப்பா அப்பாக்களை தூக்கில் போடணும்
@geethapn595 ай бұрын
Really A gr8 movie depicting d customs followed in Brahmin families ,nostalgic 👌
@vidhyavenkatesh42695 ай бұрын
Superb movie. Cud not stop crying. Thanks for upoading.
@veluppillaisaravanapavan656Ай бұрын
It is very true
@user-lk7lf9bz1f5 ай бұрын
Most revolutionary film. I hav the opportunities to see the film today only. Hats off to all including Producer-director.
@alltimefavourite092 ай бұрын
TQ producer director mohan sharma
@vijayalakshmik90025 ай бұрын
super movie,send lot of movies tnks mohan sir.
@gowribalaji94366 ай бұрын
This story is really touched my soul. My grandmother strongly also like this same
@lakshmiradhu4 ай бұрын
Excellent movie. I am watching this movie from 3.00 am
@kaleeswaran36815 күн бұрын
Excellent, Superb to every contributor 👏👏👏
@NammaTrend7 күн бұрын
Thanks for watching! 🙏🏼
@mahanarasimhan18676 ай бұрын
The brahmin community has come a long way reformed and giving up all these archaic practices.
@omsaimantra6 ай бұрын
ஆமாம் டைவர்ஸி விவாகம். சாதி தெரியாமலேயே குழந்தைகள் தத்து எடுத்து தன் கொண்ட து எல்லாம் எங்கள் குடும்பத்திலே நடந்திருக்கிறது \
@nambymani19686 ай бұрын
Beautiful and excellent movie.All the actors were acted very well.
@RadhikavickramanRadhikavickram5 ай бұрын
No words...climax eye drops😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤
@mahakavi124 ай бұрын
Very nice movie. Iconoclastic end but all more admirable. Liberation is within and most of the time the fault is with us.
@lathasankar24803 ай бұрын
Beautiful movie 🙏
@nakshatra82096 ай бұрын
Superb movie. I remember Mohan sir telling about this movie in an interview. Superb
@kavikar853 ай бұрын
Beautiful ending 🙌
@arjunnagaR-q7x5 ай бұрын
மிகவும் அருமையான திரைப்படம். கதைக் களம் அருமை
@MurthyprabhaMurthy4 ай бұрын
மிகவும் அருமையான திரைப்படம்.
@mohanambalbalaji89595 ай бұрын
Very emotional movie. Awesome end. 🇬🇭🇬🇭🇬🇭🪷🪷🦚🦚🌹🌹
@selvamalarselladurai54085 ай бұрын
Super movie... such a marvelous....am also widow...i know that pain...
@VandhuTastePaarungha5 ай бұрын
😢
@traditionalrangoli71785 ай бұрын
😢
@maketohappy29915 ай бұрын
Super movie must watch it😊
@gugananthams48922 ай бұрын
very very nice movie 👍💯👍👍
@alltimefavourite092 ай бұрын
14years ago nalla comment ❤tq
@veluppillaisaravanapavan656Ай бұрын
How come they do not make movies like this anymore? While I was watching this movie tears started fall from my eyes. (Canada)
@varalakshmibaskar12233 ай бұрын
Sir arumai super film sir 🎉
@alltimefavourite092 ай бұрын
TQ for watching positive reviews
@amuthasunthur70246 ай бұрын
மிகவும் அருமையான திரைக் காவியம். படக்குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகளும், பாராட்டுகளும்.🎉🎉🎉❤❤❤
Ledu ketta Iyer , Iyengar jadhi inda castela ambala tan Vibacharan
@komalaa55305 ай бұрын
Inda moviela periyar, E VE RA vai konjam puratchiya serthirukkalam braman suyanalvadigal .
@komalaa55305 ай бұрын
Pengalo adimaipaduthum Aane varkam, Vakkiram padaitha ledu ketta jathi .
@komalaa55305 ай бұрын
Kamveeramilla pen type ambalagal.veeram ,vivegam edum illada thinnai vasigal .
@vetharaniasathiamoorthy33253 ай бұрын
மிகவும் அருமையான படம்.
@muthulakshmi87676 ай бұрын
அருமையான படம் சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏👏👏🎉🎉🎉
@loganathannainar48046 ай бұрын
காட்சி அமைப்பு, நடிகர்கள், நடிகைகள் தேர்வு, நடிப்பு, வசனம் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. மது அம்பாட் வண்ணங்கள் சிலிர்க்க வைக்கின்றன. இப்படி ஒரு படம் வந்ததே தெரியவில்லை. மணி சர்மா மிக செய்து இருக்கிறார். வாழ்த்துக்கள்.
I hate the culture of removing hair, bindhi, and flowers. If the husband dies, then his wife becomes single again. So she has full rights to be the way she likes. I have no idea why many women follow this unaccetabe culture, but men are free to live the way they like after their wives die.
@vanadurga145 ай бұрын
நாட்கள் போய்விட்டன, இப்போது மறுமணம் மற்றும் விவாகரத்து என்பது குழந்தைகளின் விளையாட்டு போன்றது
@gardenbee5835 ай бұрын
Brahmin community has changed so much for better. Nothing like what we have seen in this movie.
@TheSubrama5 ай бұрын
See how they show contrast where man can have an affair and wife has to put up with it. Girl gets widowed and condemned for life. Atrocities were done in the past
@asoganthangavellu62305 ай бұрын
Cruelty to the core in the name of religion , great ending.
@muthuramanmuthuraman91456 ай бұрын
அருமையான. திரைக்கவியம் 100/100
@VandhuTastePaarungha5 ай бұрын
Vera level ending ❤🎉
@vijaya88934 ай бұрын
திரைப்படத்தின் முடிவு தான் மறுமலர்ச்சி சந்தோஷம் பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகவும் இருக்கிறாள் ஆணின் அகங்காரம் அளவிட முடியாததாக இருக்கிறது ஜோதிடம் என்பது உண்மைத் தன்மையை உரைப்பதாகும் மாறாக மூடத்தனமாகக் கூறுவது வாழ்க்கையையே நெருப்பில் இடுவதற்குச் சமமாகி விடும் போலிகள் எந்தக் காலத்திலும் உண்டு போலும் மூடநம்பிக்கை வேரூன்றி இருந்த காலம் அல்லவா அப்போது நன்றி வணக்கம் ஜெய் பவானி
@AmirdhaRangarajan-uu7mx5 ай бұрын
Superb performance. 🎉🎉
@Sasikala-ic4uc5 ай бұрын
No more words.excellent reality
@traditionalrangoli71785 ай бұрын
Speechless wow movie one of the best movie I ever seen my life...
@anuanu43526 ай бұрын
மிகச் சிறப்பு.மிக்க நன்றி 🙏🙏🙏
@radhikap58474 ай бұрын
Climax spr❤❤
@narayanikv86735 ай бұрын
Excellent movie 👍👏
@MyWorld-ol5fw4 ай бұрын
Nyc movie💞
@kanthijaganathan14356 ай бұрын
Simply Superb ❤
@padmalathachakkaravarthi97436 ай бұрын
Srimadhvaravaramunaye namaha🙏 Excellent 👍
@manypury5 ай бұрын
Heart melting
@shanthi2345 ай бұрын
Super. 🎉🎉🎉🎉🎉🎉🎉
@MADURAPURIKANCHI5 ай бұрын
Brilliant movie 👌🏼🤍🤍🤍🤍🤍🤍
@namagiriponni83755 ай бұрын
அந்த கால பார்ப்பனர்களின் முட்டாள் தனத்தை எதிர்த்து வந்த புரட்சிப் படம்.சூப்பர் ப்.வாழ்த்துக்கள்.நன்றி...
@VijayaKumar-yp1el6 ай бұрын
Great director Mohan Sharma .Good Subject . Congratulations . My name is Vijaya Kumar. Cinema technician and Cinema technic books writer .
@NammaTrend6 ай бұрын
Thank you.. 🙏🏼
@saranyavisagan94925 ай бұрын
சமூகத்திற்கான கருத்துள்ள படம்.
@v130055 ай бұрын
To all Tamil knowing people ... Somebody please make or provide subtiles for this and other good Tamil movies like this. Indian film produsers sould arrange to make subtitles for every film in any language available on Google .
@varamlakshmi96596 ай бұрын
Semmiya இருந்து🎉🎉🎉
@shamalas4225 ай бұрын
Excellent movie. Don't miss.❤❤❤❤❤❤
@kamalasekar23516 ай бұрын
Watching with full tears
@shreeshree70224 ай бұрын
I like கண்ணா கேரக்டர்😻
@rameshhariharan26236 ай бұрын
This is great. all good oru arthamula movie connecting our system and beliefs, educcation, how to improve, nation building, avoiding with loose talk people. we thank entire team worked on this short film. it can be given state award by both tamilnadu and keralam
@vanadurga145 ай бұрын
Many things changed in 60s itself, may serve as old history produced for other communities to laugh at them along with ramadamy naiker followers
My aunt faced these atrocities when she was 16. in the year 1938.
@DeepaDeepa-fd7ri5 ай бұрын
இது மழயள சினிமா போல் உள ளது நல்ல சினிமா சூப்பர்
@alltimefavourite092 ай бұрын
Yes tamil and Malayalam only
@vidhyavenkatesh42695 ай бұрын
Well taken and very realistic.
@ranjinidevisugumaran86654 ай бұрын
Nice movie…
@Rmau19505 ай бұрын
பிரமாதம் ஆஸ்கார் விருதை விட அதிக மதிப்பான விருதை அளிக்கவேண்டும்நடிக நடிகளை தேர
@TharaniJothi6 ай бұрын
How many good movie with good motivation coming here not anyone can change,,,waste only,,,but nice movie,,,appan chinna veedu vacha tappu illai aanal magan oru widowku valkai kuda tappu,,,poor people
@TheSubrama5 ай бұрын
Superb!,
@NammaTrend5 ай бұрын
Thank you! Cheers!
@megamsaravanan27394 ай бұрын
Feel good movie
@ushavarma82966 ай бұрын
Vry nice must watch movie. Not an entertainer,but portrays the atrocities prevailing in our society. I loved the ending
@ansu123p5 ай бұрын
There was a similar Tamil movie with actress Shoba, major soundrajan. Were the father-in-law was against Brahmin customs to be done for young widow. He encouraged her to study and got her married in another caste. Movie was directed by k.balachander
@meghanaav94485 ай бұрын
Such a beautiful movie ❤
@lakshmirajagopalan25084 ай бұрын
Lovely
@thirumagalr31946 ай бұрын
பாரட்ட வார்த்தை இல்லை. அருமை.
@saminathan58594 ай бұрын
எக்ஸலண்ட்#நம்மகிராமம்"24.8.24/1.10பகல்❤
@maria.s13266 ай бұрын
Freedom, it is a beautiful experience. Good ending. ❤
@jagannathan9806 ай бұрын
Nice movie....naan 1940,years kku poidean nice movie