Рет қаралды 17
திருப்பாவை பாடல் 25 - ஒருத்தி மகனாய்,
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்,
thiruppavai song lyrics in Tamil,
thiruppavai pasuram, sri andal tirupavai, மார்கழி, #krishna #திருப்பாவை #tamildevotionalsongs #bhakti #bhajan #radhakrishna #krishnabhajan thiruppavai pasuram 25,