மனிதர்க்கு நீதி இல்லை, இதிலே மகளிர்க்கு பாதி என்ன, இல்லாத நீதி பகிர இதயங்கள் ஏங்கித் தவிக்கும்.. மனதிற்கு சாந்தி இல்லாமல், மனுக், குலம் வாழ வழியும் உண்டோ.. கடவுள்தான் எம்மைக் காக்க, .. 8.00
@ramakothai2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@utotvvloguniversaltempleor6004 Жыл бұрын
சிறப்பான விளக்கம் ஐயா. நன்றி
@rvelavanrvelavan75312 жыл бұрын
அருமை அருமை ஐயா.
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா அற்புதமான பதிவு🙏🙏🙏🙏
@divyaalayamany75232 жыл бұрын
🙏Sir, thanks for your explanation😊 தமிழ் இலக்கிய இலக்கணங்களில் தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வும், அவர்களின் வீரமும் அழகு பொங்க அமைத்திருப்பது அற்புதம். அதை விளக்கிக் கூறி இன்பத்தை அள்ளித்தரும் தங்களுக்கு மிக்க நன்றி.
@devi35532 жыл бұрын
Appa arumaiysana vilakkam nanri
@mvv48662 жыл бұрын
தலைவன் இயல்பு, தமிழ்இலக்கியங்களில் நப்பின்னைப் பிராட்டியின் சிறப்பு, கூந்தலின் நறுமணம் பூக்களுக்கு மணம் கொடுப்பது, பறவைகளின் வகை, பறவைகள் கூவும் நேரம் ,மனிதர்களின் செயல்களால் பறவை இனங்களின் அழிவு, பாடலின் சிறப்புக் கூறி நிறைவு செய்தது ஆகியவை நயமிகு சுவைபயப்பன.நன்றியும் வணக்கமும்!