14 km Thiruvanamalai Girivalam , திருவண்ணாமலை கிரிவலம் , Pournami Girivalam (2022)

  Рет қаралды 648,417

Tiruvannamalai Traveller

Tiruvannamalai Traveller

Күн бұрын

Пікірлер: 529
@kalaik844
@kalaik844 Жыл бұрын
அற்புதம் அருமை .கண்கொள்ளாகாட்சி.தஙகளின் புண்ணியத்தால் எங்களுக்கு கிடைத்தபாக்கியம்
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
🙏
@anjalaianjalai1243
@anjalaianjalai1243 Жыл бұрын
ஓம் நமசிவாய நமோ நாராயணா ஓம் நமசிவாய நமோ
@ssaradambal3530
@ssaradambal3530 Жыл бұрын
@@anjalaianjalai1243 .
@murugaesanduraiswamy1711
@murugaesanduraiswamy1711 Жыл бұрын
@@TiruvannamalaiTraveller ..
@kumaresanp6725
@kumaresanp6725 Жыл бұрын
ZzZzzzZ* 😂❤
@prabakaran2175
@prabakaran2175 7 ай бұрын
நான் இந்த மாதம் முதல் முறையாக அதுவும் தனியாக கிரிவலம் சென்று வந்தேன் நான் காசு பணம் கேட்டு அண்ணாமலையாரை தரிசிக்க செல்லவில்லை என் உடம்பில் இருக்கும் வலிப்பு நோய் குணமாக வேண்டி கடவுளை கானச்சென்றேன் குணமாக நீங்களும் எனக்காக பகவானிடம் பிரார்திக்குமாறு வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
@seelanstudios6505
@seelanstudios6505 5 ай бұрын
கவலை வேண்டாம், குணமாகும்
@iyarkaivaithiyasalaiparama623
@iyarkaivaithiyasalaiparama623 5 ай бұрын
ஓம் நமசிவாய குணமாக வாழ்த்துக்கள் ஈசா வைத்திய சாலை பரமக்குடி
@sarithasaritha4662
@sarithasaritha4662 5 ай бұрын
ஓம் நமச்சிவாயா நல்லதே நடக்கும்🙏🙏🙏
@KumarTamal-mg7zw
@KumarTamal-mg7zw 5 ай бұрын
4:326​@@iyarkaivaithiyasalaiparama623
@jayapriyamca3601
@jayapriyamca3601 2 ай бұрын
உங்களுக்கு விரைவில் குணமாகும் . நாங்களும் உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்
@jegadhabala5309
@jegadhabala5309 Жыл бұрын
மிகவும் அருமையான, தெளிவான, அழகான, தேவையான பதிவு. மிக்க நன்றி. 🙏ஓம் நம சிவாய 🙏
@pavalampihaisivaraman4053
@pavalampihaisivaraman4053 2 жыл бұрын
அருமை நன்றிகள் ஓம் நமசிவாய வாழ்க
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
Thank you
@VDeva-jn3qi
@VDeva-jn3qi 5 ай бұрын
திருவண்ணாமலை கிரிவலத்தை நேரில் பார்த்த அனுபவம் வந்தது நன்றி ஐயா
@GopalGopal-th3ri
@GopalGopal-th3ri Жыл бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலை அம்மா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
🙏
@mayilaisuriya402
@mayilaisuriya402 Жыл бұрын
Siva tharisanam punniyam kidaikka vaitha thangalukku migavum nandri
@sangeethageetha881
@sangeethageetha881 Жыл бұрын
கிரிவலம் நான் போனது இல்ல உங்க வீடியோ பார்த்தபோ போன மாதிரி இருக்கு நன்றி
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
🙏
@SheelaDevi-jn6in
@SheelaDevi-jn6in Жыл бұрын
அண்ணா மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா
@jagadeesanparanthaman1313
@jagadeesanparanthaman1313 Жыл бұрын
Good, explanation about girivalam, om namashivaaya .
@viknesgane1897
@viknesgane1897 2 жыл бұрын
Nandri 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌 daily nan girivalam porenn.
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
🙏super
@MohideenBadusha-f7c
@MohideenBadusha-f7c 3 ай бұрын
ஓம் நமசிவய நன்றி சார்
@RadhagaganRadhagagan
@RadhagaganRadhagagan Жыл бұрын
Superb information kotere nivu thumba dhanyavadhagalu nimge 🙏 lots of love om namah appa🙏❤️
@allinone6015
@allinone6015 Жыл бұрын
அருமை நண்பரே... வாழ்க வளமுடன்
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
🙏
@valarmathi9391
@valarmathi9391 Жыл бұрын
ஓம் நமச்சிவாயா போற்றி
@LalithaMurugesh-ke4qi
@LalithaMurugesh-ke4qi 4 ай бұрын
Thiruvannamalai poganum nu aasai but poga mudiyala but ippo poittu vandha feel agudhu unga video parthuttu romba nantri🙏
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 4 ай бұрын
🙏
@rmrajesh9196
@rmrajesh9196 Жыл бұрын
அருமையான பதிவு....
@trtgaming2928
@trtgaming2928 2 жыл бұрын
Vungal.sevai.thodarattum.enakku.46.vayadhu.idhu.varaiyil.nan.parkkadha.dheyivatthai.parthu.vitten.mikka.nanri.vazthukkal.💐💐💐💐💐
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
🙏
@sivamakeshwaranthaneshwary3457
@sivamakeshwaranthaneshwary3457 9 ай бұрын
நான் இலங்கை வாழ் ஏழை ஆசிரியராக பெண் சிவனை எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு திருவண்ணாமலை வரவேணும் என்று ஆசை ஆனால் பொருளாதூரப் பிரச்சனை கற்பனையில் திருவண்ணாமலை வரும் எனக்கு தங்கள் காணொளி சிவன் அருளாளர் கருதுகிறேன்.நன்றி ஐயா❤
@SureshKumar-ek9se
@SureshKumar-ek9se 9 ай бұрын
இருக்கின்ற இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி தரும் தெய்வம் அண்ணாமலையார்.....
@ramasundaramkandasamy54
@ramasundaramkandasamy54 2 жыл бұрын
Om SI VA YA Na MA🙏🙏🙏 Easwaran's blessings you have already received.So you have given this video the heart-full happiness, to all the devotees of Lord Sivaa. Thanks 🙏🙏🙏 a lot 🙏🙏🙏
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
🙏
@ramasundaramkandasamy54
@ramasundaramkandasamy54 2 жыл бұрын
🙏🙏🙏
@_ayush_gajbe
@_ayush_gajbe Жыл бұрын
.
@sudhaaks1122
@sudhaaks1122 Жыл бұрын
அருமையான காணொளி நன்றி
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
🙏
@jppriyajppriya6327
@jppriyajppriya6327 Жыл бұрын
OM Na Ma Sivaya. Very nice Journey ThankQ For U R U Tube Video
@vennilab451
@vennilab451 5 ай бұрын
முருகா சரணம் 🙏🙏
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@AnandAnand-kf1hi
@AnandAnand-kf1hi 2 ай бұрын
நிறைமாத கர்பினி நடந்துவருவதை போல் நடக்கவேண்டும் என்பது உண்மையாக சொல்லபடவேண்டிய செய்தி....
@v.ekambaram123
@v.ekambaram123 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙌👋🙏🙏🙏
@revathiarumugam5912
@revathiarumugam5912 11 ай бұрын
ஸஹீஹ் நன்றி. அண்ணா. நாங்கள். இந்த மாதம். கிரிவலம். செல்ல. இருக்கோம். உங்கள். பதிவு. ஆனந்த. கண்ணீர். வந்தது. நன்றி. அண்ணா. சிவாயநம🙏🙏
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 11 ай бұрын
மகிழ்ச்சி
@me_BTS_10
@me_BTS_10 Жыл бұрын
திருவண்ணாமலை 💞
@Jaga_Visual_Magics
@Jaga_Visual_Magics 11 ай бұрын
சிவ சிவ..🙏🙏
@PraveenKumar-hz5rv
@PraveenKumar-hz5rv 11 ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
@SathiyaSathiya-bd3lk
@SathiyaSathiya-bd3lk Ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@valarmathi9391
@valarmathi9391 Жыл бұрын
ஓம் நமச்சிவாயா போற்றி
@kalikali5549
@kalikali5549 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் போற்றி போற்றி
@saravanansakthi9602
@saravanansakthi9602 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நான் 2001 முதல் 87 மாதங்கள் தொடர்ந்து கிரிவலம் வந்தேன். மொத்தத்தில் 110 முறைக்கு மேல் வலம் வந்திருக்கிறேன். எனக்கு நல்ல பலன்களை தொடர்ந்து வழங்கினார். என் வாழ்நாளில் இது ஒரு பெரிய பாக்கியம். 🙏🙏🙏
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
🙏
@ranjithavenkatesan6916
@ranjithavenkatesan6916 Жыл бұрын
Om nama shivaya
@pandianpandian7762
@pandianpandian7762 Жыл бұрын
நன்றிசகோதராகிரிவலபாதையைகாண்பித்தபுண்ணியம்உங்களுக்குகிடைகிட்டும்
@rao.g.n.1857
@rao.g.n.1857 Жыл бұрын
VERY NICELY EXPLAINED GOD BLESS YOU
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information brother thanks for you
@karpagamsriraman6508
@karpagamsriraman6508 6 ай бұрын
கோவிலுக்கு சென்று விட்டு கிரி வளத்தை ஆரம்பிக்கலாமா. கோவில் எத்தனை மணிக்கு மாலை திறப்பார்கள். தயவு செய்து கூறவும். மாலைமூன்று மணி அளவில் திருவண்ணாமலையில் இருந்தால் கோவிலுக்கு சென்று விட்டு கிரிவலம் செய்யலாமா. மாலை 6 மணிக்கு கிரிவலம்ஆரம்பித்தாள் எவ்ளோ மணி நேரம் கிரிவலம் ஆகும்.
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 6 ай бұрын
கிரிவலம் முடிச்சிட்டு தான் தரிசனம் பண்ணனும் அப்படின்னா எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் கிடையாது தரிசனம் பண்ணிட்டு கிரிவலம் வரலாம் கிரிவலம் வந்துட்டு தரிசனம் பண்ணலாம் அதுவும் இல்லாம எங்க மலையே சிவன் தான்.
@kumards8149
@kumards8149 Жыл бұрын
Thank you🌹🌹🙏🙏
@jayasnepoo3274
@jayasnepoo3274 Жыл бұрын
Heart touching video tons of thanks anna
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
🙏
@kalpanabalaji286
@kalpanabalaji286 Жыл бұрын
எங்கள் அனைவரையும் கிரிவலம் அழைத்துச் சென்றமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@saibaba7203
@saibaba7203 5 ай бұрын
It's very devotional
@bhuvaneshwarybv5618
@bhuvaneshwarybv5618 7 ай бұрын
Thank u sir
@anpuponmaniponmaniponmani3528
@anpuponmaniponmaniponmani3528 2 жыл бұрын
அருமை நண்பா
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
🙏
@psampoornam9273
@psampoornam9273 5 ай бұрын
நீங்கள் போட்ட வீடியோ காட்சிகள் பார்க்ககும் போது நேரில் சென்று கிரிவலம் போனது போல உள்ளது.மிக்க மகிழ்ச்சி
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 5 ай бұрын
🙏
@murugasamy6127
@murugasamy6127 2 жыл бұрын
எனக்கு சாமி சம்பிரதாயம் எல்லாம் பிடிக்காது இருந்தபோதிலும் நாகராஜ் சுவாமிகள் துறவறம் மேற்கொண்டு அங்கே வந்தார் அதன் பிறகு திருவண்ணாமலையில் திரும்பிப் பார்க்கிறேன் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
@AmbiJC
@AmbiJC Жыл бұрын
Om Nama Shivaya 🙏
@rbremakumari9570
@rbremakumari9570 Жыл бұрын
Superb, thanks,
@palaniammalpalaniammal9167
@palaniammalpalaniammal9167 Жыл бұрын
super eneccu pudichiruccu 👌
@rajimohan4772
@rajimohan4772 2 жыл бұрын
நேரில் சென்று கிரிவலம் சென்றது போன்ற ஒரு உணர்வை அடைந்தேன். மிக்க நன்றி. ஓம் நமசிவாய🙏🙏🙏
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
🙏
@annamalait7652
@annamalait7652 Жыл бұрын
ஓம் ஓம்
@vlatha1980
@vlatha1980 Жыл бұрын
Thanks
@viswanaathanbhaskaran580
@viswanaathanbhaskaran580 2 жыл бұрын
அருள்மிகு உண்ணமுலையம்மை உடனுறை அண்ணாமலையார் திருவடிகளே சரணம்... மிக அற்புதமாக எங்கள் அனைவரையும் கிரி வலம் அழைத்து சென்றமைக்கு கோடானுகோடி நன்றிகள்....
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
🙏
@natarajankaruppusamy336
@natarajankaruppusamy336 Жыл бұрын
🌹🙏🌹🙏🍀🙏🌼🙏🌺🙏
@subramaniamk8844
@subramaniamk8844 2 жыл бұрын
அண்ணாமலையார்கு அரோகரா உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா...
@karpagampandian7214
@karpagampandian7214 Жыл бұрын
நேரில் கிரிவலம் சென்றது போல் இருந்தது நன்றி ஐயா 🙏
@sriramaniyer6946
@sriramaniyer6946 5 ай бұрын
அருணையன pathivu nanbare
@kannigam8028
@kannigam8028 2 жыл бұрын
Super
@vinoth3144
@vinoth3144 2 жыл бұрын
Superb.Excellent
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk 8 ай бұрын
Few Periyava says most Periyava knows this; Girivalam path is actually different, it's around foothills; then, sannadhi shouldn't be correlated with rasi; all rasis, worship Mahadevar, then, shouldn't be foretell benefits for worship, worship is for Mukthi, Moksha
@vlogswithmani4418
@vlogswithmani4418 Жыл бұрын
அருமை பதிவு ஆணால் கிரி என்றாள் மலை என்று அர்த்தம் கிரிஷ்னகிரி நீலகிரி மத்திகிரி வெல்லியங்கிரி மலையிருக்கும் ஊர்களுக்கு கிரி என்ற பெயரில் முடியும்
@jayakumar9861
@jayakumar9861 4 ай бұрын
ஆனால்
@malathyprabhu8086
@malathyprabhu8086 2 күн бұрын
Thank you for the video like that vaitheeswaran temple i want to see like that u plz put a video ok 🙏😘💋
@Sakthivel-wo8gt
@Sakthivel-wo8gt 2 жыл бұрын
NICE THANKS
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
🙏
@praveenk3482
@praveenk3482 11 ай бұрын
இது கூட பஞ்சலிங்கம் தரிசனம் கிடைத்து இருந்தால் நன்றாக இருக்கும். 30 வருடங்களுக்கு பின் தரிசனம் கிடைத்தது🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம
@kb.saraneeshwaran9954
@kb.saraneeshwaran9954 Жыл бұрын
Supper🙏🙏🙏
@arunajay7096
@arunajay7096 Жыл бұрын
ഹര ഹര മഹാദേവ 😍❤
@sureshsabapathi8970
@sureshsabapathi8970 4 ай бұрын
Pona vaaram naanum Griwalam ponen Anga naan partha katchigal eanna migavum mana varutha pada veithathu Anga yanga parthalum kuppaigala eruthuchi suttam yanpathu peyai alavukum anku ellai 😢😢
@KalibaDawood
@KalibaDawood Жыл бұрын
Arumyyaka irunthathu
@user-vm4md7go1f
@user-vm4md7go1f Жыл бұрын
How can we get tickets for Kartika Deepam festival to climb Arunachala hill at that time.pls share information
@vinoth3144
@vinoth3144 2 жыл бұрын
Om Nama shivaya
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
🙏
@karpagams4075
@karpagams4075 Жыл бұрын
கிரிவலம் போகும் போது கூட்ட நெரிசலில் சரியாக இவர்களை பார்க்க முடிவதில்லை ஆனால் அந்த குறை இன்று உங்கள் காணொளி கண்டதில் மறைந்தது. மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
நன்றி
@mugundhanmugu5780
@mugundhanmugu5780 2 жыл бұрын
Nannr
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
🙏
@ushasowmiya7889
@ushasowmiya7889 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா...எந்தை சிவன் நாமம் வாழ்க 🙏🏻
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
மிக்க நன்றி
@indhuvibes7396
@indhuvibes7396 2 жыл бұрын
Bro yanaku romba romba romba pudukum please bless me friends naa kovilku ponum ,,,🙏🙏🙏🙏🙏visit places full names solunga bro thiruvannamalai full temples name
@selvamsathish8555
@selvamsathish8555 Жыл бұрын
Intha kirivalam nadanthu poga mudiyaatha? Vandila thaan poganuma?
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
பௌர்ணமி அன்று மட்டும்தான் போக்குவரத்திற்கு தடை மற்ற நாட்களில் அது பிரதான சாலை திருவண்ணாமலை மக்கள் கிரிவலப் பாதையை தவிர்க்க முடியாது
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 Жыл бұрын
🙏🙏🙏
@guganeshguganesh5702
@guganeshguganesh5702 Жыл бұрын
🙏
@balakumarbalakumar4799
@balakumarbalakumar4799 2 ай бұрын
ஓம் நமசிவாய
@saturmaplaisatur9876
@saturmaplaisatur9876 Жыл бұрын
ஐயா 🙏நமசிவாய 🙏தங்களை எப்படி தொடர்பு kolvadhu😍தயவு செய்து கூறுங்கள் ஐயா 🙏
@dhanalakshmidhanalakshmi4941
@dhanalakshmidhanalakshmi4941 Ай бұрын
Om namachivaya potri
@swethavasuresh8483
@swethavasuresh8483 9 ай бұрын
Asta lingam temples always open full day? Can visit any time? Main temple also open full day?
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 9 ай бұрын
Main temple 9 pm closed Astha lingam 9 pm closed but you can see from outside
@chocolatebutterfly
@chocolatebutterfly Жыл бұрын
Astslinga tthirkku abhishegam seyya porulkkal angaange kedaikkudaa bro
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
கிடைக்காது வாங்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும்
@chocolatebutterfly
@chocolatebutterfly Жыл бұрын
@@TiruvannamalaiTraveller thanks 🙏🙏🙏
@niceofkolam8148
@niceofkolam8148 5 ай бұрын
ஜயா கால் ஊனம் நான் ஆட்டோவில் கிரிவலம் போகலாமா அங்கு உதவி கிடைக்குமானால் யாரை அணுகுவது தனிமையில் வந்தால்
@AjithKumar-oq2yb
@AjithKumar-oq2yb 6 ай бұрын
Om namachivaya
@rajaduraisekar8453
@rajaduraisekar8453 6 ай бұрын
Om nama shivaya
@kannanmalar4503
@kannanmalar4503 Жыл бұрын
Hello sir super message congratulations.
@mayilaisuriya402
@mayilaisuriya402 Жыл бұрын
Romba Nandi sir, girivalam parkka vaitthatharkku
@jayamathipalanisamy5009
@jayamathipalanisamy5009 Жыл бұрын
Thambi.Nadanthu.Gearivalam.Vanthal.Eavvalavu.Nearam.Aakum.Sollunga🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🍊💅🏻
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
நான்கிலிருந்து ஆறு மணி நேரம் பிடிக்கலாம் அவரவர் நடக்கும் வேகத்தை பொறுத்தது அதுமட்டுமில்லை வழியில் இருக்கக்கூடிய கோவிலில் நீங்கள் எவ்வளவு நேரம் ஒரு கோயில் பார்ப்பதற்கு எடுத்துக்கொள்கிறீர்களா அதை வைத்தும் நாளிலிருந்து அதிகபட்சம் ஆறு மணி நேரம் ஆகும்
@ashokanmahadevan1741
@ashokanmahadevan1741 Жыл бұрын
ஓம் நமச்சிவாய.. ஓம் 🙏🏻 ஓம் சிவாய நம ஓம்.. 🙏🏻ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻 ஓம் சிவாயநம. ஓம்
@anandhakumar1825
@anandhakumar1825 9 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@RaviVaithi-n3y
@RaviVaithi-n3y Жыл бұрын
Ravi 19:33
@CskMsd-vk3ox
@CskMsd-vk3ox Ай бұрын
KZbin la innaikku than oru nalla video parthen
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Ай бұрын
Thank you so much 🙏
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 2 жыл бұрын
Super video, but paurnami girivala koottam kaanome..padhai ghaaliya irukku. 🙏🙏
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller 2 жыл бұрын
திருவண்ணாமலை அப்படின்னா பௌர்ணமி கிரிவலம் தான் பேமஸ் அதனால எல்லோரும் மைண்ட்லயும் ரெஜிஸ்டர் ஆன பௌர்ணமி கிரிவலம் அப்படின்னு டைட்டில் வச்சேன்
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 2 жыл бұрын
Rombo nalla idea 😂😀
@valarmathi9391
@valarmathi9391 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻
@kalikali5549
@kalikali5549 Жыл бұрын
தென்னாற்டுடிய சிவனே போற்றி போற்றி
@sadasivamchinnaperamanoor9519
@sadasivamchinnaperamanoor9519 Жыл бұрын
கிரிவலம் முடிஞ்சு நடந்தே கோபுரத்துக்கு போக வேண்டுமா இல்லை ஆட்டோவில் போக வேண்டுமா
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
கோபுரத்தில் இருந்து ஆரம்பித்தால் மீண்டும் கோபுரத்திலே முடிக்க வேண்டும். பௌர்ணமி காலங்களில் நீங்கள் எங்கிருந்து ஆரம்பிக்கிறீர்களோ அங்கே முடிக்க வேண்டும் முடித்த பிறகு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம்.
@mahalaksmi6486
@mahalaksmi6486 Жыл бұрын
Leg pain irupavargaluku girivalam compulsory illai ena ninaikirayn.vivek sir already solli irukirar endha god"um pray panna solli compale seivadhillai people's I.
@TiruvannamalaiTraveller
@TiruvannamalaiTraveller Жыл бұрын
யாருக்கும் கட்டாயம் கிடையாது விருப்பம் உள்ளவர்கள் சுற்றலாம்
@mahalaksmi6486
@mahalaksmi6486 Жыл бұрын
@@TiruvannamalaiTraveller o ok🙏
@YogarajYogaraj-ut7zj
@YogarajYogaraj-ut7zj Жыл бұрын
நானும் கிரிவலம் சுத்திருக்கேன் மொத்த தூரம் 15கி.மீ
@SelviKesavan-b7q
@SelviKesavan-b7q 2 ай бұрын
Thankyou so much Om nama sivaya nama Om 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🙏🙏🙏🙏🙏🙏
@AmbiJC
@AmbiJC Жыл бұрын
அன்பு சகோதரனே வணக்கம் 🙏 கிரிவலம் பற்றி மிக முக்கியமான விஷயங்கள் அற்புதமாக சொன்னீங்க. குபேரளிங்கம் தரிசித்த பிரகு , ஈசான்ய லிங்கம் செல்லும் வழியில் நெரெய பேரு வழி தடுமாறி right la போயிடுவாங்க. அப்புறம் மீண்டும் பின்புறம் சென்று ஈசான்ய லிங்கம் பார்க்கணும். நாங்களும் அப்படித்தான் முதல் தடவ கிரிவலம் போகும்போது வளி தவரிட்டோம். அந்த விஷயத்தை மிக சிறப்பாக சொன்னதுக்கு நன்றி 🙏
@AmulAmul-bu6fy
@AmulAmul-bu6fy 2 ай бұрын
Omnamacivaya
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 79 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 54 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 79 МЛН