No video

திருப்பதி,பழநி கதையை சொன்ன கண்ணதாசன்...like &comments pls

  Рет қаралды 6,927

BHARATHI ILAKIYA PERAVAI

BHARATHI ILAKIYA PERAVAI

Күн бұрын

Пікірлер: 36
@smathavan6429
@smathavan6429 Жыл бұрын
இந்தப் பாடலை பலமுறை வானொலியில் கேட்டு இருக்கிறேன் ஆனால் இந்தப் பாடலில் இவ்வளவு விளக்கம் கண்டிப்பாக எனக்கு தெரியாது நீங்கள் சொன்ன இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொண்டேன் மிகவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
நன்றி அண்ணா..🙏
@mariappanraju7242
@mariappanraju7242 Жыл бұрын
திருச்சானுர் கோவில் தெய்வீக நிகழ்வுகளை அற்புதமாக எடுத்துரைத்த விதம் அருமை..இத்தனை நாளும் புரியாமல் தான் கேட்க முடிந்தது..இனிய முறையில் விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி.. உணர்வு பூர்வமான அற்புதமான பாடல்..கேட்பது அருமை..இனிமேல் கேட்கப்போவது மிகவும் மகிழ்ச்சி...நன்றி.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. கோமதி...
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா..🙏
@balasubramanians7832
@balasubramanians7832 Жыл бұрын
கேள்வியின் நாயகனே என் கேள்விக்கு பதில் கிடைத்ததையா! மிகவும் சிறப்பான விளக்கம் முருகன் அய்யா.நல்லதோர் விளக்கம் அய்யா!! வாழ்த்துகள்!!!
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
மிகவும் நன்றி பாலா Sir..🙏
@balab.m5347
@balab.m5347 Жыл бұрын
ஐயா ,உங்கள் குரலும் விளக்கமும் எமக்கு மிகவும் பிடித்திருந்தமையால் இன்றிலிருந்து உங்கள் பக்கத்தை பின் தொடருகிறேன்.
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
மிகவும் நன்றி..🙏
@balab.m5347
@balab.m5347 Жыл бұрын
@@bharathiilaykiyaperavai6271 நன்றி எதற்கு ஐயா ,இது போல பல பதிவுகள் செய்து அதனை காண எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் . செய்வீரா ? எங்களது உள்ளம் கேட்கும் அர்த்தங்களை உங்களது பானியில் சிறந்த தமிழின் வாயிலாக புரிகின்ற விதத்தில் கேட்க ஆவலாக காத்திருக்கிறேன்.❤️
@krishnashankar2595
@krishnashankar2595 5 ай бұрын
In that last stanza, Paggathirumurga word is magical. Pagga-Thirumuruga and Paggathiru-Muruga
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 5 ай бұрын
அருமை அருமை..தங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு.. நன்றி...🙏
@karpagakannan514
@karpagakannan514 Жыл бұрын
மிக அருமையான பதிவு.. புதிய தகவல்.நன்றி
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
மிகவும் நன்றி அக்கா...🙏
@p.r.senthilmuruganyogaheal5915
@p.r.senthilmuruganyogaheal5915 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 👌👌👌👍👍💐💐💐💐💐💐
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
நன்றி அண்ணா...🙏
@murugansuriyamurugansuriya2977
@murugansuriyamurugansuriya2977 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்👌👌
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
நன்றி..🙏
@krishnashankar2595
@krishnashankar2595 5 ай бұрын
Your explanation is good sir. But in the story of Thirpathi, the saint name is Bhrigu not Dhuruvasar
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 5 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்.. இதை மற்றொரு நண்பரும் இத்தவறினை சுட்டிகாட்டியிருந்தார்.. நன்றி..🙏🙏
@tryfly2192
@tryfly2192 Жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி!!
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
Thank you akka..🙏
@mareeswaran3413
@mareeswaran3413 Жыл бұрын
ஐயா மிகவும் அருமை அருமை தகவலுக்கு நன்றி 🙏🙏🙏
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
மிகவும் நன்றி Sir..🙏
@nagarajvvp
@nagarajvvp Жыл бұрын
Very nice
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
Thank you sir..🙏
@kumareswaranpallikondan1011
@kumareswaranpallikondan1011 Жыл бұрын
Bro Kaviyarasu kannadasan ena sollamattiyappa?
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
தங்கள் அறிவுரைக்கும் ஆலோசனைக்கும் நன்றி ஐயா..🙏🙏🙏 அடுத்து வரும் பதிவுகளில் சரி செய்து கொள்கிறேன்...
@vairavannarayan3287
@vairavannarayan3287 11 ай бұрын
நிரந்தரமானவர்!
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 11 ай бұрын
ஆமாம் ஐயா... காற்று இருக்கும் வரை கவியரசரின் புகழ் இருக்கும் ஐயா...🙏🙏
@sivakasisingam1347
@sivakasisingam1347 Жыл бұрын
👍👍👍👍👏👏👏👏
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
Thank you..
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Bachelor Room Paavangal | Parithabangal
15:31
Parithabangal
Рет қаралды 1,4 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН