திருப்பதி.. WhatsApp service..நவம்பர் முதல்.. latest updates..

  Рет қаралды 4,206

Rameishomh

Rameishomh

Күн бұрын

Пікірлер: 30
@elangovan.velangovan.v1372
@elangovan.velangovan.v1372 2 күн бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🏾
@thiyagarajan7172
@thiyagarajan7172 2 күн бұрын
Thanks Sir Vazhga Valamuden Sir
@anbup522
@anbup522 2 күн бұрын
ஜனவரி மாதத்தில் வைகுந்தம் ஏகாதேசி புக் செய்ய காத்திருக்கிறேன் ரூம் புக் செய்ய முடியுமா இப்பொழுது 30 நாட்கள் ரூம் ஓப்பன் ஆகிவிட்டது . தரிசனம் புக் செய்தால் மட்டுமே திருமலையில் முடியும் நான் புக் செய்தால் எப்படி புக் செய்வது சந்தேகத்தை விளக்கங்கள் சார்
@selvakumarmanjula2254
@selvakumarmanjula2254 2 күн бұрын
ஏகாதசிக்கு தனியாக ரூம் ஓபன் ஆகும் திருமலைக்கு மட்டும்.
@palanis9839
@palanis9839 2 күн бұрын
24.10.24 நேற்று இரவு திருப்பதி சென்றோம் இலவச தரிசன டிக்கெட் இல்லாமல் ,சாமி தரிசனம் அதிகாலை 1.30 am. காத்திருக்கும் அறையில் 8.15 pm to 12.00 am 4 Mani நேரம் மட்டும் இருந்தோம். பக்தர்கள் வருகை குறைவு . ஒருநாளில் தரிசனம் முடிந்து வீட்டுக்கு செல்லலாம் . லட்டு சுவையாக இருந்தது. ஓம் நமோ நாராயணாய. 24.10.24 We went to Tirupati last night without free darshan ticket, Swami darshan at 1.30 am. 8.15 pm to 12.00 am in the waiting room We were only there for 4 hours . The number of devotees is very less. You can go home after darshan in one day. The latte was delicious. Om Namo Narayanaya.
@VinothKumar-yl8ov
@VinothKumar-yl8ov 2 күн бұрын
Good night brother
@lakshmiv6963
@lakshmiv6963 Күн бұрын
Sir .cudnot book kalyanautsavam at tiruchanoor on January 3.
@KarthickC-u5q
@KarthickC-u5q 2 күн бұрын
தீபாவளி அன்று டிக்கெட் இல்லாத சர்வ தரிசனம் எவ்வளவு மணி நேரம் ஆகும்
@kpalaniappan1537
@kpalaniappan1537 2 күн бұрын
Super information 🎉
@rajasekaranm.j366
@rajasekaranm.j366 2 күн бұрын
இன்று 300 ரூபாய் டிக்கெட் புக் செய்யும் பொழுதுடிக்கெட் இருக்கும் பொழுதே அடுத்த slot க்கு செல்லவும் என்று சொல்கிறது. அதற்கு சென்றால் அடுத்தது செல்லவும் என்று சொல்கிறது. அனைத்து ஸ்லாட்டிலும் டிக்கெட் இருக்கும் பொழுதுடிக்கெட் புக் செய்ய முடியவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. தயவு செய்து காரணத்தை விளக்கவும்.
@selvakumarmanjula2254
@selvakumarmanjula2254 2 күн бұрын
எனக்கும் அப்படி தான் இருந்தது.
@srimathypari7377
@srimathypari7377 2 күн бұрын
👍
@BhavaniBhavani-c7v
@BhavaniBhavani-c7v 2 күн бұрын
Anna nathella guest house is near to temple?
@anbup522
@anbup522 2 күн бұрын
சார் வணக்கம் ஒரு சிறு சந்தேகம் ரூம் 30 நாட்கள் ஓப்பன் ஆகிவிட்டது ஆனால் அந்த 10 நாட்கள் தரிசனம் புக் செய்பவர்களுக்கு எப்படி ரூம் கிடைக்கும் மீண்டும் அந்த 10 நாட்களுக்கு ரூம் ஓப்பன் ஆகுமா.
@Ram-mu2tv
@Ram-mu2tv 2 күн бұрын
Sir can I book today homam ticket via online and get a dharshan entry for ₹300. Because some of them said, now it is not available for dharshan entry, that will be available only for homam. Is it true. Plz help me to book it
@Rameishomh
@Rameishomh Күн бұрын
Darshan allowed... For two persons...1600/ 1000/homam 300/+ 300/ darshan
@bhavanigajapathy4336
@bhavanigajapathy4336 2 күн бұрын
அண்ணா துவார தரிசனம் எப்போது டிக்கெட் விடுவதாக please தெரியப்படுத்தவும்
@selvakumarmanjula2254
@selvakumarmanjula2254 2 күн бұрын
December month open agum.
@balu-xt2pw
@balu-xt2pw 2 күн бұрын
வணக்கம்.APSRTC பஸ்ஸில் டிசம்பர் மாத 300 ரூபாய் தரிசன டிக்கெட் எப்போது ஓபன் ஆகும்.
@Rameishomh
@Rameishomh 2 күн бұрын
Advanced month dates daily available…check early morning times…
@balu-xt2pw
@balu-xt2pw 2 күн бұрын
@@Rameishomh Ok.Thank you.
@MohanS-hy9ke
@MohanS-hy9ke 2 күн бұрын
Sir, I need a advice from you,i reserved a room of rs. 1700 and my darshan timings is 9:00 PM will I get a transportation of private Jeep or bus from temple in midnight to my reserved room in midnight since rs.1700 rooms are long very long distance .
@Rameishomh
@Rameishomh Күн бұрын
Jeeps available...
@MohanS-hy9ke
@MohanS-hy9ke Күн бұрын
Thank you
@sujiban10
@sujiban10 2 күн бұрын
10 to 19 ticket open pannala bro but antha days ku accommodation um open agala thaane because ticket iruntha thaane check panna mudium so kekuren therincha sollunga bro
@selvakumarmanjula2254
@selvakumarmanjula2254 2 күн бұрын
ரூம் தனியாக தான் ஓபன் ஆகும் அந்த நாட்களுக்கு திருமலையில்.
@sakthiveln5711
@sakthiveln5711 2 күн бұрын
வணக்கம் bro T T D ku marriage invitation post anupinal TTD prasatham anupivaiparkal Entha address post anupuvathu Athai pathi details send pannavum Thanks 🙏
@Rameishomh
@Rameishomh Күн бұрын
The Executive officer TTD Admin Building KT Road Tirupati 517501
@ganeshganeshwaran910
@ganeshganeshwaran910 2 күн бұрын
ஜனவரி 26 2025 அன்று தரிசன டிக்கெட் கிடைத்தது ரூம் புக் செய்தோம் என்று கிடைக்கவில்லை கீழ் திருப்பதி அல்லது மேல் திருப்பதி ரூம் அல்லது லாக்கர் கிடைக்குமா எங்கு உள்ளது தெரிவித்தால் நலம்
@mahendarlal555
@mahendarlal555 2 күн бұрын
Gold donate procedure tirumala &which place contact
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,1 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 86 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 77 МЛН
New Tirumala Karnataka Bhavan Room Tour | Booking Procedure | Tirupati Tirumala Rooms
8:50
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 744 М.
Tirumala Old Video ||  50 Years back Tirumala || Temple News Today
8:25
Temple News Today
Рет қаралды 1,6 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,1 МЛН